Savukku Shankar arrested | சவுக்கு சங்கர் கைது! சைபர் கிரைம் அதிரடி! காரணம் என்ன? | Cyber crime

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 พ.ค. 2024
  • Savukku Shankar arrested | சவுக்கு சங்கர் கைது! சைபர் கிரைம் அதிரடி! காரணம் என்ன? | Cyber crime
    #savukkushankar #savukkushankararrest #cybercrime #coimbatore #tnpolice #savukku
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive.com/
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu
    Credits
    Producer :
    Script :
    Editor :
    Voice over :
    Published by :

ความคิดเห็น • 514

  • @user-fo7ve6jx5f
    @user-fo7ve6jx5f หลายเดือนก่อน +78

    இதுபற்றி எடப்பாடி வாயே திறக்கமாட்டார்

  • @muralidharan2509
    @muralidharan2509 หลายเดือนก่อน +21

    அதாவது அரசியல்வாதிகள் யாரைப் பற்றியும் என்னென்ன பேசினாலும் பரவாயில்லை; ஆனால், அரசியல்வாதிகள் பற்றி பேசினால் தான் குற்றம்.

  • @tamizhpharmacist3454
    @tamizhpharmacist3454 หลายเดือนก่อน +226

    சிறை ஒரு மனிதனை செதுக்கும். எங்க அண்ணனை செதுக்கி அனுப்புங்க...

    • @nageswaranvadivelu4380
      @nageswaranvadivelu4380 หลายเดือนก่อน +18

      சிதைத்து

    • @teedee4190
      @teedee4190 หลายเดือนก่อน +17

      கொட்ட பத்திரம்

    • @sentamizhselvanbharathi
      @sentamizhselvanbharathi หลายเดือนก่อน

      😂😂😂

    • @muruganc249
      @muruganc249 หลายเดือนก่อน +8

      செதுக்கி அனுப்ப இவன் என்ன தியாகியா???அல்லது இவன் மட்டும் தான் மீடியாவில் உண்மையான ஆளா????

    • @balasubramanianjeyanthi6421
      @balasubramanianjeyanthi6421 หลายเดือนก่อน +8

      Correct. இவன் ஒரு ஊடக waste...

  • @subramaniyamravibharathi3037
    @subramaniyamravibharathi3037 หลายเดือนก่อน +140

    போலிஸ் வாகனம் விபத்துக்குள்ளானதா.?
    அப்படியென்றால், சங்கரை- பஞ்சர் ஆக்கியிருப்பார்களே.?

    • @Thomas_Anders0n
      @Thomas_Anders0n หลายเดือนก่อน +5

      *Today Savukku, Tomorrow anyone in TN can be in this state*
      *2026 mattum evanum DMK ku vote poda maatan*

    • @viswa19861
      @viswa19861 หลายเดือนก่อน +1

      Same like bjp what they are doing for straight forward jourlist..Not to support these type of brokers

  • @sankaryadav5881
    @sankaryadav5881 หลายเดือนก่อน +91

    டிஜிபி ராஜேஷ் தாஸ இன்னும் பிடிக்க முடியல

    • @ItsMeNimesh
      @ItsMeNimesh หลายเดือนก่อน +2

      அவரு டிஜிபீபீ
      இவரு எக்ஸ் கான்ஸ்டபிள்ளு😊

    • @SaiAshokan
      @SaiAshokan หลายเดือนก่อน +2

      constable illa junior assistant in police department

  • @dhansugudhansugu9862
    @dhansugudhansugu9862 หลายเดือนก่อน +13

    நீங்க வேணுனா பாருங்க வெளில வந்ததும் இன்னும் அதிகம் ஆஹ் தான் ஆகும் சவுக்கு வாய்ஸ்

  • @janarthanan.dprakash5239
    @janarthanan.dprakash5239 หลายเดือนก่อน +26

    விமர்சனம் பன்னாலே கைதா ????

