SP வேலுமணியின் திடீர் சசிகலா பாசம்!- ரகசியம் உடைக்கும் நக்கீரன் பிரகாஷ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • SP வேலுமணியின் திடீர் சசிகலா பாசம்!- ரகசியம் உடைக்கும் நக்கீரன் பிரகாஷ் #Sasikala #ADMK #EPS#TTV#OPS
    #BJP #Modi #AdaniAmbani
    #PetrolPrice #PetrolPriceHike #FuelPriceHike
    #PetrolPriceIndia #PetrolDieselPriceHike
    #WestBengal #MamataBanerjee #BJP
    #Modi #AmitShah #Congress #CPIM
    #DMKAlliance #DMK #MDMK #VCK #Owaisi
    #BJP #Rajinikanth #RajiniPolitics #PMK
    #Ramadoss #2021Election #Newyear #DMK
    #Stalin #OPS #EPS #ADMK #RajiniPoliticalEntry
    #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல
    #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்
    #RajiniFor2021 #Rajini #DMK #ADMK #BJP
    #Annaatthe #Annatha #அண்ணாத்த
    #NaamTamilarKatchi #Seeman #Rajini
    #KamalHaasan #MakkalNeedhiMaiam
    #நான்_கேட்பேன்
    #நேர்மைதிறமைஅஞ்சாமை
    #Honesty_VS_Corrupt
    #Jawahirullah #December6 #BabriMasjid
    #AsaduddinOwaisi #MuslimPolitics
    #AIMIM #MMK #TMMK #IUML
    Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
    Follow us on,
    Facebook: / libertymedianet
    Twitter: / libertytamil

ความคิดเห็น • 324

  • @keswaran28
    @keswaran28 3 ปีที่แล้ว +28

    இவர் ஒருத்தர் ஸ்பீச் கேட்டாலே போதும் அனைத்து அரசியல் விவகாரங்கள் நமக்கு புரியும்

  • @vallavan7766
    @vallavan7766 3 ปีที่แล้ว +54

    ஊடகத்திற்கும்நன்றி சசிகலாடிடிவிவாழ்க எங்கள்ராஜமாதாவேவருகவருக

    • @kemganimjh9335
      @kemganimjh9335 3 ปีที่แล้ว +2

      Good👍

    • @sheeladevi5764
      @sheeladevi5764 3 ปีที่แล้ว +2

      😂😂😂

    • @princelydavid7067
      @princelydavid7067 3 ปีที่แล้ว +1

      A 2 Kollaikari Raja Mathava, Where Is Going Tamil Nadu Politics, It is A Shame On Democracy.

  • @kingstonbsa
    @kingstonbsa 3 ปีที่แล้ว +88

    எடப்பாடி பழனிச்சாமி யைப் போல் காலில் விழுந்து முதலமைச்சர் பதவியை பெறலாம் என்று வேலுமணி கணக்குப் போடுவார் அல்லவா?

  • @user-pv5zy5vv4k
    @user-pv5zy5vv4k 3 ปีที่แล้ว +68

    அஇஅதிமுக கைப்பற்றுவார் சசிகலா

  • @atozonlineearnings7940
    @atozonlineearnings7940 3 ปีที่แล้ว +18

    எல்லோருக்கும். பதவி , பனம் தேவை அதற்கு யார் யாருடன் வேண்டுமானாலும் சேருவார்கள்....

  • @naguram4945
    @naguram4945 3 ปีที่แล้ว +12

    Really excellent speech

  • @jayaprakashjayaprakash5844
    @jayaprakashjayaprakash5844 3 ปีที่แล้ว +17

    மதிப்பிற்குரிய தியாகத் தலைவி சின்னம்மா அவர்கள் 33 வருடங்கள் கட்சிக்காகவும் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்காகவும் வாழ்ந்தவர்தான் தியாகத் தலைவி சின்னம்மா இன்னும் சொல்லப் போனால் ஆட்சியில் இருந்தபோதும் சரி இல்லாதபோதும் சரி புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும் கட்சிக்கும் எந்தவித துரோகம் செய்யாதவர் இல்லை தியாகத் தலைவி சின்னம்மா அவர்கள் இன்று எத்தனை பேர் அப்படி இருக்கிறார்கள் விசுவாசம் என்றால் என்னவென்று தெரியாது தியாகம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள் தான் இன்று அதிகம்.

