ความคิดเห็น •

  • @fathimakani7668
    @fathimakani7668 ปีที่แล้ว +55

    எனக்கு நீங்க எல்லாரும் சேர்ந்து எனக்கு துவா செய்ங்க என் நகை அடகுழ இருக்கு அது மிட்டா வேண்டும் அதுக்கு நீங்க துவா செய்ங்க என் கணவர்க்கு சுகர் இருக்கு அது நீங்க வேண்டும் என் தங்கைக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் அதுக்கு நீங்க துவா செய்ங்க இன்ஷா அல்லாஹ் 🤲 நானும் உங்களுக்கு துவா செய்வேன் இன்ஷா அல்லாஹ் ஆமீன் 😰😰🤲🤲🤲

    • @fathimagani8353
      @fathimagani8353 ปีที่แล้ว +5

      கவலைப்படாதீர்கள்.. அல்லாஹ் நம்மோடு இருக்கிறான்.

    • @islamicpathandremedies1548
      @islamicpathandremedies1548 ปีที่แล้ว +5

      விடாமல் துவா செய்யுங்கள்... அல்லாஹ் எதிர்பார்க்காத வழியில் உதவுவான்

    • @nishansukkoor8916
      @nishansukkoor8916 ปีที่แล้ว +2

      இன்ஷா அல்லாஹ்

    • @mohamedafsar5155
      @mohamedafsar5155 ปีที่แล้ว +2

      ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
      அல்லாஹ் இருக்கிறான் இன்ஷாஅல்லாஹ்

    • @mohammedyaseen9463
      @mohammedyaseen9463 ปีที่แล้ว +2

      Uggalukkha.nan.duva.seyhireen

  • @halimbasha5559
    @halimbasha5559 ปีที่แล้ว +16

    நானும் கடனில் உள்ளேன் தூவாசெய்யவும்

  • @JefiSimpleLifestyle
    @JefiSimpleLifestyle ปีที่แล้ว +90

    என் பெற்றோர் கடன் அடைய துவா செய்யுங்க ..அவர்களுக்கும் எனக்கும் சொந்த வீடு அமைய துவா செய்யுங்க sis

  • @mahasabin9231
    @mahasabin9231 ปีที่แล้ว +3

    எங்கள் கடன் தீர துஆ பன்னுங்க உழைத்து வர வருமானம் கையில் நிக்க வேண்டும். ஹலாலான வாழ்க்கை கிடைக்க இன்ஷா அல்லாஹ்

  • @hidayaaj9264
    @hidayaaj9264 ปีที่แล้ว +22

    எதையும் மனதில் நிலை நிறுத்த முடியாத கால கட்டம் ஆகவே தாங்கள் சொல்வதை சுருக்கமாக சொல்லுங்கள்.

  • @sumaiyabegum3215
    @sumaiyabegum3215 ปีที่แล้ว +7

    Ennoda sts ku kulanthai vendi. Dua pannuga insha Allah

  • @abdulhadhi418
    @abdulhadhi418 ปีที่แล้ว +8

    கடனைப்பற்றி நீங்கள் சொன்ன சம்பவமும், அதன் தன்மைகளும் சரியானது என்றாலும் இப்படி பட்ட கடன் நீங்க மஹ்ரிப் மற்றும் இஷா தொழுகையின்போது திக்ரு செய்தால் கடன் சம்மந்தமான அனைத்து கஸ்டங்களும் தீரும் என்று இந்த காணொளியின் இறுதியில் தீர்வு சொல்லியுள்ளீர்கள் அதுவும் இத்துனை, இத்துனை தடவை சொல்லவேண்டும் என்ற எண்ணிக்கையையும் குறிப்பிடுகிறீர்கள் கண்டிப்பாக நம் கடன் தொல்லை தீர செய்ய காத்திருக்கிறோம், ஆனால் இதற்கான ஆதரத்தை குர்ஆனிலிருந்தோ அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது பொன்மொழியான ஹதீஸ்களிலிருந்தோ தந்தால் மிகவும் பலனுள்ளதாக இருந்து, அனைவர்களும் செய்ய ஏதுவாக இருக்கும் தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் (இன்ஷா அல்லாஹ்)