    • @rajeshteam9838
      @rajeshteam9838 หลายเดือนก่อน +1

      வதந்தி பரப்பினால்😂😂😂

    • @MrSrinirocks
      @MrSrinirocks หลายเดือนก่อน

      ​@@rajeshteam9838enna vathanthi

    • @Its_Naruto_98
      @Its_Naruto_98 หลายเดือนก่อน +2

      Modi amistsha be like in North side

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw หลายเดือนก่อน

      அளவுக்கு மீறி பேசியதன் விளைவு, ஏட்ட ய்யா, அரஸ்ட் பன்னியது சரிதான். ஆனால் காயமடையாமல் ஊமை அடியா அடிங்க ஏட்டய்யா. அப்புறம் எல்லாரும் தப்பிசிருவானுக நீங்க மாட்டிகிடுவீங்க. ஜெயராஜ் பென்னிக்ஸ் கேஸ் மாதிரி 🫢

    • @mohanraj-rx7nr
      @mohanraj-rx7nr หลายเดือนก่อน

      அது விமர்சனம் இல்லை அவதூறு... பொம்பள போலீசு எல்லாம் பதவி உயர்வுக்காக பேண்ட்டை கழட்டறாங்கன்னு சொல்லி இருக்கான்... உங்கம்மா ஒரு கான்ஸ்டபிளா இருந்தா விடுவியா..

  • @ALAGURAJA_TN67
    @ALAGURAJA_TN67 หลายเดือนก่อน +28

    Poora payalkalum கொத்தடிமையாக மாறி இருக்கிறார்கள்

  • @Thomas_Anders0n
    @Thomas_Anders0n หลายเดือนก่อน +8

    *Today Savukku, Tomorrow anyone in TN can be in this state*
    *2026 mattum evanum DMK ku vote poda maatan*

  • @joghhj
    @joghhj หลายเดือนก่อน +7

    Savukku sankar good human in world,great man,only he bring out all cortuption from governments,that is why governments dont like him.

  • @srisoliammanmovies
    @srisoliammanmovies หลายเดือนก่อน +70

    சிறப்பு .. மிக சிறப்பு.... காவல்துறைக்கு மிக்க நன்றி 👍👍👍👍👌👌👌👌💐💐💐💐🙏💐💐🙏🙏💐💐💐🙏

  • @tamizhpharmacist3454
    @tamizhpharmacist3454 หลายเดือนก่อน +142

    எங்க அண்ணன் சிறையில் இருந்து வந்ததும் BJP supporter ஆ மாறுவாரு பாருங்க...... பாரத் மாத்தாக்கி சே.

    • @sarveswaran4330
      @sarveswaran4330 หลายเดือนก่อน +4

      Bharat mataki cheee

    • @nageswaranvadivelu4380
      @nageswaranvadivelu4380 หลายเดือนก่อน +4

      இப்ப என்ன வாழுதாம்

    • @WhiteBubbles
      @WhiteBubbles หลายเดือนก่อน +7

      அவரு ஏற்கனவே பி டீம்தான்.

    • @ragavank3532
      @ragavank3532 หลายเดือนก่อน +1

      அடச்சே பாரத்மாதாக்கி சே.ஜெ வந்து சமஸ்கிருதம் அதனால்தான் சே யாரும் தவறாக என்ன வேண்டாம்.

    • @thouheedahmed9394
      @thouheedahmed9394 หลายเดือนก่อน +1

      பிஜேபி ல் சேர முயற்சி தெரிந்து தான் இந்த ஆபரேஷன் 😢... 😭

  • @MrBadrudeen
    @MrBadrudeen หลายเดือนก่อน +7

    வாய்க்கு வந்தததை எல்லாம் பேசினால் இப்படி தான் நடக்கும்

  • @ananthparams5321
    @ananthparams5321 หลายเดือนก่อน +7

    தலைவன் எப்பவுமே mass தான்...மீண்டு(ம்) வந்து இன்னும் வளர்ச்சி அடைவார்...we stand with சவுக்கு சங்கர்

  • @tamilsuresh4494
    @tamilsuresh4494 หลายเดือนก่อน +72

    20 years உள்ளே போடுங்க

  • @mohanarjunan6470
    @mohanarjunan6470 หลายเดือนก่อน +28

    சிறப்பு மிகச் சிறப்பு 🔥🔥🔥🔥

  • @selvamsevan-vo8zf
    @selvamsevan-vo8zf หลายเดือนก่อน +40

    மகளீர் காவலரிடம் அவரை விடுங்கள் எப்படி கவனிக்க வேண்டும் என்று அவர்களுக்கு தெரியும்

    • @ramesharasan8425
      @ramesharasan8425 หลายเดือนก่อน +2

      எப்படி என்று விளக்க முடியுமா? ப்ரோ

    • @user-il5vp9yd7z
      @user-il5vp9yd7z หลายเดือนก่อน

      Ok​@@ramesharasan8425

    • @Its_Naruto_98
      @Its_Naruto_98 หลายเดือนก่อน +1

      ​@@ramesharasan8425 Jai see ram

  • @arumugamannamalai
    @arumugamannamalai หลายเดือนก่อน +6

    உள்ள வெச்சு செய்யுங்கள்.

