"சேகர் பாபுவுக்கு என் பெயரை சொல்ல அருகதை இருக்கா.." - ஹெச் ராஜா கடும் தாக்கு | Sekar Babu | PTD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 77

  • @Klj897
    @Klj897 3 ชั่วโมงที่ผ่านมา +5

    அண்ணன் ராஜா வாழ்க

  • @thangarajmohan4533
    @thangarajmohan4533 4 ชั่วโมงที่ผ่านมา +10

    2026ல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் நாம் இப்படி தான் பாட வேண்டும்.
    சிக்கந்தர் மலையில் நீ சிரித்தால் அல்லாஹ்
    அக்பர் மலை மீது எதிரொலிக்கும்
    அன்வர் ஊரிலே வேலாடும்
    நம் திருகுரான் பாடியே கடலாடும்
    கோபாலபுரத்தில் நீ சிரித்தால் ஸ்டாலின் அது அண்ணா அறிவாலயத்தில் எதிரொலிக்கும்
    திமுக மேடையிலே வேலாடும்
    நம் கலைஞர் புகழ் பாடியே கடலாடும்
    மெக்காவிலே இருக்கும் பேரிச்சம்பழம் - நீ பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்
    பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம் -
    பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்
    சட்ட சபையில் நீ சட்டையை கிழித்தால் ஸ்டாலின் அது ஆளுநர் மாளிகையில் எதிரொலிக்கும்
    டாஸ்மாக் கடையிலே வேலாடும்
    நம் தமிழகமே பற்றி எரியும்
    நாகூரிலும் நபிக்கு கோட்டம் உண்டு - உன்
    சிங்கார மயிலாடத் தோட்டம் உண்டு
    உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை - அங்கு
    உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை!
    சிக்கந்தர் மலையில் நீ சிரித்தால் அல்லாஹ்
    அக்பர் மலை மீது எதிரொலிக்கும்
    அன்வர் ஊரிலே வேலாடும்
    நம் திருகுரான் பாடியே கடலாடும்...

  • @MuhammadIbrahim-i8g7v
    @MuhammadIbrahim-i8g7v 2 ชั่วโมงที่ผ่านมา +1

    திட்டம் தோல்வியடைந்த விரக்தி
    வேறோன்றுமில்லை.

  • @a1waterproofinggroups405
    @a1waterproofinggroups405 3 ชั่วโมงที่ผ่านมา +3

    தமிழ் கடவுள் முருகனா, இல்லை ஹிந்து கடவுள் முருகனா என்ற பட்டிமன்றம் விரைவில் வரும் சைமனின் ஆசியுடன் 😂

