மகரம்-சனி வக்ர பலன்கள் 2024(ஜூன் 29 முதல் நவம்பர் 15 வரை) Effects of Saturn Retrograde for Makaram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 มิ.ย. 2024
  • சனி வக்ர பலன்கள் 2024
    (ஜூன் 29 முதல் நவம்பர் 15 வரை)
    வக்கிரம் என்பது ஒரு கிரகம் பின்னோக்கி நகர்வது போன்ற ஒரு மாய உணர்வு. உண்மையில் எந்த கிரகமும் பின்னோக்கி நகர்வது இல்லை. சூரியனுக்கு ஐந்து, ஆறு, ஏழு, எட்டில் இருக்கும் கிரகங்கள் பின்னோக்கி சுழல்வது போன்ற அமைப்பினால் ஜோதிடத்தில் இதனை வக்ர பெயர்ச்சி என்று அழைக்கிறார்கள். அந்த வகையில் சனி ஜூன் மாதம் 29ம் தேதி முதல் நவம்பர் மாதம் 15ம் தேதி வரை வக்ரம் அடைகிறார். இந்த சனி வக்ர காலங்களில் ஒவ்வொரு ராசியினருக்கும் வரப்போகும் நன்மை தீமைகளை பற்றி பார்ப்போம்.
    #astro #astrology #astrologer #astrotamil #dhanusu #jodhidamtamil #kadagam #kanni #sanivakrapalan #sanivakrapeyarchipalan #sanivakram2024 #rasipalan #sanivakram #sanipeyarchipalan #horoscope #tamilastro #trending #trendingvideo #mesham #rishabam #mithunam #simmam #thulam #viruchigam #makaram #kumbam #meenam #saturnretrograde #saturn #saturntransit #saturnretrograde2024

ความคิดเห็น •