  • @ItsMeNimesh
    @ItsMeNimesh หลายเดือนก่อน +50

    புகார்கள் குவிந்தன? யாரு பொதுமக்களா புகார் பண்ணினாங்க?? இருந்த ஒருத்தன் வாயையும் அடைச்சுட்டீங்க🙄

    • @WhiteBubbles
      @WhiteBubbles หลายเดือนก่อน

      சங்கிகளுக்கு மூளை இல்லைன்னு எங்களுக்கு ஏற்கனவே தெரியும். திரும்ப திரும்ப நிரூபிக்க வேணாம்.

    • @kumudhinisrikandaraja9370
      @kumudhinisrikandaraja9370 หลายเดือนก่อน +3

      Yes

    • @MoMo-mu6vu
      @MoMo-mu6vu หลายเดือนก่อน +1

      Commentsla evanum itha sollala...ellorum kai oda ala odainu notranuha...

    • @ItsMeNimesh
      @ItsMeNimesh หลายเดือนก่อน

      @@MoMo-mu6vu புரியவில்லை??

    • @c.a.pgamer7458
      @c.a.pgamer7458 หลายเดือนก่อน +4

      வன்மையாக கண்டிக்கிறேன்...

  • @saravananRsaravananR-yv4mr
    @saravananRsaravananR-yv4mr หลายเดือนก่อน +1

    அண்ணா உலகத்திலேயே மிக நியாமான விமர்சனம் செய்பவர் நீங்கள் மட்டும்தான் அது எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி

  • @velutheni8352
    @velutheni8352 หลายเดือนก่อน +10

    சூப்பர் நல்லதொரு சம்பவம் வாழ்த்துக்கள்

  • @balajid4430
    @balajid4430 หลายเดือนก่อน +374

    அண்ணன் பாத்ரூமில் வழுக்கி விழுவாரா என ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்...

    • @user-kb9iq1px5y
      @user-kb9iq1px5y หลายเดือนก่อน +10

      வெல்கம் ☺️☺️

    • @AuxilsSamsung
      @AuxilsSamsung หลายเดือนก่อน

      சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவைக்கு அழைத்துச் சென்ற காவல்துறை வாகனம் தாராபுரம் அருகே விபத்து ஆனதாம் !!!
      காலில் லேசான காயம் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மாற்று வாகனத்தில் கோவைக்கு அழைத்துச் சென்றனர் காவல்துறையினர் என தகவல் !!!

    • @RKBsystemscoimbatore
      @RKBsystemscoimbatore หลายเดือนก่อน +17

      கரண்டு கம்பிய கடிச்சாலும் சந்தோசம் தான்❤

    • @kannas-vv9cj
      @kannas-vv9cj หลายเดือนก่อน +1

      😂😂

    • @swaminathanbalagangatharan339
      @swaminathanbalagangatharan339 หลายเดือนก่อน +8

      கார்தார் விபத்துக்குள் ஆயிடுச்சே🤔🤔🤔🤔

  • @indianmakkal2411
    @indianmakkal2411 หลายเดือนก่อน +2

    சவுக்கு சங்கர் என்று முதல் சவுக்கடி சங்கர் ஆக மாறப்போகிறார் 😂😂

  • @user-xo9xh6qm8n
    @user-xo9xh6qm8n หลายเดือนก่อน +1

    மகளிர் காவல்துறை சவுக்காலேயே வெளுத்து விடும்படி கேட்டுக் கொள்கிறோம்

  • @ethunammaautokaranchennel9200
    @ethunammaautokaranchennel9200 หลายเดือนก่อน +5

