தாத்தா சொன்னது உண்மை ராதிகா 😐 | Baakiyalakshmi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025

ความคิดเห็น • 384

  • @UmarUmar-mc7uk
    @UmarUmar-mc7uk 2 ปีที่แล้ว +96

    Super தாத்தா... உணர்வுப்பூர்வான வார்த்தை.

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 2 ปีที่แล้ว +66

    தாத்தாவோட டயலாக் sooo rocking. "நள பாக மகாராணி" very good writter sir.most of the ladies waiting for a single dialogue "ur food so tasty" .But ????????🙄

  • @mammam6706
    @mammam6706 2 ปีที่แล้ว +446

    எப்பவும் பாராட்ட மாட்டாங்கன்னு தெரிஞ்சமே நான் அவங்களுக்காக சமைச்சுக்கிட்டே இருப்போம்

    • @scorpiosujith8818
      @scorpiosujith8818 2 ปีที่แล้ว +3

      Crct thn

    • @Vickymuthu3568-g4z
      @Vickymuthu3568-g4z 2 ปีที่แล้ว

      Ama its true words

    • @jayaarumugam8459
      @jayaarumugam8459 2 ปีที่แล้ว +6

      சரியா சொன்னீங்க. எங்க வீட்டிலேயும் இதே தான் தட்டுதான் காலியாகுமே தவிர ஒரு வார்த்தை வராது. முதலில் கஷ்டமாக இருந்தது, இப்ப பழகிடிச்சு.

    • @mohanamathi1253
      @mohanamathi1253 2 ปีที่แล้ว +1

      கவலைப்படாதீங்க, நீங்க சமைக்கிறது உங்களுக்கு திருப்தியா இருந்தா போதும்.

    • @nirmansrangoli
      @nirmansrangoli 2 ปีที่แล้ว

      Yes

  • @selvakumars6598
    @selvakumars6598 2 ปีที่แล้ว +131

    தாத்தா ஒரு வார்த்தை சொன்னாலும் அது திரு வார்த்தை

  • @santhit1435
    @santhit1435 2 ปีที่แล้ว +386

    ராதிகா இந்த குடும்பத்துக்கு என்னதான் நன்றாக சமைத்தாலும் பாராட்டு மட்டும் கிடைக்கவே கிடைக்காது

    • @yasmeenthamim4987
      @yasmeenthamim4987 2 ปีที่แล้ว +17

      Adu yentha kudum bathilum pengaluku kidaikadu

    • @sreelakshmixerox1969
      @sreelakshmixerox1969 2 ปีที่แล้ว +14

      திட்டு வாங்ககூடாதுனு வேலைமுடிஞ்சி வீட்டுக்கு வரும்போது என்ன சமைக்கலாம்னு வரும்போதே யோசிச்சு எல்லாரும் நல்லாசாப்பிடனும்னு ஏதாவது வெரைட்டியா சமைச்சி குடுப்பேன் ...... நல்லா சாப்டுட்டு தூங்க போய்டுவாங்க...... நல்லா இல்லனாமட்டும் காது கிழியகத்திட்டு சரியா சாப்டமாட்டாங்க........ அதிலயே தெரிஞ்சிக்குவேன்...... நல்லத பாராட்டமாட்டாங்க.............

    • @nathiyaananthan3518
      @nathiyaananthan3518 2 ปีที่แล้ว +3

      Bagyavayavayum yarum patattalaye

    • @sujatharavichandran5729
      @sujatharavichandran5729 2 ปีที่แล้ว

      ராதிகா பாவம்

  • @thanksforwatchingtamil2022
    @thanksforwatchingtamil2022 2 ปีที่แล้ว +40

    தாத்தா சொன்னது 100%உண்மை நல்லாயிருக்கு னு ஒரு வார்த்தை வாங்குறது ரெம்ப கஷ்டம்

  • @sreelakshmixerox1969
    @sreelakshmixerox1969 2 ปีที่แล้ว +2409

    திட்டு வாங்ககூடாதுனு வேலைமுடிஞ்சி வீட்டுக்கு வரும்போது என்ன சமைக்கலாம்னு வரும்போதே யோசிச்சு எல்லாரும் நல்லாசாப்பிடனும்னு ஏதாவது வெரைட்டியா சமைச்சி குடுப்பேன் ...... நல்லா சாப்டுட்டு தூங்க போய்டுவாங்க...... நல்லா இல்லனாமட்டும் காது கிழியகத்திட்டு சரியா சாப்டமாட்டாங்க........ அதிலயே தெரிஞ்சிக்குவேன்...... நல்லத பாராட்டமாட்டாங்க.............