  • @speedgameing3334
    @speedgameing3334 ปีที่แล้ว +5

    எனக்கு தலைக்குமேல் கடனாலியா ஆகி விட்டேன் நீங்கள் துவா செய்யுங்கள்

  • @nasrinnasru7300
    @nasrinnasru7300 ปีที่แล้ว +25

    எனக்கு குழந்தை இல்லை எனக்காக துவ கேளுங்கள் இன்ஷா அல்லாஹ்

    • @mohammedyasir5305
      @mohammedyasir5305 ปีที่แล้ว

      My name shobiya personal wellness coach mettupalayam my son name mohamed yasir

    • @jafferjaffer4838
      @jafferjaffer4838 ปีที่แล้ว

      Ameen Ameen ya Rappil Aalameen

    • @mahathir761
      @mahathir761 ปีที่แล้ว +1

      Rabi habli milla thunga thuriyathan thayiba innaka samivuthu dua intha thikra othunga sister allah salihana baby pirakum

    • @nasrinnasru7300
      @nasrinnasru7300 ปีที่แล้ว

      @@mahathir761 Insha Allah zazakallah

    • @mahathir761
      @mahathir761 ปีที่แล้ว +1

      @@nasrinnasru7300 chicken saputathinga

  • @ayazbhai729
    @ayazbhai729 ปีที่แล้ว +2

    Maasha allah nalla vilakkam thandhiga sis jezakallah khair 🤲🏻

  • @sadhamhussain8633
    @sadhamhussain8633 ปีที่แล้ว +2

    Wa alaikum assalam wa Rahmatullahi wa bharakatuhu sagothari Jazakallah Khairan... bharakallah Alaikum

  • @afristhameema7453
    @afristhameema7453 ปีที่แล้ว +2

    No words only tears subahanallah naan niraya kadandhu vandhuten allah lesakitan

  • @gousebasha6879
    @gousebasha6879 ปีที่แล้ว +12

    பெரியப்பா எப்போதும் அப்பா ஆகமுடியாது இதுதான் உண்மை

    • @islamicpathandremedies1548
      @islamicpathandremedies1548 ปีที่แล้ว +3

      😊👍👍

    • @ghousebasha7072
      @ghousebasha7072 ปีที่แล้ว

      பெரியப்பா பசங்களுக்கு அவர் அப்பாதான்

  • @anisfathimasaitanis8673
    @anisfathimasaitanis8673 ปีที่แล้ว +5

    Insha Allah sister ,,

  • @shameemaparveen4129
    @shameemaparveen4129 ปีที่แล้ว +4

    Jajakallah kair assalamu alaikkum varah mathulla dua seinga sister

  • @navasbanu6778
    @navasbanu6778 ปีที่แล้ว +1

    جزاك الله خيرا في الدنيا واخره امين يا رب العالمين

  • @rofikitchen6931
    @rofikitchen6931 ปีที่แล้ว +7

    மாஷாஅல்லாஹ் பணம் கொடுத்து உதவிய தோழி நீங்க தானே😢👍

  • @ganigani7162
    @ganigani7162 ปีที่แล้ว +3

    Ameen ameen ya rapillalameem insha Allah 🤲 🤲 🤲 assalamu vaalaikum rahmathullahi VA parakkadu 🤲🤲🤲

  • @jaffarhussain42
    @jaffarhussain42 ปีที่แล้ว +1

    MaashaaAllah AllaahuAkbar Jasakallahukairun Arumaiyaanapathivoo

  • @h.naseemabanu844
    @h.naseemabanu844 7 หลายเดือนก่อน +2

    Subhanallah ❤

  • @ismathismath2209
    @ismathismath2209 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரிக்கு நானும் உங்களுக்காக தூஆ செய்கிறேன் எனக்காக நீங்கள் துவா செய்யுங்கள் ரொம்ப பாதிக்கப்பட்டுள்ளேன் அல்லாஹ் போதுமானவன்

    • @islamicpathandremedies1548
      @islamicpathandremedies1548 ปีที่แล้ว

      இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் உங்களை காப்பாற்றுவான், ஹஸ்பூனல்லாஹ் வ நிஹ்மல் வக்கீல் ஓதுங்கள்....

  • @anjujee6126
    @anjujee6126 ปีที่แล้ว +3

    Sirandha padivu. Nandri engalaum ungal preyarla serthukollungal

  • @rafirafi3182
    @rafirafi3182 ปีที่แล้ว +3

    மாஷா அல்லாஹ்.

  • @nazeembanunazeembanu6906
    @nazeembanunazeembanu6906 ปีที่แล้ว +3

    என் கணவருக்கு வேலை போய் விட்டது . நல்ல வேளை கிடைக்க அல்லாவிடம் எங்கலுக்காக துஆ செய்யுங்கள் . please துவா செய்யுங்கள்.

