போற்றுதலுக்குரிய பதிவு சிவா. ஏதோ தோட்டம் பேசினோம் என்று மட்டுமே அல்லாமல் ( இதற்க்கு முன்னொரு பதிவில் உங்கள் வீட்டில் TV இல்லை என கூறி இருந்தீர்கள்.) இன்றைய சூழல் மாற்றத்தினை கொண்டு வருவது பற்றி பதிவிடுவதற்க்கு தகுதியான நபர் தாங்களே. எனது தோட்டத்திற்க்கு எனது பேரன் தான் விதை ஊனுபவர்.
Very well said, Mr Siva...l never had a TV when my children were growing up. Now they don't have the habit of watching tv. Your advice should be heeded🙏🙏🙏.
அண்ணா அருமையா சொன்னிங்க .... உண்மை... தினமும் மாலை நானும் என் பையனும் செடிகள் பராமரிப்பு வேலைதான் செய்வோம்.... செடிகள் நடுவுல போய் நின்னவே நமக்கே அவ்ளோ சந்தோசம்... இந்த வீடியோ பார்த்து நிறைய பேர் தொடரனும்... நன்றி அண்ணா...
மிக மிக அருமையான பதிவு... நானும் எங்கள் பிள்ளைகளும் டிவி பார்க்காமல் இருந்து 1 வருடம் ஆகின்றது... அவர்கள் உண்மையான விளையாட்டை விளையாடுவதை இப்போது தான் பார்க்கின்றேன்... மிகவும் ஆனந்தமாக உணர்கின்றேன்...
*அருமையான பதிவு.. நான் என் குழந்தைகளுடன் 1 மணி நேரமாவது தினமும் விளையாடுவேன். நான் படித்த மாதிரி நிறைய கதை, நாவல் புத்தகங்கள் வாங்கி கொடுத்து படிக்க வைக்கிறேன், பம்பரம், கோலி , எல்லாம் விளையாட சொல்லிக் கொடுத்து நானும் சேர்ந்து விளையாடுவேன்*
ரொம்பவும் உண்மையான இந்தக் காலத்தை அருமையா சொல்றீங்க!!ஆமாம் !!குழந்தைகளுக்கு நாம்தான் சொல்லித் தரணும்!!பழையகாலத்திய வாழ்க்கை முறைகளை பம்பரம் கோலீ கிட்டிப்புல் இவைகளை சொல்லித் தரலாம்!!நீங்கள் சரியாக சொல்றீங்க!!இயற்கையோடும் பசுமையோடும் இணைந்து வாழும் உங்களை பாராட்டுறேன்!!அன்பும் இரக்கமும் உள்ள உங்கள் வாழ்க்கை நலமுடன் அமைய வாழ்த்துறேன்!!
அருமையான பதிவு... நிதர்சனமான உண்மையை எளிமையாக சொல்லி , அதற்கான தீர்வும் தந்துள்ளீர்கள். நீங்கள் கூரிய இளமைக்காலம் மலரும் நினைவுகளாய் மனதில் நிழலாடியது. நனறி சகோ...
அருமையான பதிவு அண்ணா நம்மையே நம்பி இந்த பூமிக்கு வந்த நம்ம குழந்தைகள்👍👌 கரெக்ட் அண்ணா இந்த காணொளி பார்த்து எவ்வளவு பேர் திருந்துவார்கள் என்று சந்தோஷமாக இருக்கிறது வாழ்க வளமுடன் நன்றி அண்ணா 😍👌👍🌵🌲🍀🌲🌿🌿🌱
This is obsolutely true. i always ask my son to sow seeds, water plants and harvest.he then started following up on the plants' growth.and belive me, he was also a mobile addict. My terrace garden inspiration is you and it has transformed my son aswell
Great video. All the statements are true sir. But not oly ladies r watching. now both male n female are with gadgets.. Thatha patti rendu perum sendhu kadha discuss panni serial pakaranga. Homemakers watching TV where as husband watching Amazon prime.
வணக்கம்,மதுரையில் சூர்யா நகர் மீனாட்சியம்மன் நகரில் இயற்கை வாழ்வியல் மாற்றத்திற்கான பயிற்சிகள் அளித்து வருகிறோம் . வீட்டு த்தோட்டம் அமைத்தல், சிறுதானியங்கள் மதிப்புக் கூட்டல், சத்தான சுவையான சமையல் வகுப்புகள் போன்றவை நடத்தப்படுகிறது தங்களது நண்பர்களுக்கு தெரியப்படுத்தமுடியுமா?.நன்றி.