  • @sandhiyanaresh5351
    @sandhiyanaresh5351 2 ปีที่แล้ว +562

    Radhika changing to bhagya role.
    Bhagya changing to radhika .

    • @Mithu321
      @Mithu321 2 ปีที่แล้ว +48

      Lol it's all because of who they're married to

    • @MahishaKitchen
      @MahishaKitchen 2 ปีที่แล้ว +7

      Correct

    • @niramaan
      @niramaan 2 ปีที่แล้ว +5

      Yes useless Gopi..

    • @veluvalli8147
      @veluvalli8147 2 ปีที่แล้ว +2

      Yes..nanum itha than yosichen..

    • @ramkipriya2141
      @ramkipriya2141 2 ปีที่แล้ว

      Apt words

  • @abilights934
    @abilights934 2 ปีที่แล้ว +156

    Grandpa said 💯 true words.....Especially.... Avarsarapattutiye 🔥

  • @shivapriya6785
    @shivapriya6785 2 ปีที่แล้ว +25

    எல்லா வேலைக்கும் ஒரு நாள் லீவு உண்டு. ஆனால் சமையல் வேலைக்கு மட்டும் லீவே கிடையாது. அப்படிப்பட்ட சமையலை பார்த்து பார்த்து ஒவ்வொருவருக்கும் பிடித்ததாகவும் ஆரோக்கியமானதாகவும் கஷ்டப்பட்டு அத்தனை மணி நேரம் பார்த்து செய்தாலும் நன்றாக இருக்கு என்று ஒரு வார்த்தை சொல்வதில் அவர்கள் அடையும் ஆனந்தமும் திருப்தியும் சொல்ல வார்த்தைகள் இல்ல. ஆனால் அந்த வார்த்தை சொல்ல பலருக்கும் மனதுதான் இல்லை. ஏதாவது ஒரு வேளை தவறு செய்திருந்தால் மட்டும் குறை சொல்ல அப்பொழுது மட்டும் எப்படி வாய் வருமோ என்று தெரியாது. இத்தனை வேலை ருசியாக சாப்பிட்டோமே ஒருவேளை அவர்களுக்காக அட்ஜஸ்ட் செய்து கொள்வோமே என்று மர மண்டைகளுக்கு புரியவும் புரியாது.

  • @sindhums9723
    @sindhums9723 2 ปีที่แล้ว +184

    தாத்தா சொன்னது சூப்பர்ள செம்ம டயலாக் 👌

  • @lathababuji6635
    @lathababuji6635 2 ปีที่แล้ว +175

    Radhika va pakkum pothu pavama irrukku

  • @fama4330
    @fama4330 2 ปีที่แล้ว +518

    இந்த ராதிகா கோபிய கல்யானம் பன்னதுக்கு சும்மாவே இறுந்துருக்கலாம் 😂😂😂

    • @esakkimuthu1562
      @esakkimuthu1562 2 ปีที่แล้ว +15

      Ama apadi pannama irunthuruntha Rathikavachum nimmathiya irunthurupa....

    • @a.lithish3206
      @a.lithish3206 2 ปีที่แล้ว +1

      yes

    • @MahishaKitchen
      @MahishaKitchen 2 ปีที่แล้ว +1

      True

    • @sanmathi7938
      @sanmathi7938 2 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣

  • @ArunKumar-ik5ry
    @ArunKumar-ik5ry 2 ปีที่แล้ว +23

    ஒரு சின்ன பாராட்டுல இவ்ளோ எமோஷன்ஸ் இருக்கு ஆன அத கூட யாரும் பண்ண மாட்டாங்க இதான் எல்லார் வீட்ல இருக்கிற ரியாலிட்டி....😬😬

  • @SaisubhashiniChandru23
    @SaisubhashiniChandru23 2 ปีที่แล้ว +66

    தாத்தாவின் வார்த்தை 👍🏻👍🏻👍🏻

  • @sankarisridharan6023
    @sankarisridharan6023 2 ปีที่แล้ว +257

    Final touch by thatha was 👏 amazing 👏

  • @missbossy8032
    @missbossy8032 2 ปีที่แล้ว +158

    Thathaa dialogue about BHAGYA is ultimate.

