பிரிந்தவர்கள் ஒன்னு சேர சுலபமான பரிகாரம் | Reunion Pariharam | Anitha Kuppusamy Pariharam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2024

ความคิดเห็น • 199

  • @esakkilakshmi6072
    @esakkilakshmi6072 ปีที่แล้ว +25

    Madam neenga soldrathu unmai en mamanar ivalo nall enkitta pesala na morning ungaluku chate pannunen parikaram pannuven nu ana athisayam morning na pannunen evening enkitta avangalae vanthu pesitanga romba romba nandri amma solla varthaikalae illa 🙏🙏🙏🙏🙏

    • @prembabugsr8297
      @prembabugsr8297 ปีที่แล้ว +3

      Vajragosam vajragosam vajragosam

    • @raghavimanickam3010
      @raghavimanickam3010 ปีที่แล้ว

      Yethana cloves podanum sambrani la?

    • @afathimarthi
      @afathimarthi ปีที่แล้ว

      Hi sis nerupu yerium podhu podanuma ila erinthu sambal aanathuku apuram clove podanuma

    • @tamilram5544
      @tamilram5544 2 หลายเดือนก่อน

      Nijimava

  • @prabha_appu55
    @prabha_appu55 ปีที่แล้ว +53

    மிக்க நன்றி அம்மா இந்தப் பரிகாரத்தை செய்து அன்று இரவே ஒன்று சேர்ந்து விட்டோம் .
    நானும் என் மனைவியும் பிரிந்து ஒன்றரை வருடங்கள் கழித்து ஒன்று சேர்ந்து இருக்கிறோம்..

  • @lakshmipriya240
    @lakshmipriya240 ปีที่แล้ว +51

    Naanum en husband um ippo pirinchu irukom no phone calls and meeting....iam doing this parigaram for past 4 days....whoever seeing this post pls pray for me....seekiram naanu en husband um seera vendum....

    • @banupriya2823
      @banupriya2823 11 หลายเดือนก่อน +2

      Husband kuda saethuteengala

    • @ananthiboopathi614
      @ananthiboopathi614 10 หลายเดือนก่อน +1

      Yes husband kuda senthutingala

    • @nimaskitchen1558
      @nimaskitchen1558 9 หลายเดือนก่อน +1

      Husband kooda senthutengala nu solunga sister

    • @preciousprajin294
      @preciousprajin294 5 หลายเดือนก่อน +1

      Kavalapadatheenga sjster

    • @vimalvettry
      @vimalvettry 3 หลายเดือนก่อน +1

      Valamudan valga, kandipaga serveergal

  • @speedindiapackersmovers7281
    @speedindiapackersmovers7281 ปีที่แล้ว +41

    நீங்கள் சொல்வதை செய்தேன் அக்கா நானும் என் மனைவியும் சேர்ந்து வாழ்கிறோம் 🙏🏻 5 நாள் மட்டுமே எனக்கு பலன் கிடைத்து விட்டது

    • @boopalashanthi4100
      @boopalashanthi4100 ปีที่แล้ว

      ​@@abbasmanthiri8479
      Kirambu parikaram anitha kuppusamy nu youtube la pathu unga muslim matham padi seiga kandipa nadakum

    • @prasanth5495
      @prasanth5495 ปีที่แล้ว +1

      ​@@boopalashanthi4100 ithu unmaiya

    • @AnshikaaS-xg5hf
      @AnshikaaS-xg5hf ปีที่แล้ว

      Neengalum wife m evalo naal pirinji irunthinga

    • @கதிர்வேல்-ம2ற
      @கதிர்வேல்-ம2ற ปีที่แล้ว

      உண்மையா

    • @Thesigan-dq1gl
      @Thesigan-dq1gl 7 หลายเดือนก่อน

      Cc😢đ⅗t5⁵​@@prasanth5495

  • @VigneshVignesh-fn9mj
    @VigneshVignesh-fn9mj ปีที่แล้ว +8

    1:55 correct ah sonnenga amma...naduvula poondhu Gummi kottubavar(moondram nabar)dhan ella uruvugalum piriya karanam

  • @rajeswary4763
    @rajeswary4763 ปีที่แล้ว +15

    Very true mam. I did the clove pariharam n got good results. You look so beautiful ❤️ Thank You mam. I never miss all your video's. Most of them a good messages.

