பொண்ணு பாக்க போயி இப்படி நடக்கும்னு நா நினைக்கல

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • Trinity herbals
    6382116711(whatsapp message only)
    To buy herbal products Message on WhatsApp.👇 wa.me/message/...
    Follow the Asmi Jesi Channel channel on WhatsApp: whatsapp.com/c...
    Asmi Jesi channel instagram
    www.instagram....
    #Asmijesichannel #viral #trending
    #alaparaigal
    #pavangal #parithabangal
    #nettavallicomedy
    #chinnaponnu
    #mamiyarmarumagalsandai
    #kanyakumarislangfunnyvideo
    #jesichannel
    #nettavalicomedyintamil
    #comedy
    #tweencraft
    #tamilcartoon
    #kanyakumarislang
    #thoothukudislang
    #thirunelvelislang
    #villagestory
    #villagelife
    #Asmijesichannelshorts
    #Asmijesichannelcomedy
    #villagestory
    #villagelife
    #familystory
    #villagesandai
    #kanyakumarislang
    #thoothukudislang
    #thirunelvelislang
    #nathanarcomedy
    #nathanarsandai
    #nathanarkodumai
    #mamiyarkodumai
    #tamilcomedy
    #Animation
    #Asmijesichannel
    பொண்ணு பாக்க போயி இப்படி நடக்கும்னு நா நினைக்கல #viral #trending #Asmijesichannel

ความคิดเห็น • 416

  • @Shanmugavadivu-kg3vf
    @Shanmugavadivu-kg3vf 2 หลายเดือนก่อน +12

    மிகவும் அருமை டீவிசீரியலை பார்ப்பதற்கு இந்த வீடியோ பார்ப்பதற்கு மிகவும் நன்றாக உள்ளது

    • @AsmiJesichannel
      @AsmiJesichannel  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏❤️

  • @Venugopalan-z7u
    @Venugopalan-z7u 2 หลายเดือนก่อน +64

    இந்த வீடியோ பார்க்கத்தான் காத்துக் கிடக்க வேண்டியதா இருக்கு சூப்பர் சூப்பர் சின்னப்பொண்ணு சூப்பர் அது சூப்பரோ சூப்பர் சூப்பரோ சூப்பர் கிழவி சூப்பர் சாப்பாடு சூப்பர் திருடி திங்கறதிலேயே ஒரு சுகம் இருக்கு சூப்பர் சூப்பர் கதை நல்லா போயிட்டு இருக்கு இப்படியே போங்க நாடகத்தை எல்லாம் பார்த்து பார்த்து யார் கூட கெடுக்கலாம் யார் கூடயே வீணடிக்கலாம் இதே தான் இந்த நாடகத்தில் ஓடுது அதை பார்த்து பார்த்து போர் அடிச்சு போச்சு நீங்கதான் சிரிக்க வைக்கிறீங்க சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ சூப்பரோ சூப்பர் சூப்பரோ சூப்பர் சூப்பர் ❤

    • @suprabhas8157
      @suprabhas8157 2 หลายเดือนก่อน

      ❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤

    • @AsmiJesichannel
      @AsmiJesichannel  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏♥️

  • @Bhuvanesvari-g8d
    @Bhuvanesvari-g8d 2 หลายเดือนก่อน +4

    இதே சந்தோஷத்தோடு நிச்சயதாம்பூலமும் பண்ணிட்டா ரொம்ப சந்தோஷமா இருக்கும் ❤❤❤❤🌹🌹t🌹

  • @ranjanisomesvaran1954
    @ranjanisomesvaran1954 2 หลายเดือนก่อน +50

    Oru vazhiya ponnu pakka vanthachi

  • @jebabaskar9096
    @jebabaskar9096 2 หลายเดือนก่อน +26

    😂😂😂பொண்ண பாத்தாச்சி மாப்பிள்ளையும் பாத்தாச்சி 🤣🤣🤣பொண்ணு மாப்பிள்ளை ஜோடி சேர்ந்தாச்சி ☺️☺️☺️