உங்கள் இளமைகால அனுபவங்கள் , உண்மையிலும் உண்மை .நாங்களும் அனுபவித்தோம்.நம் பிள்ளைகளுக்கு அந்த கொடுப்பினை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். என்வீட்டில் அந்த பிரச்சினை கொஞ்சம் குறைவு.
Very Good. You have created awareness and responsibility among parents & children. Parents who are having real affection will understand these words and follow hear after. All the best for your effort.
Childrens are natural,raw,pure and lhave a lovely soul too....Parental care is beyond duties, and responsibilities so if we love them with UNCONDITIONAL LOVE...they will follow us....
Here in Msia all Indians of all types are having the same problem. All only want mobile , computer and dress up and go to town or shopping mall. They have become like Chinese , vellaikaran, malaikaran, . Nam kalai-ihthil garden and tree were important but anymore but prople go to many nurseries to buy weird indoor plants etc..Life here is very tough..all only for Cheenen and Malai...
My 4th class teacher in my corporation school introduced us all to the school garden by making us clean the soil of leaves. Since then, I have been having gardening as my hobby
அருமையான பதிவு நன்றி. நீங்கள் சொன்ன அத்தனையும் உண்மை அதனால்தான் சேனலில் வீடியோ போடுகிறார் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார் டிவி செல்போன் இரண்டுக்கும் இடம் இல்லை என் குழந்தைகளிடம் மனம் இருந்தால் அவர்களை ஊக்குவிக்கவும் நன்றி
Correct sir...i like this your advice..enga veettu la kathari setiela kuruthu puchi erukku(muni pakuthu thinnum puchchi)))athukku enna sir pannurathu ple. Sollunga sir.atutha vedio ethava erutha nalathu sir ple😔😔😔😔
Siva sir u r Really great man sir and neenga sonna athanaiyum 100% unmai unmai thaan sir and this is very important video for all parents thank you so much
Ungala pola than sir enga ammavum. Life la oru serial parthathilla.money irunthum veedla tv vaangala. Avangala parthu naanum enga veedla tv vaangala. Neenga solra vaalkkaya thaan naanga vaalnthuddirukkom. Bt enoda kulanthaingaloda friends video game vilayaaduraanga nu paiyan veedla panra ragalaya than samalikka mudila. 10 vayathu vanthathum solli puriyavacha purinjukkuvan nu ninaikiren. Thx ur videos
சரியா வழிகாட்டுதல், சிறப்பான முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கிறோம் என்ற நம்பிக்கையில் மகிழ்கிறேன்....
அருமை. இதைக் கேட்டு சிலராவது திருந்தினால் மிகவும் சந்தோஷமாக இருக்கும். வாழ்த்துக்கள்.
போற்றுதலுக்குரிய பதிவு சிவா.
ஏதோ தோட்டம் பேசினோம் என்று மட்டுமே அல்லாமல்
( இதற்க்கு முன்னொரு பதிவில் உங்கள் வீட்டில் TV இல்லை என கூறி இருந்தீர்கள்.)
இன்றைய சூழல் மாற்றத்தினை கொண்டு வருவது பற்றி பதிவிடுவதற்க்கு தகுதியான நபர் தாங்களே.
எனது தோட்டத்திற்க்கு எனது பேரன் தான் விதை ஊனுபவர்.
👌
நம்மையே நம்பி இந்த பூமிக்கு வந்தவங்க நம்ம குழந்தைகள் . Well said anna.
Wow! Super. Well said. Hats off.
👌
அருமையான பதிவு......
அழகான வார்த்தைகள்
உண்மைகளை உரக்க
சொல்கின்றீர்கள்......
இக்கால சூழலுக்கு
ஏற்ற அற்புதமான
பாடம்....நன்றி..
நன்றி சோதரரே......
Very well said, Mr Siva...l never had a TV when my children were growing up. Now they don't have the habit of watching tv. Your advice should be heeded🙏🙏🙏.
அருமை. பெற்றோர்களுக்கு தெளிவான சிறப்பான வேண்டுகோள். நன்றி நண்பரே.
