திருநங்கை வாழ்வை மாற்றும் ஜல்லிக்கட்டு காளை! | trichy | Jallikattu | Transgender | Jallikattu Bulls

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2021
  • திருநங்கை வாழ்வை மாற்றும் ஜல்லிக்கட்டு காளை! | trichy | Jallikattu | Transgender | Jallikattu Bulls | VIJI #PTDigital
    PT Digital is an exclusive channel from the house of Puthiya Thalaimurai which has a lot to talk about politics, cinema, history, fiction, sports, gossip, world news, human interest stories, spiritual, food, lifestyle and more, in short we cover everything that makes a common man happy and satisfied. The special feature of the channel is every video has different content. we value every single minute of our pt digital viewers. if a pizza has 12 slices and each slice has a different flavor and taste, it will be the favorite pizza of 12 different minded people like this channel has a variety of flavors and contents you like. come and have the slice of your choice of pizza in PT Digital. also PT Digital viewers get ready to have a roller coaster experience through our channel as it may sometimes take you to another galaxy sometime to stone age periods. stay stunned with PT Digital.
  • บันเทิง

ความคิดเห็น • 253

  • @thaaychannel100
    @thaaychannel100 3 ปีที่แล้ว +59

    தெளிவான பேச்சு 🥰மிக சிறப்பு 😘

  • @j.ruxshan3516
    @j.ruxshan3516 3 ปีที่แล้ว +20

    மிக சிறப்பான பேச்சு

  • @arasangam4573
    @arasangam4573 3 ปีที่แล้ว +5

    ஏம்மா. கண்ட நாயல்லாம் குறைக்குதுனு கவலை வேண்டாம்மா உணக்கு இனிமேல் வெற்றி மேல் வெற்றிதாண்....

  • @prithivirajanrg4724
    @prithivirajanrg4724 3 ปีที่แล้ว +48

    திருநங்கை என்பது அவமானம் அல்ல. நாம் அனைவரும் சமம்

  • @nagarajannagarajan646
    @nagarajannagarajan646 3 ปีที่แล้ว +29

    வாழ்த்துக்கள் சகோதரி இவ்வளவு கஷ்டத்திலும் பாரம்பரியத்தை காப்பாத்த நினைக்கும் உங்களை நினைத்து பெறுமை படுகிறேன் சகோதரி

  • @user-xv8xr1xe8d
    @user-xv8xr1xe8d 3 ปีที่แล้ว +81

    வெற்றியை நோக்கி நீ செல் உனக்கு எல்லாமே நல்லதே நடக்கும் 💓🙏.... வீர மங்கை 🙏💓

  • @srisundkumarselvam1598
    @srisundkumarselvam1598 3 ปีที่แล้ว +18

    கவலை பட வேண்டாம் சகோதரி. நீங்கள் நினைப்பதெல்லாம் நல்லபடியாக நடக்கும். வாழ்த்துக்கள்...

  • @tamilselvam2283
    @tamilselvam2283 3 ปีที่แล้ว +33

    வாழ்த்துக்கள் சகோதரி ஏனோ தெரியவில்லை என் கண்களில் கண்ணீர் 🙏

  • @agilanag3117
    @agilanag3117 3 ปีที่แล้ว +68

    தென்னாடுடைய சிவனின் பிள்ளைகள் நீங்கள் ........வாழ்க பல்லாண்டு அக்கா

  • @hariharanthariharanthariha7291
    @hariharanthariharanthariha7291 3 ปีที่แล้ว +13

    வீரதமிழச்சி டா 🙏💪

  • @vengateswaranr9179
    @vengateswaranr9179 2 ปีที่แล้ว +3

    புதுக்கோட்டை மாவட்டம் விஜயபாஸ்கர் ஒரு நல்ல மனிதர்.,,👏👏👏

  • @rajendrankarthik2865
    @rajendrankarthik2865 3 ปีที่แล้ว +13

    Kekkum pothe kannu kalanguthu ma salute ma unga Pani thodara vendum ma

  • @ThanujaSingam
    @ThanujaSingam 3 ปีที่แล้ว +15

    My love and respect to you sisters ❤️

    • @babug4754
      @babug4754 2 ปีที่แล้ว +1

      hai thanuja 🤝🏻🌷babu.g karaikudi

  • @kaviyarasukavi1858
    @kaviyarasukavi1858 3 ปีที่แล้ว +40

    அம்மா தாயே nega samma pasurega nega கெத்து மா

  • @duesdiaries371
    @duesdiaries371 3 ปีที่แล้ว +16

    Singappen🦁 very inspiring ma.. கடவுள் kandipa உங்களையும் உங்க குடும்பத்தையும் நல்லா vechuparru ma😥😭🙌🙏