  • @tdisnygomez2833
    @tdisnygomez2833 2 ปีที่แล้ว +68

    இனியா கோபி கேரக்டர்கள் kku ராதிகா மயூரா கேரக்டர்கள் எவ்ளோ better

  • @shahelviews
    @shahelviews 2 ปีที่แล้ว +597

    I felt to cry actually seeing Radhika 😔
    Like grandpa said she took wrong decision and she will realise that soon

    • @allabouttamilcelebrities757
      @allabouttamilcelebrities757 2 ปีที่แล้ว

      Vera level new rule to come in IPL 2023! th-cam.com/video/9ZOe8hTwPJs/w-d-xo.html

  • @balambigairamalingam7611
    @balambigairamalingam7611 2 ปีที่แล้ว +244

    தாத்தா பேசியது அருமை

  • @VarahiYugam
    @VarahiYugam 2 ปีที่แล้ว +34

    சாப்பாடு நல்லா இருந்தா கம்முன்னு சாப்பிட்டு விட்டு நல்லா இல்லைன்னா திட்ட தவறுவதில்லை இந்த உலகமே இப்படி தான்

  • @sharmilaayyanar1387
    @sharmilaayyanar1387 2 ปีที่แล้ว +244

    Really what a dialogue....Rathikaa's character is an educated fool.

  • @kaliammal2378
    @kaliammal2378 2 ปีที่แล้ว +71

    தாத்தா நீங்க கிரேட் 👌🏽👌🏽👌🏽👌🏽

  • @rubiya5249
    @rubiya5249 2 ปีที่แล้ว +154

    ராதிகாவுக்கு சமைக்கவே தெரியாதுன்னு நினைச்சீங்களா கோபி 🤭🤭🤭🤭🤣

  • @rsk5740
    @rsk5740 2 ปีที่แล้ว +138

    Radhika was living a peaceful life .gopi came total life gaali

    • @jayamadhavan9218
      @jayamadhavan9218 ปีที่แล้ว +1

      aduthavaluday purusanay apaharichal eppadi erukum.daývaya ethu

  • @Ajujesi
    @Ajujesi 2 ปีที่แล้ว +41

    My husband always appreciate me when I make delicious n tasty dishes

  • @ammabanumakitchenvlog9114
    @ammabanumakitchenvlog9114 2 ปีที่แล้ว +6

    வீட்ல பாராட்லன்னா என்னனு நானும் ஒரு TH-cam channel ஆரம்பித்துள்ளேன் பார்த்துவிட்டு நீங்களாவது பாராட்டுங்களேன் சொந்தங்களே வயதானாலும் எதையாவது மனது எதிர்பார்க்கிறது

  • @chitradevi7360
    @chitradevi7360 2 ปีที่แล้ว +19

    பாராட்டி பேசிட்டா மறுநாள் சாப்பாடு சரியா சமைச்சு தரமாட்டாங்கன்னு யாருமே சொல்லமாட்டாங்க .இதான் உண்மை

  • @indirabalamurugan6410
    @indirabalamurugan6410 2 ปีที่แล้ว +20

    தாத்தா பாக்கறத பாத்தா ராதிகாவை மருமகளா ஏத்துப்பாரோ

  • @dhayanithiarumugam3873
    @dhayanithiarumugam3873 2 ปีที่แล้ว +12

    The word by thatha is really true some people do not have such appreciation mentality heartless people

  • @fama4330
    @fama4330 2 ปีที่แล้ว +240

    இந்த சீரியல்ல கோபி தாத்தா பாக்யா ராதிகா இனியா 5 பேருமே சூப்பரா நடிக்கிராங்க 👍👏

    • @jayashreebaabuprakash613
      @jayashreebaabuprakash613 2 ปีที่แล้ว +16

      indha list la mathavanga la ok...iniya edhuku

    • @padmapriya9645
      @padmapriya9645 2 ปีที่แล้ว +5

      @@jayashreebaabuprakash613 athu antha age ponnunga. Yepudi behave panranganu. Itha parthu aachum. Ipdi panna koodathunu. Intha mari parents ku podaranga.