    அதிக பொய் அதிக வாய் இ ப்போ அண்ணனுக்கு ஜே

  • @Ro-us1tu
    @Ro-us1tu หลายเดือนก่อน +3

    கண்டிப்பாக பாத்ரூமில் வழிக்கி விழவேண்டும் வாய்க்கொழுப்பு அதிகம்

  • @prabanjanveera6779
    @prabanjanveera6779 หลายเดือนก่อน +15

    Accident lam drama, mudivu pannitanga 😢 .
    Innimae savukka pakka mudiyadhu 😢

    • @cassimfayaz2281
      @cassimfayaz2281 หลายเดือนก่อน +2

      nallathu tharithiram olinjithunu santhosama irrungha

    • @ericcgvak9413
      @ericcgvak9413 หลายเดือนก่อน +1

      Very good work… Peeda savukku, broker savukku… ghanja kudki savukku

    • @MrSrinirocks
      @MrSrinirocks หลายเดือนก่อน

      ​@@cassimfayaz2281neenga nammalam kaalam mulukka oolal aatchi la nakkitu dan irkanum oruthan dhairiyama vimarsanam panna adha accept pannika kuda mudila kothadimai ah irnda apdidan

    • @avkvk2775
      @avkvk2775 หลายเดือนก่อน

      பாசிச திமுக

    • @purusotham9144
      @purusotham9144 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂

  • @pauljayanthi6625
    @pauljayanthi6625 หลายเดือนก่อน +2

    Truth ever die it will rise

  • @user-jl1dd7pv7i
    @user-jl1dd7pv7i หลายเดือนก่อน +3

    சவுக்குசங்கரைவெளியவேவிடக்கூடாது

  • @user-qx5wj8ux3r
    @user-qx5wj8ux3r หลายเดือนก่อน +4

    பேசாத அளவுக்கு நாக்கை கட் பண்ணி அனுப்புங்க

  • @mars-cs4uk
    @mars-cs4uk หลายเดือนก่อน +5

    சிறையில் வைத்து நன்கு கோட்டையை பிதுக்கி விட்டு அனுப்பவும்

  • @Thanjaibala
    @Thanjaibala หลายเดือนก่อน +69

    அவனை முடிச்சு மூணையும் அறுத்துட்டு உட்டுடுங்க

  • @kumarsathish9725
    @kumarsathish9725 หลายเดือนก่อน +3

    காவல் துறை மற்றும் சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும். கஞ்சா கருப்பு சவுக்கு எப்பொழுது கழிவறையில் வழுக்கி விழுவார் என்பதை அரிய ஆவலுடன் காத்திருக்கிறோம்...

  • @anandraj6527
    @anandraj6527 หลายเดือนก่อน +12

    அப்படியே ஆயுள் தண்டனையும் கொடுத்துட்டு செய்தி போடுங்க

    • @MoMo-mu6vu
      @MoMo-mu6vu หลายเดือนก่อน +1

      Yen un veetla nakkinana...podamasuru

  • @sakariyamohammed904
    @sakariyamohammed904 หลายเดือนก่อน +3

    தல என்ன தல இப்படி ஆச்சு வாயைத் திறந்தால் ஒரே பொய் ??🤔🤔🤔🙄🙄🙄😭😭😭

  • @Hareeshnk24
    @Hareeshnk24 หลายเดือนก่อน +3

    Idhu ennada new trend.... Epavum bathroom la dhana valuki viluvaanga 😂😂😂

  • @user-si5pf5pb3m
    @user-si5pf5pb3m หลายเดือนก่อน +1

    ஐயா இந்த பயல வெளிலவிடாதீங்க நாட்டயே குட்டிச்சுவர் ஆகிடுவான்

  • @WilsonWilson-uu2do
    @WilsonWilson-uu2do หลายเดือนก่อน +2

    Super 👌

  • @goodforever1971
    @goodforever1971 หลายเดือนก่อน +2

    எவ்வளவு பேர் பிராமணர்கள் பற்றி பேசி உள்ளனர். அப்ப உங்க வீரம் எங்கே போனது

  • @Sasi-World
    @Sasi-World หลายเดือนก่อน +15

    ரொம்ப நல்ல விசயம் cyber crime துறை இருப்பதால் பெண்களுக்கும் இந்த சமூகத்திற்கும் பயன் உண்டு என்று இப்போதுதான் புரிகிறது. பாராட்டுகள்

    • @avkvk2775
      @avkvk2775 หลายเดือนก่อน

      கேடு கெட்ட காவல்துறை.. ராஜேஷ் தாஸ் கைது பண்ண துப்பு இல்லை.