  • @danithaani9285
    @danithaani9285 2 หลายเดือนก่อน +5

    கதை ரொம்ப super.நான் tension ஆகிட்டேன்.எங்க தேவா தம்பி வெளியே ஓடி போயிருமோ என்று. இப்போ தான் எனக்கு சந்தோஷம் வந்தது. Super video. அதுக்கு பிறகு நம்ம நாத்து சண்டை போட்டு கிட்ட வந்துபோது செல்லத் தாய் அத்தை சின்ன பொண்ணு இரண்டு பேரும் கொடுத்த அறிவுரை super.இப்படி எல்லா குடும்பத்திலும் இருந்தால் divorce என்ற பேச்சுக்கே இடமில்லை. நல்ல கதை சின்ன பொண்ணு 😅. எல்லாரும் super

    • @AsmiJesichannel
      @AsmiJesichannel  2 หลายเดือนก่อน

      நன்றி 🙏♥️

  • @KalpanaT-sr1wl
    @KalpanaT-sr1wl 2 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமை இந்த விடியோ டிவி சீரியல் பார்ப்பதை விட இந்த கதை பார்க்கும்போது ரொம்ப நல்லா இருக்கு இப்ப அந்த டைம் 1 51 இது ஒரு நாள் ஃபுல்லா இதை பர்த்துடு எனக்கு ஒரு சந்தோசமா மனசுக்கு நிம்மதியா இருக்குது சொந்தங்களே மிக அருமை ❤❤❤❤🎉🎉🎉🎉

    • @AsmiJesichannel
      @AsmiJesichannel  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏♥️

  • @harithaabharathan2311
    @harithaabharathan2311 2 หลายเดือนก่อน +2

    Aahaaa suspense thaangala... Ivlo naal ❤ super super Deva ponna pathachu❤ happy

  • @SabithaArunachalam
    @SabithaArunachalam 2 หลายเดือนก่อน +8

    வீடியோ சூப்பர் அக்கா நான் எதிர் பார்த்த function வந்துட்டு இனி marriage தான் பாக்கணும்🎉🎉🎉🎉🎉

  • @Bhuvanesvari-g8d
    @Bhuvanesvari-g8d 2 หลายเดือนก่อน +3

    எப்படியோ பொண்ணு பாக்குற நிகழ்ச்சி ரொம்ப சந்தோஷமா முடிஞ்சுச்சு 😂😂😂❤❤❤❤❤❤❤

  • @SujiK-my1ou
    @SujiK-my1ou 2 หลายเดือนก่อน +4

    super super தேவா அண்ணா ஆசைப்பட்டது கிடைச்சிருச்சு தேவா அண்ணா வாழ்த்துக்கள்

  • @KowsiRavi-sm4dc
    @KowsiRavi-sm4dc 2 หลายเดือนก่อน +5

    Finally ponnu paaka vanthachii❤

  • @asuguna948
    @asuguna948 2 หลายเดือนก่อน +8

    தலைப்ப பார்த்து பயந்து போய் விட்டேன் பொண்ணு பாக்கும் சீன் ரொம்ப சூப்பர் சூப்பர்

  • @zenosantiagu2594
    @zenosantiagu2594 2 หลายเดือนก่อน +10

    Deva ku mrg function video sikirama poduga

  • @ramyalokesh6561
    @ramyalokesh6561 2 หลายเดือนก่อน +5

    Vanga vanga jolly video vandhuche. Appada oru vaiya ponu patache. Sema happy enaku. Ippdiyae jolly fun ha konduponga. 😊😊😊😊

  • @Thangaeswari-m1c
    @Thangaeswari-m1c 2 หลายเดือนก่อน +3

    Today Sema mass ah irundhuchu.... i am so happy😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ValliMalai-wb6mb
    @ValliMalai-wb6mb 2 หลายเดือนก่อน +7

    அக்கா இன்று வீடியோ சூப்பர் அக்கா உங்க வீடியோவுக்கு காத்து இருக்க முடியவில்லை முடிந்த வரை ஒரு நாள் விட்டு ஒரு நாளுன்னு வீடியோ போடுங்க அக்கா பிலிஸ் வீடியோ வேரா வேரா லெவல்😂😂😂😂😂