    • @sandhiya3916
      @sandhiya3916 2 ปีที่แล้ว +5

      Ezhil cute acting

    • @pavithravellingiri
      @pavithravellingiri 2 ปีที่แล้ว +8

      Group la dup Bhayka
      Avanga expressions yellam romba saiyarkai thanama iruku

    • @yogeswarynarayahasamy625
      @yogeswarynarayahasamy625 2 ปีที่แล้ว +2

      What about Selvi?

  • @saranyas7318
    @saranyas7318 2 ปีที่แล้ว +12

    Thatha Oda dialogue sema.....crt ah sonaar..... Rusiya samaicha nala iruku nu sola matanga....saptu poidu Vaga....gopi is same like that

  • @omegadigitalcontrols9849
    @omegadigitalcontrols9849 2 ปีที่แล้ว +85

    தாத்தா நடிப்பு சிவாஜி மை ஞாபகப்படுத்திகிறது

  • @rakeshbabu2586
    @rakeshbabu2586 2 ปีที่แล้ว +40

    ore dialogue nalum semaya sonnaru thaatha adhulayum sonna feel super

  • @santhid92
    @santhid92 2 ปีที่แล้ว +104

    கோபி பாக்யா சமையலை மட்டுமா பாராட்டியதில்லை? அவகிட்ட அன்பா, பாசமா பேசியது கூட இல்லை. ஆனா ராதிகா கிட்ட வழிந்து வழிந்து பேசறாரே? 😡😡😡

    • @nirmalapgoodsupersongthank4129
      @nirmalapgoodsupersongthank4129 2 ปีที่แล้ว

      Thu

    • @lifesai23
      @lifesai23 2 ปีที่แล้ว +5

      Adhellam unmaiyana anbu ila adhu oru feeling timely crush..avlodha kalyanam mudinju konjanaal kalichu gopi bakiya ya epdi treat panraro adhemari dha rathika vayum treat panuvaru..only difference rathika bold straight forward ah bathil ku bathil pesiduvanga..but wife ah epaum appreciate panra character ila gopi..

    • @santhid92
      @santhid92 2 ปีที่แล้ว +1

      @@lifesai23 சரியா சொன்னீங்க. அடுத்து ஸ்கூல்ல கூடப் படிச்ச பொண்ணு யாரையாவது பார்த்தால் அவங்க மேலயும் ஒரு ஈர்ப்பு வரும்.

    • @jamuna7564
      @jamuna7564 2 ปีที่แล้ว

      நிறையா வீட்டில் இப்படி தான் நடக்கிறது

  • @vmv1544
    @vmv1544 2 ปีที่แล้ว +72

    Iniya , Thatha anga poi saapidradhu enakku pidikala 😡
    Aana kadaisila super punch and message

  • @veera-jayaveera1
    @veera-jayaveera1 2 ปีที่แล้ว +90

    ராதிகா ரொம்ப நல்ல கேரக்டர் தான். ஆனால் அவங்க இன்னொருத்தரோட புருஷன கல்யாணம் பண்ணாம இருந்திருந்தால். கோபிக்கு 3 பசங்க அதுல ஒருத்தனுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு தெரிஞ்சும் marriage பண்ணது தான் தப்பு.

