பேரிச்சம்பழம் கேக் | eggless cake |Healthy cake | Dates cake recipe |How to make Dates cake
ฝัง
- เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024
- பேரீச்சம்பழ கேக் செய்வதற்கு தேவையான பொருட்கள்
பேரீச்சம்பழம் 250g
பேக்கிங் சோடா 1தே க
சுடு தண்ணீர்
கோதுமை மா 200g
பேக்கிங் பவுடர் 2தே க
கொக்கோ பவுடர் 1 1/2தே க
வறுத்த றவை 50g
ஏலக்காய் தூள் 1/4தே க
பட்டர் 150g
சீனி 75g
ரீன் பால் 200ml
கஜு 10g
The ingredients Eggless Dates Cake
Dates 250g
Baking soda (bicarbonate) 1tsp
Hot water
All purpose flour 200g
Baking powder 2tsp
Cocoa powder 1 1/2tsp
Semolina 50g
Cardamom powder 1/4tsp
Butter 150g
Brown sugar 75g
Condensed milk 200ml
Cashew nuts 10g
#satheesentertainment
வித்தியாசமான ஆரோக்கியமான கேக் bro 👍👍
Thanks 🙏🏻
Thanks for sharing the recipe. I am vegetarian. I tried to make this cake and it came out really good. 🙏👍
நீங்கள் சொல்லும் போது சாப்பிட வேண்டும் போல் இருக்கு. உங்கள் செய்முறை சூப்பர்.
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
மிகவும் சுவையான ஆரோக்கியமான Cake வாழ்த்துக்கள் நன்றி
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
அருமையான பேரீச்சம்பழகேக் , நன்றி❤️
மிக்க நன்றி😊🙏🏻
செய்முறைக்கு நன்றி
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
Thanks sirr. Naagalum product pannenm cake test 👍🏻
Look delicious ..i wl try to make same as this recipe
Thank you 😊
செய்முறை சுப்பர்
மிக்க நன்றி😊🙏🏻
Supper anna உடனே செய்யணும்
Thanks 🙏🏻
Very nice. New recipe.
ஆரோக்கியமான அருமையான கேக்.👌👌👌👌
நன்றி😊
நீங்கள் மிக அழகாக செய்த முறையில் பேரீச்சம் பழ cake செய்தேன் மிகவும் அழகாக ருசியாக வந்தது 👍👍👍நீங்கள் சொல்லும் தமிழ் தெளிவாக அழகான செய் முறைகள் congrats Anna 👍👍👍👍👏👏👏
மிக்க மகிழ்ச்சி 😊
அருமையான செய்முறை👍👍
மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻
மிகவும் சுவையான கேக் வாழ்த்துகள்
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
Thanks for yr recipe
Thanks for the easy & sweet dates cake recipe👌💐
Thank you 😊
All your cooking are amazing and you make it in a nice way. Look ing god
Thank you 🙏🏻
ஆங்கிலம் கலக்காத நல்ல தமிழ் - அருமை நன்றி
மிக்க நன்றி😊😊
Cake tamila
So yummy I'm going to try this
Thanks 😊
Super Sathees looks so tempting 😋
Thanks 😊
பேரீச்சம்பழக்கேக் அருமை
மிக்க நன்றி 😊🙏🏻
பேரிச்சம் பழ கேக் அருமை 👍👍👍
மகிழ்ச்சி😊
Super
Thank you i will try
Thanks for watching 😊🙏🏻
Wowww
Thanks 😊
Hi anna today i make dates cake😍
Thx so much for the easy recipe🙏
Thank you 😊
உங்கள் செய்முறை சிறப்பு
Thanks 🙏🏻
Sweet super amazing recipe 😍
Thank you 😊
Looks good
Like it
Thanks
Thanks 😊
Super 👌 anna 🎉
Annan egg m serthu seyyalama
Thanks 😊
Anna I want u to show me how to do chocalate cake plz waitting for it ,thx anna
Thanku very tasty
சூப்பர்
சதீஷ்
மிக்க நன்றி😊😊
Excellent brother
Thanks 😊
Super anna 🍰👍👌
Thanks 🙏🏻
Vegetables சீஸ் சான்வீச் செய்வது எப்படி
Pathivu seikiren 😊👍
Rich cake recipe quick ah upload panunga bro. Thank you for this recipe.
Ok 👍
Thank you
இது எத்தனை கிலோ கேக் சொல்லுங்கள்
Thank you very much for the recipe. From london
Thank you 🙏🏻
Y do we use baking soda?
Can we make this recipie, without it
Super!!!!!
Thanks 😊
Look nice
Thank you 😊
Nice
அருமை தம்பி.
😊👌
மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻
@@satheesentertainment 😊🙏
Anna 500g dates kku evalo ingredients podanum plzzz replyyyy
Very nice brother…
Thanks 😊
Super cake
Thanks 😊
Super anna
Thanks 🙏🏻
Anna super
Thanks 😊
நன்றி
Super
Thanks 😊
Super👌
Thanks 🙏🏻
அண்ணா முடிந்தால் இலங்கை முறை கச்சான்பிஸ்கட் செய்முறை vedio போடுங்கோ
மிக்க மகிழ்ச்சி 😊. 👍👍
@@satheesentertainment I am from srilanka
கச்சான் பிஸ்கெட் பதிவுக்கு மிக்க நன்றி அண்ணா
நன்றி. வெனிலா கேக்.செய்முறை போடுங்கள்.பிளிஸ்
Pathivu seithu irukuran 😊👍
தங்கள் ஒவ்வொரு தயாரிப்பு காணொளியும் மிக மிக அருமை.
வீகன்/வெகான் ( vegan) கேக் தயாரிக்கும் காணொளி வெளியிட முடியுமா?
மிக்க நன்றி😊👍
Super thank you brother
Thank you so much 😊
Boss
Please one tablespoon baking powder how many gram
One teaspoon baking soda how many gram
Yummy
Thanks 😊
🙏
Thank you 😊
Please I need oreo cake recipe by gramage
👍
அண்ணா புளூட்டோ ரொபி எப்படி செய்வதுன்னு சொல்லிதாங்கண்ணா
நன்றி😊👍
Anna வட்டரா மாஐரின்னா போடுறது
பட்டர் 😊
With out dairy which milk I will use Soya milk
No idea 🤷
Thanks
Thank you so much 😊
நன்று.இருமுறை bakingpowder கூடவில்லையே?
குறைந்த அளவு பரவாயில்லை👍
வணக்கம் 500g பேரிச்சம்பழ ம் எவ்வளவு பட்டர் சேர்க்க வேணும்
300g
நன்றி உங்கள் பதிவை பார்த்து பேரிச்சம்பழ கேக் செய்தேன் சூப்பர் வாழ்த்துக்கள் உங்களுக்கு
👍👌
Thanks 😊
THANKS
Thanks for watching 😊🙏🏻
Hi Bro, thank you very very much for the cake recipe. I tried n it came out very soft n nice. I saw the butter cake recipe too. Can we replace the egg with anything else? I would like to try it. Once again thank you very much n may God bless you n your family.🙏
Thank you so much 😊🙏🏻
பேரிச்சம்.பழத்தை.மிச்சியில்.அடிக்கலாம்தானே
Mix eyil adiththal cake biscuite mathiti vanthitum cake softa itukkathu this my experience
Mixi I’ll adethal nalla paste akidum intha mathiri test varathu. Cake Nalla softa varathu 😊☺️
7மாதம்சாப்பிட்டேன்சரியாநல்லஇருந்தது
மகிழ்ச்சி😊
Super👍🏻
Super anna
Thanks 😊
Super anna
Thanks 😊