  • @mahathir761
    @mahathir761 ปีที่แล้ว +6

    Enakum Allah oru nalla velaya tharuvanaka dua seinga ameen

    • @hf3867
      @hf3867 ปีที่แล้ว

      Allah ungalukku halalane barekaththane sirendha oru tholilai thandharulvanahe

  • @MohamedAbbas-uv5xt
    @MohamedAbbas-uv5xt ปีที่แล้ว +5

    Subhanallah 💚

  • @user-qb1pn9vg7x
    @user-qb1pn9vg7x 6 หลายเดือนก่อน +1

    Suppar ogata payan 🎉

  • @shehnaz6765
    @shehnaz6765 ปีที่แล้ว +1

    Insha Allah, ameen aganum

  • @user-pd9qq1ez8t
    @user-pd9qq1ez8t ปีที่แล้ว +3

    இன்ஷாஅல்லாஹ்

  • @rozzyrozzy1832
    @rozzyrozzy1832 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும்
    நண்பி வீடியோவை சுருக்க முடியுமா ஆல்லாஹ் வுக்காக. உங்க எல்லா பதி வுகளையும் தாவரமல் பற்பேன் ஆனால் நேரம் சிக்கலாக உள்ளது
    🤲🤲🤲🤲 விசயத்தை சுருக்கி சொல்லுங்க ❤️💐

  • @pousiyaak1339
    @pousiyaak1339 ปีที่แล้ว

    Mashallah sagodhari super ❤️❤️❤️

  • @sajiaroos5326
    @sajiaroos5326 ปีที่แล้ว +2

    இன்ஷாஅல்லாஹ் 😊

  • @mohamednaja3005
    @mohamednaja3005 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி நானும் கொஞ்சம் கடன் பிரச்சினையில் இருக்கன் துவா 🤲🤲🤲 செய்ங்க இன்ஷா அல்லாஹ்

  • @amrimoulana1769
    @amrimoulana1769 ปีที่แล้ว +1

    Barakallaahu laki

  • @akmalafrah8232
    @akmalafrah8232 ปีที่แล้ว

    Thank you 💖 sister 🌼

  • @muhammedwasil9050
    @muhammedwasil9050 ปีที่แล้ว +1

    ZASHAKALLAHKAIR...

  • @mriyasriyad9451
    @mriyasriyad9451 ปีที่แล้ว

    Nan nenchiya maari enda comment pathinga endu nenkkiren thankyou so much verry verry thankyou sis

  • @majithadilfa6737
    @majithadilfa6737 ปีที่แล้ว +1

    மாஷா அல்லாஹ்

  • @risavanparvin3601
    @risavanparvin3601 ปีที่แล้ว +1

    Inshaallah aamen

  • @tdajiththa5021
    @tdajiththa5021 ปีที่แล้ว +1

    Please enakkaka pray pannunka please college kidaikkanum please pray for me.

  • @heenazain5303
    @heenazain5303 8 หลายเดือนก่อน

    Yengaluku 1 lks kadan erukku plz dua pannuga 😢nanga 3 years munnadi nalla erunthom but eppo oru seela problem athanala 1 lk kadai aiduchi plz antha kadan seerikama naga adaikanumnu Allah ketta dua klunga plz plz
    Yenakku oru asai akka na yennoda ulaipil oru home kattanimnu asa paduren yenga husband ku help pannunumnu romba asai
    Plz plz dua seinga plz plz relation yarum yenga ketta oru 3to4 years munnadi eruntha mathiri eppo ella akka😢so nanga oru nelaimakku varanum ellathavangaliku help pannanumnu romba romba romba....... Asai akka plz plz plz...... Dua seiren 🤲🫂

  • @mumthajmumthajbegam3863
    @mumthajmumthajbegam3863 ปีที่แล้ว +1

    ஆமீன்

  • @jamilahamedsait6112
    @jamilahamedsait6112 ปีที่แล้ว +2

    இன்ஷா அல்லா.

