27 ஆண்டுக்கு பிறகு டில்லியில் மலரும் பாஜ ஆட்சி Delhi assembly elections exit polls bjp win aap lo

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • #Partnership டில்லி சட்டசபை தேர்தல்
    இன்று நடந்து முடிந்துள்ளது.
    டில்லியில் மொத்தம்
    70 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
    ஆளும் ஆம் ஆத்மி கட்சி, பாஜ,
    காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவியது.
    மாலையில் தேர்தல் முடிந்ததும்
    70 தொகுதிகளிலும்
    பல்வேறு டிவி நிறுவனங்கள்
    தேர்தலுக்கு பிந்தைய
    கருத்துக் கணிப்பை
    எடுத்து வெளியிட்டன.
    2015, 2020 ஆகிய
    ஆண்டுகளில் நடந்த
    சட்டசபை தேர்தல்களில்
    ஆம் ஆத்மி கட்சி 60க்கு மேற்பட்ட
    இடங்களை பிடித்து
    அமோக வெற்றிபெற்றது.
    பாஜவும், காங்கிரசும்
    படுதோல்வியை சந்தித்தன.#Delhi #assembly #elections #exitpolls #dinamalar

ความคิดเห็น • 77

  • @sundarvadivelu3003
    @sundarvadivelu3003 2 วันที่ผ่านมา +3

    மக்களுக்கு தேசபக்தி தெய்வ நம்பிக்கையுடன் ஆன்மீக சிந்தனைகள் கொண்ட ஆட்சியை சிறப்பாக தேர்வு செய்துள்ளனர் 🎉வாழ்த்துக்கள்🎉

  • @muralinaidu6848
    @muralinaidu6848 5 วันที่ผ่านมา +34

    பாஜக ஐம்பது சீட் வெல்லும்,, ஆட்சியை பிடிக்கும் 🙏🌹

  • @SanilSanil-b8n
    @SanilSanil-b8n 5 วันที่ผ่านมา +18

    Great

  • @Psv.kk.Tn.B
    @Psv.kk.Tn.B 5 วันที่ผ่านมา +21

    சூப்பர்

  • @vishnukumar2469
    @vishnukumar2469 5 วันที่ผ่านมา +24

    Jai bjp🎉🎉🎉

  • @prakashsengottiyan2214
    @prakashsengottiyan2214 5 วันที่ผ่านมา +30

    50 தொகுதிகளுக்கு மேல் பாஜகவிற்கு கிடைக்கும்...
    ❤❤❤❤❤❤❤❤❤

  • @ilavarasane7121
    @ilavarasane7121 5 วันที่ผ่านมา +17

    India king, Modi.

  • @VelmuruganRamasamy-br9em
    @VelmuruganRamasamy-br9em 2 วันที่ผ่านมา +3

    மோடி ஐயா நீங்க 100 வருஷம் வாழ்ந்து உங்கள் ஆயுள் முழுவதும் பிரதமர் ஆகவே இருக்க வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏

  • @JayabalanG-s3t
    @JayabalanG-s3t 5 วันที่ผ่านมา +17

    Next Tamil Nadu BJP government than great 👍👍👍 Tamil Nadu CM annamalaiji IPS Jai BJP

  • @shanthinidevikanesan6279
    @shanthinidevikanesan6279 5 วันที่ผ่านมา +6

    Thanks

  • @VenkatKrishnan-zc8ix
    @VenkatKrishnan-zc8ix วันที่ผ่านมา +2

    Case

  • @muralivenugopal4016
    @muralivenugopal4016 5 วันที่ผ่านมา +24

    Jai bjp

  • @aarunkumar1371
    @aarunkumar1371 5 วันที่ผ่านมา +12

    Bjp great

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 5 วันที่ผ่านมา +17

    மோடி

  • @janardhang3130
    @janardhang3130 5 วันที่ผ่านมา +7

    HAR har Modhi ji ❤❤❤

  • @SankariMurugan-kk6ut
    @SankariMurugan-kk6ut 3 วันที่ผ่านมา

    Murugan 🕉️🙏🙏🙏❤❤❤

  • @Sankarsubbu-jw8bl
    @Sankarsubbu-jw8bl 5 วันที่ผ่านมา +15

    வாழ்துக்கள்

  • @nagarajan1176
    @nagarajan1176 5 วันที่ผ่านมา +9

    நாட்டை பிஜேபி தான் ஆளவேண்டும். அது மக்களுக்கான ஆட்சியாக இருக்கும். மற்ற கட்சிகள் நாட்டையே துண்டாட வைத்துவிடுவார்கள்.