    • @ramaswamyp9902
      @ramaswamyp9902 3 ปีที่แล้ว

      Don't you feel ashamed of praising a corrupted lady. What sacrifice she made for Tamil nady

    • @ramaswamyp9902
      @ramaswamyp9902 3 ปีที่แล้ว

      Tamil nadu

  • @hentrickhentrick9124
    @hentrickhentrick9124 3 ปีที่แล้ว +9

    கழகத்தின் பொதுச்செயலாளர் சின்னம்மா

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 3 ปีที่แล้ว +2

    இதுவரை மாட்டாத கலைஞர் குடும்பம் என்ன உத்தம குடும்பமா

  • @thala3015
    @thala3015 3 ปีที่แล้ว +1

    சரியா சொன்னிர்கள் தலைவா

  • @manicholan9491
    @manicholan9491 3 ปีที่แล้ว +50

    Sasikala great leadership in atmk

    • @sharaprabu3037
      @sharaprabu3037 3 ปีที่แล้ว +1

      Well said

    • @anandav3420
      @anandav3420 3 ปีที่แล้ว +1

      😂

    • @manicholan9491
      @manicholan9491 3 ปีที่แล้ว

      @@anandav3420 sollu da Kena punda

    • @anandav3420
      @anandav3420 3 ปีที่แล้ว +1

      என்னத்த சொல்லுறது தாயோலி.மாபியா கூட்டம் ஊழல் சொத்துகள் கோர்ட் உத்தரவு படி அரசுடமை ஆவதை பற்றியாட?

    • @rameshmurugesanmurugesan3092
      @rameshmurugesanmurugesan3092 3 ปีที่แล้ว +1

      தவறாக நினைக்க வேண்டாம் பொதுவாக கேட்கிறேன்.... எதுல லீடர் சீப்....

  • @subramanianmurugiah2460
    @subramanianmurugiah2460 3 ปีที่แล้ว +26

    நக்கீரர் பரம்பரை என்பதை நிருபித்து பேசுகிறார்

  • @chandrasekaransivasankaran5504
    @chandrasekaransivasankaran5504 3 ปีที่แล้ว +1

    பொன்ராதாகிஷ்ணன் யாருக்காக ஆதரவு செய்தாலும் அந்த கட்சி உறுபடாது

  • @rajagopalg3875
    @rajagopalg3875 3 ปีที่แล้ว +64

    தந்தி. தினமலர் .தினமணி. எல்லாம் .புரோக்கர்கள்

    • @s.madhavan4568
      @s.madhavan4568 3 ปีที่แล้ว +3

      இந்து நாளிதழ் செய்திகள் படியுங்கள்

    • @arumugasamysubbiah5232
      @arumugasamysubbiah5232 3 ปีที่แล้ว +2

      As Quid pro quo these magazines are enjoying govt benevolence.

    • @antonybhaskar
      @antonybhaskar 3 ปีที่แล้ว

      இந்து தமிழ் நாளிதழ் படியுங்கள்... சிறந்த தமிழ் நாளிதழ்...

    • @antonybhaskar
      @antonybhaskar 3 ปีที่แล้ว

      இந்து தமிழ் நாளிதழ் படியுங்கள்... சிறந்த தமிழ் நாளிதழ்...

    • @mohancm4301
      @mohancm4301 3 ปีที่แล้ว

      உண்மை தான்

  • @selvakumarvaiyapuri5173
    @selvakumarvaiyapuri5173 3 ปีที่แล้ว +5

    ஓவரா புழுகுறாங்க.. ஜெயலலிதா உயிரோட இருந்தா எவனும் ஏதும் பேசி இருக்க மாட்டான்

    • @roja6135
      @roja6135 3 ปีที่แล้ว

      Selvakumar vaiyapuri... நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. ஜெ.ஜெ. இருக்கும்போது வாயைப் பொத்திக் கொண்டு இருந்தார்கள்.இப்ப ஒவ்வொருவருக்கும் வாய் கிழியுது. ஜெ 100 என்ன 10000 கோடியாக இருக்கட்டுமே கொண்டு சென்றார்களா இல்லை சொந்த பந்தங்களுக்கு கொடுத்துவிட்டு போனார்களா? எம்ஜிஆர் பாணியில் கேட்கட்டுமா? தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா?

