இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் இந்தப்பாடலை கேட்க கேட்க தேன் போல் இனிக்கும் கீதம் இதைப்பாடிய சகோதரி பாடல்கள் அத்தனையும் தேன் அமுதம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்
ஆஹா..அற்புதமான அந்த நாட்களை நினைவில் கொண்டு வந்தீர்களே..அனந்த கோடி நமஸ்காரம்🙏🙏🙏மனம் உருகிட வைக்கும் அற்புதமான தெய்வீக கானம்.. ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Those days in 1960s Smt. Sivananda Vijayalakshmi was a famous Upanyasaka in Tamilnadu rather India. She is a multi linguistic, was trained by Swami Sivananda of Rishikesh. She used to lecture Bahuveni Ramayanam at Siva Vishnu Temple, T'Nagar, Chennai for 45 days for raising funds for Rajarajeshwari Temple at Nanganallur, Chennai in mid 1960s with packed audience. Rajaji, Sir CP were used to come. I was very young and used to go along with my grandfather and parents. Still I am preserving booklet given by the organisers to the audience wherein Dhyana Slokas of her were imprinted.
@@lakshmisunder4643 I too by heart her Dhyana Slokas. She used to recite all Slokas with Thambura during her discourse. Her father is her main support and guardian, for her carrier.
இவர் ஒருத்தர், பெங்களூர் ரமணியம்மாள் ஒருத்தர் -- இருவரும் பகவானைத் துதித்துப் பாடுகிறார்களா இல்லை அதட்டிப் பாடுகிறார்களா என்று எனக்கு கேட்கும்போதெல்லாம் சந்தேகம் வரும்!!
Today is Vaikunta Ekadasi. Feeling blessed to get the song on TH-cam. Bhagawan’s blessings. Reminder of my childhood memories.Very meaningful song. Kindly share the lyrics. Namaskaram Amma.
❤️*ஜெய் ஸ்ரீ ராம்* என்ற மஹா மந்திரத்தை ஏன் சொல்ல வேண்டும் என்றால் தாங்கள் இதுவரை அறிந்தும் அறியாமலும் செய்த எல்லா பாவ காரியங்களையும் செய்வதை விட்டுவிட்டு. நீங்கள், முற்பிறவிலிருந்து இப்பொழுது வரை அறிந்தும் அறியாமலும் தெரிந்து தெரியாமலும் இதுவரை செய்த அனைத்து பாவங்களையும் போக்கி கொள்ள மற்றும் உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தும் சக்தி பகவானின் புனித நாமம்மான ஜெய் ஶ்ரீராம் அல்லது ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தில் உள்ளது. ஆகையால், நீங்கள் பகவானின் புனித நாமத்தை கட்டாயம் சொல்ல வேண்டும். நீங்கள் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லலாம் அல்லது ஹரே கிருஷ்ண மஹா மந்திரமும் சொல்லலாம் *ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,* *கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,* *ஹரே ராம ஹரே ராம,* *ராம ராம ஹரே ஹரே* ! இந்த கலியுகத்தில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் மகா மந்திரத்தில் வீட்டுள்ளார். ஹரே கிருஷ்ண மஹா மந்திரமும் அவரும் ஒன்றே. மற்றும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை தினமும் ஒரு மணி நேரம் காலையில் மாலையில் முழு நம்பிக்கையுடனும், பனிவுடனும், அன்புடனும் உச்சரித்து மந்திரத்தின் சப்தத்தை உங்கள் காதுகளில் கேட்டு உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் பூஜைகள் செய்து