    • @pavithravellingiri
      @pavithravellingiri 2 ปีที่แล้ว +12

      Radhika married him only after Gopi divorced Bhagya, she thought Gopi is being loyal to her and she fell for his trap.
      Idhula avanga thappu yenna irukku? Yevalavo per divorce ku apram remarriage pannitu sandhoshama irukaanga

    • @veera-jayaveera1
      @veera-jayaveera1 2 ปีที่แล้ว +2

      @@pavithravellingiri But bakya not given devorce to gobi. He planned to cheat her to get devorce. By this she didn't like the life with him. But radhika knew all that. She already known about bakya's good character. As a good mother she had to think about gobi's adult daughter and son. She is a selfish mother who only think her daughters happiness. She is a good mother. But not a good human. Rathika took a wrong decision to marry gobi only his father, mother and bakya criticised and got angry against her because they beleived gobi and radhika. But radhika gave them untruthful judgement.

    • @pavithravellingiri
      @pavithravellingiri 2 ปีที่แล้ว +4

      @@veera-jayaveera1 His adult daughter, one of the adult son and mother used to ill treat Bhagya too, do you remember that Radhika tried to cut ties with Gopi after knowing that Bhagya is his wife?
      But one after another Gopi's entire family came back to Radhika cursing her and her daughter without having a basic understanding that they should actually confront Gopi.
      Their agony side went well with the manipulation Gopi has so far informed Radhika, that his family is abusive. No one was actually ready to listen to her side of the story.
      So she naturally believed Gopi. If she was a selfish mother and not a good person, she wouldn't try hard to win Iniya's heart despite knowing that Iniya and her friends bullied Myu. She wouldn't let Thatha to stay with her and treat him like a part of the family with care and respect.
      And Gopi wasn't a complete stranger to Radhika, they had a past relationship and it's natural for her to long for the relationship to kick-start again after hearing from him that he and his wife are on the verge of divorcing.
      Only flawed character in this drama is Gopi and now Iniya is also joining the same path

    • @ortee95
      @ortee95 2 ปีที่แล้ว

      @@pavithravellingiri where on Earth, men comes to other women and say " my wife is so good but still I want a side piece?" Clever women knew not to open heart or legs for a married guy. If he can cheat with her for sure he can cheat on her too. It takes 2person to cheat both are wrong in their own ways.

    • @pavithravellingiri
      @pavithravellingiri 2 ปีที่แล้ว +1

      @@ortee95 Not everyone are sexually dependent. Let's say that your friend from childhood who had a sweet tongue is accusing your recent time friend whom you are getting to know. Whom would you trust, your childhood friend or recent time friend? Most of the people would trust their childhood friend easily.
      Same happened with Radhika too, 1st she never had any ill intensions with Gopi, she needed a friend who can understand her and supports her when she was fighting all alone with her abusive ex-husband.
      Gopi entered her life in a terrible timing and started manipulating her. Slowly he rekindled their past relationship and even Myu was upset with it in the past. Then he lied about everything in his life which pushed her to relatable emphathy as she also went through the same path.
      Even without Radhika, Gopi is a very terrible human being. He treats his family members and his both his ex and present wife like sh*t. All he cares about is his happiness and he can go to any extend for that.
      Gopi lied to Radhika stating that he and his wife has also applied for divorce as she was also unhappy with him.
      Radhika is also a victim just like Bhagya

  • @raghaviyer6044
    @raghaviyer6044 2 ปีที่แล้ว +302

    Thalaivan Gopi dialoge is ultimate and humorous😀🤣😭😭😭

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 ปีที่แล้ว

      Sசங்கர மடம், Jeeyar மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது,
      இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வே றுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON 🙏🙏
      பெண் தற்கொலை, முதியோர் இல்லங்கள், அதிக சாதிகள், வரதட்சணை, பெண்ணுக்கு திருமணம் இல்லை, குடி குடியை கெடுக்கும்🍾🍾 Tiktok, AND CHAT, WHATAPP, FACE BOOK குடும்பத்தை கெடுக்கும்🙏 🙏🙏
      In India, Hindu women are converted to Islam by falling in love with them.. இந்தியாவில் இந்து ,CHRISTEN பெண்களை காதலித்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றுகிறார்கள்.@geertwilderspvvHOLLAND MP,and ISREAL pm@PresidentRuvi Israel - ADVICE TO INDIA.
      இதை தான் லவ் ஜிகாத் னு சொன்னோம் 🙏இந்தியாவில் இந்து மக்கள் தொகை குறைந்தது வருகிறது

