தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டாரா? | Was God manifested in the flesh? | Bible Q & A

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டாரா?
    கிறிஸ்தவர்கள் கடவுள் மாம்சத்தில் வந்தார் என்று சொல்கிறார்கள். தேவனுடைய வார்த்தைகள் என்ன சொல்கிறது? வேதாகம வசனங்களின் உதவியோடு சத்தியத்தை அறிந்து கொள்வோம்.
    Was God manifested in the flesh?
    Christians say that God came in the flesh. What do God's words say? Let us know the truth with the help of scriptures.
    www.Divineplan.in
    FAIR USE ACT DISCLAIMER
    Copyright Disclaimer under section 107 of the Copyright Act of 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
    This site is for educational purposes only (non-profit).

ความคิดเห็น • 16

  • @alexchrist294
    @alexchrist294 29 วันที่ผ่านมา +1

    ஆமென் அல்லேலூயா ✝️❤

  • @balan5873
    @balan5873 29 วันที่ผ่านมา +1

    Thank you brother,,

  • @sursehbabu4999
    @sursehbabu4999 หลายเดือนก่อน +1

    🤝🏻

  • @arulrajrubyruby2338
    @arulrajrubyruby2338 28 วันที่ผ่านมา

    Come to the spirit and Bride, who is our saviours in this age of Holy spirit. Rev. 22 : 17

  • @மெய்ப்பொருள்காண்பதறிவுmeipporu

    மாமம்சத்தில் நேரடியாக வெளிப்பட்டது இயேசுவாக இருந்தாலும், அவர் மாம்சத்தில் வெளிப்பட்டது தேவனை வெளிப்படுத்தவே..
    ஆகவே, யாவே தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார் எனபதும் சரியே..
    புதிய, அறிவு சார்ந்தந்த பார்வை...
    நன்றி சகோதரரே..

    • @Truth-suffers-but-never-dies
      @Truth-suffers-but-never-dies 29 วันที่ผ่านมา

      If Jesus was Almighty Yahweh GOD (Father) , why did Jesus say, “The Father is greater than I” in John 14:28?

