🏦 Resolved: IOB Internet banking login issue (Tamil)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ค. 2024
  • 🔥 Resolved: IOB Internet banking login issue in Tamil 🔥
    Date: 28.08.2023
    📺 Welcome to our channel! While using IOB Internet Banking, I get the message invalid login ID or Password. Even if try to retrieve the forgotten password, the problem is not solved. How do I fix this? How to activate a deactivated Internet banking login ID of an Indian overseas Bank is mentioned in this video in Tamil.
    📚 Learn more on our Website: arimavizhiththiru.com/
    🔔 Don't forget to subscribe and hit the bell icon for updates!
    🎯 Connect with us:
    - WhatsApp: bit.ly/47ragZg
    - Twitter: tinyurl.com/4um5nr94
    - Facebook: tinyurl.com/arimavizhiththiru
    - Instagram: tinyurl.com/2ysecw26
    - Email: arimavizhiththiru@gmail.com
    - Mobile No.: 09443670890
    🙏 Thank you for watching!
    🎥 Related Videos:
    • How to Do IOB net bank...
    #ActivateIobUserId #ActivateIobLoginId #IndianOverseasBank #ArimaVizhiththiru

ความคิดเห็น • 66

  • @feeltheblank7357
    @feeltheblank7357 หลายเดือนก่อน +1

    Thank You. It was very helpful

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  หลายเดือนก่อน

      ❤️ Thanks for your valuable feedback 🙏

  • @parthiban7214
    @parthiban7214 26 วันที่ผ่านมา +2

    Your request cannot be processed coming

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  25 วันที่ผ่านมา

      வேறு பிரவுசரில் மீண்டும் முயற்சி செய்யுங்கள்

  • @vijayannallusamy7864
    @vijayannallusamy7864 13 วันที่ผ่านมา +1

    Anna nan net banking new user kuduthu ellam create panni submit kudutha invalid user id nu varuthu enna pantrathunu konjam sollunga bro

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  13 วันที่ผ่านมา

      பலருக்கும் இதே பிரச்சனை அதாவது லாகின் ஐடியை நாம் டைப் செய்து முடித்த பின் ஏதேனும் space கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை கவனிக்கவும், ஸ்பேஸ் இருந்தால் அதனை நீக்கி முயற்சி செய்யுங்கள் கட்டாயம் லாகின் ஆகும்.

  • @gokulangul6127
    @gokulangul6127 5 หลายเดือนก่อน +4

    kindly login through proper channel ipdi varudhu bro register panna pona

  • @SUBBUSELVIRAMACHANDRAN
    @SUBBUSELVIRAMACHANDRAN 2 หลายเดือนก่อน +2

    Bro account is not allowed for registration nu varuthu enna pannanu

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  2 หลายเดือนก่อน

      1. தங்களுடைய வங்கி கணக்கு செயல்பாட்டில் உள்ளதா அதாவது நடைமுறையில் பயன்படுத்துகிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
      2. தாங்கள் பதிவின்போது உள்ளிட்ட விபரங்கள் சரியானதா என்பதை ஒரு முறை பரிசோதிக்க வேண்டும்.
      3. அனைத்தும் சரியாக இருந்து இப் பிரச்சினையை தாங்கள் எதிர்கொண்டால், வங்கி கிளை அல்லது கஸ்டமர் கேர் போன் (18004254445) நம்பரை தொடர்பு கொண்டு இப்பிரச்சனையை தீர்க்க முயற்சி செய்யவும்.

  • @jeyasimman1723
    @jeyasimman1723 2 หลายเดือนก่อน +2

    Transfer limit evalavu venum naalum podalam maa bro . Extra charges bank pidipaangala

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  2 หลายเดือนก่อน

      தங்களுக்கு விருப்பப்பட்ட தொகையை லிமிட் ஆக செட் செய்யலாம். இதற்கு சார்ஜஸ் எதுவும் பிடிப்பதில்லை

  • @r.umapathi7323
    @r.umapathi7323 11 หลายเดือนก่อน +2

    Thank you so very useful

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  11 หลายเดือนก่อน

      Thanks for your valuable feedback, Sir.