    • @ThiruSelvi-wr5ey
      @ThiruSelvi-wr5ey 2 หลายเดือนก่อน +2

      Mm sister.please 😂😂😂😂😂

    • @AsmiJesichannel
      @AsmiJesichannel  2 หลายเดือนก่อน +1

      நன்றி முயற்சி செய்கிறேன் ♥️

    • @ThiruSelvi-wr5ey
      @ThiruSelvi-wr5ey 2 หลายเดือนก่อน +1

      ​❤❤❤❤❤

  • @saithala_7567
    @saithala_7567 2 หลายเดือนก่อน +2

    Theatre la oru Pushpa
    Asmi jesi la oru Pushpa
    🔥🔥🔥😂😂😂❤️❤️❤️🥰🥰

  • @ThiruSelvi-wr5ey
    @ThiruSelvi-wr5ey 2 หลายเดือนก่อน +3

    Sister video super super super ❤❤❤❤❤❤❤❤

  • @MurugesanMurugesan-su5oz
    @MurugesanMurugesan-su5oz 2 หลายเดือนก่อน +1

    நாத்து செல்லம் டான்ஸ் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VaidehiMohan
    @VaidehiMohan 2 หลายเดือนก่อน +1

    Neelukutty semma ya comedy 😃 😀 pannara semma semma comedy 👌 👍 😍 Nathu sernthu comedy 😃 😀 pannara

  • @revathithirumalvellore7352
    @revathithirumalvellore7352 2 หลายเดือนก่อน +1

    அருமை அருமை ❤❤❤ video super🎉🎉🎉🎉🎉

    • @AsmiJesichannel
      @AsmiJesichannel  2 หลายเดือนก่อน

      நன்றி 🙏❤️

  • @balam4505
    @balam4505 2 หลายเดือนก่อน +25

    கோழிகுஞ்சிக்கு பட்டுனு பேரு வையுங்கள் வீடியோ சூப்பர் ❤❤🎉🎉

    • @asrcolection-lb9ld
      @asrcolection-lb9ld 2 หลายเดือนก่อน +1

      En chella poonai kutti name patttu

    • @AsmiJesichannel
      @AsmiJesichannel  2 หลายเดือนก่อน +1

      நன்றி 🙏♥️

  • @jeyaseeli2834
    @jeyaseeli2834 2 หลายเดือนก่อน +3

    Super 😂😂 chinna ponnu akka vera level ❤❤ Nathu vera dance ❤❤

  • @s.krishnaveni932
    @s.krishnaveni932 2 หลายเดือนก่อน +2

    Super super excited waiting for next episode ❤❤❤

  • @Karthick5573
    @Karthick5573 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் உங்க வீடியோ எப்போதும் வரும் ஆர்வமாஇருக்கும் 🎉🎉🎉🎉🎉🎉

    • @AsmiJesichannel
      @AsmiJesichannel  2 หลายเดือนก่อน

      நன்றி 🙏❤️

  • @SubashSubash-w5h
    @SubashSubash-w5h 2 หลายเดือนก่อน +2

    Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MonicaG-lt6in
    @MonicaG-lt6in 2 หลายเดือนก่อน +7

    பொண்ணு பார்க்கும் படலம் வெற்றிகரமாக நடந்து விட்டது செம காமெடியா இருக்கு வீடியோ அக்கா அடுத்த வீடியோ சீக்கிரமா போடுங்க 🥰♥️👍😂😂😂😂🤭😁

    • @AsmiJesichannel
      @AsmiJesichannel  2 หลายเดือนก่อน

      நன்றி 🙏❤️

  • @beehappy1033
    @beehappy1033 2 หลายเดือนก่อน +10

    Video vainthuruchu 🎉🎉🎉🎉

  • @kavithakannan1445
    @kavithakannan1445 2 หลายเดือนก่อน +1

    மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு இந்த வீடியோ பார்த்து. தேவாவிற்கு இன்ப அதிர்ச்சி ❤❤❤❤

  • @KarthikKarthik-im7vb
    @KarthikKarthik-im7vb 2 หลายเดือนก่อน +1

    Apadi ponnu paththachi super waiting for next video ❤❤❤

  • @AngelJsingh-vi1zw
    @AngelJsingh-vi1zw 2 หลายเดือนก่อน +2

    இதுக்கு ஒருவாரம் காத்து இருக்கணுமா Next episode nerama varattum😢😢😢😢😢

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 2 หลายเดือนก่อน

    சின்னப் பொண்ணு அப்பாவை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கை 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔😄😄😄😄😄😄😄

