clay kaaliyamman god statue and vinayakar statue painting work

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2024

ความคิดเห็น • 218

  • @praveens2915
    @praveens2915 2 ปีที่แล้ว +13

    தமிழர் கலையாம் சிற்பக்கலையை மேலோங்கி வளர்க்கும் தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்👏👏❤

  • @ramesheditz3470
    @ramesheditz3470 2 ปีที่แล้ว +3

    சொல்ல வார்த்தையே இல்லை. உங்கள் திறமை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐

  • @gveshwar7037
    @gveshwar7037 2 ปีที่แล้ว +2

    மெய் சிலிர்த்து போனேன்.அந்த ஆத்தா மகமாயி உங்களுக்கு நீண்ட ஆயுள் ஆரோக்கியத்தை குடுக்கட்டும்.
    ஓம் சக்தி🙏

  • @viveks1785
    @viveks1785 ปีที่แล้ว

    உங்கள் திறமையை TH-cam videos மூலம் பகிர்ந்தமைக்கு நன்றி... உங்கள் தாய் மற்றும் தந்தை உங்களுக்கு இந்த சிற்பம் செய்யும் விந்தை கற்றுத் தந்த குரு அவர்கள் அனைவரும் நன்றி...கல்லிலே கலை வண்ணம் கண்டான்... அவன் செய்யும் சிற்பங்களில் உயிர் தன்மையாக இறைவன் நம்மை காப்பார்...அன்பே உருவான தெய்வம் சிரித்து முகத்துடன் உங்கள் சிற்பத்தின் கண்டேன்... பராசக்தி தாய் உங்களுக்கு அனைத்து ஆசிகளை வழங்கட்டும்....இது கலை... நல்ல திறமைகளை உங்களுக்கு கொடுத்த ஆண்டவனுக்கு பல கோடி நன்றிகள்.... அன்பே உருவான இறைவன் உங்களுக்கு ஆசி வழங்கட்டும்.... முயற்சி அருமை...உங்களை போன்ற கலைஞர்கள் திறமைகள் வெளியே கொண்டு வர வேண்டும்....கலை அற்பணிப்போடு வாழ்க்கை... அரசு உங்களுக்கு ஏதேனும் உதவிகள் செய்தால் மேலும் உங்கள் வாழ்க்கை விடிவெள்ளி ஆக திகழும் என்பதில் ஐயமில்லை....வாழ்க வளமுடன்... நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை...

  • @m.kaliyappanm.kaliyappan9065
    @m.kaliyappanm.kaliyappan9065 2 ปีที่แล้ว +4

    அற்புதமான வேலைப்பாடு.அருமை.வாழ்த்துக்கள் சகோதரி.👍👍👏👏

  • @swamialangaram6671
    @swamialangaram6671 ปีที่แล้ว +2

    அற்புதமான களை தங்கச்சி 🙏

  • @prathamaghosh2954
    @prathamaghosh2954 ปีที่แล้ว +2

    You are literally blessed❤❤❤❤

  • @madhesvaran2202
    @madhesvaran2202 2 ปีที่แล้ว +3

    அம்மன் அழகை வர்ணிக்க வார்த்தை இல்லை 🙏🙏🙏🙏

  • @BHARGAVI7524
    @BHARGAVI7524 2 ปีที่แล้ว

    Ne Nalla erukanum na boomathi unnoda life ne asapatadhu yallam kedaikanum da👏👏👏👏👏

  • @mandiramsiva2011
    @mandiramsiva2011 2 ปีที่แล้ว +4

    என்ன அழகு இது உடன் ஒரு பழைய பாடல்களை சேர்ந்துடங்கள் நன்றி நன்றி நன்றி

  • @wondersofjack1122
    @wondersofjack1122 2 ปีที่แล้ว +2

    Super ,great talent

  • @ILAYARAJAraja
    @ILAYARAJAraja 2 ปีที่แล้ว +2

    🌻🌻🌻eye painting very realistic, please do this separately, we are celebrating four years once my village temple festival I will paint temple horses , so I want to learn eye painting,

  • @VlogsWithMe3839
    @VlogsWithMe3839 ปีที่แล้ว +1

    Speechless ❤

  • @maheshnandha8232
    @maheshnandha8232 ปีที่แล้ว +1

    U have bright future akka ❤❤

  • @srinivasanmari6214
    @srinivasanmari6214 2 ปีที่แล้ว

    அருமை......உன்னால் பெருமை......