ஹரி நாம கீர்த்தனைகள் பஜனைகள் அன்புடன் பாடி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ணரின் அன்பை பெற வேண்டும். கலியுகத்தில் ஒரு மனிதன் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை கட்டாயம் உணரவும், நேரடியாக பார்க்கவும், பேசவும் வேண்டும். அதற்கு முன்பு பகவானின் புனித நாமத்தை இந்த மஹா மந்திரத்தை முழு நம்பிக்கை உடன் அன்புடன் உச்சரியுங்கள். மஹா மந்திரத்தை உச்சரிக்கும் போது உங்கள் காதுகளில் கவனமாக மந்திர சப்தத்தை கேளுங்கள். அனுதினமும் நீங்கள் காலையில் ஒரு மணி நேரம் மதியம் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் அல்லது 24 மணி நேரமும் பகவானின் நாமத்தை நீங்கள் ஜெபம் செய்தால் உங்கள் இருதயம் விரைவாக தூய்மை அடைந்து நான் யார், கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்வீர்கள். முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் என்ற உண்மையை தெரிந்து கொள்வீர்கள். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து அனுதினமும் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்து பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் : ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள். திரேதா யுகத்தில் 17 லட்சம் வருடத்திற்கு முன்பு பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள். பக்தர்களையும், நாட்டு மக்களையும் காப்பதற்கும் மற்றும் இந்த பூமியில் 10,000 வருடங்கள் நல்ல ஆட்சி புரிவதற்கும் ஶ்ரீ ராமராக அவதாரமெடுத்து தோன்றினார். முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை அறிந்து நம்பிக்கையுடன் தெரிந்து கொள்ள படியுங்கள் கிருஷ்ண பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள். நன்றிகள் 🙏 ஜெய் பாரதம் ! ஓம் ஹ்ரீம் நம சிவாய ! ஜெய் ஹனுமான் ! ஜெய் ஶ்ரீராம் ! ஜெய் ஶ்ரீ கிருஷ்ண ! ஹரே கிருஷ்ண 🙏🔥❤️💐
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் சிறு வயதில் காலை ஆறு மணிக்கு ஆல் இந்தியா ரேடியோவில் தவறாமல் கேட்டதுண்டு.
இதைதான் தேடி கொண்டியிருந்தேன் நன்றி.இவர் கதை காலஷேபம் செய்யும் போது மழை வந்தால் கோவர்தன கிரிதாரி மெய்யுரிகி பாடினால் மழை நின்றுவிடும்
No words to express my old happiestmemories🎉
பொருள் பதிந்த அக்ககாலத்து பாடல் வரிகளளுக்கு ஈடு இனை ஏது!! சிறப்பு. ❤🎉
🙏🙏
அருமை.அருமை.கோவிந்தா
நல்ல தத்துவார்த்தமான பாட்டு
இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் இந்தப்பாடலை கேட்க கேட்க தேன் போல் இனிக்கும் கீதம் இதைப்பாடிய சகோதரி பாடல்கள் அத்தனையும் தேன் அமுதம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்
பக்தி மயமான ராகம் அற்புதம்
ஆஹா! அற்புதம். இதைத்தான் பல வருடங்களாகக் தேடிக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.
நமஸ்காரம் அருமையான பாடல் அருமையாக பாடி உள்ளீர்கள் இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் இந்தப்பாடலை கேட்க கேட்க மறக்க முடியாத நினைவுகள் மிக்க நன்றி நன்றி
ஆஹா..அற்புதமான அந்த நாட்களை நினைவில் கொண்டு வந்தீர்களே..அனந்த கோடி நமஸ்காரம்🙏🙏🙏மனம் உருகிட வைக்கும் அற்புதமான தெய்வீக கானம்..
ஓம் நமோ நாராயணா
ஓம் நமோ நாராயணா
ஓம் நமோ நாராயணா..
