Vungaloda negative msg respect aahh podunga, you respect and take respect. Question ketpadhu Vunga vurimai, but opposite person hurt aagura maadhiri pesivadhu, nalladhillai.
எடக்கநாட்ல தேங்காய் விலை கம்மி என்று ஒருத்தன் வாங்க போனவன், அங்கே போய் வாங்கலாமுனு போனவன் வண்டி வாடகை, டீசல், சாப்பாடு, லேபர் இதர கொடுத்து வாங்கிவந்து கணக்கு பார்த்தாக்க நம்ப உள்ளூர் கடைவிலை குறைவானதாக இருக்கு!
விவசாயம் பண்ணும் நபர்கள் இப்படி உங்களை போல் பேச மாட்டார்கள். நீங்கள் நேர போக்குக்கு விமர்சிப்பது போல் தெரிகிறது. செடிகளை பொறுத்த மட்டில் குவாலிட்டி முக்கியம். உங்களை போல் இருந்தால் மழை எப்படி பெய்யும். மரம், செடி வைத்தால் தான் பூமி தாய்க்கு நல்லது.
அழகான பெரிய செடிகள்🎉
அருமை அருமை நல்ல செடிகள்🎉
கனக செண்பகம்
Arumai Bro 🙏
Thankyou.
Sir, Eviarc brix level recorded in Kerala is 26 but J33 recorded as 33 to 36
Did Eviarc flowered ?
Sir, there is a tropical variety avocado Chouta 1
Sir, Thai jack veettku vanthu nadavu pannitharuvigala???
Yes Please contact 9841986400
Your plants are okie ... But really your prices are so high. Some other nursery really give good quality products at very less price.
Pinkerton avocado plant available price rate sir
Rs 450
Eenda ivlo athiga velaiku plants vikkringa....aniyayama iliya ungulku 👎 Do good for the people 👎