    • @karthikr8772
      @karthikr8772 2 ปีที่แล้ว

      1a

  • @p.pitchaimanitheni4511
    @p.pitchaimanitheni4511 2 ปีที่แล้ว +10

    Background music editor ku than kaasu 😂😂😂 sudden ah happy, sad, comedy change panrapla

  • @vaijayanthysriram4658
    @vaijayanthysriram4658 2 ปีที่แล้ว +6

    Thatha orutharavadhu rathika va pathi purinjirukaru paavam rathika 😔

  • @user-Hussain728
    @user-Hussain728 2 ปีที่แล้ว +4

    3.34 செத்தான் சேகர் 😂😂

  • @SuloRajasekar1967
    @SuloRajasekar1967 2 ปีที่แล้ว +180

    This promo represents reality. Tears roll off my eyes. It's a daily occurrence.

  • @thilagaarjun75
    @thilagaarjun75 2 ปีที่แล้ว +6

    "Nalabaga maharani" _ semmmmmma

  • @LathaRajisAdupangarai
    @LathaRajisAdupangarai 2 ปีที่แล้ว +60

    Thatha lunch ku veetuku vanduduven nu sollitu ingayey settle aagividuvar pola😱😱

  • @joshdayana552
    @joshdayana552 2 ปีที่แล้ว +25

    Inthe serial 1hr pota kuda nalla irrukkum ...
    Bharathi kannamma eppo mutiumo

  • @pushpakanthipsgayathri2821
    @pushpakanthipsgayathri2821 2 ปีที่แล้ว +3

    Very good father in law

  • @karthikaiyappan7364
    @karthikaiyappan7364 2 ปีที่แล้ว +8

    My 7 year old always praise me whatever i cook .

  • @Current_Affairs_Tamizha
    @Current_Affairs_Tamizha 2 ปีที่แล้ว +13

    அவசரப்பட்டியே குமாரு....

  • @sundart5309
    @sundart5309 2 ปีที่แล้ว +2

    Thatha dialouge acting super

  • @jayscooking5973
    @jayscooking5973 2 ปีที่แล้ว +8

    ராதிகா பாவமா இருக்காங்க

  • @saravanansaran4526
    @saravanansaran4526 2 ปีที่แล้ว +144

    Enga thatha solrathum unmaithaa pola serial paatha uruppufa maatanu😂

    • @SuryaKumar-fr5nb
      @SuryaKumar-fr5nb 2 ปีที่แล้ว

      IPL-ல் அறிமுகமாகும் புதிய விதிமுறை! இனி IPL வேற லெவல் தான்! th-cam.com/video/9ZOe8hTwPJs/w-d-xo.html

    • @ananthisekar
      @ananthisekar 2 ปีที่แล้ว +2

      😁😁😁😁aama enga appavum athan solluvaru

    • @archanaravi9786
      @archanaravi9786 2 ปีที่แล้ว

      IPL-ல் அறிமுகமாகும் புதிய விதிமுறை! இனி IPL வேற லெவல் தான்! th-cam.com/video/9ZOe8hTwPJs/w-d-xo.html

  • @manijanumanijanu9594
    @manijanumanijanu9594 2 ปีที่แล้ว +1

    I love you thatha neega sonnathu super 👍

  • @madhusri2659
    @madhusri2659 2 ปีที่แล้ว +16

    Super semaya sonnaru thatha

    • @archanaravi9786
      @archanaravi9786 2 ปีที่แล้ว +1

      I feel bad for radhika when I see

  • @deeparani2996
    @deeparani2996 2 ปีที่แล้ว +2

    Thatha speech super truth word

  • @ben10intamil38
    @ben10intamil38 2 ปีที่แล้ว +10

    Finishing line semma

  • @anithap4206
    @anithap4206 2 ปีที่แล้ว +12

    Thatha super

  • @rosilamahendran6450
    @rosilamahendran6450 2 ปีที่แล้ว +1

    Thaththa 👌👌👌👌

  • @sangeethajagathishvlogsand6427
    @sangeethajagathishvlogsand6427 2 ปีที่แล้ว +10

    My housemate also never tells me that the food is good, even if I ask, there will be a fight

  • @udayaudaya3726
    @udayaudaya3726 2 ปีที่แล้ว +11

    Thatha neega super thatha kathiku ueer neegalum gibiumdan.