  • @nandinibhaskar4239
    @nandinibhaskar4239 ปีที่แล้ว

    సూపర్ పెయింటింగ్ గుడ్ టాలెంట్ తల్లి,,🙌🇮🇳💪

  • @relaxandstressrelif2042
    @relaxandstressrelif2042 2 ปีที่แล้ว +3

    Sister... supera iruku ..gods blessings with u keep going the beautifull work...

  • @antonykj4708
    @antonykj4708 ปีที่แล้ว

    Realy amezing work sister.. God bls u🙌🙌🙌

  • @duraig4762
    @duraig4762 2 ปีที่แล้ว

    Good work sister I am also clay worker but your work Vera level

  • @parthiban1418
    @parthiban1418 2 ปีที่แล้ว +1

    god bless you ma. super 👍👍🙏😍❤️❤️❤️🍲

  • @jamesregisdavid3092
    @jamesregisdavid3092 2 ปีที่แล้ว

    God made Dad and Daughter are 2nd God because we never see life God but we pray 🙏 what they make is hard that way they make nomad people can't make it long life God always with you thanks 🙏

  • @krishnamurthykanya55
    @krishnamurthykanya55 2 ปีที่แล้ว

    Sirappu arumai

  • @drisurujeewa9640
    @drisurujeewa9640 2 ปีที่แล้ว +1

    Excellent 💐💐💐💐💐

  • @athinkumar5825
    @athinkumar5825 2 ปีที่แล้ว

    Kal selai kuda thoththu poirrum, avlo arumaiya irruku 💯👌

  • @Cezararteprojetos
    @Cezararteprojetos ปีที่แล้ว

    Parabéns vocês e grandes artista ART e VIDA mais um inscrito

  • @venkatramanreddiyur69
    @venkatramanreddiyur69 2 ปีที่แล้ว +1

    Akka superahh eruku!! Save traditional💥💫

  • @SrinuSrinu-op7bz
    @SrinuSrinu-op7bz 2 ปีที่แล้ว +1

    👍💚👃

  • @FCKhunngein3Khun
    @FCKhunngein3Khun ปีที่แล้ว

    Beautiful ❤❤❤

  • @rviji7708
    @rviji7708 2 ปีที่แล้ว

    🔥🔥🔥🔥அம்மன் அருள் மூலமாக சிறப்பான வாழ்கை வாழவேண்டுகிறேன் 🔥

  • @kandikondaganesh6286
    @kandikondaganesh6286 2 ปีที่แล้ว

    Exlent making

  • @riya_165
    @riya_165 2 ปีที่แล้ว +4

    Its not ezy,But u did great job sis... 👏👏👏

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 4 วันที่ผ่านมา

    வாழ்க வளத்துடன் பூமதி🙏

  • @deviramalingam5412
    @deviramalingam5412 2 ปีที่แล้ว

    Super great

  • @tharanathmallissery6492
    @tharanathmallissery6492 2 ปีที่แล้ว

    Super,,😍👌👌

  • @bharathiraja8750
    @bharathiraja8750 หลายเดือนก่อน

    மிகவும் அருமை but பெயிண்ட் ஏசியன் அல்டிமா use பண்ணுங்க இதைவிட ரிசல்ட் அருமையா வரும்

  • @swift14727
    @swift14727 2 ปีที่แล้ว +1

    Excellent work 👏👏👏👏❤❤

  • @arvnd1008
    @arvnd1008 2 ปีที่แล้ว +1

    innum neraya nalla pannuga congratulations🎉🎉

  • @hajarubhoi415
    @hajarubhoi415 ปีที่แล้ว

    Great work aka🎉🎉🎉🎉

  • @ethirraja6636
    @ethirraja6636 2 ปีที่แล้ว

    Akka really neenga great I am a artist but sculpture la theriyathu but neenga seirathu pathuttu enaku seiyanum pola irukku

  • @r.santhoshrajan1387
    @r.santhoshrajan1387 2 ปีที่แล้ว +1

    Supera irukku

  • @kduraisamydurai9734
    @kduraisamydurai9734 2 ปีที่แล้ว

    Super painting geat Artist Excellent like you

  • @girishmuniraju3486
    @girishmuniraju3486 ปีที่แล้ว

    Wow❤❤

  • @shalivahana_telugu_Vlogs
    @shalivahana_telugu_Vlogs 2 ปีที่แล้ว

    Good job akka

  • @tncricket78
    @tncricket78 2 ปีที่แล้ว +2

    Super wow

  • @adalbertomagalhaes6101
    @adalbertomagalhaes6101 ปีที่แล้ว

    Perfeição. Parabéns!

