நானும் first கிளாசில் போய் இருக்கின்றேன் சூப்பர் பயணம்.. ரயிலில் சாப்பாடு சரியான விலை 1tea1ரோல் 400/= sappidda அனுபவம் இருக்கு.. Alaksteen சங்கர் ஏன் வரவில்லை... Jasi bro சொன்னாரே ஒரு jog ரயில் காத்து போகுது என்று. மூவரும் கனடா போறதுக்கு finger print வைக்க போனீங்களோ waiting next vidio
ரயில் பயணம், அதுவும் 3 நண்பர்கள் இணைந்தால் சொல்லவும் வேண்டுமா 😅. கடந்த ஒரு மாதமாக கொழும்பு மழையில் கஷ்டத்தை அனுபவித்து விட்டோம். மீண்டும் யாழ் திரும்பும் போது இம்மழையை அங்கு கொண்டு செல்லுங்கள். Esser fitness shop ற்கு இந்த காணொளி ஒரு கட்டணம் இல்லாத விளம்பரமாக வந்துள்ளது 😅. பவிசனுக்கு நல்வாழ்த்துக்கள். ஜெசி, மற்றும் அலஸ்ரினுக்கு நன்றிகள் 👍👍
யாழ்ப்பாணத்துக்கு எதற்கு இந்தியர்களின் உணவகம் வர வேண்டுமென்று நினைக்கிறீர்கள்.யாழ்ப்பாணம் என்ன துபாயா? அங்குள்ளவர்கள் வெளிநாடுகளில்.வாழும் தமிழர்களிடம் கையேந்தாமால் அவர்களால் இதனை விட தரமான உணவகங்களை உருவாக்கி நடத்த முடியாதா?
Visit the New Banana Leaf Restaurant in Bambalapitiya. Then have a falooda at Bombay Sweet Centre in Wellawatta. Congrats & good luck Tamil Bro✌Have fun guys🤩
Very good video brothers look amazing good luck everyone all the best 👌👌👌👌
Super review dear brother IAM shehan from batticaloa
Thanks
Ks சங்கரை ஏன் கூட்டிக்கொண்டு போகவில்லை பாவம் சங்கர்
I was going to say that too
😁
Arumai 👌 Bro 😊
Thanks
பவிக்கு வாழ்த்துக்கள். super video. enjoy your trip guys.
Thanks 😊
Keep rocki👌👌👌
Thanks 😊
Thank you!that's beautiful content, be well~
Thanks
SUPEB BIRO THANKS 🙏✋️💕💗👍💖👌🙏
😇 thanks
பவிக்கு வாழ்த்துக்கள் . காணொளிக்கு நன்றி.
மிக்க நன்றி
வாழ்த்துக்கள் . வெற்றி தோல்வி இரண்டாம்பட்சம் ஆனால் பங்கேற்பதே வெற்றி
உண்மை .. எல்லாம் அனுபவம் தான் .. மிக்க நன்றி அண்ணா
Congratulations bro
Thanks 😊
@@AlasteenRock13:55
Good luck
Thanks
Nice video thambi stay safe god luck tamil bro
Thanks anna😇
👏👏👍🏻
😇
Happy journey to all the best God Bless You 🙏 enjoy your day take care 🙏
Thank you
Love to meet you all
Thanks
பஞ்சியாவத்தே மலிந்த பாகங்கள் வாங்கலாம்.in 1996il 200 motor cycle part vankiravar.
Good luck Pavistan.
Thanks
நானும் first கிளாசில் போய் இருக்கின்றேன் சூப்பர் பயணம்.. ரயிலில் சாப்பாடு சரியான விலை 1tea1ரோல் 400/= sappidda அனுபவம் இருக்கு.. Alaksteen சங்கர் ஏன் வரவில்லை... Jasi bro சொன்னாரே ஒரு jog ரயில் காத்து போகுது என்று. மூவரும் கனடா போறதுக்கு finger print வைக்க போனீங்களோ waiting next vidio
நன்றி .. அவருக்கு யாழில் அலுவல் இருக்காம்
All the best Pavi enjoy all of you
Thanks 😊
வாழ்த்துக்கள்👏👏👏
நன்றி
என்ஜினை காட்டி அலசுக்கு தமிழில் வாழ்த்த வார்த்தையில்லை.
நானும் ஒரு காலத்தில் இப்படித்தான் முடிவெட்டி இருந்தேன் தற்போது மற்ற மாதிரி
😅🤣 நன்றி அண்ணா
👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
😇
ரயில் பயணம், அதுவும் 3 நண்பர்கள் இணைந்தால் சொல்லவும் வேண்டுமா 😅.
கடந்த ஒரு மாதமாக கொழும்பு மழையில் கஷ்டத்தை அனுபவித்து விட்டோம். மீண்டும் யாழ் திரும்பும் போது இம்மழையை அங்கு கொண்டு செல்லுங்கள்.
Esser fitness shop ற்கு இந்த காணொளி ஒரு கட்டணம் இல்லாத விளம்பரமாக வந்துள்ளது 😅.
பவிசனுக்கு நல்வாழ்த்துக்கள்.
ஜெசி, மற்றும் அலஸ்ரினுக்கு நன்றிகள் 👍👍
🤣🤣உண்மை நன்றி ..
யாழ்ப்பாணத்துக்கு எதற்கு இந்தியர்களின் உணவகம் வர வேண்டுமென்று நினைக்கிறீர்கள்.யாழ்ப்பாணம் என்ன துபாயா?
அங்குள்ளவர்கள் வெளிநாடுகளில்.வாழும் தமிழர்களிடம் கையேந்தாமால் அவர்களால் இதனை விட தரமான உணவகங்களை உருவாக்கி நடத்த முடியாதா?
Jesy varumanam kanathu endu sonninga nettu kana vidio pathanan
Ok thanks
Where is KS Shanker
He is in Jaffna
Mango tree restaurant wellawatta
😁நேரம் இருந்தால் கட்டயம்
Karuppu sattai enga anna
அது அளவில்லாமல் போயிட்டு... கடையில் வேற size illajam 🤣🤣
thalapakatti burijanai eippdi irunthuthu 🤣🤣🤣🤣🤣🤣 nalla sapdo eillo 🤣🤣🤣🤣
😁 நன்றி
Hi
Hi
Visit the New Banana Leaf Restaurant in Bambalapitiya. Then have a falooda at Bombay Sweet Centre in Wellawatta. Congrats & good luck Tamil Bro✌Have fun guys🤩
Thank you 😊