நமக்கு இறைவன் அமைத்து குடுத்த வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு அதில் நிம்மதியாகவும் உபயோகமாகவும் வாழலாம் அப்படின்னு உங்களை பார்த்து கத்துக்கிட்டேன் மா.எதையும் குறை சொல்லாமல் நேர்மறையா மனதையும் நம் எண்ணங்களையும் வச்சிக்கவும் உங்களை பார்த்து கத்துக்கிட்டேன் மா.இறைவன் உங்களுக்கு மன நிறைவான வாழ்வை அளிக்க வேண்டிக்கறேன் மா.😊
I am really getting jealous now, you are a all rounder, not only that, what ever you do you put 100% mind in that work. Picking vegetables, cutting Jackfruit, cooking lunch, cooking snacks, everything you put your mind 100%, that is the reason for the success. Your husband remind my Dad, very hard working person. God bless both of you. By the way some people don’t like Jackfruit, not everyone like you and me. I am a fruit lover, Iwent with friends to Vietnam for thee weeks holiday, my main reason is eating all tropical fruits fresh, I did it, enjoy the max. Mangoes and Jackfruits, papaw, everywhere in Vietnam.
30-40 வருடம் கழித்து ஒரு மாடர்ன் பெண் சாணி தெளித்து இப்போதான் பார்க்கிறேன் . பசு மாடு மிகவும் இளைத்து இருக்கு அதற்கு பச்சை புல் தானியம் புண்ணாக்கு எண்று பல வித உணவு கொடுத்தால் நல்லது . சன் டிவில இந்த வாரம் படம் என்று வரும் அது போல இந்த வாரம் பப்பாளி பழம் பலா பழம் பீர்க்கைங்கை காய் புடலங்காயை ப சீரியல் . சப்பாத்தி எட்டு முக்கோண வடிவங்களில் செய்த்து உலக சாதனை படைத்தது உளீர்கள் . சப்பாத்தி நாமக்கல் ஈரோடு திருச்சி கரூர் சேலம் போன்ற இடங்கள் சென்று திருப்பவும் நாமக்கல் வந்து உள்ளது .எனக்கு பலா பழம் மிகவும் பிடிக்கும் அனால் டெல்லியில் கிடைக்காது . எங்களுக்கு கொடுக்காமல் நீங்கள் மட்டும் சாப்பிட்டது சரி இல்லை . நான் சின்ன வயதில் சேலம் டிஸ்டரில் ஒரு கிராமத்தில் இருந்தேன் 50-55 வருடம் முன்பு . உங்கள் வீடியோ எனக்கு அந்த நாள் ஞபகம் வருதுகிறது .முடிந்தால் ஒரு 5 ஏக்கரில் முருங்கை சாகுபடி செய்த்து பார்க்கவும் மிகவும் லாபகரமா இருக்கும்
சிஸ்டர் அருமையான வீடியோ சிஸ்டர் எனக்கு தெரியலே சிஸ்டர் உங்கள் வீட்டிற்கு வரும் மயில்கள் வீடியோ எடுத்து போடுங்கள் சிஸ்டர் எனக்கு மயில்கள் என்றால் மிகவும் பிடிக்கும்
Cute Chicks nga! I love jackfruit! Make sure kids don't eat those white layers (few in the fruits) by mistake. It won't digest and get stomach ache. Your farm is really amazing mam! Good work! Keep it up!
நீங்க எந்த ஊருன்னு ரிப்ளை பண்ணுங்க நான் இப்பதான் உங்க வீடியோசே பார்க்க ஆரம்பித்தேன் பாற்கரத்திற்கு ரொம்ப அருமையா இருந்தது பசுமையான மரம் செடி கொடி பறவைகள் அருமையான இயற்கை youtube உள்ள பார்த்த வீடியோஸ விட உங்க வீடியோஸ் தான் நான் டைம் எடுத்து பார்க்கிறேன் என்னோட டயர்டு எல்லாம் பறந்து போயிடுதுங்க இதே மாதிரி வீடியோஸ் பண்ணுங்க நான் எப்பவும் சப்போர்ட் பண்ணிட்டே இருப்பேன் ஓகே குட் பாய்
Wonderfull video, what time you wake up? Really very relaxing life style. I did remember one e nobody at home , my father or a boy who was with us for help not available, so I was only one in my family was smart enough to go forward to do milking. I did it’s a lot of difficulties, my mother was helping to hold the calf in front of the cow. I enjoyed it, those happy days.