  • @Klj897
    @Klj897 3 ชั่วโมงที่ผ่านมา +1

    ஓம் முருகா வதம் செய்வார்

  • @A.M.S777
    @A.M.S777 3 ชั่วโมงที่ผ่านมา +1

    தமிழ் மக்கள காப்பாற்றி வடக்கனுக்கு சேவை பண்ண சொல்லுவார் 😂😂

  • @thangarajmohan4533
    @thangarajmohan4533 4 ชั่วโมงที่ผ่านมา +5

    😭😭😭😭😭😭
    .நேற்று கருணாநிதி!
    இன்று உளறல்நிதி!
    நாளை உதயநிதி!
    பிறகு இன்பநிதி!
    அப்புறம் துன்பநிதி
    மக்களுக்கு துயரநிதி
    மத்தியில் தயாநிதி
    கலைத்துறையில் கலாநிதி
    கடைசியில் கஞ்சாநிதி
    உபிக்கள் பாடுகிறார்கள் துதி
    இதில் இல்லை ஸ்ருதி
    இதுவே உங்கள் இறுதி
    திமுகவினர் ஆனார்கள் சரணாகதி
    திருட்டு ரயில் ஏறி வந்தவன் கருணாநிதி
    இந்த குடும்பத்துக்கு ஏது இவ்வளவு நிதி
    துர்கா போவது கோயில் சன்னதி
    திமுக கொள்ளை அடிப்பது கோயில் நிதி
    அதை தடுக்க நமக்கில்லை சக்தி
    இவர்களுக்கு இல்லை பக்தி
    இது ஒரு தேர்தல் யுக்தி
    இவர்களுக்கு ஆக வேண்டும் பேதி
    சொத்துக்களை செய்ய வேண்டும் ஜப்தி
    அப்போதுதான் எனக்கு திருப்தி
    மக்களுக்கு இவர்கள் மீது அதிருப்தி
    கள்ளக்குறிச்சியில் இறந்தது ஸ்ரீமதி
    பாப்பாவுக்கு கிடைக்கவில்லை நீதி
    கலெக்டரை எழுப்பிய கபோதி
    இவர்கள் பேசுவது சமூக நீதி
    ஆனால் வளர்ப்பது ஜாதி
    ஆசிரியரை குத்தினார்கள் கத்தி
    அப்போது யாருமில்லை சுத்தி
    சட்டம் ஒழுங்கு சிரிக்குது சந்தி
    விடியல் ஒரு வதந்தி
    எனக்கு வருகிறது வாந்தி
    மக்கள் படுகிறார்கள் அவதி
    சீமான் ஒரு அரசியல்வாதி
    அவர் வாங்குவது திரள்நிதி
    எனக்கு தெரியாது அதை பத்தி
    தேர்தலின் போது வந்தார்கள் வீதி
    வெற்றி பெற்றால் வருவதில்லை தொகுதி
    பாதிக்கப்பட்டது பரந்தூர் பகுதி
    நாங்கள் சம்பாதித்தோம் வியர்வை சிந்தி
    அரசே நீ கொஞ்சம் சிந்தி
    விஜய் வேலை செய்கிறார் பகுதி
    அவருக்கு இருக்கிறது எல்லா தகுதி
    அவருக்கு போட வேண்டும் சுத்தி
    சவுக்கு ஷங்கர் கேள்வி கேட்டார் கத்தி
    அவரை ஆக்கி விட்டார்கள் சிறைகைதி
    ஸ்டாலின் ஒரு தத்தி
    அவனுக்கு இல்லை புத்தி
    சுதந்திரம் வாங்கித் தந்தவர் காந்தி
    தமிழ்நாட்டை நாசமாக்கியது கருணாநிதி
    கலைஞர் ஆனார் சமாதி
    இலங்கை தமிழர்களுக்கு இழைத்தார் அநீதி
    அவர்கள் ஆனார்கள் அகதி
    பேனா சிலை வைப்பதற்கு எதற்கு நிதி
    தமிழ்நாட்டில் இல்லை அமைதி
    எனக்கு வேண்டும் நிம்மதி
    கரை புரண்டு ஓடியது நதி
    விழுப்புரத்திற்கு வெள்ள நிவாரண நிதி
    சென்னைக்கு கொடுத்ததில் பாதி
    எங்கடா மீதி
    பொன்முடி மீது வீசப்பட்டது சகதி
    பொங்கலுக்கு தரவில்லை நிதி
    ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி
    மக்களுக்கு பூசிவிட்டார்கள் விபூதி
    இது ஸ்டாலினின் சதி
    நாங்கள் ஆகிவிட்டோம் அகதி
    இதுதான் எங்க சங்கதி
    இது மக்கள் தலைவிதி
    முடியாவிட்டால் கிணற்றில் குதி
    உனக்கு குடுப்பாங்க திதி
    அள்ளி வீசுவார்கள் வாக்குறுதி
    தேர்தலில் தருவார்கள் வெகுமதி
    மக்களிடம் இல்லை மதி
    கேளுங்கள் என் புத்திமதி
    ஓட்டு கேக்க வந்தால் ஒரே மிதி
    அத்துடன் முடியும் உன் விதி
    தமிழ்நாட்டின் கதி அதோகதி
    😢😢😢😢😢😢😢.....

  • @Reegan-vz7mb
    @Reegan-vz7mb 4 ชั่วโมงที่ผ่านมา +10

    யோவ் உங்க சிண்டு முடி வேலை தமிழ்நாட்டில் வேலைக்காவாது இப்படியே கதிரின்னு இரு 😭😭😭😭😭

  • @Klj897
    @Klj897 3 ชั่วโมงที่ผ่านมา +1

    ஊபீஸ் கதறானுக

  • @saravanakumars631
    @saravanakumars631 2 ชั่วโมงที่ผ่านมา +1

    dmk நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு....

  • @Klj897
    @Klj897 3 ชั่วโมงที่ผ่านมา +1

    முருகன் தீயசக்திகளை வதம் செய்வார்

  • @soi317
    @soi317 2 ชั่วโมงที่ผ่านมา +1

    பிஜேபி க்கும் எங்க தமிழ் கடவுள் முருகனுக்கும் என்னடா சம்மதம் 😂 ஏன்டா hari hara raja sharma ( h.raja)😂

    • @kamarajveeraiyan3715
      @kamarajveeraiyan3715 ชั่วโมงที่ผ่านมา

      தமிழனுக்கும் சிக்கந்தர் பாய்க்கும் என்ன சம்மந்தம்.