  • @nayagamsaba8678
    @nayagamsaba8678 4 หลายเดือนก่อน +2

    ரொம்ப நன்றி அம்மா நீங்க சொன்ன வார்த்தைகள் என் மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு நானும் என் சகோதரியும் ஒரு வருஷமா பேசுறது இல்லை கட்டாயம் அந்த பரிகாரம் நான் செய்யறேன்

  • @esakkilakshmi6072
    @esakkilakshmi6072 ปีที่แล้ว +3

    Amma enakum en mamanarkum manasthapam sari aakanumnu vendikuren.romba kastathula irukum pothu intha pathivu pakkuren romba nandri🙏🙏

  • @BharathiPrabha-h8b
    @BharathiPrabha-h8b 3 หลายเดือนก่อน +2

    Thousand of thank you mam, intha parikaram seithu, nanum en husband onnu serthu vittom, 8 years back, thak, thank you soooooo much madam 😊😊❤😊

  • @kalikadevi0592
    @kalikadevi0592 ปีที่แล้ว +10

    Even I've done cloves parihaaram mam in just one week i got good results . Thank u mam

  • @tamiltamil4399
    @tamiltamil4399 5 หลายเดือนก่อน +6

    அம்மா நானும் என் கணவர் ஒன்று சேரவேண்டும்

  • @meenaramuchellathambi5919
    @meenaramuchellathambi5919 ปีที่แล้ว +3

    elarum en kuda paasama irknum anni so daily grambu parihaaram panitrkan anni🤗 daily bairavar mantram solran anni , uppu manjal potu kulikran anni

  • @sugunasamii6714
    @sugunasamii6714 ปีที่แล้ว +3

    Mam... really thanks alot for these words...na enoda best friend oda yenaa way nu yashoda iruthe ..intha video enku oru nambikai kuduthuruku🙏🙏 Thank you so much...nega sona way la poi na kandipa enoda prija natpa medum peruve nu trust panren...
    Once again thanks alot for this video🙏🙏

  • @nihilab4933
    @nihilab4933 5 หลายเดือนก่อน +1

    நன்றி அம்மா 🎉

  • @jeyanthiramasamy8797
    @jeyanthiramasamy8797 ปีที่แล้ว

    Madam always your speech gives me confidence because it's always a great consolance for me..Thank u so much madam..

  • @pavithrap9623
    @pavithrap9623 ปีที่แล้ว +2

    அம்மா🥰 வணக்கம் 🥰அம்மா காரிய தடைகள் நீங்க பரிகாரம் சொல்லுங்கள்🥰🙏🥰🙏🥰🙏🥰🙏🥰🙏

  • @meenaramuchellathambi5919
    @meenaramuchellathambi5919 ปีที่แล้ว +3

    daily grambhu parihaaram panitrakan anni 🤗🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

    • @Lavakeerthu50
      @Lavakeerthu50 ปีที่แล้ว

      Hii sister....enga indha parikaram pannanum...samy roomlaiya

  • @kavithanagaraj7228
    @kavithanagaraj7228 ปีที่แล้ว +5

    Madam என்னுடைய மகளும் அவள் காதலிக்கும் இளைஞனும் ஒன்று சேர அம்மாவாக நான் இந்த கிராம்பு பரிகாரம் செய்யலாமா?

  • @vaishaliradhakrishnan1311
    @vaishaliradhakrishnan1311 ปีที่แล้ว +2

    Hai mam, please provide videos on aura and Garuda puranam atleast weekly once.
    Thanks in advance 🙏

  • @minakkshiseetharamanethana5146
    @minakkshiseetharamanethana5146 ปีที่แล้ว +1

    Lucky numbers patri padhivu thaarungal amma. Thank u

  • @Pandiarajan-ho4dm
    @Pandiarajan-ho4dm 3 หลายเดือนก่อน

    All positive information Amma

  • @dhiyanithin7919
    @dhiyanithin7919 5 หลายเดือนก่อน +1

    Evening செய்யலாமா

  • @kaviyaraja4438
    @kaviyaraja4438 ปีที่แล้ว +10

    It's true. Naanum ennoda husband um ippadi thaan onnu sernthom

    • @aishuisha
      @aishuisha ปีที่แล้ว +2

      Really ah sister??.
      Naanum en husband um ippo pirinji than irukkom

    • @sripriyasp577
      @sripriyasp577 ปีที่แล้ว

      Evlo naall pirinchi erunthiga akka

    • @sripriyasp577
      @sripriyasp577 ปีที่แล้ว

      Akka solunga dly pannigala

    • @kaviyaraja4438
      @kaviyaraja4438 ปีที่แล้ว

      One year pirinchi irunthom

    • @kaviyaraja4438
      @kaviyaraja4438 ปีที่แล้ว +3

      Ethukku naanum ennoda husbandum ore ooru than but no phone calls, meeting.annalum intha paarikaram really true.