  • @sumaiyabegum3215
    @sumaiyabegum3215 ปีที่แล้ว +3

    Ennoda parents and akka ku financial problem pls dua pannuga insha Allah

  • @abdulkader4312
    @abdulkader4312 ปีที่แล้ว +1

    Masha allah

  • @nishaanees4797
    @nishaanees4797 ปีที่แล้ว +4

    Aameen

  • @pkpeer9018
    @pkpeer9018 ปีที่แล้ว +2

    Aameen aameen

  • @risavanparvin3601
    @risavanparvin3601 ปีที่แล้ว +1

    Unga padivu manadirku dairiyamum tembum kuduthadu inshaallah nanum enda duvava kandipa odugiren aamen

  • @rprabhu198
    @rprabhu198 ปีที่แล้ว

    Unmai sis alhamdulillah

  • @mohamedriffai
    @mohamedriffai ปีที่แล้ว +1

    Very good lady excellent speech I like masha allah

    • @mohamedriffai
      @mohamedriffai ปีที่แล้ว +1

      Masha Allah allah happy like this women Allah given gift of thise genaration this value gold

    • @islamicpathandremedies1548
      @islamicpathandremedies1548 ปีที่แล้ว

      Jazzakallahu khair, inshaallah, allah will shower barakath and rahumath for everyone

  • @jaserihaen1453
    @jaserihaen1453 ปีที่แล้ว +5

    Assalam allaikkum In shaa allah dua seighae sis

  • @ahamedshan2590
    @ahamedshan2590 ปีที่แล้ว

    Some time evening 4.p.m -subah 4.a.m warakim so tholuhaihalai enna panrathu tholuhai kalaa anga tholuhurthu kashtam ithukku enna answer

  • @nazeembanunazeembanu6906
    @nazeembanunazeembanu6906 ปีที่แล้ว +1

    Shabahallh

  • @Fazeena-jo2jq
    @Fazeena-jo2jq ปีที่แล้ว +2

    Enda magan ku 7 years...awaru elatha pulla..ondume saiya ela....pesa nadakka ondume ela....Dua saiga....Allah help Panna Dua saiga...enda Ella problemKu Allah help Panna...insha Allah....

  • @ahamedshan2590
    @ahamedshan2590 ปีที่แล้ว

    Day full 2day mng 10 a.m-subah2 a.m work so tholuhurathu kashtam so enna panrathu

  • @sethrawther6811
    @sethrawther6811 ปีที่แล้ว

    Yenakum malaiyalavu kadan iruku sister all adhan adha lesakanumnu duah swings sister illena allah yen nai mouthakiranum duah seiyunga

  • @iynulfaizaiynulfaiza3320
    @iynulfaizaiynulfaiza3320 ปีที่แล้ว +1

    Allah ammen

  • @mohamedimthiyas4871
    @mohamedimthiyas4871 ปีที่แล้ว +2

    அஸ்தஹ்ஃபிருல்லாஹல் அளீம்🤲

  • @najafana4681
    @najafana4681 ปีที่แล้ว

    Dhikru seiyum bodhu idaiyil pesinal continue va solalama

  • @shahulhameedmeharban2144
    @shahulhameedmeharban2144 ปีที่แล้ว +1

    Yaallagh

  • @nishanajeeb6005
    @nishanajeeb6005 ปีที่แล้ว +3

    Ennudaiya kadan adaika Dua seinga
    Enaku 3 pullainga irukanga
    Ennoda kanavara pirinju na iruken
    Ennoda Aththa Amma help Panna matten sollitanga pls enakaha Dua sei 😭😭😭

    • @yawnzznism
      @yawnzznism ปีที่แล้ว

      Allah will help you pray thahajath and do isthikfar 2000 times
      Inshallah Allah will help

    • @shaakirabavon1306
      @shaakirabavon1306 ปีที่แล้ว

      Same problem but kolantha illa 😭😭😭

  • @mahasabin9231
    @mahasabin9231 ปีที่แล้ว

    Assalamu alaikum enoda life la epoume easy ah kidachathe illa mentala physical la naa rembo kasta pattu tha ellame panre aana nna tha varumaanam kidachalum kaila nikrathe illa kadan kadan nu paadu thiramaatikuthu enakaga niraya Dua pannunga sis kadan illa vaalkai venum insha allah

  • @riznahassan2346
    @riznahassan2346 ปีที่แล้ว +1

    Assalamualaikum waramathullahi wabarakathu sister.period timela epidi selre.praypanna elawe

  • @nahdimunas6969
    @nahdimunas6969 ปีที่แล้ว

    Ellarum Enakum kattayama duha seinga..nanum Veedu ketti kadan la than ikiran.

