பயனுள்ள பதிவு நண்பா....10 kg கிடாய்க்கு என்ன அளவில் கொடுக்க வேண்டும்.... க 1 kg க்கு 35 கிராம் என்று சொல்லுகிறார்... அது ஒரு ஒரு நாளைக்ககா அல்லது எத்தனை வேலைக்கு நண்பா...
10 கிலோ உயிர் எடை ஆடு ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு 350கி அளவில் கொடுக்கனும் அந்த 350கிராமை இருவேளை தலா 175கி அளவில் கொடுக்கலாம் இதே உயிர்எடை 30கிலோ ஆடாக இருந்தால் தலா 525கி அளவில் இருவேளை (ஒரு நாளுக்கு 1050கி ) கொடுக்கனும்
சரியா கேட்டீங்க ப்ரோ ஒரு நாளைக்கு ஒரு கிலோ ஒரு ஆட்டுக்கு (20கிலோ உயிர்எடை) கொடுத்தாலும் ஆட்டுக்கு வயிறு நிரம்பாது ஒரு மாசம் கொடுத்து எடை கூடவில்லை என்றால் நமது வளர்ப்புமுறை அல்லது பராமரிப்பு சரியில்லை என கூறுவார்கள்
Bro kutty 6000 to 7000 Feed intake daily avg 3kg for (6month minimum) 6 MNT* 30.5 days = 183days 16470rs + goat rate 6000 to 7000 Total what will i get ? Daily my salery atleast 20rs*183==?
பயனுள்ள பதிவு நண்பா....10 kg கிடாய்க்கு என்ன அளவில் கொடுக்க வேண்டும்.... க 1 kg க்கு 35 கிராம் என்று சொல்லுகிறார்... அது ஒரு ஒரு நாளைக்ககா அல்லது எத்தனை வேலைக்கு நண்பா.
💢தீவனம் தேவைக்கு 👇
PR Farm & Feeds
Ph.no : 98945 03490
Price
Prfarm
Location
Price
Price
வெள்ளாட்டுக்கு இந்த முறையில் தீவனம் கொடுக்கலாமா
வீடியோ எடுக்கும் பொழுது எந்த ஊர் என்று பதிவிட்டால் நன்றாக இருக்கும்
Salem
பாண்டிச்சேரி
சேலம் la எங்க இருக்கு @@thangarajg981
மாதம் ஏழு கிலோ எடை ஏறுமா
Do you have any cattle feeds bro?
Veera cattle feed trichy la deelar irukangala
Bro 2 moottai venunm delivery pannuvingala
பயனுள்ள பதிவு நண்பா....10 kg கிடாய்க்கு என்ன அளவில் கொடுக்க வேண்டும்.... க
1 kg க்கு 35 கிராம் என்று சொல்லுகிறார்... அது ஒரு ஒரு நாளைக்ககா அல்லது எத்தனை வேலைக்கு நண்பா...
For more details please contact this number bro: 9894503490
10 கிலோ உயிர் எடை ஆடு ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு 350கி அளவில் கொடுக்கனும்
அந்த 350கிராமை இருவேளை தலா 175கி அளவில் கொடுக்கலாம்
இதே உயிர்எடை 30கிலோ ஆடாக இருந்தால் தலா 525கி அளவில் இருவேளை (ஒரு நாளுக்கு 1050கி ) கொடுக்கனும்
@@nellaihyder7598 நன்றி அண்ணா..... உங்களுடைய தீவனம் மட்டும் போதுமா அல்லது பசுந்தீவனம் உளர்தீவனம் எதும் வேண்டாமா
I have been watching Mr. Praveen videos for a long time . Nice to see him growing 👍
Thanks brother
வாழ்த்துகள் சகோ
Veeladu ku nalla tivanam solungha rate and location tell me bro
இது வெள்ளாட்டுக்கு கொடுக்கலாமா
கொடுக்கலாம் நண்பா
Kodi aatuku koduka koodatha?
Trichy la kidaikuma bro
Tiruppur la available aah bro
👍👍👌👌🤝
மூட்டை விலை ?