  • @thirukamaraj
    @thirukamaraj 2 หลายเดือนก่อน +5

    தேவா க்கு மட்டும் இல்லை. எங்க வயித்திலயும் புளிய கரைச்சட்டேங்க 😆

  • @AnbarasiAnbu-j9k
    @AnbarasiAnbu-j9k 2 หลายเดือนก่อน +5

    Ipatha nimathiya iruku,ponnu pathu mudichachu 😅😅😅😅😅 today episode sema thool 😂😂😂❤❤❤❤

  • @ThadheyusSheeba
    @ThadheyusSheeba หลายเดือนก่อน +1

    Koli kunju paru lily nu vaiga please😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @ananthanarayanaiyerlekshma5654
    @ananthanarayanaiyerlekshma5654 2 หลายเดือนก่อน +1

    N.Radha.
    Naathuvin dance super.voice athaivida super.

  • @sujisundaran4986
    @sujisundaran4986 2 หลายเดือนก่อน +1

    Please daily video podungale ethu pakumbothu romba happy eruku mind 😂😂😂

  • @NaturalNatural-h3w
    @NaturalNatural-h3w 2 หลายเดือนก่อน +2

    Rathika Very Nice Dancing 💃 Super cute

  • @V.s.lakshmi
    @V.s.lakshmi 2 หลายเดือนก่อน +1

    நாலு முடி group சூப்பர்....

  • @bharathi2507
    @bharathi2507 2 หลายเดือนก่อน +1

    Super 👌
    Next marriage Episode podunha😊😊😊😊😊

  • @balakrishnanj705
    @balakrishnanj705 2 หลายเดือนก่อน +1

    Super very nice for today scenes

  • @muthumohan6479
    @muthumohan6479 2 หลายเดือนก่อน +1

    Ennakku panju paatti voice romba pudikkum ❤❤❤❤

  • @JeevaJeeva-g7q
    @JeevaJeeva-g7q 2 หลายเดือนก่อน +1

    Oru vazhiya ponnu pakka vanthachi 🎉🎉❤❤

  • @AbiAbi-w6v3q
    @AbiAbi-w6v3q 2 หลายเดือนก่อน

    சின்னப்பொண்ணு அக்கா சுப்பர்🥰🥰🥰🥰🥰

  • @V.s.lakshmi
    @V.s.lakshmi 2 หลายเดือนก่อน +1

    அப்பாடா பொண்ணு பார்த்தீங்களே...

  • @ChinnaThambi-x6u
    @ChinnaThambi-x6u 2 หลายเดือนก่อน +1

    எக்கோவ் கல்யாணத்துக்காச்சுமா எல்லாரும் பட்டு புடவை கட்டுங்கக்கா 😍😍😍 video super ❤❤❤❤❤❤❤

  • @bharathithsanbharathithasa8932
    @bharathithsanbharathithasa8932 2 หลายเดือนก่อน +2

    அக்கா சீக்கிரம் அடுத்த வீடியோ போடுங்க

  • @ananthanarayanaiyerlekshma5654
    @ananthanarayanaiyerlekshma5654 2 หลายเดือนก่อน +1

    N.Radha.
    Cinema, serial mathiri penpaarkkum idathil twist vaithu arukkaamal fast aaga mudithu vittergal. Iruvar mugathilum miguntha happiness. Super.next video kkaga waiting eagerly.

  • @rohinirohiniarun2374
    @rohinirohiniarun2374 2 หลายเดือนก่อน +2

    ஹாய் அக்கா எப்படி இருக்கீங்க ❤ வீடியோ சூப்பர் அருமை அக்கா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 உங்க கதை அருமையாக இருக்கு அக்கா 🥰🥰🥰அய்யோ அக்கா இது கனவா இல்லை நிஜமா எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு அக்கா 🤗🤗🤗 பொண்ணும் பார்த்தாச்சு மாப்பிள்ளையும் பார்த்தாச்சு இதுக்கு அப்புறம் என்ன நிச்சயதார்த்தம் கல்யாணம் வேலை ஸ்டார்ட் பண்ண வேண்டியதுதான் 👫🫶🫰இரவு வணக்கம் பாய் அக்கா 👋

