யாழ்ப்பாண முறையில் மோர் மிளகாய் செய்வது எப்படி? / Dried Buttermilk chilli in tamil 🌶/ mor milagai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 พ.ย. 2024
  • #jaffna #mormilagai #curdchilli #buttermilkchilli #YarlSamaiyal #jaffnafood #jaffnavillagecooking #villagecooking #srilankanfood #jaffnarecipes #tamil #jaffnafood&lifestyle #jaffnacooking #srilankanrecipes
    thank you for watching our videos 🙏🏽
    please like, share with your friends and family and don't forget to subscribe ❤
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 61

  • @fathimarisviya1972
    @fathimarisviya1972 5 หลายเดือนก่อน +6

    மிகவும் இலகுவான முறையில் செய்து காட்டினீர்கள் நன்றி மா

    • @jaffnafoodslifestyle3273
      @jaffnafoodslifestyle3273  5 หลายเดือนก่อน

      உங்களுக்கும் மிக்க நன்றி சகோதரி ❤

  • @selvamdavid-wf4wd
    @selvamdavid-wf4wd 3 หลายเดือนก่อน +1

    Super

  • @TamilinParis
    @TamilinParis 6 หลายเดือนก่อน +4

    யாழ்ப்பாண முறையில் மோர் மிளகாய் செய்முறை மிகவும் அருமை சகோதரி 👌👌 6:17 ✅✅❤️❤️🌹🌹 like 10 ✅❤️🌹

  • @kamaladevirajah7920
    @kamaladevirajah7920 5 หลายเดือนก่อน +3

    அருமையான மோர்மிளகாய்

    • @jaffnafoodslifestyle3273
      @jaffnafoodslifestyle3273  5 หลายเดือนก่อน +2

      மிக்க நன்றி சகோதரி 🙏♥

    • @mohanaloganathan3026
      @mohanaloganathan3026 4 หลายเดือนก่อน +1

      Don't put it in the plastic, put it in a clay pot

  • @yogasivagurunathan426
    @yogasivagurunathan426 5 หลายเดือนก่อน +1

    Very nicely explained. Thank you 💕

  • @kittybala7951
    @kittybala7951 6 หลายเดือนก่อน +2

    Arumaiyana pathivu. Nandri ❤❤

  • @நான்தமிழன்டா-ள9த
    @நான்தமிழன்டா-ள9த 5 หลายเดือนก่อน +1

    naan sri lanka vanthu thaan seithu paarkkaporen

    • @jaffnafoodslifestyle3273
      @jaffnafoodslifestyle3273  5 หลายเดือนก่อน +1

      Appadija???? Kaddajam seithu parunka...👍🏽
      Eappidi vantha eandu sollunka 😊

  • @HollandPonnu
    @HollandPonnu 6 หลายเดือนก่อน +1

    Super sis

  • @mohanaloganathan3026
    @mohanaloganathan3026 4 หลายเดือนก่อน +1

    Keep it in the freezer. You can keep it for long time

  • @ManoMano-fn5ku
    @ManoMano-fn5ku 5 หลายเดือนก่อน +1

    Bronkoli patchai neraya sapidunggal vayithiril Kathi Vara vaipu ellai.

  • @shabnafathishabnafathi5406
    @shabnafathishabnafathi5406 5 หลายเดือนก่อน +1

    Moor endal enna ? Please konjam sella eluma?

  • @SharmiVanan
    @SharmiVanan 5 หลายเดือนก่อน +1

    Aaru.naal.avikka.thevaiyillai.naankalum.mor.milakai

    • @jaffnafoodslifestyle3273
      @jaffnafoodslifestyle3273  5 หลายเดือนก่อน

      Avikkaamalum seijalam but avichu podda eannum nalla ierukkum try panni paarunka....

  • @aaranyschannel
    @aaranyschannel 6 หลายเดือนก่อน +1

    Thank you 🙏

  • @abdulkadar4059
    @abdulkadar4059 5 หลายเดือนก่อน +4

    தயிர்சேர்க்கலாமா

    • @jaffnafoodslifestyle3273
      @jaffnafoodslifestyle3273  5 หลายเดือนก่อน +1

      ஆம் சேர்க்கலாம் 👍🏽

    • @sunlight8937
      @sunlight8937 5 หลายเดือนก่อน

      No only butter milk

  • @jegatheeseponniah5413
    @jegatheeseponniah5413 5 หลายเดือนก่อน +1

    நன்றி🙏

    • @jaffnafoodslifestyle3273
      @jaffnafoodslifestyle3273  5 หลายเดือนก่อน

      உங்களுக்கும் நன்றிகள் 🙏🏽❤

  • @ganeshasivarajah7779
    @ganeshasivarajah7779 6 หลายเดือนก่อน +8

    மிளகாய் மிளகா எனக்குத் தெரியாது, நல்ல காலம் காணொளி என்பதால் விளங்கிவிட்டது

  • @VeluKala-o5y
    @VeluKala-o5y 5 หลายเดือนก่อน +1

    தயவு செய்து பிலஷ்டி பவிப்பதை தவிருங்கள் ஃபீஸ்

  • @ganeshasivarajah7779
    @ganeshasivarajah7779 6 หลายเดือนก่อน +1

    "உப்பு தூக்கலாய் இருக்கும் " தூக்கல் எண்டுறது?