  • @opkrishna8786
    @opkrishna8786 3 วันที่ผ่านมา

    BJB THE GRADE ❤WIN MODIJI

  • @abishekabishek90035
    @abishekabishek90035 4 วันที่ผ่านมา +1

    Bjp❤❤❤❤

  • @EXPERTRAGUL
    @EXPERTRAGUL 10 ชั่วโมงที่ผ่านมา

    அனையபோரவிழக்கு
    பிரகசமாதன்... எரியும்

  • @smurthy4593
    @smurthy4593 5 วันที่ผ่านมา +4

    BJP 51 seats winner

  • @Ramanichandranc
    @Ramanichandranc 5 วันที่ผ่านมา +3

    Modi is mass leader 👏

  • @ThirukonesanMuthiah
    @ThirukonesanMuthiah 5 วันที่ผ่านมา +3

    அடுத்த வீடு இடிப்பு விரைவில் டெல்லியில் தொடங்கப்படும்

  • @saenchai5071
    @saenchai5071 5 วันที่ผ่านมา +8

    ஆம் ஆத்மி கட்சி கூண்டோடு தோற்று தீஹார் போகுது !

  • @Gopikamurugan-i5t
    @Gopikamurugan-i5t วันที่ผ่านมา

    Modi ji is great leader

  • @lolguy5175
    @lolguy5175 5 วันที่ผ่านมา

    Goos news for patriotic Indians and the NATION.

  • @kumaransivaraj6681
    @kumaransivaraj6681 4 วันที่ผ่านมา

    BJP must win. Captured Delhi. Jai Hind.

  • @Suppankuppan
    @Suppankuppan 4 วันที่ผ่านมา +3

    Why Tamilnadu corrupt polticians could not be put behind bars?

  • @subhasethuraman2869
    @subhasethuraman2869 4 วันที่ผ่านมา

    Wait for actual results

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 5 วันที่ผ่านมา +6

    தமிழகத்தில் எப்போது? 😊😊

    • @RoWdY_KiNg007
      @RoWdY_KiNg007 5 วันที่ผ่านมา +2

      2026 or 2031

    • @white1759
      @white1759 5 วันที่ผ่านมา

      Nadakkadhu

    • @RoWdY_KiNg007
      @RoWdY_KiNg007 5 วันที่ผ่านมา +2

      @@white1759 பாப்போம் டா தேவ் பயலே...வர கூடாதுனு பாவடைய வேண்டிக்க...😂

  • @laksgiri4546
    @laksgiri4546 3 วันที่ผ่านมา +2

    இந்தியா..சாரி பாரதத்தின் ஒவ்வொரு இஞ்ச் நிலத்தையும் பிஜேபியே ஆளனும்🎉🎉

  • @johngrasan7915
    @johngrasan7915 4 วันที่ผ่านมา +1

    நாசமாகப்போகட்டுமே

  • @prabashanmugam9
    @prabashanmugam9 5 วันที่ผ่านมา +2

    Bjp 60 seat perum

  • @abishekabishek90035
    @abishekabishek90035 4 วันที่ผ่านมา +1

    Congress 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Viveckan
    @Viveckan 5 วันที่ผ่านมา

    Karuththu kanippuhalai ellam nambavae mudiyathu saaami 😐

  • @RajaManikkam-u2h
    @RajaManikkam-u2h 4 วันที่ผ่านมา

    Result date?

  • @Rathnam-y5h
    @Rathnam-y5h 3 วันที่ผ่านมา +2

    டெல்லியில் இன்று ஆட்சி தமிழ்நாட்டில் நாளை அண்ணாமலை தலைமையில் ஆட்சி

  • @aasai1115
    @aasai1115 4 วันที่ผ่านมา

    Congress nelama 😢

  • @jagadeesanvadivelu6771
    @jagadeesanvadivelu6771 3 วันที่ผ่านมา

    When a NEWS video is to be played, why that idiotic advertisement is played first ?? Many serious NEWS also have these types of idiotic advertisements played ?

