இப்படி வேண்டுங்க அப்புறம் பாருங்க ! | ஸ்ரீ அன்னை அடிகள் | 1-5-2022

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 39

  • @logaramanan2480
    @logaramanan2480 7 หลายเดือนก่อน

    Thanks sìr

  • @premalathamohan6238
    @premalathamohan6238 10 หลายเดือนก่อน +1

    Very informative speech 🎉

  • @maligaraja5836
    @maligaraja5836 ปีที่แล้ว

    நன்றி நன்றி ❤❤❤❤

  • @DURGADEVI-cg9lv
    @DURGADEVI-cg9lv ปีที่แล้ว

    ❤ Soulful thank you amma ❤

  • @kalpanabalaji286
    @kalpanabalaji286 2 ปีที่แล้ว

    நன்றி 🙏

  • @dkvbrothers5242
    @dkvbrothers5242 ปีที่แล้ว

    Dear sir, this is speech so wonderful...I am kumar from Kalpakkam.

  • @wellwisher3184
    @wellwisher3184 3 หลายเดือนก่อน +1

    Indha ammavai ozhuggai thamizh pesa Katrina kolla sollavum. Kochcha thamizh pesavendam. Kekkave pidikalai.

  • @gomathiadhi965
    @gomathiadhi965 2 ปีที่แล้ว +1

    Annaiamma nandrikal kodi

  • @radharaniadi2559
    @radharaniadi2559 2 ปีที่แล้ว +1

    அற்புதமான பேச்சு. Mother's grace. 🙏

  • @vasanthibalan5622
    @vasanthibalan5622 2 ปีที่แล้ว

    Thank you Sir

  • @rashmis369
    @rashmis369 2 ปีที่แล้ว

    Super speech 👏🏻👏🏻👍🏻

  • @girijajagadeesan8450
    @girijajagadeesan8450 2 ปีที่แล้ว +1

    Clear explanation kodana kodi nandri 🙏🙏

  • @narasimmank2465
    @narasimmank2465 2 ปีที่แล้ว +1

    Excellent

  • @christyx7377
    @christyx7377 2 ปีที่แล้ว

    Thank you sir om namo pakavathy.sri arovindo.namaga

  • @pandiarajv3280
    @pandiarajv3280 2 ปีที่แล้ว

    Verry good morning sir

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 2 ปีที่แล้ว

    Super Super Super thank you so much

  • @gunashanthi3856
    @gunashanthi3856 2 ปีที่แล้ว +1

    தீமை செய்பவர்களையும் அன்னை மஹா காளி தேவியிடம் தண்டிக்க சொல்லாமல் வேண்டுங்கள் மிகவும் மன அமைதி தரும் பதிவு அன்னையே உன் மலரடி சரணம் சரணம் சகலமும் நீயே எங்கள் தெய்வம் 💅💅💅💅💅💅💅💅💅💅💅💅💅💅💅

  • @malarkodim9217
    @malarkodim9217 2 ปีที่แล้ว +1

    Dear Sir, This speech is so wonderful!!! Very tough problem is to handle people with opposite views and negativity. You have explained in so simple words . "Let thy will be done" is the ultimate mantra !!! 🙏🙏🙏🙏🙏

  • @sriannaiadigal7803
    @sriannaiadigal7803  2 ปีที่แล้ว +2

    🍅ஸ்ரீஅன்னை அடிகள் குருஜிக்கு நன்றி வணக்கம் .
    🐸
    அன்னையிடம் இப்படி வேண்டுங்க என்று அன்னை அன்பர்க்கு அறிவுரை கூறியதற்கு குருவுக்கு நன்றி .
    🛕
    இன்று சுபிட்ஷ நாள்
    அன்னையே தாங்கள் மூலமாக அன்னை அன்பர்களுக்கு அறிவுரை கூறியது போல் இருந்தது .
    குருவுக்கு கடமை சொல்லப்பட்டிருக்கிறோம் குருவுக்கு நன்றி .
    🦚
    நம்மை எதிரிகள் தாக்கும் போது அன்னைக்கு பிடித்தமான நேர்மை பண்பு இவைகளை கடைபிடித்து மகாகாளியிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று அற்புதமாக சொன்னீர்கள் .
    மேலும் எதிரிகளை தண்டிக்கக் கூடாது .
    அவர்கள் மூலமாகத்தான் நமக்கு நல்ல அறிவை அநுபவத்தை பாடமாக கொடுக்கிறார்கள் என்று அவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும் என்று குருவின் மூலமாக தெரிந்து கொண்டேன் .
    மேலும் நம்மிடம் இருக்கும் குறைவினால் தான் எதிரிகளை கூட்டிக் கொண்டு வருகிறது
    அந்த எதிரிகளையே அன்னையாக பார்த்தால் எதிரிகளின் அதிர்ஷ்டத்தை வாங்கி
    நம் கருமத்தை அவர்களிடம் ஒப்படைத்து விடலாம் .
    🕉️
    பிரச்சனையை பேசாமல் இருந்து அன்னையிடம் ஒப்படைத்து
    மனம் உயர்ந்து வாழ்வை சுமூகமாக கொண்டு செல்லலாம் சொன்ன குருவுக்கு நன்றி .
    இதை பின்பற்றுகிறேன் .
    ☘️💐💐💐💐💐☘️
    898 மலர்கள் இருந்தாலும் கிடைக்கும் மலர்களை வைத்து அன்னைக்கு சமர்ப்பணம் பண்ணி பிரார்த்தித்து
    மலர்களை தேடினாலும்
    நம் வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும் என்று குருவின் மூலமாக அறிந்து கொண்டேன் குருவுக்கு நன்றி .
    🤘
    நம் வாழ்க்கை அது போக்கில் போனாலும்
    நம் போக்கில் போனாலும்
    நாம் ஒரு பகடை தான்
    ஆட்டுவிப்பவன் இறைவன் இதை அழகாக விளக்கி கூறினீர்கள் குருவுக்கு நன்றி .
    ✈️✈️✈️✈️✈️✈️
    அன்னையிடம் எப்படி வேண்டுவது அன்னை எது செய்தாலும் அதே எனக்கு உகர்ந்தது
    எது நடந்தாலும் அன்னை சித்தப்படியே நடக்கட்டும் என்று அன்னையிடம் ஒப்படைத்து சரண் அடைந்து வாழ்க்கையை நல்லபடியாக ஆனந்தமாக இருக்கலாம் என்று சொன்ன குருவுக்கு நன்றி .
    🌗🌗🌗🌗🌗🌗
    ஆசிரமத்தில் பகவான் நகைச்சுவையாக பேசியதை சொன்னபோது குருவும் உரையாற்றும் போதும் அதில் கருத்தும் இருக்கும் நகைச்சுவையும் இருக்கும்
    எல்லாருக்கும் நகைசுவை வராது குருமார்களுக்குத்தான் வரும்
    இன்று சத்சங்கம் மிக அருமை குருஜிக்கு நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    சந்திரா கோவை🙏