    • @AsmiJesichannel
      @AsmiJesichannel  2 หลายเดือนก่อน +1

      நன்றி வணக்கம் 🙏♥️

  • @AnpunathanNiroja
    @AnpunathanNiroja 2 หลายเดือนก่อน +1

    Daily video podunka plz intha video paththa than happy ah irukku, Nan srilanka la irunthu pakkan 🥰

  • @PalThai-x7u
    @PalThai-x7u 2 หลายเดือนก่อน +6

    சீக்கிரம் பொண்ண பார்த்து சீக்கிரம் அந்த கதையை கொண்டுட்டு போங்கப்பா அது எப்ப எப்ப எப்பன்னு காத்துகிட்டு இருக்கேன் அந்த நிகழ்ச்சி கல்யாண நிகழ்ச்சி😃🙏💑 பொண்ணு மாப்பிள்ளை பார்த்து ரொம்ப சந்தோசமா சிரிக்குது இந்த ஜோடி பொருத்தம் செம சூப்பர் பொண்ணு பாக்க தான் லேட்டா அனுப்பிச்சு கல்யாணத்த நாள் சீக்கிரமா முடிங்க👌💘💟

  • @marianivetha3762
    @marianivetha3762 2 หลายเดือนก่อน +1

    இந்த சீன் தான் எப்போ வரும்னு காத்து கிடந்தேன்😂 அப்படித்தான நண்பர்களே😂😅

  • @VijayarajS-xt3fs
    @VijayarajS-xt3fs 2 หลายเดือนก่อน +1

    Hi akka today your episodes is very very super super super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RingiDutta
    @RingiDutta 2 หลายเดือนก่อน +1

    Wait pannite irunthen sister❤❤❤

  • @SubiSubi-s9b
    @SubiSubi-s9b 2 หลายเดือนก่อน +7

    ஒரு வழியா பொண்ண பார்த்தாச்சுப்பா எவ்வளவு நாளா இழுத்துக்கிட்டே இருந்தீங்க

  • @elizabethrani5695
    @elizabethrani5695 2 หลายเดือนก่อน +1

    ஆஹா கல்யாண ஏற்பாடுகள் ஜோரா இருக்க பொண்ணும் மாப்பிள்ளையும் பார்த்து Romance க்கு waiting👌👌👌👌👌♥️♥️♥️🤩

  • @lakshmib1086
    @lakshmib1086 2 หลายเดือนก่อน +2

    Chinna ponnu super super super super Pushp a super super super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @priyadharshini564
    @priyadharshini564 2 หลายเดือนก่อน +1

    Ponu pathachu ene Tuesday varai kathuirukum asmi jesmi families❤

  • @viji9942
    @viji9942 2 หลายเดือนก่อน +2

    Video ❤❤👌👌😂😂. Waiting for next video

  • @ArulmathiMani143
    @ArulmathiMani143 2 หลายเดือนก่อน

    Naan ethirpartha episode ithuthan Super Super thanks Sister ❤❤❤❤ love it

  • @divyadivya1385
    @divyadivya1385 2 หลายเดือนก่อน +1

    சுப்பர் ❤❤❤❤

    • @AsmiJesichannel
      @AsmiJesichannel  2 หลายเดือนก่อน

      நன்றி 🙏❤️

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 2 หลายเดือนก่อน

    Asmi sis Super story ரொம்பவே ‌ஜாலியா இருக்கு சிஸ்டர் 😅😅😅😅😅👍👌👏👏💐🌹 keep it up ✋👍👏👌👌👌💐💐💐💐💐💐

  • @pubg_lover_ilyas_07
    @pubg_lover_ilyas_07 2 หลายเดือนก่อน

    Chinna ponnu super🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤️❤️❤️

  • @senaithalaivarmahajanasang4716
    @senaithalaivarmahajanasang4716 2 หลายเดือนก่อน +1

    Enna oru voice panju pattiku ❤❤❤❤❤❤I like you Patti

  • @Aysubbu
    @Aysubbu 2 หลายเดือนก่อน +1

    இந்த வீடியோ பார்க்க எத்தன நாள் காத்துடு இருநதோம் ஒரு வழியா பொன்ன பாக்க வந்துடு டோம் இனி கல்யாணத முடிங்க மாப்பிள்ளை மூஞ்சி 1000 வாட்ஸ் பல்பாட்டோம் இருக்கு சூப்பர் சூப்பர்