  • @helloraja1902
    @helloraja1902 3 ปีที่แล้ว +9

    சகோதரி உங்க பேச்சு மிகவும் அருமை நீங்கள் கலங்காதே ஜல்லிக்கட்டு மாடு தான் உனக்கு முகவரி பெருமை கருங்குளம் ஊரை உலகறியச் செய்து விட்டாய் வாழ்க பல்லாண்டு

  • @mathanmathan7491
    @mathanmathan7491 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் நீங்கள் முதலில் மாடு வளர்ப்பதற்கு மிகப்பெரிய நன்றி வாழ்த்துக்கள் அக்கா உங்கள் பேச்சு சிறப்பாக இருக்கிறது

  • @indian1550
    @indian1550 3 ปีที่แล้ว +9

    Sister - I am really respecting your speech - End of this Video I had cried. you are Tamil idol.

  • @maransettaigal8322
    @maransettaigal8322 3 ปีที่แล้ว +18

    வந்தாரை வாழ வைக்கும் ஊர் எங்க புதுக்கோட்டை அக்கா

  • @kavibharathimaaskavi9629
    @kavibharathimaaskavi9629 2 ปีที่แล้ว +1

    உங்கள் கோரிக்கை அனைத்தும் நிறைவேற வேண்டும் வாழ்த்துக்கள் சகோதரி

  • @sivakumar-yr7sj
    @sivakumar-yr7sj 2 ปีที่แล้ว

    எத்தனையோ வீடியோ பார்த்து இருக்கேன் முதன் முதலாக இந்தத் அன்பு தங்கை திருநங்கை கண்கலங்கி விட்டேன் எத்தனையோ தமிழ்நாட்டில் கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள் இந்த திருநங்கைக்கு உதவுங்கள் தயவு செய்து....

  • @rajavallambar5301
    @rajavallambar5301 3 ปีที่แล้ว +1

    நீங்கள் கடவுள்களின் பிள்ளைகள். அழவேண்டாம் நிச்சயமாக உங்களுக்கும் நேரம் வரும்.வெற்றிநடை போடுவீர்கள் மனம் வருந்தி அழவேண்டாம். ...,.. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்கள் வீரவிளையாடின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @rajkandiah8182
    @rajkandiah8182 3 ปีที่แล้ว +92

    உங்கள் அம்மாவை பாராட்ட வேண்டும்

  • @visvanathan2111
    @visvanathan2111 3 ปีที่แล้ว +27

    Don't worry madam, u r really singa pena

  • @sivabharathi5482
    @sivabharathi5482 3 ปีที่แล้ว +5

    Super theivam

  • @idhunamagramam
    @idhunamagramam 3 ปีที่แล้ว +16

    Vera lvl akka nee....

  • @Seeman_ntk_official
    @Seeman_ntk_official 2 ปีที่แล้ว +1

    நீங்கள் மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் 🙏🙏

  • @vigneshvicky8447
    @vigneshvicky8447 3 ปีที่แล้ว +1

    Indha video pathu feel pannavangalam yaru... Kan la thanni vandhuruchu . Super akka 🔥

  • @venkidusamykrishnaveni8769
    @venkidusamykrishnaveni8769 2 ปีที่แล้ว

    Super மகளே கண்ணீர் வலியாமல் இதை பார்க்க முடிய வில்லை உன் அப்பா பெயரை நீ கெடுக்கவில்லை கெளரவப்படுத்துயுள்ளய்

  • @Sathishkumar-rz9tj
    @Sathishkumar-rz9tj 3 ปีที่แล้ว +1

    தென்இந்தியாவின் சிங்க பெண்கள் நீங்கள் 👍👍👍👍

  • @sivamanisivamani367
    @sivamanisivamani367 3 ปีที่แล้ว +9

    Congratulations ma

  • @gokuladeepan
    @gokuladeepan 3 ปีที่แล้ว +3

    Dr. Vijayabaskar....mass....