    • @syedthameem1346
      @syedthameem1346 3 ปีที่แล้ว

      @@roja6135 அதுக்கு எதுக்கு ஊழல் பண்ணனும்??? 😂😂😂

  • @sellakannup1460
    @sellakannup1460 3 ปีที่แล้ว +12

    Super

  • @rajeevgandthi9627
    @rajeevgandthi9627 3 ปีที่แล้ว +14

    நடுநிலையான பேச்சு

  • @prabhupranav2269
    @prabhupranav2269 3 ปีที่แล้ว +24

    என் தலைவி சின்னம்மா

  • @jegadeeshvk9927
    @jegadeeshvk9927 3 ปีที่แล้ว +15

    Jeeva, U interepted and diverted 2 times in his flow,
    1. He tried to say wats d position of bjp in sasikala vs edappadi
    2. He tried to say something about jakki vasudev

  • @kaniyavankrishnan9765
    @kaniyavankrishnan9765 3 ปีที่แล้ว +26

    VKS✌

  • @Lakshmikrish1989
    @Lakshmikrish1989 3 ปีที่แล้ว +11

    A1 Jayalalitha than

  • @sharaprabu3037
    @sharaprabu3037 3 ปีที่แล้ว +2

    The fact you quoted absolutely 100 percent correct in the interview time 17.23

  • @selvamselvi66
    @selvamselvi66 3 ปีที่แล้ว +1

    நக்கீரன் பிரகாஷ் அவர் கள்அருமையாகாவிளக்கிவிட்டார்கள்.🙏

  • @tamizhan4182
    @tamizhan4182 3 ปีที่แล้ว +13

    சின்னம்மா 🔥🔥Real King Maker

  • @balamuruganmurugan8334
    @balamuruganmurugan8334 3 ปีที่แล้ว +11

    👌👌👌

  • @kalkikalyan3735
    @kalkikalyan3735 3 ปีที่แล้ว +10

    Sinnamma mass

  • @kgvel797
    @kgvel797 3 ปีที่แล้ว +17

    உலகிலேயே எம் தமிழ்மக்களை போல் வேற்யேங்கும் காணோம் : குற்றவாளி புண்ணியவதி ;குற்றவாளிக்கு துணை போனவரை மட்டும் சகட்டுமேனிக்கு ஏசும்

  • @j.palanishankar7844
    @j.palanishankar7844 3 ปีที่แล้ว +5

    இவர் சொல்லுரது உண்மையோ பொய்யோ ஆனால் அருமையா பேசுகிறார்

  • @jayaseelansubbaiah6509
    @jayaseelansubbaiah6509 3 ปีที่แล้ว +1

    ஊழலை எதிர்த்து பேசவில்லையென்றாலும் சரி. ஊழலை ஆதரித்து பேசும் ஊடகங்களாலும் ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில் உலாவும் பேர்வழிகளால் தான் இப்பூவுலகில் அநீதியும் ஊழலும் பெருகிவிட்டது .

  • @harish2039
    @harish2039 3 ปีที่แล้ว

    சேர்த்த சொத்துக்களை பாதுகாக்க வேறு வழியில்லை

  • @srinivasan6745
    @srinivasan6745 3 ปีที่แล้ว +14

    எனக்கு மிகவும் பிடித்த ஒரு பத்திரிகையாளர் என்றால்?? அது பிரகாஷ் மட்டும்தான்,,,,

  • @balusubramaniam1686
    @balusubramaniam1686 3 ปีที่แล้ว +3

    Super Jeeva!

  • @manuelvincent3096
    @manuelvincent3096 3 ปีที่แล้ว +10

    Some expect Sasikala will be with BJP.But some feel. ,she will not be a slave of Mody like. EPS

  • @vasukib1410
    @vasukib1410 3 ปีที่แล้ว +1

    தமிழகத்தை சீரமைப்போம். டார்ச்லைட் சின்னத்தில் வாக்கு அளிப்போம். வாருங்கள் வாருங்கள் தமிழக மக்களே நேர்மைக்கு வாய்ப்பு கொடுங்கள்👍👍👍

  • @ram777thi
    @ram777thi 3 ปีที่แล้ว +6

    Good topic but we need know Sasikala upcoming expected move

  • @srinivasansrinivasan4346
    @srinivasansrinivasan4346 3 ปีที่แล้ว +4

    சார் ஜெயலலிதா வந்தாலும் இன்று அதிமுகவை பழனிச்சாமி விடமாட்டார்.