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤.. என்..மனதில்...பதிந்த...பாடல்....கேட்டுல்லோம்... கிருஷ்ணா..த.கோவிந்தா....கண்ணா.....மகிழ்ச்சி....நன்றி
இந்த அம்மையாரின்.கதாகாலசேபத்தைநாற்பது ஆண்டுகளுக்குமுன்சென்னை லிங்கிசெட்டிதெருவில்உள்ளசிவன்கோயிலில்கேட்டேன்.மிக.அருமை
❤
Those days in 1960s Smt. Sivananda Vijayalakshmi was a famous Upanyasaka in Tamilnadu rather India. She is a multi linguistic, was trained by Swami Sivananda of Rishikesh. She used to lecture Bahuveni Ramayanam at Siva Vishnu Temple, T'Nagar, Chennai for 45 days for raising funds for Rajarajeshwari Temple at Nanganallur, Chennai in mid 1960s with packed audience. Rajaji, Sir CP were used to come. I was very young and used to go along with my grandfather and parents. Still I am preserving booklet given by the organisers to the audience wherein Dhyana Slokas of her were imprinted.
Even I used to attend her upanyasam in vani mahal. I have learnt her dhyana slokams by heart in those days itself
@@lakshmisunder4643 I too by heart her Dhyana Slokas. She used to recite all Slokas with Thambura during her discourse. Her father is her main support and guardian, for her carrier.
நான் முதல் முறை கேட்கிறேன்
எனக்கு மிகவும் பிடித்த பாடல். ஹரே கிருஷ்ண ஹரே கோவிந்தா 🌹🌹🙏🙏
அப்பா அப்பா எவ்ளோ வருஷத்து குரல் பாட்டு நான் சின்ன வயதில் கேட்டது இப்போ எனக்கு வயது அறுபது நாலு ஆகிறது மறக்க முடியாத நினைவுகள் மிக்க நன்றி
Super o super
என் மகளுக்கு உடல்நிலை சரியாக வேண்டும் 🙏🙏🙏
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏💐💐💐💐
Thanks for uploading this song childhood sweet memories
இவர் ஒருத்தர், பெங்களூர் ரமணியம்மாள் ஒருத்தர் -- இருவரும் பகவானைத் துதித்துப் பாடுகிறார்களா இல்லை அதட்டிப் பாடுகிறார்களா என்று எனக்கு கேட்கும்போதெல்லாம் சந்தேகம் வரும்!!
Super super thanks a lot for up loading
ஓம் ஶ்ரீ சீனிவாச பெருமாள் கோவிந்தா கோவிந்தா நமோ வெங்கடேஷாய நமோ நமக 🙏🙏🙏🙏🙏🙏🙏💐
I have heard her Thriveni Ramayanam in Trichy .I was a small girl and attracted to her Thulsidasar Ramayanam in Hindustani RAgas. ❤
முரளீதரா கோவிந்தன் கணக்கன்பட்டி அம்மையப்பன் திருவடிகள் சரணம்.❤❤❤
நான் சிறுவனாக இருந்த போது இந்த பாடலை ரேடியோவில் கேட்டுள்ளேன்.
நான் ரேடியோவின் முன்னாள் செய்தி வாசிப்பாளர்
தயவு செய்து பாடல் வரிகளையும் போடவும்
Thanks for the song please share lyrics also
Feeling Blessed to hear this song on Vaikuntha Ekadasi day. Thanks for sharing such a wonderful Old Golden voice of Smt Sivananda Vijayalakshmi ji.
Nice voice to hear & nice song. Resembles the voice of Bangalore Ramamaniamma. This is my view. 🎉😊😊
ஹரி ஹரி கோவிந்தா 🙏🙏
Today is Vaikunta Ekadasi. Feeling blessed to get the song on TH-cam. Bhagawan’s blessings. Reminder of my childhood memories.Very meaningful song. Kindly share the lyrics. Namaskaram Amma.
Trichy national college ground nighy 80 clock listen with my mother
Nan yennudaiya siru vayadhil Vanoliyil indha padalai kettulen.Migavum Arpudhamana Padal. Govindha Govindha.