    • @mynewdreammusic
      @mynewdreammusic หลายเดือนก่อน +1

      Oho...😂😂

  • @ajith1573
    @ajith1573 หลายเดือนก่อน +1

    சவுக்கை நார் நாரக உரித்து அனுப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசை அன்போடு கேட்டு கொள்கிறோம்... இல்லை என்றால் எங்கள் வாக்கு அடுத்த தேர்தலில் அரசுக்கு கிடையாது

  • @Madhavan.madhava
    @Madhavan.madhava หลายเดือนก่อน +2

    உபிஸ் லுங்கி அங்கி கதறல்

  • @user-rq8sg8ln5t
    @user-rq8sg8ln5t หลายเดือนก่อน +1

    Rajesh dass ...avvan pudikka mudiyalla ...neegalam oru police...

  • @sabaribros8454
    @sabaribros8454 หลายเดือนก่อน +1

    சவுக்கு சங்கர் ஒரு அரசியல் புரோக்கர் இவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்

  • @karisalkuyil9732
    @karisalkuyil9732 หลายเดือนก่อน +1

    சவுக்கு சங்கர் தப்பிக்க முயற்சி என தகவல் விரைவில் வரும்!!!

  • @senthilponn859
    @senthilponn859 หลายเดือนก่อน +77

    சிறப்பு.கொட்டையை பிதுக்கி எடுங்க.
    குண்டாஸ் போடுங்க.ஒரு வருடத்திற்க்கு வெளியே வரக் கூடாது.

    • @prabu1652
      @prabu1652 หลายเดือนก่อน +1

      சரியாக சொன்னீர்கள

    • @gnanamani3312
      @gnanamani3312 หลายเดือนก่อน

      🤣

    • @MoMo-mu6vu
      @MoMo-mu6vu หลายเดือนก่อน

      @@prabu1652 yenda un veetu ladysa kaiya puduchu iluthana

  • @ramachandran8630
    @ramachandran8630 หลายเดือนก่อน +4

    சரக்கு சங்கர்..

  • @dilipz88
    @dilipz88 หลายเดือนก่อน +9

    Ganja vikkaravanoda friendship pose and picture allowed by TN CM and police.. Very good policy

  • @aloysrajan7411
    @aloysrajan7411 หลายเดือนก่อน

    Gentle talk good

  • @mariappanv3998
    @mariappanv3998 หลายเดือนก่อน +40

    தரமான செயல்

  • @maharasij4007
    @maharasij4007 หลายเดือนก่อน +14

    நுனலும் தன் வாயால் கெடும்.😂

  • @visalivisali800
    @visalivisali800 หลายเดือนก่อน +30

    அப்படியே அந்த கார்த்திக் பிள்ளையும் போலீஸ் பிடிச்சிட்டாங்கணா பொதுமக்களாகிய நாங்க எல்லாம் சந்தோஷப்படுவமல

    • @rajaraja-nr8sx
      @rajaraja-nr8sx หลายเดือนก่อน +2

      Super

    • @alwayswelcomesyou
      @alwayswelcomesyou หลายเดือนก่อน +1

      அவன் already arrest ஆயிட்டான்.

    • @mynewdreammusic
      @mynewdreammusic หลายเดือนก่อน +1

      முதல்ல தளபதிய புடிச்சி உள்ளே போட்டிங்கன்னா நிறைய பேர் சந்தோச படுவாங்க..😂

  • @rameshsekar751
    @rameshsekar751 หลายเดือนก่อน +3

    செந்தில்பாலாஜி தம்பியை பிடிக்க முடியாதா காவல் துறை மானம் வெட்கம் இல்லையா உங்களுக்கு

  • @user-fo7ve6jx5f
    @user-fo7ve6jx5f หลายเดือนก่อน +5

    எடப்பாடி க்கு முட்டுக் கொடுத்து ஏமாந்துட்டார

  • @LeonardJ-sw7ok
    @LeonardJ-sw7ok หลายเดือนก่อน +8

    Super O Super 👍

  • @somasundarams448
    @somasundarams448 หลายเดือนก่อน +1

    ஓவரா பேசுரான் இதான் கதி

  • @user-hy7yq7fn3m
    @user-hy7yq7fn3m หลายเดือนก่อน +1

    வெளிய வரும்போது வாய் இருக்க கூடாது .... வாயை உடைத்து அனுப்ப வேண்டும் ....