  • @rioriyas8986
    @rioriyas8986 25 วันที่ผ่านมา +1

    Sir enakku email is not registered in cbs ipti kadaisila varuthu sir itha epti sir solve pandradhu

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  25 วันที่ผ่านมา +1

      வங்கியில் தங்களின் மெயில் ஐடி-ஐ 2 இடங்களில் உள்ளிட்டிருக்க வேண்டும். CBS-ல் பதிவு செய்யாமல் தவறுதலாக ஒரு இடத்தில் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஆதலால் சம்மந்தப்பட்ட கிளையை தொடர் கொள்ளவும் அல்லது IOB grievance வழியாக ஆன்லைன் புகாரை பதிவு செய்து பிரச்சினையை தீர்க்கவும்

    • @rioriyas8986
      @rioriyas8986 24 วันที่ผ่านมา

      @@ArimaVizhiththiru sir report pannunaa bank kku pogamale intha problem solve aairumaa sir

  • @jeyasimman1723
    @jeyasimman1723 2 หลายเดือนก่อน +1

    Net banking create pannu pothu ellam details um panni submit panna your session has expired nu varuthu enna bro pandrathu

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  2 หลายเดือนก่อน +1

      நெட் பேங்கிங் கிரியேட் செய்யும்போது முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்காவிட்டால் இப்படி ஏற்படும் ஆதலால் முதலில் தாங்கள் என்ன லாகின் ஐடி பாஸ்வேர்டை கிரியேட் செய்யப் போகிறீர்கள் என்பதனை தனியாக எழுதி வைத்துவிட்டு பிறகு எளிமையாக விரைவாக இதனை பதிவு செய்யலாம்

  • @rasus2826
    @rasus2826 11 หลายเดือนก่อน +1

    Thanks for your video 👍

  • @farinkhan5963
    @farinkhan5963 หลายเดือนก่อน +1

    Sir Account opening ku kuduthu irukura email id and net banking registration kudukura email id same ah irukanuma ?

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  หลายเดือนก่อน

      அப்படி அல்ல இரண்டும் வெவ்வேறாக இருக்கலாம் ஆனால் லாகின் பிரச்சினையை தீர்க்க இன்டர்நெட் பேங்கில் கொடுத்த ஈமெயில் ஐடியை மட்டுமே பயன்படுத்த முடியும்.

  • @sruthiatchuthan8040
    @sruthiatchuthan8040 7 หลายเดือนก่อน +1

    Reactivate seiya ponalum, the login id is already activated nu varudhu.. login um panna mudiyala, reactivate panavum mudiyala..

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  7 หลายเดือนก่อน

      Forgot பாஸ்வேர்ட் ஆப்ஷன் வழியாக புதிய பாஸ்வேர்டை கிரியேட் செய்து முயற்சி செய்யுங்கள் அதுவும் உங்களுக்கு சரிப்பட்டு வராவிட்டால் , ஐஓபி குறை தீர்க்கும் மையத்திற்கு ஆன்லைன் வழியாக புகார் ஒன்றை பதிவு செய்யுங்கள் அது எப்படி என்பதற்கான வீடியோ இதே சேனலில் உள்ளது அல்லது வங்கியை அணுகுங்கள்.

    • @sruthiatchuthan8040
      @sruthiatchuthan8040 7 หลายเดือนก่อน

      @@ArimaVizhiththiru Andha option'm try panita, Login Id ye thappu nu varudhu.. pudusa login ID create panavum mudiyala.. error katudhu..

  • @vimaloceanlife4
    @vimaloceanlife4 10 หลายเดือนก่อน +1

    Good new s

  • @dhanushkumar3707
    @dhanushkumar3707 6 หลายเดือนก่อน +1

    Login id maranthutean atha eppadi paakurathunu sollunga

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  6 หลายเดือนก่อน

      வங்கிக்கு சென்றே மீண்டும் பெற முடியும்

  • @antaryamisahoo9297
    @antaryamisahoo9297 3 หลายเดือนก่อน +1

    Sir app login id or paswad kahase pai

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  3 หลายเดือนก่อน

      th-cam.com/video/xAp-Wbj2H_w/w-d-xo.html

  • @YogiPrakash
    @YogiPrakash 10 หลายเดือนก่อน

    Sir im already open pannita sir but user id maranthuduchi enna panrathu sir

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  10 หลายเดือนก่อน

      சார், வங்கிக்குச் சென்று தங்களின் ஐடியை மீண்டும் பெற்று அதன் பிறகே உபயோகப்படுத்த முடியும்.

  • @tamizhselvan27
    @tamizhselvan27 4 หลายเดือนก่อน +1

    Iob login id therila bro ?

