Thirupathi Sendru Vanthal | Mahanadhi Shobana - திருப்பதி சென்று வந்தால் | மகாநதி ஷோபனா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024

ความคิดเห็น • 661

  • @saravanakumarg7330
    @saravanakumarg7330 ปีที่แล้ว +17

    வரும் ஜனவரி 7 ம் தேதி எங்கள் வீட்டில் நடக்கும் விசேடத்திற்கு தங்கள் ஆசி வேண்டும்

  • @jayaramjayaram3658
    @jayaramjayaram3658 ปีที่แล้ว +15

    என் அய்யனே எல்லோரும் இன்னுபுற்று வாழ அருள்புரிவாய் எம் பெருமாளே 🙏🙏🙏

  • @EditerMN
    @EditerMN ปีที่แล้ว +19

    ஏழுமலையனே உன்னை காண வந்துளேன் திருப்பதை உண்டாகி தருவாய் ஏழுமலையானே

  • @kboologam4279
    @kboologam4279 3 ปีที่แล้ว +104

    திருமலைவாசனை
    சென்றுபார்த்துவந்தால்
    நல்லதிருப்பம்வரும்
    அனுபவ உண்மை

  • @s.geethasrinivasan5450
    @s.geethasrinivasan5450 ปีที่แล้ว +10

    பாடலைக் கேட்கும் பொழுது மனம் நிம்மதி அடைகிறது, ஓம் நமோநாராயணாய நமஹ🙏🙏🙏

  • @mounish4580
    @mounish4580 8 หลายเดือนก่อน +5

    Om namo venkatesaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @akilabanumurthy8781
    @akilabanumurthy8781 3 ปีที่แล้ว +20

    ஓம் நமோ நாராயணா நாராயணா நாராயணா நமோ கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @saravanakumarg7330
    @saravanakumarg7330 11 หลายเดือนก่อน +9

    நாராயணா உங்களைக் காண அருள் புரியும் ஓம் நமோ வேங்கடேசா

  • @KUMARTNPSCALLINALL
    @KUMARTNPSCALLINALL 4 หลายเดือนก่อน +72

    திருவண்ணாமலை சென்றால் சகல சர்வமும் கிடைக்கும். நேரில் போக முடியவில்லை என்றாலும் இருந்த இடத்திலே நினைத்தால் போதும் அனைத்து பலனும் அதற்கு மேலான முக்தி பலனும் கிடைக்கும். அண்ணாமலையாருக்கு அரோகரா. வெங்கடாஜலபதிக்கு கோவிந்தா

  • @Raja-h6j9f
    @Raja-h6j9f ปีที่แล้ว +7

    மகாலட்சுமி கோவிந்தா உன்னை நான் மறவாத நெஞ்சை நீ குடு தயே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஆர் எஸ் ராஜா

  • @karunanithipperiyasamy9170
    @karunanithipperiyasamy9170 2 ปีที่แล้ว +20

    மலையப்ப சுவாமியின் அருளால் அனைவரும் அனைத்தும் பெற்று பல்லாண்டு வாழ்க என வாழ்த்தும்
    நாராயணன் பக்தன்.

  • @jaganathanradha112
    @jaganathanradha112 2 ปีที่แล้ว +47

    இந்த பாடலை கேட்கும் போது திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வந்த ஒரு திருப்தி இருக்கிறது பாடலில் பக்தி இனிமையான குரல் வளம் எல்லாமே அடங்கியுள்ளன வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

    • @VenkateshVenkatesh-ej2jx
      @VenkateshVenkatesh-ej2jx 2 ปีที่แล้ว +1

      Nl

    • @boopathyn623
      @boopathyn623 2 ปีที่แล้ว +1

      Suppersong.allthebest

    • @BalaMurugan-eo9bf
      @BalaMurugan-eo9bf 2 ปีที่แล้ว

      Nice voice

    • @lakshmimari2408
      @lakshmimari2408 ปีที่แล้ว

      )4-l
      O
      O.
      panna .l..oo.o.mom.l.l.l o oo o l555

    • @sksubbiah7607
      @sksubbiah7607 ปีที่แล้ว

      Super songs good musicbest wishes to mahanadhi shobhana it is a real thirupathi memories come to my heart it is great memorable songs

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว +4

    திருப்பதி ஏழுமலை வெங்கடேசா போற்றி போற்றி எல்லோருக்கும் எல்லா நலன்களும் தந்து அருளும் பெருமாளே போற்றி போற்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @rajadashesh3796
    @rajadashesh3796 2 หลายเดือนก่อน +2