  • @ssharmila1271
    @ssharmila1271 2 หลายเดือนก่อน

    Yenga panju Patti azhuthalum sirichalum kural super o super❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KarthikasabariKarthikasabari
    @KarthikasabariKarthikasabari 2 หลายเดือนก่อน +1

    Video Super super super super sister ❤❤🎉🎉🎉❤❤🎉🎉❤🎉❤

  • @kamarajrathakamarajratha4451
    @kamarajrathakamarajratha4451 2 หลายเดือนก่อน +2

    கோழிக்குஞ்சுக்கு பட்டுன்னு பெயர் வைக்கலாம்❤❤❤❤❤❤

  • @LakshmiLakshmi-c7x
    @LakshmiLakshmi-c7x 2 หลายเดือนก่อน +1

    Video semma super❤️❤️

  • @prabhasrikanth
    @prabhasrikanth 2 หลายเดือนก่อน +2

    Appadee nallabadiya kalyanam vachirudalam

  • @kamalkannan6665
    @kamalkannan6665 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤😂😂😂😂😂

  • @RishwanNishanthini
    @RishwanNishanthini 2 หลายเดือนก่อน +1

    சின்னப்பன் அக்கா உங்களுக்காகவும் மரகத அக்கா லட்சுமி அக்கா 4 முடிய உமா அக்கா இவங்களுக்காக மட்டும் தான் நான் இந்த வீடியோ ரொம்ப விரும்பி பார்க்கிறேன்

  • @umac5987
    @umac5987 2 หลายเดือนก่อน +1

    Just waiting to see your video daily. Very nice ❤❤

  • @MariArumugam-o8z
    @MariArumugam-o8z 2 หลายเดือนก่อน

    பொன் பார்க்க போகும் பொழுது wearing new saree super ya irukam

  • @GunaManivannan-y9r
    @GunaManivannan-y9r 2 หลายเดือนก่อน +1

    தினமும் விடியோ போடுங்க

  • @SathiyaVani-m9q
    @SathiyaVani-m9q 2 หลายเดือนก่อน +1

    பஞ்சு பாட்டி😂😂😂😂வடை போச்சேசேசே😅😅😅சிண்ணு வாழ்த்து சூப்பர்❤❤எப்பாடாடாடா ஒரு வழியா பொண்ண பாக்க வந்தாச்சி❤❤

  • @devaraj2191
    @devaraj2191 2 หลายเดือนก่อน +1

    Ennoda perum தேவா than enakum ponnu paathutu irukanga 🎉❤❤❤

    • @SubaRithish
      @SubaRithish 2 หลายเดือนก่อน +1

      Ungalukum oru Yalini kidaipanga😅🎉

    • @AsmiJesichannel
      @AsmiJesichannel  2 หลายเดือนก่อน +1

      நல்ல பெண் அமைந்து சீக்கிரமா திருமணம் நடக்க வாழ்த்துக்கள் 🎉🎉

    • @devaraj2191
      @devaraj2191 2 หลายเดือนก่อน

      @@AsmiJesichannel nandri papom intha deva oda kalyanamum antha deva oda kalyanamum onna nadakuthanu papom 🫴🖤🖤🖤

  • @VaidehiMohan
    @VaidehiMohan 2 หลายเดือนก่อน +1

    Semma twist.super

  • @santhis9681
    @santhis9681 2 หลายเดือนก่อน

    Nathu character suuuuuper ❤

  • @PoorniMgm
    @PoorniMgm 2 หลายเดือนก่อน +1

    Super super I am very happy ❤❤❤❤❤❤❤❤

  • @pubg_lover_ilyas_07
    @pubg_lover_ilyas_07 2 หลายเดือนก่อน

    Akka super vera leval nattu virundu s yu per semma kettu🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @divyap8506
    @divyap8506 2 หลายเดือนก่อน +2

    Video super akka❤❤❤

  • @arulselvi7801
    @arulselvi7801 2 หลายเดือนก่อน +2

    கோழி குஞ்சு Name.. Joe.. ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @Saraswathy-id7hz
    @Saraswathy-id7hz 2 หลายเดือนก่อน +2