  • @suriyakala2183
    @suriyakala2183 3 ปีที่แล้ว +5

    அடுத்த ஆண்டு கண்டிப்பாக ஈசன் அருளாள் பெரும் மதிப்பு கிடைக்கும்🙏🙏🙏📿📿📿🙏📿🙏📿🙏📿💪💪💪💪💪💪💪

  • @rajabavai7554
    @rajabavai7554 2 ปีที่แล้ว

    அருமையான பேச்சு சூப்பர்

  • @sekarp3411
    @sekarp3411 2 ปีที่แล้ว

    அக்கா வாழ்த்துக்கள் என்றும். தம்பி. தூனை ஊண்டு. நான். வனங்குர. சாமி. ஒங்களுக்கு. துனையா. இருக்கும்..... ப. சேகர்.

  • @user-xv8xr1xe8d
    @user-xv8xr1xe8d 3 ปีที่แล้ว +8

    1st comments 1st like 💪 vetri peru akka 💓💓

  • @mathumaha869
    @mathumaha869 ปีที่แล้ว +1

    Very nice my sister
    🙏🙏🙏

  • @MASSBGM-ux4nm
    @MASSBGM-ux4nm 3 ปีที่แล้ว +1

    அருமை‌ அக்கா

  • @karthickj2402
    @karthickj2402 3 ปีที่แล้ว +6

    Super aka . Vaalthukkal . P.t.tgtel lukku clops clops clops

  • @maduraivedios3833
    @maduraivedios3833 3 ปีที่แล้ว +7

    2021 அலங்காநல்லுர் ல mass......ச.....பார்த்தேன் அக்கா

  • @user-dl7xk9ji6q
    @user-dl7xk9ji6q 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்

  • @user-ox3bu8tw9o
    @user-ox3bu8tw9o 3 ปีที่แล้ว +1

    சூப்பர் சாகோதரி.

  • @MohanRaj-wu2vb
    @MohanRaj-wu2vb 3 ปีที่แล้ว +1

    அக்கா வருந்தவேண்டம் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @jskarthijskarthi3411
    @jskarthijskarthi3411 3 ปีที่แล้ว +2

    Super akka congrats akka 💐

  • @babubabusivananthi3031
    @babubabusivananthi3031 3 ปีที่แล้ว +1

    Vara Laval Akka nenga

  • @thamaraithamarai7229
    @thamaraithamarai7229 3 ปีที่แล้ว +1

    Virathamizhachi semma i like it unkalai 2017 palayapalayam jallikattu la and neraiya jallikattulayum parthulen sister

  • @Hs_black_screen_TN49
    @Hs_black_screen_TN49 3 ปีที่แล้ว +1

    Super sister 👌👌👌

  • @stjagamer2790
    @stjagamer2790 3 ปีที่แล้ว +1

    Super akka

  • @banupriya3595
    @banupriya3595 3 ปีที่แล้ว

    Super 😍 akka unga Amma deivam🙏

  • @sivaselvam2926
    @sivaselvam2926 3 ปีที่แล้ว +3

    Super.......

  • @ganeshgane1054
    @ganeshgane1054 2 ปีที่แล้ว

    Akka neenga vera level 👏👏🔥🔥🔥🔥

  • @milanmandanna9413
    @milanmandanna9413 2 ปีที่แล้ว

    Akka vere level nige💥💥💥💥

  • @jayasuriya3005
    @jayasuriya3005 3 ปีที่แล้ว +6

    Happy to see this news...

  • @rekhac7826
    @rekhac7826 2 ปีที่แล้ว

    Super sema Mass speech don't worry be happy akka all the best akka

  • @ibramshaibramsha1652
    @ibramshaibramsha1652 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @user-mu7xe8vi4v
    @user-mu7xe8vi4v 3 ปีที่แล้ว +3

    Spr akka🙁😢😍😍

  • @madhanakumar6155
    @madhanakumar6155 3 ปีที่แล้ว

    Super super very open talk nice to hear keep it up God bless u.