    A nice melody, it's so right,oom Namoo narayana nama,the voice of Mahanathi shobana is so nice, hope this is gift of Lord Naraya, M.Rajendran BE BL

  • @alamelusudharnam
    @alamelusudharnam ปีที่แล้ว +2

    😊😊
    Om namo narayana namam song is kettal gods sakthi given,,,,

  • @kmoorthykmoorthy2925
    @kmoorthykmoorthy2925 3 ปีที่แล้ว +4

    ஓம் நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா கோவிந்தா ஹரி கோவிந்தா கோவிந்தா ஹரி கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

  • @saravanakumarg7330
    @saravanakumarg7330 ปีที่แล้ว +9

    குறை ஒன்றும் இல்லை கண்ணா உங்கள் பாதம் சரணம்

  • @pavithiramadhavan23
    @pavithiramadhavan23 9 หลายเดือนก่อน +2

    Nalatha nadakatum govinda 🙏🙏 un Kovil vanthu una pathutu ponathum rampa happay atha mathri entha month Nalatha nadakatum om namo narayana 🙏🙏🙏🙏

  • @kmoorthykmoorthy2925
    @kmoorthykmoorthy2925 3 ปีที่แล้ว +9

    ஓம் நமோ நாராயணாய வித்மஹே ஓம் நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ ஓம் ஸ்ரீ ஓம் நமோ நாராயணா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா

  • @sankarsavan9899
    @sankarsavan9899 2 ปีที่แล้ว +12

    அய்யன் ஏழுமலையானின் இந்த பாடலை கேட்க்கும்போது மனதில் உள்ள அனைத்துகஷ்டங்களும் நம்மை விட்டு போனது போல மனதில் ஒருமகிழ்ச்சி அய்யனே...சங்கர்

  • @shebasudha6329
    @shebasudha6329 ปีที่แล้ว +2

    ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏🙏 ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏🙏 ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏🙏 ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏🙏 ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏🙏 ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏🙏 ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏🙏 ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏🙏 ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏🙏 ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏🙏 ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏🙏 ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏🙏 ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏🙏 ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏🙏 ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏🙏 ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏🙏 ஓம் நமோ நாராயணாய நமஹ ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏🙏 ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏🙏 ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏🙏

  • @thirukumar3322
    @thirukumar3322 4 ปีที่แล้ว +5

    கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramanvadivelmurugan
    @ramanvadivelmurugan 3 หลายเดือนก่อน +4

    இப்படி கருத்துள்ள பாடல்கள் இப்போ யாரு க்கும் அர்த்தத்தோட எழுதவே தெரியல.

  • @karthikharshika5571
    @karthikharshika5571 2 ปีที่แล้ว +38

    இந்த பாடலை கேட்கும் போது அப்படி ஒரு சந்தோசம்மாக இருக்கிறது

  • @kboologam4279
    @kboologam4279 5 ปีที่แล้ว +23

    மிகவும்அருமையான அர்த்தமுள்ள இறைபாடல்ஸ்ரீஓம்ஸ்ரீநாராயணாஸ்ரீஓம்ஓம்ஓம்அவதாரபுறுசாஸ்ரீஓம்

  • @kmoorthykmoorthy2925
    @kmoorthykmoorthy2925 3 ปีที่แล้ว +12

    ஓம் நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணா ஹரி கோவிந்தா

    • @palanivellrajan6110
      @palanivellrajan6110 3 ปีที่แล้ว +2

      I can realize every second in our life Lord Tirupati Venkatesa directing us.

  • @raniks5043
    @raniks5043 3 ปีที่แล้ว +15

    அழகிய பாட்டில் இந்த உடலை,உயிரை மறக்கிறேன்.எங்கும் இறை ஆனந்தம்.🙏🙏 இந்த பாட்டை அமைத்த அனைவர்க்கும் 🙏🙏

  • @manoharanmanoharan7549
    @manoharanmanoharan7549 ปีที่แล้ว +7

    🙏🏾🙏🏾🙏🏾திருமலை தெய்வம் 🙏🏾🙏🏾

  • @ShivaKumar-vc9xk
    @ShivaKumar-vc9xk 3 ปีที่แล้ว +6

    Om namo Venkatasya
    govinda govinda govinda govinda govinda govinda govinda
    🙏🙏🙏🙏🙏🙏🙏
    🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @akashjadhav4147
    @akashjadhav4147 2 หลายเดือนก่อน