    • @alexchrist294
      @alexchrist294 28 วันที่ผ่านมา

      @@Truth-suffers-but-never-dies ஆம். இயேசு கிறிஸ்துவே பிதாவாகிய யாவே தேவன் என்றால் அப்பா பிள்ளை குடும்பம் என்ற உறவே போலியான நடிப்பு போல் ஆகிவிடும். பின் தேவனின் அநாதி அன்பையே நாம் உண்மை என்று எடுத்துக் கொள்ள முடியாது. கண்களால் காண்பவை காணக்கூடாதவை யாவுமே தேவனிடத்தில் இருந்து வந்தவையே. தேவன் அநாதியாய் ஒருவராய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர். சங் 86:10,90:2,93:2,நெகேமியா9:5,உபா 33:27,ஏசா40:28,57:15. தேவன் நித்தியவாசி, நித்தியானந்தமுள்ள ஏக சக்ராதிபதி,சாவாமையுள்ளவர்,அதரிசனமானவர், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவர் ,மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும்,காணக்கூடாதவருமாயிருக்கிறவர். ரோமர் 16:25-27,1தீமோ 6:15,16.இந்த தேவத்துவ தன்மைகள் தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு பொருந்தாது. இயேசு கிறிஸ்து கன்னி மரியாவின் வயிற்றில் பிறப்பதற்கு முன்பே தேவனால் பெற்றெடுத்து கிறிஸ்துவாக அபிஷேகம் பண்ணப்பட்ட தேவ குமாரன். எல்லாவற்றையும் குமாரனைக் கொண்டு தான் தேவன் படைத்தார். படைப்பிற்கெல்லாம் இவரை ராஜாவாக அபிஷேகம் பண்ணினார். நீதி 8:22-26. இயேசு கிறிஸ்துவை தேவ ஆவியினால் தமது சாயலில் பெற்றெடுத்தார். அவரைத் தவிர வேறு ஒருவனுக்கும் தமது மகிமையை தேவன் கொடுக்கவில்லை.அதாவது கர்த்தர் என்ற தமது நாமத்தைக் கொடுத்து குமாரனும் தம்மைப் போலவே தம்மில் தாமே ஜீவன் உள்ளவராய் இருக்கும்படி பிதாவாகிய தேவனே அருள் செய்திருக்கிறார். இயேசு கிறிஸ்து பெற்றிருப்பதெல்லாம் அவருடைய பிதாவாகிய தேவனிடம் இருந்து தான். பரிசுத்த வேதம் முழுவதும் தேவனையும் தேவ குமாரனையும் தான் இரண்டு தனித்தனி நபர்களாக காட்டுகிறது. ஒரே தேவன் தான்; ஒரே தேவ குமாரன் தான். மற்ற எல்லாமே ஒரே ஜாதியில் பல வகைகள் உள்ளன. இங்கே மூன்றாவது ஒரே நபர் என்று யாரும் இல்லை. தேவனுடைய ஆவியே குமாரனிலும் இருப்பதால் திரித்துவம் என்ற மூன்று,நூற்றுக்கு நூறு சம அந்தஸ்துள்ள, தனிநபர் கோட்பாடு இல்லை. யாரெல்லாம் கிறிஸ்து இயேசுவை தேவ குமாரன், இரட்சகர் என்று விசுவாசித்து ஆண்டவராக ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்கள் தேவ ஆவியை குமாரன் நாமத்தினாலே பெற்று தேவனுக்கு சுவிகாரபுத்திராகிறபடியால் அவர்களில் ஆவியான தேவன் ஜீவ ஆத்துமாவாக வாசம்பண்ணுகிறார். ஜீவன் என்பது குமாரன்; ஆத்துமா என்பது பரிசுத்த ஆவி. இயேசு என்னும் பெயரில் கன்னி மரியாவின் வயிற்றில் பிறப்பதற்கு முன் அவர் தேவ குமாரனாக,தேவ சாயலில் எதுவும் படைக்கப்படுவதற்கு முன்பே தேவனோடு இருக்கிறார். குமாரனாக ஜெனிப்பிக்கப்படுவதற்கு முன்பு ஆவியும், ஜீவனும், வல்லமையுமாகிய, தேவ சித்தத்தை வெளிப்படுத்தும் தேவ ஞானமாகிய, தேவ வார்த்தையாக தேவனிடத்தில் அநாதியாக என்றென்றைக்கும் இருந்தார். ஆமென்.இனிவரும் காலங்களில் தேவனுடைய ராஜ்யத்தின் ராஜாவாக இருந்து தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு குமாரனாகிய இயேசு கிறிஸ்து ஒன்றான மெய் தேவனாகிய பிதாவுக்குக் கீழ்பட்டிருப்பார்.1கொரி15:22-28ஆமென் அல்லேலூயா ✝️ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஸ்தோத்திரம் நம் அன்பின் பரிசுத்த பரலோகப் பிதாவாகிய தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்.

  • @arulrajrubyruby2338
    @arulrajrubyruby2338 28 วันที่ผ่านมา

    God has promised us the blessing of the forgiveness of sins and eternal life only in zion. Mankind should flee to zion for your salvation.