    Hi Chinna ponnu video Super O Super ❤❤❤

  • @ShanthiVinothkumar
    @ShanthiVinothkumar 2 หลายเดือนก่อน +1

    I like nathu' s voice ❤❤

  • @SudhaGopi-r4n
    @SudhaGopi-r4n หลายเดือนก่อน

    ஆர்த்தி விரி நிய்ஸ் நேம் ❤

  • @AmathulRahimal
    @AmathulRahimal 2 หลายเดือนก่อน

    அருமையானபெண்பார்க்கும் படலம்வேற லெவல் அசத்திட்டீங்க சின்ன பொண்ணுபுஷ்பாநாலு முடி சிம்ரன்

    • @AsmiJesichannel
      @AsmiJesichannel  2 หลายเดือนก่อน

      நன்றி 🙏❤️

  • @sakthisuganya-t4j
    @sakthisuganya-t4j 2 หลายเดือนก่อน +2

    சூப்பர் ❤

    • @AsmiJesichannel
      @AsmiJesichannel  2 หลายเดือนก่อน +1

      நன்றி 🙏❤️

    • @sakthisuganya-t4j
      @sakthisuganya-t4j 2 หลายเดือนก่อน

      @AsmiJesichannel நன்றி

  • @KowsalyaSandy
    @KowsalyaSandy 2 หลายเดือนก่อน +1

    வீடியோ சூப்பர் இருக்கு சிஸ்டர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ அடுத்த வீடியோ சீக்கரம் போடுங்க சிஸ்டர் ❤❤❤❤❤❤❤

    • @AsmiJesichannel
      @AsmiJesichannel  2 หลายเดือนก่อน

      நன்றி 🙏♥️

  • @MURUGANA-j1g
    @MURUGANA-j1g 2 หลายเดือนก่อน +3

    Hill ஜீவா❤❤❤ உனக்கு❤❤ பிடிச்சி பொண்ணா தான்❤❤❤❤❤ பொண்ணு பார்க்க போயி❤❤❤ இப்படி நடக்கும்னு நா நினைக்கல❤❤❤❤❤❤ மைதி❤❤ நாத்து❤❤ சேர்ந்த ரொம்ப ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤❤❤ காமெடியா நல்ல இருக்கு❤❤❤❤❤❤ சிஸ்டர் தமிழ் பதில் அனுப்புவிங்கள்❤❤❤❤❤❤❤

    • @AsmiJesichannel
      @AsmiJesichannel  2 หลายเดือนก่อน

      நன்றி 🙏❤️

  • @parimalau5512
    @parimalau5512 หลายเดือนก่อน

    வீடியோ சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😅

    • @AsmiJesichannel
      @AsmiJesichannel  หลายเดือนก่อน

      நன்றி 🙏♥️

  • @Gunachitra-d7e
    @Gunachitra-d7e 2 หลายเดือนก่อน +1

    Super ha irrukku chinna ponnu akka. En perum chinna ponnu tha yakkooiii...

  • @krishnamoorthy8726
    @krishnamoorthy8726 2 หลายเดือนก่อน +2

    Naathu kalyana video podungha 😍🙋🏻‍♀️🙋🏻‍♀️

  • @preminim2903
    @preminim2903 2 หลายเดือนก่อน +1

    12 months 😁😂😂😂😂
    Koli kunchu peyaraa Vaiyunko Sinna Naaaththuuuuuuu end😂
    Nalla sudu soru poche eni kanchiya kudiyuko😀
    Suuuuuuuuper ❤️ Suuuuper 👍 😂😂😂😂😂

  • @cameralover123
    @cameralover123 2 หลายเดือนก่อน

    ❤ கோழி குஞ்சு பேரு பியூட்டி வைங்க நல்லா இருக்கு

  • @vijayalachmi6691
    @vijayalachmi6691 หลายเดือนก่อน

    ஆய்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jamunaravi3613
    @jamunaravi3613 2 หลายเดือนก่อน

    Super video 🎉🎉🎉❤❤❤
    🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @MalathiMalathi-o3v
    @MalathiMalathi-o3v 2 หลายเดือนก่อน +4

    எல்லோருக்கும் வணக்கம்❤

    • @AsmiJesichannel
      @AsmiJesichannel  2 หลายเดือนก่อน

      வணக்கம் 🙏❤️

  • @SreeBagavathi-zk8xi
    @SreeBagavathi-zk8xi 2 หลายเดือนก่อน +1

    Vedio super sister