Best wishes to Flio n ds dealer doing Gud Best wishes jisaab
Everyone can buys it
I have have brought before 1 year 30000 km drived still no complaint
Millege 110 km in top speed 45
@@santhoshvijay7447 yeah bro still now it was very good and the service charges also just 600 rs
@@instareels5640 both ather also same price which one u prefer bro and ninga buy pani how many years aaguthu??
@@santhoshvijay7447ather 2 lakh after subsidy 1.67 and only 105 km per charge. Also only NMC Battery not LFP. ather is only better in marketing not in product wise boss.
Dear Sir,
Ozotec have Deler in Dindigul?
Controller warranty?
Controller price?
Sollum bodu ellam nalla maari daan solvanga purchase pannai warranty nu ponaa daan teriyum epdi service tarvanga nu idu ellam summa advertisement ku mattum
EV promote pandra yarum EV use pandrathu illa😢
EV eppavume secondary vehicle than Bro. Amount irukuravanga vangipanga. Appadi patha review panra vandi ellam vangida mudiyuma 😃
விலை விவரங்களை கூறவுப் .இந்த வண்டிக்கு அரசாங்க மானியம் எவ்வளவு என்ற விவரங்களை கூறவும்
Van you make the video in english for understand north indian people ?
Bro, second hand EV bike or scooter sell pandra shop iruntha review pannuga bro.
Provide konjam kammi pannikalam!!
1.Im using flio plus for 6 months , battery draining very badly, cannot use 2 and 3 rd mode anytime it drain and becomes dry.
2.Even after switching off key battery will drain.
3.We need to off the mcb switch under the seat, only then charge can be stored.
4. Balance battery percentage is showing incorrect value
4. Bad service, no response for above 4 queries
Bro,
நான் Filo+ ev ஸ்கூட்டர் வாடிக்கையாளர், இந்த தயாரிப்பில் எனக்கு மிகவும் மோசமான அனுபவம் ஏற்பட்டுள்ளது. பலமுறை Ozotech customer care support மற்றும் sales manager தெரிவிக்க முயன்றும், சேவை மிகவும் திருப்திகரமாக இல்லை. நீங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு ஆதரவாக இருந்தால், தயவுசெய்து ev scooter உண்மை நிலையை பகிரவும்.
My new flio 70km milage
Looks like okaya fast.
Bro idhu best ah illa ather rizta best ah?
நான் எடுத்து மூன்று வருஷம் ஆகுது ஆனா பேட்டரி வந்து வரல போற இடத்துல வண்டி நின்றதுபல தடவை வண்டியில் தள்ளிகிட்டு தான் வந்துட்டு இருக்கிறோம் ஷோரூம்ல இருந்தாபல தடவை வண்டியில் தள்ளிகிட்டு தான் வந்துட்டு இருக்கிறோம் ஷோரூம்ல இருந்தா கம்பெனியில் இருந்து எந்த விதமான ரெஸ்பான்ஸ் இல்ல
How much Flio non registration model vehicle does it cost ?
@@ramdyvlogs ER , ES model ku mattum cost solringa aanalum ezhai makkal vaangakoodiya non reg model solla martingale bro.
பேட்டரி ஆறு வருஷம் சொல்றாங்க ஆனா மூணு வருஷத்துல பேட்டரி போயிருச்சு கேட்டா 33,000 காசு கொடுத்து வாங்கி போட்டுக்கணும்னு சொல்றாங்க
Price details please
116000₹ for non registration and 127990₹ for registration model. This is Ex showroom prices Bro. For on road price, you can contact the dealer.. Contact number is in description.
Fast charging not explained sir
It is not available in the showroom at that time Bro. Will update you once it is available.
S elllam poi than sollaranga flio waste
Flio waste waste tvs best my sis use panra na use panrathu flio waste waste flio
காலுக்கு தகுந்த ஷூ வாங்கணும்... ஷூ விற்கு ஏற்றார் போல கால மாற்ற முடியாது....எதுக்கு சொல்றேன் என்றால் பைக் தகுந்த மாதிரி flat மாற்ற முடியாது
நீங்கள் சொல்லும் உதாரணம் பிளாட்டில் வாழ்பவர்கள் சார்ஜ் எப்படி செய்வது என்ற கேள்வியாக இருந்தால். மின்சார கார் வாங்குபவர்கள் என்ன செய்ய? மேலும் பேட்டரிகளை கையிலெடுத்து சார்ஜ் செய்வதை அரசு புதிய விதிமுறைகளின்படி தடை செய்துள்ளது. சென்னையில் பல அபார்ட்மென்ட்கள் பார்க்கிங்கில் சார்ஜிங் வசதியான பிளக் பாயிண்ட் வைத்து தருகிறது.
Illa poi sollaraga flio waste 6month battery out its my bike
விலை அதிகமாக இருக்கிறது. சற்று விலை குறைய வேண்டும்
Price is costly. If you notice all plastic body, not metal. Just calculate each and every parts price like battery, charger, controller, tyres, wheels then spares. Try to get the break up price for each then decide.
3 kWh battery LITHIUM FERRO PHOSPHATE in outside market is 70k sir. So imagine price for other parts and 1.2 lakh is justified
Fast charger info missing
@@nisam1637 Mr. Half baked sir. It's available in specific showrooms. in vehicle it's factory fixed already.
Very worst service....you cannot complaint to company directly...it runs 70km per charge not 120 கிமீ...180km
Bro ivanga ipo vandhu comment eh panala parunga mileage avalodhan kudukudhu pola thanks bro for your information
Mileage flio 140 and flio plus 120 confirm. Battery warranty 6 years any issue you can change. Pls don't believe this competition Okinawa dealers they are commenting in all flio videos to bring defamation to flio all fake accounts praising Okinawa and defaming Flio. Spineless fakes.
Chinese ah
@@ramdyvlogs.. Sir i think it's assembled in coimbatore. Imported from 🇨🇳China..
@@ramdyvlogs .. I have seen ji.. Where is the frame and parts manufactured?.. Which industry in india.. Wr is the source?.. Electronics. And all
Please don’t buy
Al are very poor
ஆத்தூரில் வாங்கினேன். கள்ளக்குறிச்சியில் சர்வீஸ் செய்வேன். இருப்பிடத்திற்கு அருகில் இருக்கிறதே என்று கடலூரில் இருந்து தொடர்பு கொண்டு கேட்டபோது சரியான முறையில் தொடர்பு கொள்ள மறுக்கிறார்கள்..வாகனம் வாங்கும் வரை நன்றாக பேசுவார்கள். அதற்கு பிறகு சர்வீஸ் செய்யவோ. ஏதேனும் பிரச்சினை கூறினாலோ ஒத்துழைப்பு தர மாட்டார்கள். மிகவும் கேவலமான சர்வீஸ்.