அஹ்ஹா அற்புதம்
Amma voice is very venerable
ஓம் நமோ வேங்கடேசாயா ஓம் நமோ வேங்கடேசாயா ஓம் நமோ வேங்கடேசாயா ஓம் நமோ வேங்கடேசாயா ஓம் நமோ வேங்கடேசாயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
Fantastic very Devine feeling
Excellent Song Nal Vazluthukkal MA 🎉
❤️*ஜெய் ஸ்ரீ ராம்* என்ற மஹா மந்திரத்தை ஏன் சொல்ல வேண்டும் என்றால் தாங்கள் இதுவரை அறிந்தும் அறியாமலும் செய்த எல்லா பாவ காரியங்களையும் செய்வதை விட்டுவிட்டு. நீங்கள்,
முற்பிறவிலிருந்து இப்பொழுது வரை அறிந்தும் அறியாமலும் தெரிந்து தெரியாமலும் இதுவரை செய்த அனைத்து பாவங்களையும் போக்கி கொள்ள மற்றும் உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தும் சக்தி பகவானின் புனித நாமம்மான ஜெய் ஶ்ரீராம் அல்லது ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தில் உள்ளது. ஆகையால்,
நீங்கள் பகவானின் புனித நாமத்தை கட்டாயம் சொல்ல வேண்டும். நீங்கள் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லலாம் அல்லது ஹரே கிருஷ்ண மஹா மந்திரமும் சொல்லலாம்
*ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,* *கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,* *ஹரே ராம ஹரே ராம,*
*ராம ராம ஹரே ஹரே* !
இந்த கலியுகத்தில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் மகா மந்திரத்தில் வீட்டுள்ளார். ஹரே கிருஷ்ண மஹா மந்திரமும் அவரும் ஒன்றே. மற்றும்
ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை தினமும் ஒரு மணி நேரம் காலையில் மாலையில் முழு நம்பிக்கையுடனும், பனிவுடனும், அன்புடனும் உச்சரித்து மந்திரத்தின் சப்தத்தை உங்கள் காதுகளில் கேட்டு உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் பூஜைகள் செய்து ஹரி நாம கீர்த்தனைகள் பஜனைகள் அன்புடன் பாடி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ணரின் அன்பை பெற வேண்டும்.
கலியுகத்தில் ஒரு மனிதன் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை கட்டாயம் உணரவும், நேரடியாக பார்க்கவும், பேசவும் வேண்டும். அதற்கு முன்பு பகவானின் புனித நாமத்தை இந்த மஹா மந்திரத்தை முழு நம்பிக்கை உடன் அன்புடன் உச்சரியுங்கள். மஹா மந்திரத்தை உச்சரிக்கும் போது உங்கள் காதுகளில் கவனமாக மந்திர சப்தத்தை கேளுங்கள். அனுதினமும் நீங்கள் காலையில் ஒரு மணி நேரம் மதியம் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் அல்லது 24 மணி நேரமும் பகவானின் நாமத்தை நீங்கள் ஜெபம் செய்தால் உங்கள் இருதயம் விரைவாக தூய்மை அடைந்து நான் யார், கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்வீர்கள். முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் என்ற உண்மையை தெரிந்து கொள்வீர்கள்.
பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும்
ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து அனுதினமும் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்து பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் :
ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள்.
திரேதா யுகத்தில் 17 லட்சம் வருடத்திற்கு முன்பு பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள். பக்தர்களையும், நாட்டு மக்களையும் காப்பதற்கும் மற்றும் இந்த பூமியில் 10,000 வருடங்கள் நல்ல ஆட்சி புரிவதற்கும் ஶ்ரீ ராமராக அவதாரமெடுத்து தோன்றினார்.
முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை அறிந்து நம்பிக்கையுடன் தெரிந்து கொள்ள படியுங்கள் கிருஷ்ண பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
நன்றிகள் 🙏
ஜெய் பாரதம் !
ஓம் ஹ்ரீம் நம சிவாய !
ஜெய் ஹனுமான் !
ஜெய் ஶ்ரீராம் !
ஜெய் ஶ்ரீ கிருஷ்ண !