அண்ணா அருமையா சொன்னிங்க .... உண்மை... தினமும் மாலை நானும் என் பையனும் செடிகள் பராமரிப்பு வேலைதான் செய்வோம்.... செடிகள் நடுவுல போய் நின்னவே நமக்கே அவ்ளோ சந்தோசம்... இந்த வீடியோ பார்த்து நிறைய பேர் தொடரனும்... நன்றி அண்ணா...
👌
மிக மிக அருமையான பதிவு... நானும் எங்கள் பிள்ளைகளும் டிவி பார்க்காமல் இருந்து 1 வருடம் ஆகின்றது... அவர்கள் உண்மையான விளையாட்டை விளையாடுவதை இப்போது தான் பார்க்கின்றேன்... மிகவும் ஆனந்தமாக உணர்கின்றேன்...
👌
*அருமையான பதிவு.. நான் என் குழந்தைகளுடன் 1 மணி நேரமாவது தினமும் விளையாடுவேன். நான் படித்த மாதிரி நிறைய கதை, நாவல் புத்தகங்கள் வாங்கி கொடுத்து படிக்க வைக்கிறேன், பம்பரம், கோலி , எல்லாம் விளையாட சொல்லிக் கொடுத்து நானும் சேர்ந்து விளையாடுவேன்*
👌
I have tears on my eyes on remembering my child life.absolutely truth about childs
Very true sir ..nice to have people like you
ரொம்பவும் உண்மையான இந்தக் காலத்தை அருமையா சொல்றீங்க!!ஆமாம் !!குழந்தைகளுக்கு நாம்தான் சொல்லித் தரணும்!!பழையகாலத்திய வாழ்க்கை முறைகளை பம்பரம் கோலீ கிட்டிப்புல் இவைகளை சொல்லித் தரலாம்!!நீங்கள் சரியாக சொல்றீங்க!!இயற்கையோடும் பசுமையோடும் இணைந்து வாழும் உங்களை பாராட்டுறேன்!!அன்பும் இரக்கமும் உள்ள உங்கள் வாழ்க்கை நலமுடன் அமைய வாழ்த்துறேன்!!
👌
அருமையான பதிவு...
நிதர்சனமான உண்மையை எளிமையாக சொல்லி , அதற்கான தீர்வும் தந்துள்ளீர்கள். நீங்கள் கூரிய இளமைக்காலம் மலரும் நினைவுகளாய் மனதில் நிழலாடியது.
நனறி சகோ...
👌
அருமையான பதிவு அண்ணா நம்மையே நம்பி இந்த பூமிக்கு வந்த நம்ம குழந்தைகள்👍👌 கரெக்ட் அண்ணா இந்த காணொளி பார்த்து எவ்வளவு பேர் திருந்துவார்கள் என்று சந்தோஷமாக இருக்கிறது வாழ்க வளமுடன் நன்றி அண்ணா 😍👌👍🌵🌲🍀🌲🌿🌿🌱
👌
அருமையான பதிவு எனது வயது ஐந்துக்கு சென்றது போலிருக்கு
அருமையான செய்தி, இந்த பதிவிர்க்கு மிக்க நன்றி
This is obsolutely true. i always ask my son to sow seeds, water plants and harvest.he then started following up on the plants' growth.and belive me, he was also a mobile addict. My terrace garden inspiration is you and it has transformed my son aswell
👌
நல்ல அறிவுறைகள்,அட்டகாசமான அறுவடை அருமை.
👌
👌 சார். உங்கள் பேச்சிற்கு நான் அடிமை. எது நல்லா இருக்கிறது என்று சொல்வதற்கு இல்லை. நல்லா செய்தியை சொன்னதற்கு நன்றி. இதை நான் கடைபிடிப்பேன்.
👌
இப்ப உள்ள உண்மையான நிலைமை இது தான் பதிவு அருமை நன்றி
Nandri Thootam Siva Giving Good awareness video
Give chances to Every Children 👶
I am remembering my child hood life. What you are telling is 100% true Sir.
very lucky children. they will remember this their lifelong . keep it up.
மிகச் சிறந்த சொற்கள் 👏👏👏👏
நம் கடந்த கால எதார்த்தமான வாழ்க்கையை பற்றியும் நம் குழந்தைகளின் Mobile வாழ்வை பற்றியும் அழகாக சொன்னீர்கள் சார்...
நன்றி
Great video. All the statements are true sir. But not oly ladies r watching. now both male n female are with gadgets.. Thatha patti rendu perum sendhu kadha discuss panni serial pakaranga. Homemakers watching TV where as husband watching Amazon prime.