  • @kalaivani3750
    @kalaivani3750 3 หลายเดือนก่อน +3

    வணக்கம் அம்மா எங்க அண்ணாவை மாந்திரீகம் செஞ்சு எங்க கூட பேசத அளவுக்கு வீட்டுக்கு வரத அளவுக்கு மாந்திரீகம் செஞ்சு இருக்காங்க இத செஞ்ச எங்க அண்ணா என்கிட்ட வந்து பேசுவாங்கள எங்க வீட்டுக்கு வருவாங்களா

  • @dhivyathandapani529
    @dhivyathandapani529 ปีที่แล้ว +7

    நானும் என் பக்கத்து வீட்டில் இருப்பவரும் ஒரே குடும்பம் போல் இருந்தோம் அம்மா... ஆனால் இப்போது அவர்கள் எங்களை சரியா புரிந்து கொள்லாமல் பிரிந்து விட்டார்கள்... ஆனால் நாங்கள் அவர்மேல் இன்னும் அன்பாகதான் இருக்கிறோம்..நாங்கள் மீண்டும் சேருவதற்கு இந்த பரிகாரம் செய்யலாமா அம்மா...

  • @leenaleena6819
    @leenaleena6819 ปีที่แล้ว +1

    Hi aunty how are you nice topic aunty all are getting good results from you and your family members because god was telling solution for all of our life very proud of you aunty please video about ramyanam video and upload organic Jasmine oil in viha take care of your health aunty

  • @kaniraran972
    @kaniraran972 ปีที่แล้ว +1

    Amma thappu ya mela tha but etha panna sariaghuma Amma yanaku avaga venum Amma Avanga kuda irrntha na happy ha irrupa

  • @kirthesh37081
    @kirthesh37081 ปีที่แล้ว +1

    mam health issues.valaga solluga amma pls

  • @sivahirthikharis1826
    @sivahirthikharis1826 10 หลายเดือนก่อน

    என் இரண்டு மகன்கள் , 1) S. ஹிர்த்திக் ,
    2) S. ஹரிஸ் கிடைக்க வேண்டும்

  • @balasubramanian3773
    @balasubramanian3773 หลายเดือนก่อน

    அம்மா, நானும் என் மனைவியும் 5 வருடங்களாக பிரிந்து வாழ்கிறோம்.
    என் மனைவி மிகவும் அன்பானவள், அழகானவள் இருந்தாலும் எங்களுக்குள் ஒரு பத்து வருடகாலமாக புரிதல் குறைந்து கொண்டே வந்தது.
    நான் குழந்தைகள் வளர்ந்து விட்டதால் இவ்வாறு இருக்கும் என நினைத்தேன்.
    ஆனால் இது சிறிது சிறிதாக வளர்ந்து பூதாகரமாக வெடித்து
    போலிஸ் ஸ்டேஷன், உள்ளூர் பஞ்சாயத்துவரை சென்று விட்டது.
    திருமணமாகி 26 ஆண்டுகளாகிவிட்டது. நான் சம்பாதித்த அத்தனையும் மனைவி பெயரிலேயே வாங்கிவிட்டேன்.
    இப்போது வெரும் ஆளாக நிற்கிறேன்.
    பிளைகளும் அம்மா பக்கமே சேர்ந்து கொண்டனர் என்ன செய்வதென்றே தெரியவில்லை.
    தயவு செய்து சரியான வழிகாட்டவும்.
    நன்றி.