  • @GomathiGomathi-o3m
    @GomathiGomathi-o3m 5 วันที่ผ่านมา

    Sahib..sing.warma.
    Simplicity.sinciority.
    Punctualit..cm.off.delhy.

  • @TheRagram69
    @TheRagram69 4 วันที่ผ่านมา +1

    என்ன சார், காங்கிரஸ் கட்சியை போய் கணக்குல எடுத்துக்குறீங்க? ஒரு ஞாய தர்மம் வேண்டாமா?

  • @mahendran.s-c5m
    @mahendran.s-c5m 5 วันที่ผ่านมา

    எங்கே இருக்கிறது காங்கிரஸ் கட்சி?

  • @varatharaj8329
    @varatharaj8329 4 วันที่ผ่านมา +1

    கேஜரிவால் ஒரு போர்ஜ்ரி வால் ஒழிந்தான் ஊழல் பெருந்தகை

  • @rajasengodan215
    @rajasengodan215 2 วันที่ผ่านมา

    நாட்டு மக்களின் முடிவு நல்ல முடிவு தமிழ்நாட்டிலும் பாஜக ஆண்டால் சிறப்பாக இருக்கும்

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 4 วันที่ผ่านมา

    டெல்லி மக்கள் ரொம்ப கஷ்டம்பட்டுஉள்ளனர். கொஞ்ச காலம் freebies இலவசங்களை அனுபவிக்கனும்

  • @Raja-e6m
    @Raja-e6m 3 วันที่ผ่านมา

    நாளைக்கு தான் theriyum

  • @ganapathisamykrish5633
    @ganapathisamykrish5633 5 วันที่ผ่านมา

    Modi Indiavai Trumpku adaku vachittara

  • @LakshmiNarayanan-n7t
    @LakshmiNarayanan-n7t 4 วันที่ผ่านมา

    8thunal varai minority muskim ottu sokidaka oetru vertripeteu atchiyai aavgona akinar no edevepoment no prted dringing warer poorv health only free febies saved his rule now rotal change bjp land skide victory modi is a lion kejariwal a jackal

  • @muruganchelladurai6085
    @muruganchelladurai6085 3 วันที่ผ่านมา

    களவாணி பய கெஜ்ரிவால்

  • @m.ansarolim.ansaroli7956
    @m.ansarolim.ansaroli7956 5 วันที่ผ่านมา +3

    EVM இருக்கும் வரை BJP தான் அனைத்து தேர்தல்களிலும் தொடர்ந்து ஜெயிக்க முடியும் 😂😂😂😂😂😂

  • @rajrajendran9424
    @rajrajendran9424 2 วันที่ผ่านมา

    மோடி வியூகம் EVM😅

  • @SocialDevices-z4d
    @SocialDevices-z4d 5 วันที่ผ่านมา +3

    ஊடக செய்திகள் நம்பாதே.
    மக்கள் தீரப்பு ஓட்டு எண்ணும் நாளிலே.

    • @srivibe17
      @srivibe17 5 วันที่ผ่านมา +2

      உண்மை தான்.இருப்பினும் பிஜேபி வெற்றி பெறும்

  • @sanjayrajiv6084
    @sanjayrajiv6084 4 วันที่ผ่านมา

    ஏண்டா உங்களுக்கு சாணக்கியா விட்டா வேற சேனலை கிடைக்காதா....
    அதுதான் நாட்டிலே இருக்கிற பெரிய சேனலை மக்களை கருத்து கணிப்பா சொல்ற அளவுக்கு அவங்க வந்துட்டாங்க

  • @nandhagopal9635
    @nandhagopal9635 5 วันที่ผ่านมา +2

    ❤❤❤ ஜெய் ஶ்ரீ ராம் 🙏🏼🙏🏼🙏🏼

  • @VasudevanRajagopalan-y9b
    @VasudevanRajagopalan-y9b 3 วันที่ผ่านมา

    27.AYOOTHE.RAM.TE.MPLE
    BJPKING.RAM.RAM

  • @ThirukonesanMuthiah
    @ThirukonesanMuthiah 5 วันที่ผ่านมา

    வியூகமா evm