  • @shivrajbamnikar7990
    @shivrajbamnikar7990 2 ปีที่แล้ว

    Beautiful work !

  • @bhavani80
    @bhavani80 2 ปีที่แล้ว +1

    Neenga senja punyam ungalku kalai rubathil Amman anugraham irukku 🙏🙏🙏🙏🙏

  • @pranikakannan5700
    @pranikakannan5700 2 ปีที่แล้ว

    Semma alaga irukkanga Amma......
    Which price

  • @nbalaji6049
    @nbalaji6049 ปีที่แล้ว

    Hellow sister.... Nice work

  • @ชอบเผือก-ร8ภ
    @ชอบเผือก-ร8ภ 2 ปีที่แล้ว

    so​ beautiful​ I​ want.take come.in.thailan.how​ me​ can do

  • @thangapandiart394
    @thangapandiart394 2 ปีที่แล้ว

    சிலைகள் அருமையாக இருக்கிறது

  • @chandrashekhar-xi9gf
    @chandrashekhar-xi9gf ปีที่แล้ว

    Amazing

  • @sivaloki6154
    @sivaloki6154 2 ปีที่แล้ว

    Super da papa 💕💕💕

  • @mariselvan6348
    @mariselvan6348 2 ปีที่แล้ว +3

    Nice 👌👌👌👌

  • @tncricket78
    @tncricket78 2 ปีที่แล้ว

    Monetization ketachurucha all the best yaa

  • @elenapetrova1389
    @elenapetrova1389 2 ปีที่แล้ว

    👍🏼👍🏼👍🏼❤

  • @pharameshpharamesh6935
    @pharameshpharamesh6935 2 ปีที่แล้ว

    From Tirupur yengalukum oru silai venum.. senjutharanum pls

  • @sathyamurugan4505
    @sathyamurugan4505 2 ปีที่แล้ว

    அக்கா
    ஒரு பெண்ணை நேரில் காண்பது போல் உள்ளது
    அருமையான வேலைபடு
    நீங்கள் எந்த ஊர் அக்கா

  • @sivamuarthy1500
    @sivamuarthy1500 2 ปีที่แล้ว

    Super

  • @PawanYadav-e1u1i
    @PawanYadav-e1u1i ปีที่แล้ว

    ❤❤❤❤

  • @MahaLakshmi-xg7dp
    @MahaLakshmi-xg7dp 2 ปีที่แล้ว

    It's really very nice congrats my dear sister

  • @padmavathierepalli6298
    @padmavathierepalli6298 2 ปีที่แล้ว

    Thayagaraja swamy vegraham mee daggara undha

  • @p.sankarrao795
    @p.sankarrao795 2 ปีที่แล้ว +3

    Most talented sister god bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhavani80
    @bhavani80 2 ปีที่แล้ว +1

    Super ma ... 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aravinthraj8816
    @aravinthraj8816 2 ปีที่แล้ว

    Wonderful sister enga village kku amma senjuthanga ..

  • @kuttappanGopal
    @kuttappanGopal 9 หลายเดือนก่อน

    🎉❤

  • @tatamani6238
    @tatamani6238 2 ปีที่แล้ว

    மிக அருமை🚩🚩🚩🚩🚩🚩👍🇮🇳

  • @vigneshkarthik506
    @vigneshkarthik506 ปีที่แล้ว

    😊

  • @kuyavarmagal8133
    @kuyavarmagal8133 2 ปีที่แล้ว

    🙏🥰

  • @mr.p_o_o_v9585
    @mr.p_o_o_v9585 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏👌👌👌🙌🙌🙌🙌🙌🤝