    • @balasubramanian3773
      @balasubramanian3773 29 วันที่ผ่านมา

      தயவு செய்து பதில் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

  • @kavithanagaraj7228
    @kavithanagaraj7228 ปีที่แล้ว +10

    என் மகளும் அவள் காதலிக்கும் இளைஞனும் ஒன்று சேர என் மகளுக்காக நான் செய்யலாமா? தயவு செய்து பதில் சொல்லுங்கள்

    • @sharmshal
      @sharmshal 8 หลายเดือนก่อน

      Unga magalayeh pana solunga amma..enakaga nan panna irukiren

    • @Pksweety2317
      @Pksweety2317 7 หลายเดือนก่อน

      ​@@sharmshalwork acha sis

  • @nithyaravindaran6520
    @nithyaravindaran6520 11 หลายเดือนก่อน

    நான் டுடே தான் வீடியோ பாக்கற. கண்டிப்பா எனக்கு நடக்கும் 🙏🏾🙏🏾🙏🏾அம்மா

  • @Lavakeerthu50
    @Lavakeerthu50 ปีที่แล้ว

    Hii mam...plsss reply pannunga evening time pannalaama mam plsss sollunga

  • @galattahari3255
    @galattahari3255 ปีที่แล้ว

    Vanakkam Amma🙏🙏🙏🙏🙏

  • @devisri7126
    @devisri7126 ปีที่แล้ว

    Mam while doing this parikaram we can eat non veg mam

  • @rajiramesh4007
    @rajiramesh4007 ปีที่แล้ว +2

    Naanum en kanavarum pirinthu 3years completed mam. Ennavar ennudan serthu vala entha parikaram nambikaiudan seikiren mam.

  • @cleribalfernando9856
    @cleribalfernando9856 หลายเดือนก่อน

    Hello ma’am, I did also but it doesn’t work for me. Could you please give me a some advice for me? I’m suffering thank you.

  • @priyarajendran2600
    @priyarajendran2600 ปีที่แล้ว

    Ma'am 1st time unga video pakkura nammaku pudicha job la join pannura maari yedha vathu video podunga job kedaikkum podhu naraya thadangala irukku

  • @sathiyavel3598
    @sathiyavel3598 11 หลายเดือนก่อน

    Mam can I do this in evening?

  • @soniyapapa-ol9hh
    @soniyapapa-ol9hh ปีที่แล้ว +1

    அம்மா தொடர்ந்து காலை மட்டும் தான் செய்யணுமா? மாலை 6 மணிக்கு செய்யலாமா

  • @RSRS-wy2ec
    @RSRS-wy2ec 2 หลายเดือนก่อน

    Pirindha kadhal onrudu servangala mam

  • @A.RagaviA.Ragavi
    @A.RagaviA.Ragavi 3 หลายเดือนก่อน

    Entha day start pannanum yaaravadhu sollunga please

  • @JanaJana-te7yg
    @JanaJana-te7yg ปีที่แล้ว +12

    தொலைந்து போன பொருள் கிடைக்க பரிகாரம் சொல்லுங்கள் நண்பரே

    • @lovablegopi2465
      @lovablegopi2465 ปีที่แล้ว

      அண்ணா (or) அக்கா, நான் சொல்லுகிற தெய்வத்தை மனதார தொலைந்து போன பொருள் கிடைக்க வேண்டி கொள்ளுங்கள்.அந்த அம்மன் பெயர் அரை காசு அம்மன்.Before one month ago I loss my watch, and I will pray for ARAI KASU AMMAN Before one week ago, then I will got my watch for next day.Literally I am very shocked and I feel very happy.

    • @rmsarees1935
      @rmsarees1935 ปีที่แล้ว

      @@lovablegopi2465 கொடுத்த நகை ,பணம் திரும்பி கிடைக்க வேண்டும். கேடடால் கிடைக்குமா?தெரிந்தால் 🙏🙏

    • @lovablegopi2465
      @lovablegopi2465 ปีที่แล้ว +1

      உங்களிடத்தில் நியாயம் இருந்தால் மனதார அரை காசு அம்மனை வேண்டி கொள்ளுங்கள். அரை காசு அம்மன் உங்கள் வேண்டுதலை கட்டாயம் தீர்த்து வைப்பால். உங்கள் வேண்டுதல் நிறைவேற நானும் வேண்டி கொள்கிறேன்.