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  4 หลายเดือนก่อน

      லாகின் ஐடியை எப்படி தெரிந்து கொள்வது th-cam.com/video/xAp-Wbj2H_w/w-d-xo.html

  • @user-uj7yl6zy2e
    @user-uj7yl6zy2e 5 หลายเดือนก่อน

    I'd enaku marathutu epadi on panurathu

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  5 หลายเดือนก่อน

      தங்களின் வங்கியில் சென்று கேட்டு பெறுவதை தவிர வேறு வழி இல்லை

  • @manofsteelgaming4461
    @manofsteelgaming4461 7 หลายเดือนก่อน

    Na email ID ya mathitta analum email id not in CBS nu varuthu ,email id account la register aiduchanu epdi pakkurathu sollunga

    • @imadarshkumar
      @imadarshkumar 7 หลายเดือนก่อน

      Epdi bro maathuniga please konjam soldringla

    • @manofsteelgaming4461
      @manofsteelgaming4461 7 หลายเดือนก่อน

      @@imadarshkumar bank ku poi form fill panni kudunga maridum na apditha panna

    • @imadarshkumar
      @imadarshkumar 7 หลายเดือนก่อน

      Ippo neenga net banking open pannitingla

    • @manofsteelgaming4461
      @manofsteelgaming4461 7 หลายเดือนก่อน

      @@imadarshkumar pannitta bro

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  6 หลายเดือนก่อน

      இது தொடர்பாக வங்கியை மட்டுமே அணுகி தங்களுக்கான பதிலை பெற முடியும்

  • @elamvaluthi1726
    @elamvaluthi1726 2 หลายเดือนก่อน

    How to find login id

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  2 หลายเดือนก่อน

      The answer is in the following TH-cam video link:

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  2 หลายเดือนก่อน

      th-cam.com/video/xAp-Wbj2H_w/w-d-xo.html

  • @shaaminianushka713
    @shaaminianushka713 11 หลายเดือนก่อน +2

    👌🏽👍🏼

  • @tamilarasi5134
    @tamilarasi5134 8 หลายเดือนก่อน +1

    Invalid user ID

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  8 หลายเดือนก่อน

      முதலில் தங்களது யூசர் ஐடி சரியாக கொடுக்கப்பட்டதா என்பதை பரிசோதிக்கவும் அல்லது இப்பதிவில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி பிரச்சனையை தீர்க்கவும்.

    • @tamilarasi5134
      @tamilarasi5134 8 หลายเดือนก่อน +2

      @@ArimaVizhiththiru user I'd theriyala aprm engey சரியா குடுக்க பட்டு உள்ளதா தெரிந்து கொள்வது

    • @majaykumar6300
      @majaykumar6300 8 หลายเดือนก่อน

      ​@@tamilarasi5134😂

    • @r.m.k.status410
      @r.m.k.status410 6 หลายเดือนก่อน

      User id marathidan ...athugu yannachi vazhi solluga

  • @meeraramani409
    @meeraramani409 9 หลายเดือนก่อน +1

    Login id epdi create panrathu

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  9 หลายเดือนก่อน

      th-cam.com/video/xPa-xp3tnck/w-d-xo.html தங்களின் சந்தேகத்திற்கு மேலே கொடுக்கப்பட்ட யூடியூப் லிங்கை பார்வையிடுங்கள்

  • @hyyoda
    @hyyoda 7 หลายเดือนก่อน

    Login id eppydi bro pakurathu

    • @thedailycloud1928
      @thedailycloud1928 6 หลายเดือนก่อน +1

      😭😭😭 adha than ya yevanum solla matran..

    • @hyyoda
      @hyyoda 6 หลายเดือนก่อน

      @@thedailycloud1928unnakum mark sheet kaanuma bro

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  6 หลายเดือนก่อน

      வங்கிக்கு சென்றே மீண்டும் பெற முடியும்

  • @user-qq4zg3ls7h
    @user-qq4zg3ls7h 6 หลายเดือนก่อน

    Bro eppdi login id create pandrathu

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  6 หลายเดือนก่อน

      கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் தாங்கள் கேட்ட கேள்விக்கான பதில் உள்ளது பார்த்து பயன் பெறுங்கள் 👇th-cam.com/video/xPa-xp3tnck/w-d-xo.html

  • @dhanush.3339
    @dhanush.3339 16 วันที่ผ่านมา +1

    Net banking open panna your session has expired nu varuthu sir

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  16 วันที่ผ่านมา

      இதற்கு முன் இன்டர்நெட் பேங்கில் பயன்படுத்தும் போது சரியாக லாக்அவட் கொடுக்காத பட்சத்தில் இதுபோல தோன்றும் ஆதலால் வேறு பிரௌசரில் மீண்டும் முயற்சி செய்யுங்கள்

  • @parthiban7214
    @parthiban7214 26 วันที่ผ่านมา

    Your request cannot be processed coming

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  25 วันที่ผ่านมา

      வேறு பிரவுசரில் மீண்டும் முயற்சி செய்யுங்கள்