    Jai Shree Venkateshwara❤️❤️🙏🙏🌺🌺Jai Shree Tirupati Balaji❤️❤️🙏🙏🌺🌺Jai Shree Govinda Govinda❤️❤️🙏🙏🌺🌺Om namo Venkateshaya❤️❤️🙏🙏🌺🌺

  • @Rushyanth1991
    @Rushyanth1991 2 ปีที่แล้ว +32

    கோவிந்தா கோவிந்தா கோவிந்தா என்று சொல்ல பரவசம் கண்ணீரும் வரும்

  • @udayanpushbavalli8711
    @udayanpushbavalli8711 2 หลายเดือนก่อน

    ஓம் நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @அருள்பாண்டியன்
    @அருள்பாண்டியன் ปีที่แล้ว +1

    நமோ நாராயணா ஒன்னைப்பொள் தேவம்

  • @rvvj129
    @rvvj129 ปีที่แล้ว +2

    திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத் தணி மலைமீது எதிரொலிக்கும்

    • @MelodyRecording
      @MelodyRecording  ปีที่แล้ว

      ஓம் முருகா போற்றி

  • @lavanyasudharsan9163
    @lavanyasudharsan9163 ปีที่แล้ว +3

    Govindha Govindha Govindha 🙏🙏🙏

  • @r.jagadeeswaranraja6340
    @r.jagadeeswaranraja6340 7 หลายเดือนก่อน +1

    ஹரே ராமா ஹரே ராமா ராமா ராமா ஹரே ஹரே! ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lavanyasudharsan9163
    @lavanyasudharsan9163 ปีที่แล้ว +2

    Om namo narayan
    Sakthi sekarum malaysia poitu vanithadanum 😢😢 by keerthana mythili lavi

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 2 ปีที่แล้ว +26

    நம்பிக்கையுடன் காத்திருக்கும் பக்தன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @VaradhanM-mt1zx
      @VaradhanM-mt1zx 10 หลายเดือนก่อน +8

      😊 ko😢🎉😢😅😊😅

    • @sikesouler1018
      @sikesouler1018 7 หลายเดือนก่อน

      😚😚😃zzz​🎉 uwd,😮@@VaradhanM-mt1zx

  • @Abi-fv3bl
    @Abi-fv3bl ปีที่แล้ว +1

    Super bathi song🙏🙏🙏🙏 govintha ❤

  • @gurunathan9134
    @gurunathan9134 4 ปีที่แล้ว +17

    கலியுக தெய்வம் திருமலை திருப்பதி...ஓம் நமோ ஸ்ரீ வெங்கடேஸ்சாய

  • @ramakrishnang9985
    @ramakrishnang9985 3 ปีที่แล้ว +8

    சூப்பர் பாடல்

  • @SaiJeni-sh8yh
    @SaiJeni-sh8yh 7 หลายเดือนก่อน +1

    பெருமாளே காப்பாற்றும் ❤❤❤

  • @vaishnavinivas
    @vaishnavinivas 4 ปีที่แล้ว +10

    ஓம் நமோ நாராயண நம 🙏🙏🙏🙏🙏🙏

  • @KarthiselviKs
    @KarthiselviKs หลายเดือนก่อน +1

    Kaliyuga deivame venkatachalapathy deivam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indraindra7730
    @indraindra7730 4 หลายเดือนก่อน +12

    வீடு வேலை செய்ரன் கொண்டகரள்ளி ல வேலைய மடிசிட்டு பிரசன இல்லாம வாழனும் நானும் புள்ளிங்க ஜெய்ராம் கூட. சாந்தோசமா வாழனும் 🙏🙏🙏🙏🙏

  • @elumalie2407
    @elumalie2407 2 ปีที่แล้ว +1

    நன்றி 7மலையாரே நன்றி, வாழ்க வளமாக!!!

  • @JESUSJESUS-fu9os
    @JESUSJESUS-fu9os 3 หลายเดือนก่อน

    ஒரே ஒருமுறை மட்டுமே சென்றேன் அந்த சந்திப்பு என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது நாராயணா நான் உங்களின் வளர்ப்பில் வளர்ந்தவன் என்பதை நான் மறுக்கவில்லை நாராயணா

  • @JESUSJESUS-fu9os
    @JESUSJESUS-fu9os 3 หลายเดือนก่อน

    எங்கே இருந்தாலும் என் நாராயணனை மட்டும் மறக்க முடியவில்லை என்னை தத்தெடுத்து வளர்த்த அன்பு தந்தையாக வாசு தேவனை பார்க்கிறேன்

  • @arumugamg.arumugam2295
    @arumugamg.arumugam2295 2 ปีที่แล้ว +14

    தெய்வீக குரல்,
    பக்தியுடன் பாடும் பெருமாள்
    பாடலை கேட்டு இறைருள் பெறுக 🙏.