  • @nazeerprinter9420
    @nazeerprinter9420 3 ปีที่แล้ว +7

    ஏன் எல்லா .சமூக ஊடகங்கள் .சசிகலா வை பற்றி .யே .பேசுறது .நீங்களே அவரை அரசியலுக்கு .வர நிர்பந்திக்கிற த்து .தெளிவா புரியுது

  • @SATHISHKUMAR-td1od
    @SATHISHKUMAR-td1od 3 ปีที่แล้ว +1

    Super ❤️🙏

  • @parapsychologistnavinnatar1658
    @parapsychologistnavinnatar1658 3 ปีที่แล้ว +1

    Superb

  • @jaisriramjaisriram9285
    @jaisriramjaisriram9285 3 ปีที่แล้ว

    சரிதான் நீங்கள் புலனைவு பத்திரிக்கை என்பதில் மாற்றம் இல்லை, உங்கள் தலைவர் நக்கீரன் கோவால் பொண்டிய காணாமமே அத கூட்டிகிட்டு பொன்னது டிரைவரம் அவளை கண்டுபிதாச

  • @baskaran2360
    @baskaran2360 3 ปีที่แล้ว +1

    சட்டத்துறை அமைச்சரை பேட்டி எடுங்க

  • @muraleemadhan
    @muraleemadhan 3 ปีที่แล้ว +1

    Nice interview

  • @baluk.784
    @baluk.784 3 ปีที่แล้ว

    ஜீவா உங்களின் குரல் அருமை.

  • @moninager
    @moninager 3 ปีที่แล้ว

    PM visited chennai and put some flowers.He prayed JL and MGR during that visit is wonderful!

  • @visvaananth861
    @visvaananth861 3 ปีที่แล้ว

    நக்கீரன் பிரகாஷ் கூறிய எந்த செயலும் அதிமுக வில் இடம் பெற போவதில்லை. அதிமுக மணிகளோ செல்வங்களோ யாருமே திரும்பி கூட பார்க்க போவதில்லை. .. ஓன்றுமே இல்லாத எந்த அதிகாரம் இல்லாத சசிகலாவிடம் போய் ? போய் ? போய்.. என்ன ஆக போகிறது.. இதுவெல்லாம் அதீத கற்பனை கோட்டை.. சும்மா பரப்புக்கு வாயால் எதையும் கூறி விடலாம்..

  • @saiumakolams2225
    @saiumakolams2225 3 ปีที่แล้ว +11

    உங்கள் எல்ல சேனல்களில் கடந்த சில மாதங்களில் ரஜினியை பற்றிய ஒருப்படாத படம் ஓடியது தற்போது A1 சசியின் ஒன்றுக்கு உதவாத படத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறீர்கள் டெல்லியில் போராடும் நமக்கு சோறு போடும் விவசாய ஜன்மங்களை பற்றி எந்த ஊடகங்களும் தொடர்ச்சியாக பேசுவது இல்லை

    • @saravanankumar4811
      @saravanankumar4811 3 ปีที่แล้ว

      You are wrong
      A1 is Jeyalalitha and fine rs100 cores then sasi is A2 and fine rs 10 cores

  • @sevaganselvaraj1591
    @sevaganselvaraj1591 3 ปีที่แล้ว +4

    IThai விட்டால் வேர வேலையே இல்லையா ??? ஏர்போர்ட் பெயர் மாற்ற போவதாக சொல்லுகிறார்களே அதை பற்றி pesuveergala ####

  • @abbaskhan-lb8jl
    @abbaskhan-lb8jl 3 ปีที่แล้ว +2

    மக்கள் பணத்தை கொள்ளையடித்து சிறைக்கு சென்றவருக்கு இவ்வளவு பில்டப்பா

    • @thangaduraipandian5413
      @thangaduraipandian5413 3 ปีที่แล้ว +1

      Podaa,thulukkapunda,abbasskhan,aamaadaa,paakkishthan,pundamavaneah...