கோழி வளர்ப்பு வாத்து வளர்ப்பு பற்றி detail லா video போடுங்க சிஸ்டர். எங்க தோட்டத்துல கீரி இருக்கு. எங்களால கோழி சரியாவே வளர்க்க முடியல. அடை வைத்து கோழிக்குஞ்சு எப்படி பொரிப்பதுன்னும் detail video போடுங்க
இதுதாங்க வாழ்க்கை....
இப்படித்தான் இருக்கனும்...
உங்க வீடியோவைப்பார்த்தாலே மனதிற்கு மகிழ்ச்சி தான்...
விவசாய வாழ்க்கை...
ரம்மியமானது...
Vanakkam Sagothati !Vaalkai Makilchthan, Velai Athikam. Vaalka,Velka Nanry.
நமக்கு இறைவன் அமைத்து குடுத்த வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு அதில் நிம்மதியாகவும் உபயோகமாகவும் வாழலாம் அப்படின்னு உங்களை பார்த்து கத்துக்கிட்டேன் மா.எதையும் குறை சொல்லாமல் நேர்மறையா
மனதையும் நம் எண்ணங்களையும் வச்சிக்கவும் உங்களை பார்த்து கத்துக்கிட்டேன் மா.இறைவன் உங்களுக்கு மன நிறைவான வாழ்வை அளிக்க வேண்டிக்கறேன் மா.😊
Unmaidhaga யாரையும் kurai sola kudadhunu நானும் kathukata பெரிய paadam...
தொட்டசிலிகி பூ
உங்களுடைய விவசாயம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது ❤😊என் மனதுக்கு, கணுகும் இன்பம் தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🎉🎉🎉🎉🎉
பார்க்க மிகவும் ஆசையா இருக்கு.மனசுக்கு சந்தோஷமாக இருக்கு.இந்த காலத்தில் நீ செய்யும் வேலையை பார்க்க ஆச்சரியமாக இருக்குமா.❤🥰
நான் இலங்கையில் இருக்கின்றேன் இப்போதுதான் உங்களுடைய வீடியோக்களை பார்க்கின்றேன் நீங்கள் சொர்க்கத்தில் இருக்கிறீர்கள் கடவுள் உங்களை ஆசீர்வதிக்க வேண்டும்
Paakka supera irundhalum neenga idhukaha evlo kashta padanum.. Really great...
Intha mathiri placela life neenga romba romba blessed sis
தொட்டால்சிணுங்கி பூ🌸🌸🌸
புனிதா பாரதி கண்ட ஒரு புதுமைப்பெண். அதன் அர்த்தம் உங்களுக்கு தான் சேரும். வாழ்த்துக்கள் சகோதரி 🎉
Thottal sinunki...... Pookkal,I love it .... childhood memories....
I am really getting jealous now, you are a all rounder, not only that, what ever you do you put 100% mind in that work. Picking vegetables, cutting Jackfruit, cooking lunch, cooking snacks, everything you put your mind 100%, that is the reason for the success. Your husband remind my Dad, very hard working person. God bless both of you. By the way some people don’t like Jackfruit, not everyone like you and me. I am a fruit lover, Iwent with friends to Vietnam for thee weeks holiday, my main reason is eating all tropical fruits fresh, I did it, enjoy the max. Mangoes and Jackfruits, papaw, everywhere in Vietnam.
Hey Kavitha, sorry, Punitha , I like that poet inside you. I am a nature lover and enjoy ilakkyam. So beautiful. Thanks for very nice videos.