    • @jaffnafoodslifestyle3273
      @jaffnafoodslifestyle3273  6 หลายเดือนก่อน +1

      ஆம் அப்படியும் சொல்லலாம்.
      நன்றி

    • @ganeshasivarajah7779
      @ganeshasivarajah7779 6 หลายเดือนก่อน

      @@jaffnafoodslifestyle3273 என்னத்தத் தூக்குது? இந்தியக் கொச்சைத் தமிழை தலையில் தூக்கி மகிழாதீர்கள், .....

    • @jaffnafoodslifestyle3273
      @jaffnafoodslifestyle3273  6 หลายเดือนก่อน

      தூக்கல் என்று குறிப்பிடவில்லை "கூர்க்க" என்று சொல்லி இருந்தனாங்க. சாதாரணமாக யாழ்ப்பாண பேச்சு வழக்கில இப்படித்தான் சொல்வார்கள்.....

    • @ganeshasivarajah7779
      @ganeshasivarajah7779 6 หลายเดือนก่อน +1

      @@jaffnafoodslifestyle3273 காது கழுவிறது நல்லது.

    • @jaffnafoodslifestyle3273
      @jaffnafoodslifestyle3273  6 หลายเดือนก่อน

      யார் ?????

  • @mgrmgr1499
    @mgrmgr1499 5 หลายเดือนก่อน +1

    மோர் மிளகாய் பத்தல இன்னும் கொஞ்சம் சேர்த்துவதக்கவும் தமிழ்நாடு🙏👨‍👩‍👧‍👧😀🙏

    • @jaffnafoodslifestyle3273
      @jaffnafoodslifestyle3273  5 หลายเดือนก่อน

      வதக்கீட்டா போச்சு......😅 எப்ப யாழ்ப்பாணம் வாரீங்க சாப்பிட??? ❤🙏🏽

    • @mgrmgr1499
      @mgrmgr1499 5 หลายเดือนก่อน

      @@jaffnafoodslifestyle3273 நான் ஆப்ரேட்டர பணிஓய்வுMGRஆட்சியில் என்னுடன் படித்த 40-பேர்கள்அதில்5பேர் பிராமணர்கள்ஐயர்,ராயர்,அய்யங்கார்மீதி35பேர்கள் அரசுவேலை 1984. படிப்பு1976-1977.இப்போபணி ஓய்வில் வயதாகிவிட்டது65 நீங்கள் சொன்தற்கு மிக்க நன்றி .தமிழர்களுடைய பாரம்பரிய மோர்மிளகாய்இது இல்லாத வீடே இல்லை நல்லகாணொளி நன்றி தமிழ்நாடு🙏🙏🙏🙏🙏👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧🍎

  • @RehansRehans-ty2kw
    @RehansRehans-ty2kw 6 หลายเดือนก่อน +2

    மண்பானையில் போட்டு ஊற வைக்கணும்

    • @jaffnafoodslifestyle3273
      @jaffnafoodslifestyle3273  6 หลายเดือนก่อน

      ஆம் 👍🏽
      எங்களுக்கு பெரிய அளவிலான மண்பாத்திரம் கிடைக்கவில்லை.
      அடுத்த முறை முயற்ச்சிக்கிறோம்.
      உங்களுடைய கருத்திற்க்கு நன்றி.

  • @ranjanaranj8683
    @ranjanaranj8683 6 หลายเดือนก่อน +3

    ஏன் plastic besin use பண்றீங்க

    • @jaffnafoodslifestyle3273
      @jaffnafoodslifestyle3273  6 หลายเดือนก่อน

      பெரிய பாத்திரங்கள் இல்லாததால பிளாஸ்டிக் பயன்படுத்தினாங்க. இனிமேல் அதை தவிர்க்க முயற்சிக்கின்றோம்.
      உங்களுடைய கருத்திற்க்கு நன்றி 🙏🏽

    • @JulietRani-rm3zf
      @JulietRani-rm3zf 5 หลายเดือนก่อน

      Plastic பேசன் லாபமா கிடைக்கிரதால

    • @sasikalaumapathy6439
      @sasikalaumapathy6439 5 หลายเดือนก่อน +1

      Uppum, morum sernthaal veru paathiram edhuvanallum paathiram veenagidum

  • @RehansRehans-ty2kw
    @RehansRehans-ty2kw 6 หลายเดือนก่อน +1

    Ippa 1kg 100

  • @ranjanaranj8683
    @ranjanaranj8683 6 หลายเดือนก่อน +1

    Super

  • @gannanantha7890
    @gannanantha7890 5 หลายเดือนก่อน +2

    Super