  • @Badrockerz2023
    @Badrockerz2023 หลายเดือนก่อน +1

    Drugs kadathanavellam movie release panran…unmaiya sonnavan jail la koduma da 😖🫢

  • @rajshreemoolchandani2874
    @rajshreemoolchandani2874 หลายเดือนก่อน

    Adthu line ah thookinga including muthalif bhai 😂😂😂😂😂😂 is

  • @rajivmenon7233
    @rajivmenon7233 หลายเดือนก่อน +1

    Summaavey scene thaangaadhu.... Ipo superhero range ku scene poduvaaney...

  • @user-gy6mt6vc5h
    @user-gy6mt6vc5h หลายเดือนก่อน +1

    Very good news,but why give importance to his arrest. So many rowdies are getting arrested, he's one of them

  • @user-yo1jx1of5e
    @user-yo1jx1of5e หลายเดือนก่อน +17

    பாத்து இருங்க அண்ணன் இனியும் கழிவறையில் வழுக்கி கீழே விழ வேண்டாம்

  • @subaskaran277
    @subaskaran277 หลายเดือนก่อน +1

    அப்ப சவுக்கு அண்ணணுக்கு வாகண விபத்திலதான் சேதாரமோ செய் கூலி யெய்லையா பலே பலே

  • @UsmanUsman-fu3zv
    @UsmanUsman-fu3zv หลายเดือนก่อน +1

    இவன வெளில விடாதிங்க

  • @bagialakshmivenkataraman255
    @bagialakshmivenkataraman255 หลายเดือนก่อน +1

    Ideats

  • @SPEAKTRUTH007
    @SPEAKTRUTH007 หลายเดือนก่อน

    சகிப்புதண்மை எங்கடா? பேச்சுறிமை எங்கடா?

  • @karthikkarthik-jk9dn
    @karthikkarthik-jk9dn หลายเดือนก่อน +2

    Please vidathinga🎉🎉

  • @arumugamaru2446
    @arumugamaru2446 หลายเดือนก่อน +1

    அவனுக்கு மாவுகட்டு போட்டு விடுங்கள்

  • @santhanamsaranathan6833
    @santhanamsaranathan6833 หลายเดือนก่อน +2

    Annan... Eni... Muttu Sandhu than.... Alloloya

  • @VelMurugan-bg6uq
    @VelMurugan-bg6uq หลายเดือนก่อน +2

    சுதந்திர நாடு பேச அனுமதி உண்டு பயம் இருக்கிறது அதனால் தான் கைது நடவடிக்கை இவர்களை வளர்த்து விடுகிறார்கள் இவர் இந்த நாட்டை கூறு போட்டு வித்து விடுவார்கள் கேள்வி கேட்க உரிமை உண்டு

  • @manjunath.mmanjunath1107
    @manjunath.mmanjunath1107 หลายเดือนก่อน +1

    Unmaya sollanumna.savukku sonnadula thappilla .aana paarthu pesanum...

  • @Qatarvelmurugan
    @Qatarvelmurugan หลายเดือนก่อน +1

    Happy

  • @ramuk339
    @ramuk339 หลายเดือนก่อน +2

    Thani manithan sudandram paripu

  • @selvarajpln
    @selvarajpln หลายเดือนก่อน +101

    Savukku shankar is a india's no1 blackmail person.

  • @aisusha2312
    @aisusha2312 หลายเดือนก่อน +2

    All the Evils are celebrating it. Now qe can easily understand how many anti social evils lives around us. All these fellows were frustrated because their corrupt business were in trouble due to many secrets revealed by savukku. And all the comments against him are paid. See hiw speed and flow their anger is ! Whether savukku come back or not, he will remain Hero for many. He lives in our heart .. Ill pray for tje safety of Him.