    • @thillai69
      @thillai69 3 ปีที่แล้ว

      @@thangaduraipandian5413 Good reply from California

  • @anandmeras204
    @anandmeras204 3 ปีที่แล้ว

    Super sir Anand kayal ❤️👍🙏

  • @pandig7956
    @pandig7956 3 ปีที่แล้ว

    Neenga rempa nallavunga👌

  • @leemobaia
    @leemobaia 3 ปีที่แล้ว

    #தமிழ்த்தேசியம் தேவை #TamilNation

  • @aravindhanaravindan683
    @aravindhanaravindan683 3 ปีที่แล้ว +1

    Maximum DELAY in JUSTICE and ACTIONS against SOTTHU KUVIPPU POLITICIANS in TN are the root causes for the day to day sufferings of the TN innocent Population ; No doubt, THEIVAM nintru KOLLUM.

  • @CarolKishen
    @CarolKishen 3 ปีที่แล้ว

    Hi jeeva,
    I hv wath your interview on aiyya ta Paandiyan. That was great. Probably, that was last interview with aiyya ta Paandiyan on air. After that, nobody did.

  • @mkumar3464
    @mkumar3464 3 ปีที่แล้ว +10

    இப்படியே சொல்லி சொல்லி..
    ஒன்னும் நடக்கல. 😠

    • @somaravi934
      @somaravi934 3 ปีที่แล้ว +1

      Wait . Bro. - Wait. And. See ;; Oomai. Kusumpi " SASIKALAVAI. " Summaa Saatharamaai. Ninaichsidaatheenga. , bro

  • @sekartheboss3447
    @sekartheboss3447 3 ปีที่แล้ว +3

    உண்மையான கருத்து

  • @meenalc688
    @meenalc688 3 ปีที่แล้ว +1

    Sasikala madam......valka valka

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 3 ปีที่แล้ว

    Dr ஊழல் MK தான்

  • @a.venkatasupramaniamsupram333
    @a.venkatasupramaniamsupram333 3 ปีที่แล้ว

    Itha. Amma. Irukkumbothu. Sollirukkanum

  • @jackmuru9052
    @jackmuru9052 3 ปีที่แล้ว

    👍👍👌

  • @ammanamman6332
    @ammanamman6332 3 ปีที่แล้ว

    Sarayam

  • @kalaivanan2127
    @kalaivanan2127 3 ปีที่แล้ว

    Kandipa thambi

  • @user-df7ld3gf9i
    @user-df7ld3gf9i 3 ปีที่แล้ว

    இவ்வளவு பணமா ?
    இப்படியும் நடக்குமா ?
    பயமா இருக்கு...

  • @TamilRajan-xs5kn
    @TamilRajan-xs5kn 3 ปีที่แล้ว

    👌👌👌👌

  • @vinallu
    @vinallu 3 ปีที่แล้ว +3

    This is a slipper shot video to the types of SP Lakshmanan.

  • @ve2739
    @ve2739 3 ปีที่แล้ว +5

    Pls discuss about Farmers protest also..all social media news forget farmers only.all social media only focus on Sasikala only

  • @balasubramaniyan4150
    @balasubramaniyan4150 3 ปีที่แล้ว

    இந்த 2021 தேர்தலின் போது தமிழ்நாட்டில் ஏதேனும் கட்சிகள் உங்கள் வாக்குகளை 500 ரூபாய்க்கு வாங்கினால், உங்களுக்கு ஒரு நாளைக்கு 27&1/2 பைசா கிடைக்கும். ., தமிழ்நாட்டில் ஏதேனும் கட்சிகள் உங்கள் வாக்குகளை 1000 ரூபாய்க்கு வாங்கினால், உங்களுக்கு ஒரு நாளைக்கு 55 பைசா கிடைக்கும். ., ( 1year=365 days and 5 years = 1825 days . So 500 / 1825 = 27.50 & 1000 /1825 = 55 ) . எனவே உங்கள் வாக்குகளை மலிவாக விற்க விரும்புகிறீர்களா?. இது தமிழர்களுக்கு அவமானம். எனவே பணம் பெறாதீர்கள், பணத்திற்காக தவறான மற்றும் மோசமான கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம். எனவே உங்கள் உரிமைகளுக்காக மைய அரசுக்கு எதிராக போராடும் சரியான கட்சிகளுக்கு வாக்களிக்கவும். அடிமைகளுக்காக உங்கள் வாக்குகளை அளிக்க வேண்டாம் .., அந்தஸ்து, நாற்காலி, அதிகாரம் மற்றும் பணத்தை விட தமிழ் மக்களுக்கு மரியாதை மற்றும் மதிப்பு முக்கியமானது. வார்டு உறுப்பினர் அல்லது கிராம பஞ்சாயத்து தலைவர் அல்லது எம்.எல்.ஏ அல்லது அமைச்சர் அல்லது முதல்வர் பதவிக்கு குனிந்து காலில் விழும் பழக்கத்தை தமிழ்நாடு மக்கள் விரும்பவில்லை. தினமும் மற்றவர்களின் காலில் விழும் இதுபோன்ற அரசியல்வாதிக்கு தமிழ்நாடு மக்கள் வாக்களிக்கத் தயாராக இல்லை,