  • @muthu.v2094
    @muthu.v2094 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Ada namma bihari echikala kooja..😂😂

  • @suganb9065
    @suganb9065 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Super

  • @LionKing-j5h
    @LionKing-j5h 2 ชั่วโมงที่ผ่านมา +1

    உருட்டு உருட்டு உருட்டிக்கிட்டே இரு வாழ்நாள் பூரா உருட்டிக்கிட்டே இரு

  • @திராவிடர்
    @திராவிடர் 2 ชั่วโมงที่ผ่านมา

    தமிழ்நாடு அமைதிப் பூங்கா நேற்றும் இன்றும் என்றென்றும்

  • @ragsman78
    @ragsman78 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Idhellam enna jenmam…

  • @ramamoorthy1000
    @ramamoorthy1000 ชั่วโมงที่ผ่านมา

    Yenaikum raja raja thaan

  • @tpmuthusamy
    @tpmuthusamy 4 ชั่วโมงที่ผ่านมา

    இந்து அறநிலைத் துறையில் செய்கிற நல்ல காரியங்களில் திமுக நல்லாட்சி என மடாதிபதிகள்,, தமிழ்மக்கள் நன்கு அறிவர். இந்த காமெடி பீஸ் தாங்க முடியாத நிலையில் அவபெயர் ஏற்படுத்த வேண்டும் எனவும், தமிழகம் ஓர் அமைதிபூங்கா அதை கெடுப்பதற்கு வந்துள்ள இவர்களை தமிழ் மக்கள் நன்கு அறிவர்😢

  • @victorraja4390
    @victorraja4390 3 ชั่วโมงที่ผ่านมา +1

    நீ இன்னும்........யா?

  • @ALIYYILA
    @ALIYYILA 3 ชั่วโมงที่ผ่านมา

    வேற ஆள் கிடைக்கலயா?

  • @rathinammahes8032
    @rathinammahes8032 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Yess no one use dog name

  • @திராவிடர்
    @திராவிடர் 2 ชั่วโมงที่ผ่านมา

    கும்ப மேளாவில் எத்தனை பேர் இறந்து போனார்கள் சொல்லு சொல்லு

  • @innocentmelvinjoseph9090
    @innocentmelvinjoseph9090 2 ชั่วโมงที่ผ่านมา

    Whole mountain belongs to Lord muruga... Exception to Dargah is the status quo remains same as per Privy council judgement... Fyi... We are united in tamil nadu... Please dont quote ayodhya judgement here...

  • @muganeshamoorthy8604
    @muganeshamoorthy8604 4 ชั่วโมงที่ผ่านมา +1

    What qualifications you need from sekar babu ? Do you know how many election he has contested and won with the people's mandate. Mr ?

  • @regunathansinnathamby3791
    @regunathansinnathamby3791 2 ชั่วโมงที่ผ่านมา

    Bjp ❤

  • @Bubububu23Bubububu23
    @Bubububu23Bubububu23 4 ชั่วโมงที่ผ่านมา

    mandayil,enna,saani,vachurikia

  • @AI12321
    @AI12321 4 ชั่วโมงที่ผ่านมา

    Umakkum Tamil Nadukkum enna le connection ?

  • @திராவிடர்
    @திராவிடர் 2 ชั่วโมงที่ผ่านมา

    தமிழ் கடவுள் முருகன்

  • @nagarajanvengateshkumars4319
    @nagarajanvengateshkumars4319 58 นาทีที่ผ่านมา

    mu di tu poooooooo

  • @RajKumar-hx9ul
    @RajKumar-hx9ul 2 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர்

  • @YasinSayyed-q8z
    @YasinSayyed-q8z 4 ชั่วโมงที่ผ่านมา

    Un pera solla nee inna kadaulla

  • @thadeusrajan
    @thadeusrajan 4 ชั่วโมงที่ผ่านมา

    Nayee raja

  • @truthvshype1351
    @truthvshype1351 2 ชั่วโมงที่ผ่านมา

    👍

  • @flutecharles3304
    @flutecharles3304 4 ชั่วโมงที่ผ่านมา

    இவனுக்கு என்ன அருகதை .....

  • @skmrbc
    @skmrbc 4 ชั่วโมงที่ผ่านมา +2

    டேய் காமெடி பீஸ். ஓரமா போய் விளையாடு