எலும்பை பலப்படுத்தும் கருப்பு உளுந்து கஞ்சி / Karuppu Ulundhu Kanji / உளுந்து இடுப்புவலி நல்லது

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • ❤️ Hi friends....
    Welcome to Anish na kitchen family.......
    ➡️ எலும்பை பலப்படுத்தும் கருப்பு உளுந்து கஞ்சி / இடுப்புவலி நல்லது / Karuppu Ulundhu Kanji ⬅️
    In this video we will see how to make Karuppu Ulundhu Kanji in Tamil / Ulundhu Kanji is very healthy and tasty dish / Ulundhu Kanji back pain relief food on the remedied / Ulundhu is bone strength / Ulundhu Kanji in very simple and easy drink / my children favourite drink Ulundhu Kanji / do try this recipe share with your family and friends.....
    கருப்பு உளுந்து கஞ்சி இடுப்புவலி, முதுகு தண்டு வலிக்கு நல்லது. உடல் வலிமை உண்டாகும் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கு ரொம்பவே நல்லது. கருப்பு உளுந்தங்கஞ்சி சாப்பிட்டால் எலும்புகள் பலப்படும்....
    #KaruppuUlundhuKanji #BackPainRelief
    If you like this video, please like share and comment . Also don't forget to press subscribe and Bell button......
    ❤️❤️❤️ Thank you ❤️❤️❤️

ความคิดเห็น • 107

  • @santhiyaram8254
    @santhiyaram8254 ปีที่แล้ว +1

    தேங்காய் ஏலக்காய் சேர்த்துக்கலாமா அக்கா

    • @anishnakitchen1218
      @anishnakitchen1218  ปีที่แล้ว

      ஏலக்காய் சேர்க்கலாம் தேங்காய் சேர்க்க வேண்டாம் மா...

  • @TheresaPaisley-m7i
    @TheresaPaisley-m7i 28 วันที่ผ่านมา

    Thompson Anna Hall Brenda White Ruth

  • @MohamedAsarudeen-e3j
    @MohamedAsarudeen-e3j 4 วันที่ผ่านมา

    Assalamu alikum

  • @geetharani953
    @geetharani953 8 วันที่ผ่านมา

    Thanks sister ❤

  • @SasoFoodies
    @SasoFoodies 3 ปีที่แล้ว +16

    ஆரோக்கியமான உழுந்தங்கச்சி சகோதரி என்னுடன் இணையுங்கள் தோழி நானும் இணைகிறேன்🙏🙏🙏🙏🙏

  • @Heidi980
    @Heidi980 ปีที่แล้ว +1

    Walaikum Salam ❤️ sister

  • @jubirrahman6955
    @jubirrahman6955 4 ปีที่แล้ว +3

    😍😍😍😘

  • @sivamukeshh
    @sivamukeshh ปีที่แล้ว +1

    Empty stomach la saptalama ....

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 ปีที่แล้ว +1

    Very healthy Recepie

  • @kathirvel9827
    @kathirvel9827 ปีที่แล้ว +1

    உழுந்தங்கஞ்சி சாப்பிட்டால் சளி பிடிக்குமா

  • @sribabyssribabys8506
    @sribabyssribabys8506 3 ปีที่แล้ว +3

    Thank you mam , healty dish 👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻

  • @padmaraj7589
    @padmaraj7589 3 ปีที่แล้ว +2

    Simple and good recipe tq 😊

  • @tamilelakkiya8351
    @tamilelakkiya8351 ปีที่แล้ว +1

    thanks 🙏

  • @hameedfarook1264
    @hameedfarook1264 2 ปีที่แล้ว +2

    Nalla Explained..Thank you 🙏💐🙏

  • @ClaraGanam
    @ClaraGanam หลายเดือนก่อน

    Ithula kavnei rice serkalama

  • @malarveedu1389
    @malarveedu1389 7 หลายเดือนก่อน

    Nenga edutha அளவு எத்தனை பேருக்கு பொருந்தும்..

    • @anishnakitchen1218
      @anishnakitchen1218  7 หลายเดือนก่อน

      நான் எடுத்திருக்கும் அளவு நான்கு பேர் ஒரு மாதம் குடிக்கலாம்...