அருமையான பதிவு, இந்த நிமிடத்திற்கான அவசியமான ஒன்று. பார்க்கவே சந்தோஷமாக உள்ளது .God bless you brother.
வணக்கம்,மதுரையில் சூர்யா நகர் மீனாட்சியம்மன் நகரில் இயற்கை வாழ்வியல் மாற்றத்திற்கான பயிற்சிகள் அளித்து வருகிறோம் . வீட்டு த்தோட்டம் அமைத்தல், சிறுதானியங்கள் மதிப்புக் கூட்டல், சத்தான சுவையான சமையல் வகுப்புகள் போன்றவை நடத்தப்படுகிறது தங்களது நண்பர்களுக்கு தெரியப்படுத்தமுடியுமா?.நன்றி.
உண்மையான பதிவு அண்ணா. நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏
💯 % true. Vaadagai cycle👏👏👏
👌
Yes
உண்மையை அழகாக சொல்லி விட்டீர்கள் இன்றைய நிலையில் உள்ளது சொற்கள் அவசியம் தோட்டம் சார்ந்த இந்த அறிவுரைக்கு நான் நன்றி சொல்லி கொள்கிறேன்
👌
உங்களின் கனிப்பு அருமையான அவசியமானது நன்றி வாழ்த்துக்கள்
Good message with evidential base. This will perculate and make others to follow. Good initiative!
உங்கள் இளமைகால அனுபவங்கள் , உண்மையிலும் உண்மை .நாங்களும் அனுபவித்தோம்.நம் பிள்ளைகளுக்கு அந்த கொடுப்பினை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். என்வீட்டில் அந்த பிரச்சினை கொஞ்சம் குறைவு.
👌
இந்த குழந்தைகள் (14/11/19) தினத்தன்றாவது நம்முடைய குழந்தைகளுக்காக நேரத்தை ஒதுக்குவோம். அவர்களுடைய ஆசைகளை கேட்டறிவோம். அருமையாக உள்ளது சார்👏👏👏
நல்ல யோசனை. கண்டிப்பாக செய்வோம்
👌
Excellent advice Mr. Siva & so much needed in the present day situation 👍👋
அருமையான தகவல் அண்ணா எல்லாருக்கும் send panna pore
Very Good. You have created awareness and responsibility among parents & children. Parents who are having real affection will understand these words and follow hear after. All the best for your effort.
Ungaludaiya ennangal mathikka thagunthavaru irukkirathu anna. I Will try my level best. 👏👏👌👌👌
Childrens are natural,raw,pure and lhave a lovely soul too....Parental care is beyond duties, and responsibilities so if we love them with UNCONDITIONAL LOVE...they will follow us....
👌
பயனுள்ள தகவல் "இந்த காலத்திற்கு ஏற்ற நல்ல தகவல்
Srinivasan Dharop0buht5kmf5l5l907j65vkg 7uman lways ytr 3 l15t4r0
Hats off to you sir...very impressive ..
Super... it's really a refreshment for children..
அருமையான பதிப்பு 👌👏👏👏
Well said sir.. I really missing those days..😣😣😐
Very deep!!! Well said Shiva
this video is usefull for my father
Fantastic motivational video siva brother
Sir u telling correct and we miss our childhood games, PARAMBARIYAM and our traditional
அழகான தோட்டம் இதை பார்த்தால் நம் கவலைகல்
மரந்து போகும் நன்றி
Here in Msia all Indians of all types are having the same problem. All only want mobile , computer and dress up and go to town or shopping mall. They have become like Chinese , vellaikaran, malaikaran, . Nam kalai-ihthil garden and tree were important but anymore but prople go to many nurseries to buy weird indoor plants etc..Life here is very tough..all only for Cheenen and Malai...
ரொம்ப useful advice. Romba சரியாக சொன்னீர்கள்!!
