இரகசிய வருகை - 3 || Rapture - 3 || Bro. Jublin Joseph

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ค. 2023
  • Teachings about Rapture and Second Coming.

ความคิดเห็น • 32

  • @johndasesther6966
    @johndasesther6966 หลายเดือนก่อน +1

    Amen 🙏🙏🙏🙏

  • @joelseevaratnam9641
    @joelseevaratnam9641 3 หลายเดือนก่อน

    ❤எப்பக்கம் நெருக்கப்பட்டும் நான் ஒடுங்கிப்போவதில்லை
    என் பெலனாக அப்பா நீங்க இருக்கிறீங்க. நீங்க மட்டும் எனக்கு போதும்❤

  • @ranir2617
    @ranir2617 6 หลายเดือนก่อน +1

    இப்படி தெளிவாக வசனத்தை விளக்கி யதற்கு நன்றி உங்களுக்கு ஞானத்தை கொடுத்த தேவனுக்கே மகிமை

  • @merlin724
    @merlin724 11 หลายเดือนก่อน +8

    மேன்மேலும் கர்த்தருக்காக ....❤உங்கள் ஊழியம் கர்த்தருக்காக தொடரட்டும்.. 😊

  • @anittajeyaseelan5769
    @anittajeyaseelan5769 11 หลายเดือนก่อน +2

    Praise the Lord
    Amen amen 🙏 ❤❤❤

  • @Christians883
    @Christians883 8 หลายเดือนก่อน +1

    Glory to Jesus 🙏........very useful message for me.....Thank you jesus.......God bless you pastor

  • @prakashrosary2549
    @prakashrosary2549 9 หลายเดือนก่อน +1

    Amen 🙏 Glory to God 🙏

  • @aaravee8489
    @aaravee8489 5 หลายเดือนก่อน

    உங்களின் தேவ செய்தியினால் நான் மிகவும் பலன் பெற்றேன்.என் இருதயம் கொழுந்து விட்டு எரிகின்றது...விசுவாசம் பலப்பட்டது..தெளிவு பெற்றேன்..அநேக வேத இரகசியங்களை அறிந்து கொண்டேன்..இயேசுவுக்கே மகிமை ...ஆண்டவர் உங்கள் குடும்பத்தை நிறைவாக ஆசீர்வதிப்பாராக...அநேகம் ஆயிரங்கள் கோடி ஜனங்கள் உங்கள் மூலம் வாழ்வடைவார்களாக....

  • @prabuprabu9548
    @prabuprabu9548 ปีที่แล้ว +1

    ஆமென் அல்லேலூயா

  • @jesusjesus7767
    @jesusjesus7767 ปีที่แล้ว +1

    Thank you holyspirt.thank u pastor

  • @angelaluxmikanthan187
    @angelaluxmikanthan187 10 หลายเดือนก่อน

    Amen Amen super super super Wonderful ture message Jesus bless you brother Amen Amen

  • @rehobothlydia3115
    @rehobothlydia3115 10 หลายเดือนก่อน

    ஆமென் அல்லேலூயா 🙏

  • @emimal9932
    @emimal9932 ปีที่แล้ว

    Hallelujah 🙌

  • @amrobinson5300
    @amrobinson5300 11 หลายเดือนก่อน

    Amen amen 🙏

  • @alphlukauservicecenter5012
    @alphlukauservicecenter5012 ปีที่แล้ว

    Praise the Lord Jesus

  • @maslj.
    @maslj. ปีที่แล้ว

    Praise the Lord , thank u pastor

  • @aaronclementchelliah3363
    @aaronclementchelliah3363 11 หลายเดือนก่อน

    Amen

  • @fire94---
    @fire94--- 10 หลายเดือนก่อน

    உருவாக்குகிற செய்தி

  • @r.cviswasam3850
    @r.cviswasam3850 ปีที่แล้ว

    Prise jesus

  • @punithapunitha6858
    @punithapunitha6858 10 หลายเดือนก่อน

    Brother, could you also teach about judgement day in the upcoming days....please! It will be helpful 🙏

    • @JublinJosephOfficial
      @JublinJosephOfficial  10 หลายเดือนก่อน +3

      If Lord will inspire me Surely will teach.

  • @emimal9932
    @emimal9932 ปีที่แล้ว +1

    Pastor நான் அந்நிய பாஷைல பேச ஆரம்பிக்கும்போது என் நாவு புரள்து, பயங்கரமா இருமல் வருது.. என் தொண்டை இறுக்கமா இருக்கு.

    • @JublinJosephOfficial
      @JublinJosephOfficial  ปีที่แล้ว +6

      வாக்குத்தத்த வசனங்களை வாயினால் அறிக்கை செய்து பின்பு அந்நிய பாஷையில் பேசுங்கள் முற்றிலும் விடுதலை ஆவீர்கள்

    • @emimal9932
      @emimal9932 ปีที่แล้ว +3

      @@JublinJosephOfficial Thank you Pastor.

  • @PushpaLatha-cf9gk
    @PushpaLatha-cf9gk 11 หลายเดือนก่อน

    ரகசிய வருகையில் 144000 பேர் மட்டும் தான் போவார்களா

    • @JublinJosephOfficial
      @JublinJosephOfficial  11 หลายเดือนก่อน +4

      இல்லை. இயேசுவை விசுவாசிக்கின்ற யாவரும் செல்வார்கள்

    • @merlin724
      @merlin724 11 หลายเดือนก่อน

      Amen😊

    • @PushpaLatha-cf9gk
      @PushpaLatha-cf9gk 11 หลายเดือนก่อน

      @@JublinJosephOfficial Amen

    • @anittajeyaseelan5769
      @anittajeyaseelan5769 11 หลายเดือนก่อน

      @@JublinJosephOfficial Amen amen 🙏🙏🙏🙏🙏🙏❤️

    • @shekarnadar8190
      @shekarnadar8190 8 หลายเดือนก่อน

      Good question