  • @drmeenasiddha
    @drmeenasiddha 4 ปีที่แล้ว +2

    Good for health👍

  • @sathyabama2905
    @sathyabama2905 2 ปีที่แล้ว +1

    👍

  • @lavanyam4381
    @lavanyam4381 3 ปีที่แล้ว +1

    Weight loss erukum ma illa gain erukuma

  • @naveentech8546
    @naveentech8546 3 ปีที่แล้ว +1

    Super sis

  • @paramasivamGvpmsk
    @paramasivamGvpmsk ปีที่แล้ว

    அக்கா, என்னோடா‌‌ அம்மாவிற்கு இடுப்பு வலி உள்ளது,எனவே‌ மாத்திரை சாப்பிட்டுட்டு இருக்காங்க. உளுந்தங்கஞ்சி செய்து சாப்பிட்டால் பலன் கிடைக்குமா?

    • @anishnakitchen1218
      @anishnakitchen1218  ปีที่แล้ว

      கண்டிப்பாக பலன் கிடைக்கும். தொடர்ந்து எடுத்து வந்தால் மட்டும்.

  • @Omm_muruga
    @Omm_muruga 3 ปีที่แล้ว +1

    Ulundhu varutha piragu uuravaika vendaama sister

    • @panimalar1288
      @panimalar1288 3 ปีที่แล้ว +1

      Vendam sistet

    • @Omm_muruga
      @Omm_muruga 3 ปีที่แล้ว

      @@panimalar1288 ok thanks sis

    • @anishnakitchen1218
      @anishnakitchen1218  3 ปีที่แล้ว

      உளுந்து வருத்த பிறகு ஊற வைக்க கூடாது

  • @Muthu-wk1so
    @Muthu-wk1so 6 หลายเดือนก่อน

    Age attend panadha below 9 years girls kodukalama

    • @anishnakitchen1218
      @anishnakitchen1218  6 หลายเดือนก่อน

      கண்டிப்பா கொடுக்கலாம்

  • @arockiamsamayal4367
    @arockiamsamayal4367 5 หลายเดือนก่อน

    Super healthy recipe dear❤❤

  • @Vitamilan83
    @Vitamilan83 5 หลายเดือนก่อน

    Idupill disk bulge l4 l5 la ithla sari aguma

  • @RubasreeMahendren
    @RubasreeMahendren 10 หลายเดือนก่อน

    Pulungal rice yen setha kodathu akka?

    • @anishnakitchen1218
      @anishnakitchen1218  10 หลายเดือนก่อน

      புழுங்கல் அரிசி சேர்த்துக்கிட்டா ஹெல்த்தி இல்ல.. டேஸ்ட்டா இருக்காது

  • @poosapandiyan3217
    @poosapandiyan3217 ปีที่แล้ว

    நான் உளுந்து பாசி பயறு வேர் கடல பருப்பு
    இவைகளை காலையில் தண்ணீரில் போட்டு
    மாலையில் தண்ணீரை வடித்து
    மறு நாள் காலையில் கஞ்சி வச்சி
    சாப்பிடுகிறேன் பலன் கிடைக்குமா

    • @anishnakitchen1218
      @anishnakitchen1218  ปีที่แล้ว +1

      தொடர்ந்து 3 மாதத்திற்கு மேல் எடுத்துக் கொண்டால் பலன் கிடைக்கும்

    • @poosapandiyan3217
      @poosapandiyan3217 ปีที่แล้ว

      @@anishnakitchen1218 நன்றி சார்

  • @hemahemualatha8907
    @hemahemualatha8907 ปีที่แล้ว

    Easy method sis!Thank you.

  • @kavithabalan7157
    @kavithabalan7157 2 หลายเดือนก่อน

    Super

  • @hemadictation123
    @hemadictation123 2 ปีที่แล้ว

    How many minutes to boil sis?