  • @inshaisha594
    @inshaisha594 2 ปีที่แล้ว +2

    last dialogue spr ....

  • @vijayamohan9679
    @vijayamohan9679 ปีที่แล้ว

    தாத்தா ஒரு வாசகம் சொன்னாலும் அது திருவாசகம் போல் உள்ளது

  • @SPethnics
    @SPethnics 2 ปีที่แล้ว +49

    Mayoo and radhika dhan pavam kadaisila.

  • @abdul188
    @abdul188 ปีที่แล้ว

    நடிக்கலாம் ஆனா அதை ரசிக்கும் படியாக இருக்க வேண்டும்.... இனியா வேடம் ஏற்று நடிக்கும் நடிகை ஹ்ம்ம் இந்த நாடகத்திற்கு தேவை இல்லை டா

  • @sumathi191kitchen
    @sumathi191kitchen 2 ปีที่แล้ว +4

    Super 👍👍👍

  • @harikrishnan-rt1oo
    @harikrishnan-rt1oo 2 ปีที่แล้ว +6

    அந்த தாத்தா சொன்னது absolutely correct நிஜமாகவே life ல நிறைய பேர் கோபி இனியா charector ல தான் இருக்காங்க husband டூம் சரி பிள்ளைகளும் சரி wife or அம்மா நமக்காக ஒருத்தர் variety Cook பண்ணி தரும்போது ஒரு நல்ல வார்த்தையாவது பாராட்டலாம் இல்லையா

  • @rejinamujib8
    @rejinamujib8 2 ปีที่แล้ว +1

    Thaththa vera level

  • @karthikaravindiran2885
    @karthikaravindiran2885 2 ปีที่แล้ว +15

    சூப்பர்

  • @ravichandran8558
    @ravichandran8558 2 ปีที่แล้ว +2

    4:46

  • @abinaya6137
    @abinaya6137 2 ปีที่แล้ว +13

    Pavam radhika...🙄🙄

  • @shivabala1121
    @shivabala1121 2 ปีที่แล้ว +1

    Super sema

  • @aksshay_kutti_Official
    @aksshay_kutti_Official 2 ปีที่แล้ว +44

    Thatha character mathidathinga

  • @sugikani4774
    @sugikani4774 2 ปีที่แล้ว +1

    Avasarapattutiye 🙄🙄 thatha sonnathu 💯 correct rathika

  • @nirupamurugananthan
    @nirupamurugananthan 2 ปีที่แล้ว +5

    Gobi ku nakila saniyan mudinthuditchu 😅😅😅

  • @Sangeetha1176-z3n
    @Sangeetha1176-z3n 2 ปีที่แล้ว +2

    En husband na epti samachalum sapituvanga kurai sola matanga
    Nalla erunthalum parattavum mattanga,😀

  • @ilangoea2361
    @ilangoea2361 2 ปีที่แล้ว +6

    really nice to see thatha acting

  • @jeyanthijeya384
    @jeyanthijeya384 2 ปีที่แล้ว +28

    ராதிகா கனவு பழிக்கல 🤣🤣🤣🤣🤭

    • @sivakumarv3414
      @sivakumarv3414 ปีที่แล้ว

      பழிக்கலையா,பலிக்கவில்லை அல்லது பலிக்கல.

  • @rehaeaswaran1808
    @rehaeaswaran1808 2 ปีที่แล้ว +2

    Nice. Grandpa. Always ultimate

  • @narmathanerasemban2913
    @narmathanerasemban2913 2 ปีที่แล้ว +7

    granpa advice super..