  • @SaraswathiN-sp8gw
    @SaraswathiN-sp8gw หลายเดือนก่อน +1

    Ippo mattum enna vazhuthu

  • @aimaniman8654
    @aimaniman8654 หลายเดือนก่อน

    Super

  • @boopal2235
    @boopal2235 หลายเดือนก่อน +1

    நம்பி எடுகபடுவார்

  • @sankaralingam2321
    @sankaralingam2321 หลายเดือนก่อน +33

    இது ரொம்ப தாமதம் இனி அவன் பேசவே கூடாது

    • @MrSrinirocks
      @MrSrinirocks หลายเดือนก่อน +5

      En sir oozhal ellam openah pesuranalaya

    • @MoMo-mu6vu
      @MoMo-mu6vu หลายเดือนก่อน +1

      Poda

    • @sankaralingam2321
      @sankaralingam2321 หลายเดือนก่อน

      @@MrSrinirocks ஆதாரம் எங்கே இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு நடத்து உன் கூட இருந்தவன் உன்னை கழுவி ஊத்துறான் அபாண்ட குற்றச்சாட்டு கூடாது

  • @venkatc1296
    @venkatc1296 หลายเดือนก่อน +2

    Super enna petchi pesuna 10 years podanum

  • @Mary-tp8kj
    @Mary-tp8kj หลายเดือนก่อน +1

    Eni Evan Vaayai Thiranthu Peasa Mudiyaatha Padi Tretment Erukkanum !

  • @saravanakumarmuthusamy690
    @saravanakumarmuthusamy690 หลายเดือนก่อน +2

    பிளாக்மெயிலர் ,தமிழக காவல்துறையிடம்,காவல்துறை யை அவதூறாக பேசி மாட்டிக்கொண்டபோது,நிச்சயமாக ஆப்புஅறைவார்கள்...

  • @santhoshtraders5037
    @santhoshtraders5037 หลายเดือนก่อน +1

    நம்ம ரவி உள்ளே செல்ல வேண்டிய

  • @rajendransrinivasan6936
    @rajendransrinivasan6936 หลายเดือนก่อน +11

    இந்த கொசு தொல்லை தாங்க முடியல...

  • @joylife428
    @joylife428 หลายเดือนก่อน +2

    Karuthu sudhandhira paadhu kavaala DMK aalum katchiyaaga irukkum bodhu kaanaamal pogum .😂

  • @abd488
    @abd488 หลายเดือนก่อน +7

    என்ன சொன்னார், நார வாய் வச்சிட்டு சும்மா இருந்தா தானே

  • @pravenapravena989
    @pravenapravena989 หลายเดือนก่อน +1

    Super police❤❤

  • @JayaKumar.K.S
    @JayaKumar.K.S หลายเดือนก่อน +1

    Moondru kovilkalai iditthen endru sonnavarai en ethuvum seiyavillai

  • @ananthg9566
    @ananthg9566 หลายเดือนก่อน +55

    இந்த நாய உயிரோட‌விடக்கூடாது

  • @senthilvel6365
    @senthilvel6365 หลายเดือนก่อน +2

    போலிஸ் அராஜகம்

  • @cpushparaj2548
    @cpushparaj2548 หลายเดือนก่อน

    Always good people will win

  • @tirunelveliuykkaton7356
    @tirunelveliuykkaton7356 หลายเดือนก่อน

    Pudichu jail ah podunga sir.

  • @reyal786
    @reyal786 หลายเดือนก่อน +9

    👌🏻👌🏻👌🏻😀😀

  • @santhanamsaranathan6833
    @santhanamsaranathan6833 หลายเดือนก่อน +1

    Maavu kattu podunga... Officer... Alloloya... Kuda.... Peetha pathrikaiyalar jelixaiyum podunga.... Alloloya

  • @SKMOdishafilm25
    @SKMOdishafilm25 หลายเดือนก่อน +23

    கைகட்டு தேவையில்லை. வாய் கட்டு போடணும் .

  • @rankuma1
    @rankuma1 หลายเดือนก่อน

    போலீஸ் எண்ணிக்கை குறைவாக உள்ளது

  • @kumard5793
    @kumard5793 หลายเดือนก่อน +4

    காயடித்து விடுங்கள்

  • @100tonsfarmersclub2
    @100tonsfarmersclub2 หลายเดือนก่อน +1

    Antha oru aluthan alumkatchi arajagatha pesanan athu porukalaiya..

  • @cbagath27
    @cbagath27 หลายเดือนก่อน

    அண்ணன புழல் ல சிறை ல மாத்துநிங்கன்ன...
    செந்தில் பாலாஜி அண்ணன் வச்சி செய்வாரு

  • @RANJITH8705
    @RANJITH8705 หลายเดือนก่อน +1

    மாவு கட்டு உறுதி