  • @MuruganArul-j9w
    @MuruganArul-j9w 5 หลายเดือนก่อน

    Supper❤😊

  • @Ismail-qt5rl
    @Ismail-qt5rl ปีที่แล้ว

    Super

  • @fathimanaflanafla8043
    @fathimanaflanafla8043 ปีที่แล้ว

    Coconut milk ok wa sis

  • @syedsalim7502
    @syedsalim7502 ปีที่แล้ว

    Super explain

  • @babyworld1091
    @babyworld1091 ปีที่แล้ว

    Super explain

  • @thiyagarajanthiyagarajan359
    @thiyagarajanthiyagarajan359 3 ปีที่แล้ว +1

    Super 👍

  • @manimozhi2320
    @manimozhi2320 ปีที่แล้ว

    Hi mam inthu eduthuketta weight gain aguma

  • @malathisudhamalathisudha631
    @malathisudhamalathisudha631 ปีที่แล้ว

    Wow super

  • @suganthims4427
    @suganthims4427 ปีที่แล้ว

    Mavu salikkavandama

  • @kempikempi3278
    @kempikempi3278 ปีที่แล้ว

    😢

  • @raheemas7633
    @raheemas7633 3 ปีที่แล้ว

    😁👌

  • @mangalam.s58
    @mangalam.s58 ปีที่แล้ว

    நன்றி.மா💐🙏👍

  • @eliyasadamfarm4806
    @eliyasadamfarm4806 ปีที่แล้ว

    Super அக்கா

  • @abdulmohamed553
    @abdulmohamed553 2 ปีที่แล้ว

    Super 👌

  • @sathyabama2905
    @sathyabama2905 2 ปีที่แล้ว

    Super madam

  • @__.a.hema._.24.__
    @__.a.hema._.24.__ ปีที่แล้ว

    Wait gain aaguma sis....

    • @anishnakitchen1218
      @anishnakitchen1218  ปีที่แล้ว +1

      கஞ்சி கூடவே வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும்

    • @__.a.hema._.24.__
      @__.a.hema._.24.__ ปีที่แล้ว

      @@anishnakitchen1218 ok sis 😊

  • @m.jayashree6990
    @m.jayashree6990 4 ปีที่แล้ว

    Nice 👍😇

  • @rakkinidavidrajs1408
    @rakkinidavidrajs1408 2 ปีที่แล้ว

    Nice sis

  • @sajithasanofer3417
    @sajithasanofer3417 4 ปีที่แล้ว

    Super semma healthy drink

  • @yashikrobinm1321
    @yashikrobinm1321 4 ปีที่แล้ว

    👍

  • @grajeshpintu5356
    @grajeshpintu5356 ปีที่แล้ว

    Daily kudikalama

  • @sadhaaaron8381
    @sadhaaaron8381 4 ปีที่แล้ว

    Nic..👌👌👌👌😋😋

  • @murugank2008
    @murugank2008 3 ปีที่แล้ว

    Easy to make... Tnx

  • @dhivyabharathivelramasamy9819
    @dhivyabharathivelramasamy9819 4 ปีที่แล้ว

    Super mom😋

  • @கூட்டாஞ்சோறு-ம9ட
    @கூட்டாஞ்சோறு-ம9ட 2 ปีที่แล้ว

    இடுப்பு வலி உள்ள பெரியவர்கள் தினசரி சாப்பிடலாமா

    • @anishnakitchen1218
      @anishnakitchen1218  2 ปีที่แล้ว

      கண்டிப்பா சாப்பிடலாம் 😍

  • @anojabdullah2274
    @anojabdullah2274 4 ปีที่แล้ว

    Super

  • @satheeshsamy2771
    @satheeshsamy2771 3 ปีที่แล้ว

    சிஸ்டர் குழந்தைகளுக்கு செஞ்சு கொடுக்கலாமா

    • @anishnakitchen1218
      @anishnakitchen1218  3 ปีที่แล้ว

      ஒரு வயதுக்கு மேல் இருக்கும் குழந்தைகளுக்கு கண்டிப்பாக கொடுக்கலாம்

  • @ArunKumar-vu9rk
    @ArunKumar-vu9rk 4 ปีที่แล้ว

    👍

  • @lalitharamakrishnan7568
    @lalitharamakrishnan7568 3 ปีที่แล้ว +1

    சக்கரை வியாதிக்காரர்கள் குடிக்கலாமா

    • @anishnakitchen1218
      @anishnakitchen1218  3 ปีที่แล้ว +1

      தாராளமாக குடிக்கலாம் இனிப்பு எதுவும் சேர்க்காமல். வேண்டுமென்றால் தேன் சேர்க்கலாம்

    • @Allinone-gd3ls
      @Allinone-gd3ls 2 ปีที่แล้ว +1

      @@anishnakitchen1218 அக்கா தேன் ஆதிக்கமே

    • @Allinone-gd3ls
      @Allinone-gd3ls 2 ปีที่แล้ว

      👍