வாழ்க்கை என்றால் இதுபோல் அமைந்தால் ஆனந்தம்💐💐
Really your work and garden are very nice l like very much
akka ungaloda farm romba supera iruku very nice❤❤❤
தொட்டாற் சுருங்கி flower akka 🎉💚
சிறப்பான பதிவு மன அமைதி கிடைக்கிறது
தொட்டாச்சினிங்கிபூ நல்லா இருந்தது வீடியோ சூப்பர் சூப்பர் 👌👌😀
Romba asaiya eruku akka unga life ah pathaley..romba Miss panran ka ❤😊
சொர்கம் ❤🎉🎉வாழ்த்துக்கள்
Vazhkkaya nalla anupavichi rasichi, RUSICHI vazhringa sister vazhthukkal
கொன்றை மரம்...மிக அழகு
30-40 வருடம் கழித்து ஒரு மாடர்ன் பெண் சாணி தெளித்து இப்போதான் பார்க்கிறேன் . பசு மாடு மிகவும் இளைத்து இருக்கு அதற்கு பச்சை புல் தானியம் புண்ணாக்கு எண்று பல வித உணவு கொடுத்தால் நல்லது . சன் டிவில இந்த வாரம் படம் என்று வரும் அது போல இந்த வாரம் பப்பாளி பழம் பலா பழம் பீர்க்கைங்கை காய் புடலங்காயை ப சீரியல் . சப்பாத்தி எட்டு முக்கோண வடிவங்களில் செய்த்து உலக சாதனை படைத்தது உளீர்கள் . சப்பாத்தி நாமக்கல் ஈரோடு திருச்சி கரூர் சேலம் போன்ற இடங்கள் சென்று திருப்பவும் நாமக்கல் வந்து உள்ளது .எனக்கு பலா பழம் மிகவும் பிடிக்கும் அனால் டெல்லியில் கிடைக்காது . எங்களுக்கு கொடுக்காமல் நீங்கள் மட்டும் சாப்பிட்டது சரி இல்லை . நான் சின்ன வயதில் சேலம் டிஸ்டரில் ஒரு கிராமத்தில் இருந்தேன் 50-55 வருடம் முன்பு . உங்கள் வீடியோ எனக்கு அந்த நாள் ஞபகம் வருதுகிறது .முடிந்தால் ஒரு 5 ஏக்கரில் முருங்கை சாகுபடி செய்த்து பார்க்கவும் மிகவும் லாபகரமா இருக்கும்
சிஸ்டர் அருமையான வீடியோ சிஸ்டர் எனக்கு தெரியலே சிஸ்டர் உங்கள் வீட்டிற்கு வரும் மயில்கள் வீடியோ எடுத்து போடுங்கள் சிஸ்டர் எனக்கு மயில்கள் என்றால் மிகவும் பிடிக்கும்
Yes
Thotttal suringi poo sis.... Unga videos pathavea mind relax aa iruku....
Thottachinungi flower nga sis 💞 inga yenga oorla Niraya irukku 🥳
Thotta chinungi poo sister Na iniki video romba late ah pathute enaku intha flower romba pidikum apdiye velvet பூ mathiri irukum pakrathuku, na itha romba azhaga photo eduthu wallpaper vechiruke ennoda phn LA intha plant veetla vechi antha leaf touch pannumbothu mind romba relaxa irukum stress buster ah irukum manasuku romba ethama irukum 👍
Thank you ❤
A Real Life ❤ So Your Lucky Family ❤ And God bless you Sister ❤
Cute Chicks nga! I love jackfruit! Make sure kids don't eat those white layers (few in the fruits) by mistake. It won't digest and get stomach ache. Your farm is really amazing mam! Good work! Keep it up!
மாங்காய் பிஞ்சில் வடுமாங்காய் போட்டு வைங்க சூப்பராயிருக்கும்
Enna akka ivvalvu nal video va kanom naanum I'd la poy pathuttu irukken spr akka neenga love u so much ❤
நீங்க எந்த ஊருன்னு ரிப்ளை பண்ணுங்க நான் இப்பதான் உங்க வீடியோசே பார்க்க ஆரம்பித்தேன் பாற்கரத்திற்கு ரொம்ப அருமையா இருந்தது பசுமையான மரம் செடி கொடி பறவைகள் அருமையான இயற்கை youtube உள்ள பார்த்த வீடியோஸ விட உங்க வீடியோஸ் தான் நான் டைம் எடுத்து பார்க்கிறேன் என்னோட டயர்டு எல்லாம் பறந்து போயிடுதுங்க இதே மாதிரி வீடியோஸ் பண்ணுங்க நான் எப்பவும் சப்போர்ட் பண்ணிட்டே இருப்பேன் ஓகே குட் பாய்
Unga veetuku varanum enaku romba aasai sis.... Yena welcome pannunga.... Naa unga thivira rasigai
Wonderfull video, what time you wake up? Really very relaxing life style. I did remember one e nobody at home , my father or a boy who was with us for help not available, so I was only one in my family was smart enough to go forward to do milking. I did it’s a lot of difficulties, my mother was helping to hold the calf in front of the cow. I enjoyed it, those happy days.