  • @sankarm7232
    @sankarm7232 3 ปีที่แล้ว

    Nakkeeran ippodhellam Sasikalavai adhigamaga pesuvadhu edhanal???

  • @sumathisumathi9399
    @sumathisumathi9399 3 ปีที่แล้ว +7

    MGR iyya next j.amma,next sasikala amma thaan veru yaarukum power illai

    • @kumaresank9452
      @kumaresank9452 3 ปีที่แล้ว

      மலஜலம் டேஸ்டா இருக்குபோல...பிய திண்னு...

  • @Chez446
    @Chez446 3 ปีที่แล้ว +3

    Hai it is too much to compare with MGR

  • @kalaivanan2127
    @kalaivanan2127 3 ปีที่แล้ว

    Thambi i like u so much

  • @AaaBbb-rb2rz
    @AaaBbb-rb2rz 3 ปีที่แล้ว +6

    All his assumption... Nothing will work out towards merge.

  • @user-yy7qe6qu2n
    @user-yy7qe6qu2n 3 ปีที่แล้ว

    அரசாங்கம் கையகபடுத்த வேண்டிய ஒரு குற்றவாளியின் சொத்தை அரசாங்கமே பணம்கட்டி நிணைவுசின்னமாக அறிவிப்பதா

  • @rajangroups3583
    @rajangroups3583 3 ปีที่แล้ว

    12: 44 thalaiyila light eariyudhu

  • @shekaranr8904
    @shekaranr8904 3 ปีที่แล้ว

    தமிழ் நாட்டில் பெரிய குழப்பத்தை உன்டு பன்றதுக்கு பாமாகவை கையில வைச்சுக்கிட்டு, எடப்பாடி எல்லாம் வேலையாகும் செய்ய பார்க்கிறார்,

  • @sekarmani6495
    @sekarmani6495 3 ปีที่แล้ว +11

    Ponradkrish .. you too

  • @manisuresh0
    @manisuresh0 3 ปีที่แล้ว +5

    வர வர இந்த மாதிரி சசிகலா பற்றிய பேட்டிகள் போர் அடிக்குது

  • @ponnaiahmohaideenpitchai9660
    @ponnaiahmohaideenpitchai9660 3 ปีที่แล้ว

    Go to Jaya சன்னதி

  • @Greg_lestrade
    @Greg_lestrade 3 ปีที่แล้ว

    sasikala ayee ponagala ஒரு நேர்காணல் pls for that

  • @venkadesh5574
    @venkadesh5574 3 ปีที่แล้ว

    👍🏻👍🏻👍🏻

  • @muthumuthu6727
    @muthumuthu6727 3 ปีที่แล้ว +2

    Sasikala will get the ADMK general secretary

  • @gopalakrishnan891
    @gopalakrishnan891 3 ปีที่แล้ว +4

    அவங்க phone பேசிய விவரம் உங்களுக்கு எப்படி தெரியும்

  • @ksadhanandakumar811
    @ksadhanandakumar811 3 ปีที่แล้ว +1

    Nakiran prakashana kodayirunundu kollaadich chinnama nallaverendre cholkirekerel avalokaimath anna.........

  • @R2490S
    @R2490S 3 ปีที่แล้ว +1

    Correcta sonninga sir

  • @parthasarathi7902
    @parthasarathi7902 3 ปีที่แล้ว +2

    இவர்களைத் தவிர தமிழ்நாடு காப்பாற்றுவதற்கு வேறு யாரும் இல்லையா

  • @balasubramanibalasubramani9364
    @balasubramanibalasubramani9364 3 ปีที่แล้ว

    அப்ப ஜனங்கள் தேர்ந்தெடுப்பதில் லையா.