  • @mr.vishvanath9671
    @mr.vishvanath9671 2 ปีที่แล้ว +7

    Pushpa Akka neengala ... 😂🧐

  • @aksshay_kutti_Official
    @aksshay_kutti_Official 2 ปีที่แล้ว +37

    Gopi Gopi than pa😂

  • @rajis1080
    @rajis1080 2 ปีที่แล้ว

    Super thatha avangasolvathu mulumaiyana unmai

  • @suganthiviswanathan5330
    @suganthiviswanathan5330 2 ปีที่แล้ว +1

    sema super

  • @ritheshraghav7411
    @ritheshraghav7411 2 ปีที่แล้ว +5

    Radhika pavampa 😒

  • @roshanraj1037
    @roshanraj1037 2 ปีที่แล้ว +24

    WELL DONE TATA

  • @ihsanarasheed9500
    @ihsanarasheed9500 2 ปีที่แล้ว

    Which episode is this?

  • @padmafamilyeating1046
    @padmafamilyeating1046 2 ปีที่แล้ว +12

    ராதிகா செம மொக்க கோபி கிட்ட வாங்கிட்டீங்க

  • @sripradhyumna125
    @sripradhyumna125 2 ปีที่แล้ว +1

    நல்லா இருக்கு னு ஒரு வார்த்தை கூட சொல்ல மாட்டியா னு கேட்டா ரெண்டாவது தடவ போட்டு சாப்பிடும் போதே தெரிஞ்சிக்கணும் நல்லா இருக்கறதால தான் போட்டுக்குறேன் னு ஒரு dialogue சொல்லுவாங்க 🙄 அத கேக்கும் போது வயித்தெரிச்சல் ஆஹ் இருக்கும்.. ஆனால் நல்லா இல்லனா மட்டும் வாய் கிழிய பேசுவாங்க

  • @immuirfan3957
    @immuirfan3957 2 ปีที่แล้ว +1

    Enga veetlayum apdi dhaan

  • @vigneshnatarajan8410
    @vigneshnatarajan8410 2 ปีที่แล้ว +1

    Konja naala paakala.. how thatha coming to radhika home

  • @arthis890
    @arthis890 2 ปีที่แล้ว +12

    Ninga enna promo vena potungata ana caption mattum potathingada

  • @sivagamimuniandy316
    @sivagamimuniandy316 ปีที่แล้ว

    Same sister....🥺
    Early morning wkup...rombe virupi samaipen....
    After coming back from work...
    I ask only they answer.... otherwise no...
    Ithe vida kodumeii... work pogum pothu poithu varen solla maddar...27 years rdy..in marriage life 😔

  • @komalasritharan2681
    @komalasritharan2681 ปีที่แล้ว

    Now 2late for Madam English ..keep it up....how many tosai you can make tomorrow morning?

  • @sangeethajagathishvlogsand6427
    @sangeethajagathishvlogsand6427 2 ปีที่แล้ว +4

    My husband also never tells me that the food is good, even if I ask, there will be a fight

  • @anithavivek8611
    @anithavivek8611 2 ปีที่แล้ว +31

    Vijay serial ellamey worest ...ethalam oru kathaiya ..barathikannamala kolantha suicide panna poguthu..ethalam oru nadahama

  • @padmapriya9645
    @padmapriya9645 2 ปีที่แล้ว +4

    Ungala mari mama kedaikka kuduthu vachirukanum. Stit ah irukaru correct ah pesararu

  • @IbburoshRosh
    @IbburoshRosh ปีที่แล้ว

    Ennadha avanga kettavangalaga irundhalum ipdi panakoodadhu gopiya nambi radhika and baakiyalakshmiyum yemandhutanga

  • @nivithasundar926
    @nivithasundar926 2 ปีที่แล้ว +2

    Radhika becoming bhakiya 😂 edhellam unaku thevaya radhi 😢 radhika should teach a lesson to bhakiya and break his egoistic attitude and heights of male chauvinism!!!!

  • @rishikesh359
    @rishikesh359 2 ปีที่แล้ว +2

    Every Women need the appreciation from their Loved ones,when they cook ...We are always missed to give that to Mom & Wife
    ....Hereafter Give your Complements instead of searching any defects or anything....Becz The Men too need these when they do a silly thing,if not they getting tessed but Women cant...Think of it

  • @apiramiapi6382
    @apiramiapi6382 2 ปีที่แล้ว

    பாவம் ராதிகா

  • @malathymuthuselvan6488
    @malathymuthuselvan6488 ปีที่แล้ว +1

    I hate it is a danger villain only tms can beat it