ஹரே கிருஷ்ண 🙏🔥❤️💐
2:04 excellant
👏👏👏👏👏👌👌👌👌🌷🌷🌷🌷💐💐💐💐💐 சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் மிக மிக மிக அருமை அம்மா 👏👏👏👏🎉🎉🎉🎉🎉
Can i know who this lady who's voice is mesmerising. Please
அற்புதமான ராகம்
அருமையான பெருமாள் பாடல்
Nanum radiovil ketrukiren. Romba pidikum
My child wood devotional song
Arumai Arumai Arumai....
Yes i have also heard this song sooo good 👍
Tirupathi umberlla charatice brand song
Om venkatesaya namaha Om govinthya namo namaha yelumala vasa Thiruvenkada Ramana vaigunda vasa Govinthya vamanaya Renganatha Renganatha Renganatha Renganatha Renganatha Renganatha Renganatha Renganatha venkatesaya venkatesaya venkatesaya venkatesaya venkatesaya venkatesaya venkatesaya namo namaha
சூப்பர் சூப்பர் நமோ நாராயணா நமஹா
Great upanyasakar. Heard her as a young girl in 1970s in Hyderabad 🎉❤
Me too
SUPER 🎉🙏🏻🙏🏻🙏🏻
Millions thanks
Madam
Can we hear her Siva pooraanam
Hare Govinda, Govinda, Govinda 💛♥️💖💙🩷🌹🪔🌹🪔🌹🪔🌹
Om namo narayanaya🙏🙏🙏
Super meaningful. 🙏🙏🙏.
Very devine voice. Thank you so much.
OHM SHRINILAYAYA WITHMAHEE
VENKATESHAAYA DHEEMAHEE
THANNOOH HARI PRAJOYDAYAATHE
THANNOOH HARI PRAJOYDAYAATHE
OHM NIRANJAYA WITHMAHEE
NIRUPPASAYA DHEEMAHEE
THANNOOH SRINIWASA PRAJOYDAYAATHE
THANNOOH SRINIWASA PRAJOYDAYAATHE
OHM NAMOH VENKATESHAAYA
KAAMITHARTHA PRADHAYINI
PRANATAH KLESANASAYA
GOWINDAYA NAMOH NAMAHA
Fortunate to hear the RAMAYANAM upanyasam @ National college grounds TRICHY🙏🙏🙏
All India Radio Chennai am sure will have old recordings
Divine vibes
Arumai
Pl upload her lalitha sahasranamam
இவரோட ஸௌராஷ்ட்ர கீதமான
"அம்பா லலிதே
மாம்பாலய பரஸிவ வனிதே
ஸௌ பாக்யவதனி ஜனிதே"
கேட்டிருக்கிறீர்களா
திருச்சி-திருநெல்வேலி-கோயமுத்தூர்
வானொலி நிலையங்களின்
1975வரையிலான
காலை6:15 to 6:30வரையிலான
"பாமாலை"யில்?
TH-camல் இருக்கிறது.
கேட்டு இன்புறுங்கள்!
Pl give link if possible
அஹ்ஹாகோவிந்தா
Miga arumai
அற்புதமான பாடல்
Lyrics please 🙏🙏🙏🙏
Enathu amma intha padalin rasigai
. Indru malarnthathi avar ninaivugaludan in tha inimaiyana padal
Song is super❤😂😢😮🎉
My childhood favourite radio bakthi songs
Oh my God 🎉
🙏🙏🙏🙏
Govinda Govinda Govinda 🙏🙏
GOVINDHA GOVINDHA GOVINDHA.
👏🙏👏🙏👏🙏👏🙏
நல்லது
ஆஹாஅற்புதம்கோவிந்தா
Full song reqd. Only 60% downloaded n shared.
Yes.
Super aha
ஒம்வைகுண்டாபெருமாள்போற்றி🙏🙏🙏🙏🙏🙏
🎉
🙏🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏👍
manam kamilum padal padinal thembu.
GOVINDA, GOVINDA GOVINDA,,,,,,
Aha aha....adi arpidam
😍🤩🙏🙏🙏
I am very glad
👍👍👍👍👍
Ji
1:22 🙏🙏
🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