கண்டிப்பா நிறைய வீட்ல அப்படி தான் இருக்கு உண்மை தான் அண்ணா
My 4th class teacher in my corporation school introduced us all to the school garden by making us clean the soil of leaves. Since then, I have been having gardening as my hobby
Great information
From
Singapore
உங்கள் வார்த்தைகள் அவ்வளவு சிறப்பாக இருக்கும்
Bro really superb. Now our children are missing why we enjoyed in our young age .
correct ta sonninga anna,
Arumaiyana pathivu
Super sir real life explained
அருமையான பதிவு நன்றி. நீங்கள் சொன்ன அத்தனையும் உண்மை அதனால்தான் சேனலில் வீடியோ போடுகிறார் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார் டிவி செல்போன் இரண்டுக்கும் இடம் இல்லை என் குழந்தைகளிடம் மனம் இருந்தால் அவர்களை ஊக்குவிக்கவும் நன்றி
ரொம்ப சந்தோசம். தொடருங்க.
@@ThottamSiva மிக்க நன்றி
👌
அருமை...😍🌱
90s kid nan ,nangalae paravala TV pakavae vidamatanga night than vilayaditu varuvom athukae amma veetah lock paniruvanga road than enga playground
அருமை மகிழ்ச்சி நண்பரே வாழ்க வளமுடன்
Correct sir...i like this your advice..enga veettu la kathari setiela kuruthu puchi erukku(muni pakuthu thinnum puchchi)))athukku enna sir pannurathu ple. Sollunga sir.atutha vedio ethava erutha nalathu sir ple😔😔😔😔
Very very best hobby for children. Once they hobby gardening their mental & physical health will be verymuch improved.
True
Super Anna nanun mudincha varaikum ennoda thottathula ennoda ponnungala vachi neram selavu panren rendu perukum thani thaniya chedi kuduthu eruken athula avangatha thani uthuvanga athula vara kai pathu rompa santhosam paduvanga Amma ennoda kai pottutha nalaiku samayalnu rendu perum sanda poduvanga athula enaku rompa santhosam thanks na ungala pathutha na athigama chedi vachen
சூப்பர் அண்ணா நம்ம குழந்தைகளுக்கு நம்மதா சொல்லி தரணும்.நானும் இப்படிதா சொல்லி தருவேன்.
Excellent sir, and the correct message for all the people
Unmai thampi. Great video🙏
Hello sir 100% உண்மை thank you so much.
romba nandri anna. superana muraiyil soninga. thank u anna.
Powerful speech sir. 100% true
பயனுள்ள பதிவு
Romba romba correct sir.Thedi thedi parikiranga.Mak enga sir.Sandhosham face laye theriyardhu.
Siva sir u r Really great man sir and neenga sonna athanaiyum 100% unmai unmai thaan sir and this is very important video for all parents thank you so much
Really impressed... Want to see your pic
Miga arumaiyana pathivu, sir
Super speech bro unmaya sonnenga
Good idea vaalthukal
Super sir. Ungala mari elarum organic vegetables velayea velayavachu sapta nama hospital pakkamea pogamatom
Thank you so much Anna 👌👏👏👏
Super Anna 👌👌🇲🇾🇲🇾🇲🇾🇲🇾....mack ah aalaiyee kaanom Anna .
Good initiative hats off
மிக்க நன்றி....
Arumaiyana padhivu sagodhara👌👌👌
Miga Arumai! Valthukkal!
beautiful talk and video thanks anna.
Siva anna your garden is well,and children's are happy valtthukkal anna💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏.anbudan TSRM MUTHUVEL KUWAIT KUMBAKONAM.
Thanks :)
Unmai bro so ipo yarkita itha solla mudiuthu sonna Konjam kooda indrest eduthukira Mathiri I'lla enaku agriculture na uyir ipovum 5 cent la kozhi frouts vegitabiles Ellam valarkiren OK bro Nalla pathivu unga vedio thank you
👌
Good speech
Nice thought
உங்கள் சேனலை பார்த்து நானும் மாடி தோட்டம் ஆரம்பித்து |விட்டேன் நன்றி
Super advice
Ungala pola than sir enga ammavum. Life la oru serial parthathilla.money irunthum veedla tv vaangala. Avangala parthu naanum enga veedla tv vaangala. Neenga solra vaalkkaya thaan naanga vaalnthuddirukkom.
Bt enoda kulanthaingaloda friends video game vilayaaduraanga nu paiyan veedla panra ragalaya than samalikka mudila. 10 vayathu vanthathum solli puriyavacha purinjukkuvan nu ninaikiren. Thx ur videos
Real happiness sir,
Sir neega coir pith yenga vangareega. Rate yevlo solluga
நல்ல கருத்து சகோ
Super Anna , really true
Sir arumaiya sollirukenga super video👌👌👌👍👍👍💐💐💐