Sister endha Place edhu? I feel jealous .heaven
Super kanna morning watch your channel energy for to me❤
Akka ..na vandhutta❤❤❤yenakku pona comment ku reply paneenga rombaaa thank u ka..yevlavo periya utuber neenga yenakku reply pannenga ....nice one.....akka pls ka 2 nalaiku orumura video podunga ka..
😍😍
கோழி வளர்ப்பு வாத்து வளர்ப்பு பற்றி detail லா video போடுங்க சிஸ்டர். எங்க தோட்டத்துல கீரி இருக்கு. எங்களால கோழி சரியாவே வளர்க்க முடியல. அடை வைத்து கோழிக்குஞ்சு எப்படி பொரிப்பதுன்னும் detail video போடுங்க
Wow! I have never seen that flower! Thanks for showing it!
Sister Valgavalamudan nattu madu valarkavum
தொட்டாற் சுருங்கி பூ அக்கா..😊
Greetings from Borneo. Papaya seeds are now sold dried, very expensive. Use an old plastic oil container to pluck papayas.
அழகான வாழ்க்கை
தொட்டாசினிங்கி பூ சகோதரி
தொட்டால் வாடி செடியின் பூ சகோதரி
தொட்டச்சினிங்கிபூ❤
❤i am also punitha your akka i like agriculture
Your videos are great. Please try to speak more in Tamil. Tamilil pesuvom Tamilai nesipom
தொட்டாசினிங்கி பூ சிஸ்டர்
Hi sis good morning, fruits, vegetables sale pandrikala.
தொட்டா சிணுங்கி பூ புனிதா சிஸ்டர்
தொட்டாற் சுருங்கி பூ அக்கா😊
Super sharing sister
அழகு ம்மா🎉🎉 வாழ்த்துக்கள் ❤
Thottasingugi poo punitha loved your life style stay blessed
You are inspiring me.
Punitha summerla muttai porikka matengathu tips sollunga sis iam priya
தொட்டாற் சுருங்கி flower 🌺 akka
Sis enaku nattu papali seeds venum kudukka muduma
Hi sis intha thittam ethanai akker
Thotta sinungi flower sis.... Nice video.....
Very nice 🙂
watched with envy 😄
Mul seetha vithaikal kidaikkuma
Super cellam
Super 🎉❤❤❤❤❤sister
Akka papaya seeds sharing tharingla plzz bcz nanha vangura papaya la seeds hee illa ka iam in Chennai plz send pannunha
Iam srilanka❤❤❤❤
கம்போஸ்ட் மெஷின் வாங்குங்க அக்கா
Anaku papaya seed venum theruvingala
Papaya seeds available ah sis
Ninga paal karantha cow wa pakkurappa ennakku enga cow niyabagam varuthu ana enga cow thirudittanga
Super intha varudam maa enkeyum kappu niraya ellai
Akka ammaum poosani juice tha kudikuraga 😍
Akka sakaravalli epdi chapathi maavu pesaireenga & kara boonthi epdi panenga vela channel la iruku akka... But neenga ellamey nature pandreenga so sollunga akka
Sister pls காய்கறிகள் விதைகிடைக்குமா
Hi sis .Thotta chinungi poo🌸🌸🌸
தொட்டாசிணுங்கி பூ🎉
Enga veetula daily sanam thelipom
Super video
Thottachunungi flowers sister
தொட்டா சிணுங்கி போல தொட்டா சினுங்குறாலே.... Song தான் sis ஞாபகம் வருது....
Same
Happy morning akka 😊
Sister entha ooru idu
தொட்டாசிணுங்கி பூ புனிதா sister
Intha kalathula entha wife iethu ealam pandaranga 😢 god bless you
Touch me not flower❤😊
Thottal sinungi flower sis✨
Thoota surugi poo 🌸 sis 😊
mimosa pudica (தொட்டாற் சுருங்கி) flower akka 💚
Hi sister கோழி மேல செல் வந்தா என்ன பண்ணனும்
கோலம் போடமாட்டீங்களா சகோதரி❤
Thotta surugi poo sis❤
Enga urula itha name kongu mandalaththula enna name theriyala?
Without mixing water u can put juice add some pepper n salt n drink ma....u can also make halwa too in white pumpkin....
Sure sis tq
சூப்பர் அக்கா
Stress free life❤
Super harvest
Touch me not flower..Thota chinnikki flowers….😊
தொட்டால் சிணுங்கி பூ சகோதரி