  • @aravindkrishna4252
    @aravindkrishna4252 2 ปีที่แล้ว +1

    Nice 👏👏👏👏

  • @manimozhisettu5777
    @manimozhisettu5777 2 ปีที่แล้ว

    Super pa God bless you.... 🙌

  • @thenmozhi3840
    @thenmozhi3840 2 ปีที่แล้ว

    Ammasuper👌👍🙏🙏🙏🌿🌿🌿🌿🌿🥀🌹🌹🌹🌹

  • @BRVELUKPR
    @BRVELUKPR 2 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @fanindranishad3868
    @fanindranishad3868 2 ปีที่แล้ว

    Aapko kitna time laga ek murti paint karne me please ans me

  • @somonps3711
    @somonps3711 2 ปีที่แล้ว

    Supar

  • @prabakarans8
    @prabakarans8 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் உங்கள் முகவரி அனுப்புங்கள்

  • @s.vsuresh5434
    @s.vsuresh5434 2 ปีที่แล้ว

    Hi SV.KUMAR DME Udaiyar good

  • @BHARGAVI7524
    @BHARGAVI7524 2 ปีที่แล้ว

    God bless u da boomathi☺️

  • @jhayprawin6466
    @jhayprawin6466 2 ปีที่แล้ว

    Akka epd saiurathunu training tharuvengala

  • @kjaganadhansivasankar6420
    @kjaganadhansivasankar6420 2 ปีที่แล้ว

    Super village name

    • @boomathiclaywork
      @boomathiclaywork  2 ปีที่แล้ว

      Pudukkottai district aranthangi tk keelkudi village

  • @nbalaji6049
    @nbalaji6049 ปีที่แล้ว

    Indha silaigal vilai enna

  • @karthickn9248
    @karthickn9248 2 ปีที่แล้ว +1

    And how much rate

  • @prabhusubramanyam3475
    @prabhusubramanyam3475 2 ปีที่แล้ว +1

    அருமை, மிகவும் நன்றாக இருக்கிறது அம்மா, மேன்மை பெற வாழ்த்துக்கள்

  • @karthikad5080
    @karthikad5080 2 ปีที่แล้ว

    I want to learn plzz

  • @natarajannatarajan2662
    @natarajannatarajan2662 2 ปีที่แล้ว

    உங்களது தொடர்பு எண்ணை தெரியப்படுத்தவும் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்

  • @komalavalliramasamy4410
    @komalavalliramasamy4410 2 ปีที่แล้ว

    Arumai

  • @rameshpalanichamy8248
    @rameshpalanichamy8248 2 ปีที่แล้ว

    Awesome... Address please

    • @boomathiclaywork
      @boomathiclaywork  2 ปีที่แล้ว

      Pudukkottai district aranthangi tk keelkudi village nagudi post 9751016368

  • @svlogeshdairyfarms3383
    @svlogeshdairyfarms3383 2 ปีที่แล้ว

    Akka antha amman silai velai sollunga pls

  • @jagaraita1301
    @jagaraita1301 2 ปีที่แล้ว +1

    Nice

  • @maverick_self_2707
    @maverick_self_2707 2 ปีที่แล้ว

    ❤❤❤❤🧎‍♂️🙏

  • @johnsonvincent548
    @johnsonvincent548 2 ปีที่แล้ว +1

    Unga kitta silai seyya kathuklama

  • @Mtrvenmaninagar797
    @Mtrvenmaninagar797 2 ปีที่แล้ว

    Angalamman clay statue video poduga

  • @keithraney2546
    @keithraney2546 ปีที่แล้ว

    ऐसी भक्ति नमस्ते

  • @shalivahana_telugu_Vlogs
    @shalivahana_telugu_Vlogs 2 ปีที่แล้ว +1

    Hi akka

  • @karthiksubramanianlakshmi
    @karthiksubramanianlakshmi 2 ปีที่แล้ว

    தங்களுடைய தந்தையை தொடர்பு கொள்ள வேண்டும், விலை விபரம், ஊர்??

  • @manoranjith9587
    @manoranjith9587 2 ปีที่แล้ว

    Ajja esakki Amman status yavaloo rupa

  • @thirumurugan8786
    @thirumurugan8786 2 ปีที่แล้ว

    HOW MUCH RATE SISTER...

  • @Swarnapriya19
    @Swarnapriya19 2 ปีที่แล้ว

    Ennaku idhu Pola silai vendum seidhu thara mudiyuma vilai evalavu nu sollunga

  • @harikrishnan3949
    @harikrishnan3949 2 ปีที่แล้ว

    👌👌👌