  • @nithish9893
    @nithish9893 3 ปีที่แล้ว +1

    Valthukkal 💥💥💥💥

  • @wonderscollectionsaree
    @wonderscollectionsaree 3 ปีที่แล้ว +1

    Super sister congratulations

  • @premkumarpremkumar3255
    @premkumarpremkumar3255 3 ปีที่แล้ว

    Super akka very nice power full speak ❤

  • @user-mn8ic1hm4i
    @user-mn8ic1hm4i 3 ปีที่แล้ว +2

    All the best sister

  • @SaravanaKumar-rx4lt
    @SaravanaKumar-rx4lt 3 ปีที่แล้ว

    சூப்பரா அக்கா பேசினாங்க இது தான் உண்மை

  • @deepakjcreamyboydeep0077
    @deepakjcreamyboydeep0077 3 ปีที่แล้ว +1

    Ur speach is awesome sistrr

  • @manichandru2444
    @manichandru2444 3 ปีที่แล้ว

    💐💐💐. வாழ்த்துக்கள் அக்கா வாழ்த்துக்கள்.💐💐💐. வாழ்க வளமுடன்.💐💐💐. வாழ்க பல்லாண்டு.💐💐💐

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 3 ปีที่แล้ว

    அருமை

  • @thangasriram3303
    @thangasriram3303 3 ปีที่แล้ว

    Super akka 💪👍👍

  • @babug4754
    @babug4754 3 ปีที่แล้ว +1

    Super akka vaalthukal God bless you babu.g karaikudi

  • @aakashaakash9343
    @aakashaakash9343 3 ปีที่แล้ว

    Super amma

  • @niroshkumaralagappan4910
    @niroshkumaralagappan4910 3 ปีที่แล้ว +1

    Super Amma

  • @akshalaparamu2533
    @akshalaparamu2533 3 ปีที่แล้ว

    Super akka God bless you

  • @alexvijay1180
    @alexvijay1180 3 ปีที่แล้ว +1

    Kalangathinga sagothari you are great girl love u ❤️

  • @kavi_lifestyle360
    @kavi_lifestyle360 3 ปีที่แล้ว

    Akka nalairunga💓💥

  • @indian1550
    @indian1550 3 ปีที่แล้ว +3

    The way in which is you are presenting is Good, proud of you. Please keep going. Respected.

  • @arish397
    @arish397 3 ปีที่แล้ว

    Mother always GOD and GREAT 👌🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌Tqs to PUTHIYA THALAMURAI news ku..

  • @sathiessathies4221
    @sathiessathies4221 3 ปีที่แล้ว

    Super amam

  • @aloneinlifedontaddition3537
    @aloneinlifedontaddition3537 2 ปีที่แล้ว

    Great sister, God bless you 🙏

  • @CDMriya
    @CDMriya 3 ปีที่แล้ว +1

    Super mom 🥰♥️

  • @tamizhamuthan6742
    @tamizhamuthan6742 2 ปีที่แล้ว

    Super 👌 speech akka

  • @VijayaKumar-zp5ug
    @VijayaKumar-zp5ug 3 ปีที่แล้ว

    Super akka💥

  • @SenthilKumar-us2jg
    @SenthilKumar-us2jg 3 ปีที่แล้ว

    You are great job congrats

  • @vighneshvighnesh8878
    @vighneshvighnesh8878 3 ปีที่แล้ว

    Amma super ❤️❤️❤️❤️❤️ love you amma 😘😘😘😘😘😁😁 you are great mom🙏🙏🙏🙏🙏🙏

  • @rockakash842
    @rockakash842 3 ปีที่แล้ว +2

    Aka ur like God🙏🙏🙏🙏🙏🙏

  • @sathishtamilnithi347
    @sathishtamilnithi347 2 ปีที่แล้ว

    நான் உங்கள் ஊருக்குபக்கத்துஊருதான் சகோதரி.நான் தி.மு.க ஆனாலும் விஜயபாஸ்கர் சிறந்த மனிதர்.