Madan Chakravarthy goat farm thiruvengadam
Fulltime itha mattum kudhutha eptii broo vairu nombum
Nutritional requirements reach agidum bro. Athu aaduku vairu set agidum
சரியா கேட்டீங்க ப்ரோ
ஒரு நாளைக்கு ஒரு கிலோ ஒரு ஆட்டுக்கு (20கிலோ உயிர்எடை) கொடுத்தாலும் ஆட்டுக்கு வயிறு நிரம்பாது
ஒரு மாசம் கொடுத்து எடை கூடவில்லை என்றால் நமது வளர்ப்புமுறை அல்லது பராமரிப்பு சரியில்லை என கூறுவார்கள்
@@prgoatfarm
வயிறு நிரம்ப சாப்பிடாம ஆட்டுக்கு எடை கூடாது ப்ரோ,
எடை கூடலனா விற்கும்போது முதலுக்கே உலை தான்😢
தளபதி எந்த ஊர்
கோழி தீவனம் கிடைக்குமா??
Brother
ஒரு மூட்டை விலை 1550 இடம் பாண்டி
அண்ணா போன் நம்பர் இது எடுக்கல வேற ஒரு நம்பர் குடுங்க
👌👌👌
ஆடியோவே வரவில்லை
Congrats.. product available in Trichy
For more details please contact this number: 98945 03490
Bro kutty 6000 to 7000
Feed intake daily avg 3kg for (6month minimum)
6 MNT* 30.5 days = 183days
16470rs + goat rate 6000 to 7000 Total what will i get ? Daily my salery atleast 20rs*183==?
Fattening only for 90 days bro. 180 days means loss
90x3=270kg
270X30rsfeed cost=8100+ goat cost = அப்பாவும் லாஸ் வருது. Bro.
@@jayapradeep-u9k one batch 90 days ku 75 kg feed enough
தீவனம் விற்பவர் லாபம் பார்த்திருவார்,ஆடு வளர்ப்பவர் ஆண்டி ஆகிடுவார்😢😢
@@nellaihyder7598மேய்த்து வளர்கலாமே நல்ல லாபம் ஆயிற்றே
Price
அட்ரஸ் description phone number இருக்கு அட்ரஸ் போடுங்க
நண்பா எந்த ஊருன்னு சொன்னா தானே தெரியும்
பாண்டிச்சேரி
இந்த தீவனத்தை வாங்கி யூஸ் பண்ணவங்க யாராவது இதுல இருக்கீங்களா
நான் வாங்கியுள்ளேன் இன்னும்
60 நாட்கள் கழித்து பதிவிடுகிறேன் தோழரே ✨
Hi bro feedpathi solunga@@bharath.a4374
@@bharath.a4374price bro
@@bharath.a4374result iruka bro???
Result send me
ஒரு மூட்டை விலை சொல்லுங்கள் சாகோ
1550
ஒரு முட்டை எத்தனை கிலோ
50kg 1550rs
1300
ப்ரோ உங்களோட நம்பர் வேணும் ப்ரோ எந்த ஊர் மாவட்டம் அண்ணா 5 முட்டை சேலஞ்ச் பண்ணுவீங்களா
Please Call to this number brother: 98945 03490
👍👍👍ஆயிரம்தீவனம் vompanyஇருந்தாலும்.தேடல்இருந்துகொண்டேதான்இருக்கும்..
.
👍👍☺️☺️😊😊😊🤗🌚😚🌚
Pone.namar.vllasam
பயனுள்ள பதிவு நண்பா....10 kg கிடாய்க்கு என்ன அளவில் கொடுக்க வேண்டும்.... க
1 kg க்கு 35 கிராம் என்று சொல்லுகிறார்... அது ஒரு ஒரு நாளைக்ககா அல்லது எத்தனை வேலைக்கு நண்பா.
வெள்ளாட்டுக்கு இந்த முறையில் தீவனம் கொடுக்கலாமா
வீடியோ எடுக்கும் பொழுது எந்த ஊர் என்று பதிவிட்டால் நன்றாக இருக்கும்
ப்ரோ உங்களோட நம்பர் வேணும் ப்ரோ எந்த ஊர் மாவட்டம் அண்ணா 5 முட்டை சேலஞ்ச் பண்ணுவீங்களா
For more details, please contact this number: 9894503490
Rate
Price