  • @musrathkhizer6892
    @musrathkhizer6892 ปีที่แล้ว +1

    Yen petror Kum husband Kum kadan adaiya dua seiungal pls

  • @niharaniha3560
    @niharaniha3560 11 หลายเดือนก่อน

    Al hamndu lillah

  • @sirajudeen8508
    @sirajudeen8508 ปีที่แล้ว +1

    Ameen

  • @ayisharashmiya6556
    @ayisharashmiya6556 ปีที่แล้ว

    En ponnuku nalla mapla Amaya dhuva seinga assalamualaikum

  • @bhuvanashahin6003
    @bhuvanashahin6003 ปีที่แล้ว

    Sister naa orudhakaluku help panna but avaka amount theirupa tharala so athanala andha katana naa than thirumpa ataicha naa katana ataika romba kasta patta. Antha amount theirumpa thara dhuva saika

  • @majithmajith5338
    @majithmajith5338 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி இதற்கான ஆதாரம் காட்டுங்கள்

  • @sultanfouzi1133
    @sultanfouzi1133 ปีที่แล้ว +1

    Kandipa allah podhumanavan

  • @sportsstrikers1361
    @sportsstrikers1361 ปีที่แล้ว +10

    Subhanallah 💟

  • @ismathismath2209
    @ismathismath2209 ปีที่แล้ว

    ما شاء الله امين حسبي الله ونعم الوكيل

  • @abdulmalikabdulkader6429
    @abdulmalikabdulkader6429 ปีที่แล้ว +4

    Walaikkumsalaam wa rahmathullahi wa barakkathuhu

    • @evksis7061
      @evksis7061 ปีที่แล้ว

      Boor adekamal sukkama sullunga

  • @chennaitalkies2516
    @chennaitalkies2516 ปีที่แล้ว +2

    Assalamu alaikum sis...Isha tholuthutu athuku apparam namma velaigala senjutey intha thikir sollalaama sis? Plz reply

  • @muhammadm2478
    @muhammadm2478 ปีที่แล้ว

    Me kum dua seiga kadan la irundu vidupada sis appidi kadan sis .. plz

  • @MohamedkahilKahil-hq6ge
    @MohamedkahilKahil-hq6ge 2 หลายเดือนก่อน

    Enekum kadan irukku sister thuaa seynga

  • @Ummusalma12358
    @Ummusalma12358 ปีที่แล้ว +1

    Sis indha dhikr daily odhanuma ila namme epo venalum odalama kurupitta naatkal odhanum nu la ilailey sis

    • @islamicpathandremedies1548
      @islamicpathandremedies1548 ปีที่แล้ว

      Maghrib thozhuthu ya lateef ya allah 666times...
      Astagfirullahil azeem 1000times ishaku munadi othitu padunka

  • @mustnote7773
    @mustnote7773 ปีที่แล้ว

    En kadan pirachanai theranum
    Prayer pannunga

  • @Aisha1676
    @Aisha1676 ปีที่แล้ว

    Assalamu alaikum

  • @hameedhaahamedali2190
    @hameedhaahamedali2190 ปีที่แล้ว +3

    Ameen...

  • @msddawood6031
    @msddawood6031 ปีที่แล้ว +2

    சுருக்கமா சொன்நால் நன்மையாகஇருக்குமே

  • @sharmeelaparvin2257
    @sharmeelaparvin2257 ปีที่แล้ว +1

    Aadamudaiya mahane allavai vanguvadharku sirithu nerathai vodhikkikollungal. 1000 kananakkana prachanaihal neengum

  • @parveenbanu360
    @parveenbanu360 ปีที่แล้ว

    அஸ்ஸலாமுஅலைக்கும்எனக்கும்கடன் ரொம்ப அதிகமாக உள்ளது நான் நீங்கள் துவாசெய்யவும்

  • @viratkohlivk9893
    @viratkohlivk9893 ปีที่แล้ว

    Ennakum duwa seinga

  • @mohammadjalaludeen1094
    @mohammadjalaludeen1094 ปีที่แล้ว +1

    Walaikumsalam rahamathullahi wa barakathawu,

  • @shahulhameedmeharban2144
    @shahulhameedmeharban2144 ปีที่แล้ว

    Asmern

  • @riznahassan2346
    @riznahassan2346 ปีที่แล้ว +1

    Assalamualaikum sister maharib pray panna da days la oda eluma.period time la

  • @dilsathbegum703
    @dilsathbegum703 ปีที่แล้ว +1

    Assalamualaikum sister magharib time mattum othalama illa fajar time othalama

    • @islamicpathandremedies1548
      @islamicpathandremedies1548 ปีที่แล้ว

      Othunka, maghrib fajar ... nanmai than

    • @dilsathbegum703
      @dilsathbegum703 ปีที่แล้ว

      Intha same problem ippa naan face panittu iruken .inaki kulla loan amount pay pannanum money konjatham Iruku . mudiyala sis romba kastama Iruku. Antha pannathayum kattita suthama kasu illa.iruthalum oru nambika irruku .Allah mela .