  • @vigneshvicky8447
    @vigneshvicky8447 3 ปีที่แล้ว

    Vijay baskar sir great .🔥

  • @settusettu9276
    @settusettu9276 3 ปีที่แล้ว

    Super very nice akka

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 2 ปีที่แล้ว

    தன்னம்பிக்கை முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @kalidass7799
    @kalidass7799 3 ปีที่แล้ว +5

    Jallikattu yenbathu tamilarin parampariya vilaiyattu. Jallikattu kalayai valarkkum ovvoru kudumpathai sarnthavangalum migavum perumaikku uriyavargal. Pasu mattai valarthal athu pal kodukkum athan moolam sambathikkalam yendru yellorukkum therinthathu. Kalai maattai valarthal yenbathu tamilarin parampariyam athu. Thannudaiya kalai evvalavu parisu vangi kodukkum intha varudam yendru ovvoru varudamum yarum ethir parka mattaanga. Namathu kalai vetri petru vittathu enbathai yethirparpaangalae thavira kodukkum parisai yaarum ethir paarkka maattanga. Intha oorai sarntha ivargalathu kalai vetri petru vittathu yendru sollum pothu kidaikkindra magilchiyaiyum, santhosathaiyum, perumaiyaiyum mattumae ethir paarpaangalae thavira namma kalai evvalavu parisu vaanga pogirathu yentru yaarum ethir paarkka maattanga. Jallikattu kalaiyai valarkkum ovvoru kudumbathinarumae thamilarin parampariyathai kappathukindra migapperiya perumaikkudaiyavargal. Sirantha perum, perumaiyum, pugalumthan kalai valarppavargalin migapperiya soththu. Thanathu kudumpathil oru navaragavum, thannodu kooda pirantha sagotharanagavum mattumae paarkiraargalae thavira ennalum kalaiyai oru vilangaga paargamattaargal. Than evvalavu kadinamana velai paarthu vanthalum, thanakku evvalavu pasiyaga irunthalum muthalil namathu kalai yeppadi irukkindrathu, theevanam vachangala, thanneekku vittaangala endru paarthu therinthu konda pinnalthan magilchiyai iruppaargalae thavira athu varaiyil avangalukku magilchiyum, nimmathiyenbathe irukkathu. Kalaiyin meethu avvalavu niraiya anbum, pasamum, nesamum, mariyathaiyaiyum vachavanga kalayai valarkkum kudumpathinargal matrum sagothara, sagotharigal. Kalaiyin meethu avargal vaithirukkum unmaiyana anbai, pasathai, nesathai, mariyathaiyai oru nal avargaludan irunthu paarthal mattumae athu matravargalukku puriyum. Kalai valarkkum udan pirava sagothara, sagotharigalukkum, kudumpathinargalukkum nan thalai vanangukindren eppothum.

  • @swethaswetha7402
    @swethaswetha7402 2 ปีที่แล้ว

    Super sister🥰🥰

  • @pavimani1097
    @pavimani1097 3 ปีที่แล้ว

    Valthukal God bless you ma

  • @csubramanisubramani9600
    @csubramanisubramani9600 2 ปีที่แล้ว

    Valka valamudan endrum Amman arul getting

  • @c.vijeyagopal5919
    @c.vijeyagopal5919 2 ปีที่แล้ว

    Super sister

  • @srinivasalithiesh3875
    @srinivasalithiesh3875 3 ปีที่แล้ว

    Super 👌 Akka super super akka

  • @kaveenkaveen872
    @kaveenkaveen872 3 ปีที่แล้ว

    Akka. Negea great, congratulations Akka

  • @supramanichef4445
    @supramanichef4445 3 ปีที่แล้ว +1

    Nanga pudukkotyaiiii.......

  • @duraisinghv493
    @duraisinghv493 3 ปีที่แล้ว

    Sister respect for your honest.

  • @nsgamechangers4304
    @nsgamechangers4304 3 ปีที่แล้ว

    Congratulations akka 👍👍👍👍👍

  • @poovarasanravi8421
    @poovarasanravi8421 3 ปีที่แล้ว

    Congratulations sister...all the best for your future....

  • @sekarraja869
    @sekarraja869 3 ปีที่แล้ว +1

    Valthugal sister

  • @vinothguru8642
    @vinothguru8642 2 ปีที่แล้ว

    வழ்த்துக்குள்👍

  • @dhineshkumar1988
    @dhineshkumar1988 2 ปีที่แล้ว +1

    உங்களின் வார்த்தைகள் மிகுந்த வலியை உண்டாக்குகிறது. உங்களுக்கான அங்கீகாரம் கண்டிப்பாக கிடைக்கும்