  • @vanithamano2012
    @vanithamano2012 2 ปีที่แล้ว

    Baghavan pattri nenga son🙏nadhu miga arumai.

  • @hariharan2291
    @hariharan2291 2 ปีที่แล้ว

    🌹🙏OM NAMO BHAGAWATHE SRI AUROBINDO MAA

  • @ambeeswarisudarsan4441
    @ambeeswarisudarsan4441 2 ปีที่แล้ว

    Thanks to mother and annaiadigal.

  • @gangaeswaran6318
    @gangaeswaran6318 2 ปีที่แล้ว

    Wonderful speech sir I tried to contact yr members .nobody is responding sir I have sent money as contribution fr savithri temple but uptil now I have not rec'd any Prasad ( photo of mother nd bhagwan) sir we no u hav no time to talk to us.but atleast appoint some members to help the public with savithri lines nd mantras of mother kindly help sir ganga eswaran

  • @jayanthisrinivasagopalan2650
    @jayanthisrinivasagopalan2650 2 ปีที่แล้ว

    Annayesaranam

  • @bhuvanabhuvan1228
    @bhuvanabhuvan1228 2 ปีที่แล้ว

    Dear guruji vanakkam🙏
    Nam yenangali bathilaga oru oru varamum thangal than uraiyadalin mulam miga azagaga solivarugirgal guruji🙏kangail anatha kaneer varugirathu 💧🌹annaiyai patrikondal yella valigalaiyum vellalam yenpathai pala topic mulam puriya vaithirgal. Surrender is oy the way to improve divine power, 👆🤘🙌👍
    Thank you
    Bhuvana mumbai

  • @jayashriranganathan4945
    @jayashriranganathan4945 2 ปีที่แล้ว

    Sir, explanation awesome....our negative points only bringnegativities in our life to us in the form of villain to us.

  • @daksakanyapavithra6386
    @daksakanyapavithra6386 2 ปีที่แล้ว

    sir en ponnuku 3 1/2 vayasu aachu. aana innum pechu varala. amma maddum thaan solluthu. annaikida vendanumna ena flower sir vachu pray pananum.

  • @ammuammu1055
    @ammuammu1055 2 ปีที่แล้ว

    🙏🪔🪔🙏

  • @padmaramakrishna1144
    @padmaramakrishna1144 2 ปีที่แล้ว

    🙏🙏

  • @subbu06
    @subbu06 2 ปีที่แล้ว

    💐🙏🙏🙏💐

  • @rukmanigopalan1728
    @rukmanigopalan1728 2 ปีที่แล้ว

    At the year 2000 my master said the same sentence for me mothra paruga(thollai tharubavarkalai)

  • @indhuarun2938
    @indhuarun2938 2 ปีที่แล้ว

    ஐயா இந்த மலர்கள் எல்லாம் எங்கு கிடைக்கும்

  • @sriannaiadigal7803
    @sriannaiadigal7803  2 ปีที่แล้ว +1

    🍉
    As usual your speech is good.
    If any problem comes your answer give it to Mahakali is good.
    🌷
    Flowers and it's significenes s good explanation.
    The person who is givimg problem us Mother to set right.
    Your explanation regarding flowers and it's value is good.
    We are puppet in the hands of God like chess board.
    ☘️
    Regarding Ashram experience of Champaklal with Aurobindo is really wonderful.
    🛕
    Regarding the husband leaving his wife and joint another person..
    this us also for good this answer good.
    Let thy will be done and not mine .
    Mother I want only you is also good reply. Lastly Ashram experience is wonderful.
    Thank you sir.
    Savitri Subramanian. Nungambakkam Chennai. 600034.. 78108 43213.

  • @satyapillai1604
    @satyapillai1604 2 ปีที่แล้ว

    Thirumanathirku en magal sammatham solla enna malar vaikanum pls sollunga sir