  • @Anand-rz5rc
    @Anand-rz5rc 29 วันที่ผ่านมา

    திருத்துவம் கள்ளப்போதகம்
    பிதாவாகிய தேவனே மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்து.
    இயேசுவே சர்வத்திற்கும் மேலான தேவன்
    5 பிதாக்கள் அவர்களுடையவர்களே, மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, *இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன்.* ஆமென்.
    ரோமர் 9:5
    இயேசுவே மெய்யான தேவன்.
    3 *ஒன்றான மெய்த்தேவனாகிய* உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் *அறிவதே நித்தியஜீவன்.*
    யோவான் 17:3
    20 அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்குத் தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; *இவரே மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாயிருக்கிறார்*
    1 யோவான் 5:20
    யார் மகா தேவன்?
    3 கர்த்தரே மகா தேவனும், எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார்.
    சங்கீதம் 95:3
    13 நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், *மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசு* கிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது.
    தீத்து 2:13
    இயேசுவை தேவன் என்று அறிவதே நித்திய ஜீவன்.
    24 ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன், நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்.
    யோவான் 8:24
    25 அதற்கு அவர்கள்: நீர் யார் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி:நான் ஆதிமுதலாய் உங்களுக்குச் சொல்லியிருக்கிறவர்தான்.
    யோவான் 8:25
    27 பிதாவைக்குறித்துப் பேசினாரென்று அவர்கள் அறியாதிருந்தார்கள்.
    யோவான் 8:27

    • @saravanaraj866
      @saravanaraj866 20 วันที่ผ่านมา

      நீங்க அனுப்பியதை திரும்ப வாசித்து பாருங்க.
      இயேசுவை அனுப்பியவர் ஒருவர் உண்டு. என்று இயேசு கிறிஸ்து சொல்கிறார். அவர் பொய் சொல்வாரா?

    • @Anand-rz5rc
      @Anand-rz5rc 20 วันที่ผ่านมา +1

      @@saravanaraj866
      இவ்வளவு வசனத்தை பார்த்து உங்கள் கண்கள் குருடாக இருப்பது ஏப்படி?
      கேளுங்கள்
      4 இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
      உபாகமம் 6:4
      பிதாவாகிய தேவன் கர்த்தர் ஒருவரே என்றால் புதிய ஏற்பாட்டில் இயேசுவை கர்த்தர் என்று அறிவிப்பதே சுவிசேஷம்.
      3 எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாயிருக்கும்.
      2 கொரிந்தியர் 4:3
      4 தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.
      2 கொரிந்தியர் 4:4
      5 நாங்கள் எங்களையே பிரசங்கியாமல், *கிறிஸ்து இயேசுவைக் கர்த்தரென்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் உங்கள் ஊழியக்காரரென்றும் பிரசங்கிக்கிறோம்.*
      2 கொரிந்தியர் 4:5

    • @saravanaraj866
      @saravanaraj866 20 วันที่ผ่านมา

      @@Anand-rz5rc யோவான் 17:3 மட்டும் விளக்கம் வேண்டும் ப்ரோ.தன்னை
      அனுப்பியவர் ஒருவர் உண்டு என்று இயேசு சொல்ல என்ன காரணம்.?
      Ananath சொல்வதை நம்பவா?
      இயேசு சொல்வதை நம்பாவா?🤣

    • @Anand-rz5rc
      @Anand-rz5rc 20 วันที่ผ่านมา

      @@saravanaraj866
      அவரை அனுப்பினவர் பரலோகத்தில் இருக்கிறார் அவர் யார்?
      பரலோகத்தில் இயேசுவே பிதாவாக இருக்கிறார்.பூமியில் நம்மை இரட்சிக்க மனிதனாக வந்தார்.
      12 பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்?
      யோவான் 3:12
      13 பரலோகத்திலிருந்திறங்கினவரும் *பரலோகத்திலிருக்கிறவருமான* மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.
      யோவான் 3:13
      14 ஆதலால், *பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் (பிதாவும்) அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்.* மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,
      எபிரேயர் 2:14
      15 ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.
      எபிரேயர் 2:15

  • @mageshg2058
    @mageshg2058 28 วันที่ผ่านมา

    என்னய்யா, எப்ப பார்த்தாலும் இயேசுவின் ரத்தம், சதை சிலுவை, ஆடையின்றி இடுப்பில் மட்டும் ( யூதர்கள் சுன்னத் செய்வார்கள் ) ஆடை. கறி, பிணம்.கடையில் தொங்கும் ஆடு தான் நினைவில் !