    • @rmsarees1935
      @rmsarees1935 ปีที่แล้ว

      @@lovablegopi2465 இதுனால அவங்களுக்கு கெடுதல் இல்லாமல் நல்ல தொழில் அவங்களுக்கு அமைந்து கிடைக்கணும். அவங்கள கஷ்ட படுத்தி வாங்க கூடாது. அதில் நான் உறுதியாக இருக்கிறேன். அவங்க கிடட தர வருமானம் இல்லாமல் கஷ்ட்ட படுறாங்க. என் வீட்ல யும் கஷ்டம்.🙏

    • @prabakamal4216
      @prabakamal4216 ปีที่แล้ว

      Enakaga vendungal

  • @suguvasa4983
    @suguvasa4983 11 หลายเดือนก่อน +1

    Mam en pannali magal age atten panni oruntha seyelama

  • @KmrajaMunish3009
    @KmrajaMunish3009 5 หลายเดือนก่อน +4

    அம்மா என் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு கொண்டு என்னை வெறுக்கிறார் எனக்கு அவர் வேண்டும் அம்மா நான் அவர் மீது உயிரையே வைத்துள்ளேன் .அவர் அந்த பெண்ணை விட்டு மறந்து என்னுடன் மனதார சேர்ந்து வாழ வேண்டும் அம்மா நான் இந்த பரிகாரம் செய்யலாமா அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kannans1163
    @kannans1163 ปีที่แล้ว +3

    எனது தம்பியும் அவன் மனைவியும் ஒன்று சேர்வதற்கு அவன் சகோதரி இந்த பரிகாரம் செய்யலாமா அம்மா

    • @andril0019
      @andril0019 ปีที่แล้ว

      Enakum athey doubt! En annanum anniyum pirinju irukanga😢 avangalukaha na seiyalama therila! Ana seiya mudivu paniruken!

  • @ashwincommunication6191
    @ashwincommunication6191 ปีที่แล้ว +1

    எந்த நாள் தொடங்கனும் ?

  • @priyaharsha6946
    @priyaharsha6946 ปีที่แล้ว +3

    Medam சொந்த பந்தங்கள் எல்லாருமே என்கிட்ட பேசமாட்டாங்க.. Love marriage பண்ணதுனால பேச மாட்டாங்க... அதுக்கு எப்படி இந்த பரிகாரம் செய்ய வேண்டும்... Pls சொல்லுங்க mam.. 🙏🙏🙏

  • @yamunachennakesavan9861
    @yamunachennakesavan9861 ปีที่แล้ว +1

    Thank you mam

  • @Siva.N
    @Siva.N 7 หลายเดือนก่อน

    Amma kadhal ondri sera indha parigaram seyyalama?

  • @SanjeviSanjevi-p7q
    @SanjeviSanjevi-p7q 4 หลายเดือนก่อน

    En amma pushpam veandum Nan Ganesan en thangaikal varanum thaye

  • @seethakanthraj4553
    @seethakanthraj4553 ปีที่แล้ว +1

    Lovely Saree Mam

  • @Guna-l2f
    @Guna-l2f 23 วันที่ผ่านมา

    Patchai kapuram
    Can ahh

  • @manikesav3812
    @manikesav3812 ปีที่แล้ว

    Amma nan pannuven amma ...yen manaivi yennudan sera vendum....

  • @sathiyavel3598
    @sathiyavel3598 11 หลายเดือนก่อน

    அம்மா நான் இதை மாலை 7 மணி அளவில் செய்யலாமா?

  • @reshmareshma8300
    @reshmareshma8300 10 หลายเดือนก่อน

    Hi mam
    Thanks ur parigaram
    Nanum en frnd um onnu saranum ennoda frnd enkitta pasava ella

  • @sharikhaa2479
    @sharikhaa2479 6 หลายเดือนก่อน

    Tq

  • @RrXx-u5r
    @RrXx-u5r ปีที่แล้ว +3

    எம்மை விட்டு வெளிநாட்டில் வாழும் உறவுகள் சேர்வார்களா

  • @JayaJaya-vz7ij
    @JayaJaya-vz7ij 2 หลายเดือนก่อน

    Eppo start panna nu eantha day la start panna nu sollu ga

  • @muthumari2779
    @muthumari2779 2 หลายเดือนก่อน +1

    En sonthakaranga elllam enkita pesa madukanga medam in the pariyaram pannalama madam

    • @anbus9180
      @anbus9180 15 วันที่ผ่านมา

      Lemon la write panni Pooja room la panuga sis vasiyam avanga sis

  • @Priya-kj4jz
    @Priya-kj4jz ปีที่แล้ว +2

    Vasantha panchami pooja pathi sollunga mam andha pooja yeppadi pannunum sollunga mam