  • @manikandanp1794
    @manikandanp1794 3 ปีที่แล้ว

    உண்மையான
    நீதியரசரின் தீப்பு
    நக்கீரன் பிகாஸ்க்கு
    வாழ்த்துக்கள்

  • @yuvarajgovindasamy3256
    @yuvarajgovindasamy3256 3 ปีที่แล้ว

    பிரகாஷ் சிகாமணி பத்திரிக்கையாளர் போர்வையில் Dmk க்கு Convas செய்யும் கேவலத்தை விட பெரிய கேவலம் இருக்கா சிகாமணி close your mouth better than to all.other wise

  • @jayachandranp1383
    @jayachandranp1383 3 ปีที่แล้ว +2

    Etappadi ini yaraiyum kattupatuttamudiatu
    Avanavan Tani Rajaingam nadattukirarkal

    • @thangaduraipandian5413
      @thangaduraipandian5413 3 ปีที่แล้ว

      .o.p.s.E.p.s.thaanei,azhivan,evrkazh,vamsatthin,azhivai,yaaralum,thadukkamudieathu,eathu,naan,vaanankum,aiappan,methu,satthiam,satthiam,satthiam...

  • @sathya6691
    @sathya6691 3 ปีที่แล้ว +1

    தாய் மொழி போராளிகளுக்கு மிக்க நன்றி 🙏
    தமிழ் வாழ்க.
    தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் அவமதிப்பு சட்டம் கொண்டு வர வேண்டும்
    இதன் மூலம் தக்க தண்டனை கொடுக்க வேண்டும்
    தவறாக அரசு விழாவில் பாடல் பாடியவர் யாராக இருந்தாலும் என்னுடைய கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்..

  • @Heartlessboy187
    @Heartlessboy187 3 ปีที่แล้ว

    Two hundred croers

  • @kanniappanim917
    @kanniappanim917 3 ปีที่แล้ว

    பறிமுதல் காலதாமதம்.

  • @gnanamani3312
    @gnanamani3312 3 ปีที่แล้ว +1

    Sasikala have childrens

  • @manasatchi424
    @manasatchi424 3 ปีที่แล้ว +1

    Nakeeran DMk sombhu. Adhu Sasikalaku thanni othuthu

  • @rajhoovenkatesh4102
    @rajhoovenkatesh4102 3 ปีที่แล้ว

    Velumani needs to stay afloat if not his corruption cases will continue to haunt him.

  • @kanniappanim917
    @kanniappanim917 3 ปีที่แล้ว

    Good speech.

  • @alwarramanujam4758
    @alwarramanujam4758 3 ปีที่แล้ว

    Eppadi ippadiyellam pesa mudiyudhu

  • @selvakkumaranselvakkumaran8781
    @selvakkumaranselvakkumaran8781 3 ปีที่แล้ว +5

    Amma aagi senamma wala than mutiyum

  • @sakthivel.s7855
    @sakthivel.s7855 3 ปีที่แล้ว

    சார் வணக்கம் லிபர்டி மற்றும் நக்கீரன் பிரக்காஷ் அவர்களுக்கு வணக்கம் சசிகலா மற்றும் பழனிசாமி இவர்களை மட்டுமே பேசி கொண்டே இருக்கும் ஊடகங்கல் விவசாய கடன் தல்லுபடி விளை நிலங்கல் வைத்திருக்கும் பெரும் முதலாளிகளுக்கு மட்டுமே கூட்டுரவு கடன் தல்லுபடி சாதார்ன கூலி தொழிலாளிக்கு என்ன பயன் ?கூலி வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு விவசாய கூலி தொழிலாளி அடையால அட்டை உண்டா ? அவர்களுக்கு என்ன பயன் விவசாய அடையாள அட்டை வைத்திருக்கும் முதலாளிகலை தவிர கூலி தொழிலாளி அவர்களுக்கும் அடையாள அட்டை இருக்கிரதா தமிழக அரசின் தல்லுபடி பெரும் முதலாளிகளுக்கா ? கூலி தொழிலாளிகளுக்கா கூட்டுரவு நகை கடன் ? யாருக்காக

  • @rajalakshmi9376
    @rajalakshmi9376 3 ปีที่แล้ว +4

    I don't like eps ops gang.... But sasikala gang is very most dangerous for tn compare to eps ops... People stop supporting manarkudi mafia gang

  • @rrajan5476
    @rrajan5476 3 ปีที่แล้ว

    Saami illennu solra nayinga dheivam nu yara solreenga?