    • @dilsathbegum703
      @dilsathbegum703 ปีที่แล้ว

      Vela parkurappa sollikitta vela sailama.yennka Dua seinga

  • @fathimahsasnirizafsasniriz9782
    @fathimahsasnirizafsasniriz9782 ปีที่แล้ว +1

    Entha pennum purusana pirinchi valrathu romba kasdam enna seira sister kasdathala poiddanha allahvukkaha thuaah seinha

  • @fathimahsasnirizafsasniriz9782
    @fathimahsasnirizafsasniriz9782 ปีที่แล้ว +1

    Enda husband foreignla irukkanha sampalam uyaranum oorla seekkirama nirantharamana tholil seiyye vasathi kidaikkanum enda husband uyaranum aasapparran allahvukkaha thuaah seinha please sister allahvukkaha aaruthalana mudivu commentla sollunga please

    • @islamicpathandremedies1548
      @islamicpathandremedies1548 ปีที่แล้ว

      Seekram sampalam uyarum.. allah oru vazhiya tharuvan.... kavalapadatheenka...neenga dhikr othunka..
      Rabbana atina fiduniya hasana wafil akhirathi hasana wa kinna athaban naar othunka
      Surah arahman othunka
      Inshaallah, seekram allah nadathi tharuvan unga aasaya

    • @fathimahsasnirizafsasniriz9782
      @fathimahsasnirizafsasniriz9782 ปีที่แล้ว

      @@islamicpathandremedies1548 romba TX sister Allah ungalukku barakkath seivan inshaallah

  • @fathimarisviya1972
    @fathimarisviya1972 ปีที่แล้ว +1

    விடயங்களை மிகவும் சுருக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும்

  • @fathimahsasnirizafsasniriz9782
    @fathimahsasnirizafsasniriz9782 ปีที่แล้ว +1

    Enhada mathinikku veedu kaddanum ellathukkum thuaah seinga

  • @bnmcvb1031
    @bnmcvb1031 ปีที่แล้ว +3

    Rathina surukkamaha vilakkam koduthal nalladhu

  • @muhammadfazmil4768
    @muhammadfazmil4768 ปีที่แล้ว

    أستغفر الله العظيم mattum illla ella isthiqfaarum athu eduwaha erundalum atha than quraan solludu

  • @bsafamily3341
    @bsafamily3341 ปีที่แล้ว

    Ya kum itha porbalaum

  • @mohamedaswar5224
    @mohamedaswar5224 ปีที่แล้ว +1

    சாபம் நீங்க என்ன செய்ய வேண்டும்? துஆ செய்தால் அது நீங்குமா?

    • @islamicpathandremedies1548
      @islamicpathandremedies1548 ปีที่แล้ว +1

      துவா செய்தால் நீங்கும்.ஆயத்துல் குர்ஸி ஓதி துவா செய்யுங்கள்.

    • @mohamedaswar5224
      @mohamedaswar5224 ปีที่แล้ว

      @@islamicpathandremedies1548 ஜெசாகல்லாஹூ ஹைய்ரன்.. சாபம் இட்டவரே துஆ செய்தால் நீங்குமா?

  • @shmmebanu1525
    @shmmebanu1525 ปีที่แล้ว +1

    தூவா தமிழ் எழுதி போடுங்க

    • @nachiyanachiya9369
      @nachiyanachiya9369 ปีที่แล้ว

      தமிழில் போடுங்க

    • @sathikulameenameen7347
      @sathikulameenameen7347 ปีที่แล้ว

      அஸ்தக்பிருல்லாஹ் அதிகமா ஒதுங்க sis

  • @sabeeha127
    @sabeeha127 ปีที่แล้ว +2

    assalamu alaikum

  • @nilofarfahima3096
    @nilofarfahima3096 ปีที่แล้ว

    சுருக்கமாக சொல்லுங்க ஏன் இப்படி இழுத்துட்டு சொல்றிங்க