  • @umamaheswari685
    @umamaheswari685 ปีที่แล้ว +1

    Madame non veg saptu seyyalama

  • @AnuAnu-hu6mb
    @AnuAnu-hu6mb 11 หลายเดือนก่อน +1

    பிரிந்து சென்றவர் வெளிநாட்டில் இருந்தாலும் இந்த பரிகாரம் செய்யலாமா மேடம்

    • @anbus9180
      @anbus9180 3 หลายเดือนก่อน

      Lemon la write panni Pooja room la panuga sis vasiyam

    • @mayukhiiboutiq2358
      @mayukhiiboutiq2358 2 หลายเดือนก่อน

      ​@@anbus9180epd sis lemon la pannanum pls

  • @sankarpadma5727
    @sankarpadma5727 ปีที่แล้ว +1

    Akka.ean magalum aval kanavarum prindhu erukanga.endha paregaram.nan panalama.solunga akka

  • @kpkamaraj6231
    @kpkamaraj6231 ปีที่แล้ว

    Tq ma

  • @deepakumar4701
    @deepakumar4701 ปีที่แล้ว

    Mam non- veg sapitu inda pariharam seyalama pls reply mam

  • @PEK-z7b
    @PEK-z7b ปีที่แล้ว

    Madam neenga solluran Amma neenga sonnatha namburan Amma naan yen maama kuda seekiram seranum Amma

  • @meenaramuchellathambi5919
    @meenaramuchellathambi5919 ปีที่แล้ว +1

    anni enaku anuman boojai eassya solli kudunga anni 🤗🙇‍♀️

  • @Shantha-x4i
    @Shantha-x4i หลายเดือนก่อน

    சூடம் வைத்து அதில் எரிக்கலாமா

  • @IndiRani-j3g
    @IndiRani-j3g 7 หลายเดือนก่อน

    En husband um en appa amma vum onu sera nan seiyalamama pls solunga

  • @Azhagumunish-n3l
    @Azhagumunish-n3l ปีที่แล้ว +1

    Enga vttula bipe illa mam enna pantrathu reply pannunga mam plz

  • @rhemaesther7376
    @rhemaesther7376 ปีที่แล้ว +1

    House tour podunga mam

  • @lakshmiraj3158
    @lakshmiraj3158 ปีที่แล้ว

    Amma karumanjal venkadugu thayathu upload panunga ma

  • @jayapriyadhilipkumar7833
    @jayapriyadhilipkumar7833 ปีที่แล้ว

    Vanakam ma.....karpooram,vathi,manjal,kungumam,saambrani indha mari pooja products la epdi ma store pani vaikiradhu..... adhuku oru seimurai vilakkam kuduga ma.....

  • @velmathi3302
    @velmathi3302 ปีที่แล้ว

    Kotakuchi ilama.karpurtha yethi athula kirampu erikalama mam.

  • @kirthesh37081
    @kirthesh37081 ปีที่แล้ว

    bad thought bayam vilaga solluga amma pls.

  • @sujathaswaminathan4121
    @sujathaswaminathan4121 ปีที่แล้ว

    மாப்பிள்ளை பெண்ணுக்காக அம்மா செய்யலாமா

  • @sriramhomefoods3315
    @sriramhomefoods3315 6 หลายเดือนก่อน

    அம்மா என் மகனும் மருமகளும் ஒன்று சேர்ந்து வாழ நான் இந்த பரிகாரம் செய்லாமா அம்மா

  • @lakshmirajendran5205
    @lakshmirajendran5205 ปีที่แล้ว +2

    🥺💔 mother in law problem.. nenga sona advice kettu Nan avanga kitta nadanthukutean mam but dowry problem en husband kuda anaku support illa.. athachum solution solunga mam

  • @selvakumars3441
    @selvakumars3441 8 หลายเดือนก่อน

    Amma en kanavarum en thambium pirinthu erukiraarkal avarkalukaka naan seiyalama

  • @narmathar3561
    @narmathar3561 ปีที่แล้ว

    Entha timing la seiyanum amma ithu

  • @mahadevikaleeshwaran51
    @mahadevikaleeshwaran51 9 หลายเดือนก่อน

    Mam enaku mrg mudinchu 4 months tha akuthu 4 monthsum en husband sister and brother karanama engaluku epaiyum misunderstanding tha unfortunately ipm na pregnant ta iruke but en husband enkuda ipm kuda pesa matikira manasu romba kastama iruku neenga tha ethachum parikaram sollanum🙏🙏

  • @kuttykuttySPK
    @kuttykuttySPK ปีที่แล้ว

    எனது பெயர் கண்ணன் வயது 36.என்னுடைய மனைவி இறந்து 7 வருஷம் ஆச்சு.மறுமணம் பெண் தேடுகிறேன்.குழந்தைகள் இருந்தாலும் எனக்கு சம்மதம். இன்னும் பெண் கிடைக்கவில்லை. ஏதேனும் பெண் இருந்தால் கூறுங்கள்.சொந்த வீடு நிரந்தர வேலையில் உள்ளேன்.தொடர்பு கொள்ளவும். ஆறு மூணு எட்டு சைவர் ஏழு நாலு நாலு ஒன்னு எட்டு ஒன்பது...

  • @chandrasekarmeenakshisunda4347
    @chandrasekarmeenakshisunda4347 9 หลายเดือนก่อน

    இதற்கு என்ன பரிகாரம் குடும்பம் ஒன்று சேர

  • @aarthimurugan247
    @aarthimurugan247 ปีที่แล้ว +1

    Medam breast fat redus panrathuku ethachum remedy iruntha sollunga medam

  • @வசியம்-ஆன்லைன்ஜோதிடம்
    @வசியம்-ஆன்லைன்ஜோதிடம் หลายเดือนก่อน

    👏👏👏👏

  • @velmathi3302
    @velmathi3302 ปีที่แล้ว

    Mng parigaram pananuma.evng pannanuma

  • @renugapalanisamy5818
    @renugapalanisamy5818 ปีที่แล้ว

    Mam padarasa lingam valipatu sollunga mam plz

  • @sivaranjanisivaranjani2728
    @sivaranjanisivaranjani2728 ปีที่แล้ว

    Amma anjaner kovil poie Sudan vaikum pothu cloves vaithu erikalama amma

  • @Sathanamurugadass
    @Sathanamurugadass 7 หลายเดือนก่อน

    Intha parikaram seivadhu epadi medam please, help me medam 🥲

  • @SenthuruvanPandees
    @SenthuruvanPandees ปีที่แล้ว

    Sister en husband 5years pirinthu irukkom innum avaru manashu maara maatinkuthu ennnathan pannanu theriyala en life meeti kudunka. Ennku makara raasi. Thiru vonam natchathiram

  • @anishasunil4962
    @anishasunil4962 ปีที่แล้ว +2

    Can we do it for husband and wife who lives together but always misunderstanding

  • @suganya6269
    @suganya6269 ปีที่แล้ว +1

    En iniya amma virku kaalai vanakam 🙏❤️

  • @nareshm6882
    @nareshm6882 ปีที่แล้ว +1

    Amma enga Anna anni pirinjitanga indha parigaram na panlama amma enaku marriage agidichi mamiyar veetla Iruka inga panna parigaram palikkuma

  • @Saranya-ss-b6q
    @Saranya-ss-b6q 5 หลายเดือนก่อน +1

    Amma na en parents kuda seranum ma love marriage panni pirinchu 10 years agiruchu ma na en amma appa va pakkanum 😢 please

    • @anbus9180
      @anbus9180 3 หลายเดือนก่อน

      Lemon la write panni Pooja room la panunga sis vasiyam seruvinga

  • @Jaya-valli
    @Jaya-valli 4 หลายเดือนก่อน

    Amma nanum en husband onnu seranum amma

  • @jeyasiga8352
    @jeyasiga8352 9 หลายเดือนก่อน

    Erikardhala problem varadha

  • @andril0019
    @andril0019 ปีที่แล้ว

    En annan anni onnu sera na pariharam seiyalam amma?

  • @perumalt5166
    @perumalt5166 ปีที่แล้ว

    Madam... Amma vum Akka vum pesamatenguranga avangalukkkaga naa pannalama... Please sollunga🙏🙏🙏🙏🙏

  • @boopalashanthi4100
    @boopalashanthi4100 ปีที่แล้ว

    Gud morning amma ♥️