  • @NaveenKumar-ic5ue
    @NaveenKumar-ic5ue 4 ปีที่แล้ว +1

    Thirumalai thirupathi potri potri.en kula daivame potri potri. Nice vedio & song& voice

  • @naga-lakshmi
    @naga-lakshmi ปีที่แล้ว +5

    Om namo narayana❤ beautiful voice❤

  • @kmoorthykmoorthy2925
    @kmoorthykmoorthy2925 3 ปีที่แล้ว +1

    ஓம் நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

  • @SubramanianMani-yo5qs
    @SubramanianMani-yo5qs 2 หลายเดือนก่อน +1

    Om nomo naranaya om nomo naranaya om NamaSivaya om nomo naranaya om.

  • @Saravanan-q7x
    @Saravanan-q7x 4 ปีที่แล้ว +33

    இந்த பாடலை எழுதிய இந்த பாடலை பாடியவருக்கும் திருப்தியின் அருள் என்றென்றும் நிலைத்திருக்கும்

  • @rajasekar-ps6fs
    @rajasekar-ps6fs 2 ปีที่แล้ว +2

    கோவிந்தா கோவிந்தா...🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balajiams8358
    @balajiams8358 10 หลายเดือนก่อน +2

    கோவிந்த கோவிந்த கோபாலா ஹரி கோவிந்த கோவிந்த கோபாலா கோவிந்த கோவிந்த கோபாலா ஹரி கோவிந்த கோவிந்த கோபாலா
    ஏழுமலை மேலே இருப்பவரே ஏழைகள் துயரத்தை தீர்ப்பவரே
    ஏழுமலை மேலே இருப்பவரே ஏழைகள் துயரத்தை தீர்ப்பவரே
    கோவிந்த கோவிந்த கோபாலா ஹரி கோவிந்த கோவிந்த கோபாலா கோவிந்த கோவிந்த கோபாலா ஹரி கோவிந்த கோவிந்த கோபாலா
    ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும் நாங்கள் ஏழேழு ஜென்மும் போற்றிடுவோம்
    ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும் நாங்கள் ஏழேழு ஜென்மும் போற்றிடுவோம்
    கோவிந்த கோவிந்த கோபாலா ஹரி கோவிந்த கோவிந்த கோபாலா கோவிந்த கோவிந்தா கோபாலா ஹரி கோவிந்த கோவிந்தா கோபாலா
    ஏழுமலை நோக்கி ஓடிவந்தோம் நாங்கள் ஏழுமலையானையே பாடி வந்தோம்
    ஏழுமலை நோக்கி ஓடி வந்தோம் நாங்கள் ஏழுமலையானேயே பாடி வந்தோம்
    கோவிந்த கோவிந்த கோபாலா ஹரி கோவிந்த கோவிந்த கோபாலா கோவிந்த கோவிந்த கோபாலா ஹரி கோவிந்த கோவிந்த கோபாலா
    ஏற்றம் மிகுந்த வாழ்வருள்வார் எங்கள் ஏக்கம் அதையே தீத்தருள்வார்
    ஏற்றம் மிகுந்த வாழ்வருள்வார் எங்கள் ஏக்கம் அதையே தீர்த்தருள்வார்
    கோவிந்த கோவிந்த கோபாலா ஹரி கோவிந்த கோவிந்த் கோபாலா கோவிந்த கோவிந்த கோபாலா ஹரி கோவிந்த கோவிந்த கோபாலா
    உண்டியல் காணிக்கை செலுத்திடுவோம் நாங்கள் உந்தனையே என்றும் வணங்கிடுவோம்
    உண்டியல் காணிக்கை செலுத்திடுவோம் நாங்கள் உந்தனையே என்றும் வணங்கிடுவோம்
    கோவிந்த கோவிந்த கோபாலா ஹரி கோவிந்த கோவிந்த கோபாலா கோவிந்த கோவிந்த கோபாலா ஹரி கோவிந்த கோவிந்த கோபாலா
    வேண்டுதல் எல்லாம் வைத்திடுவோம் நாங்கள் வேண்டிய யாவையும் தந்திடுவார்
    வேண்டுதல் எல்லாம் வைத்திடுவோம் நாங்கள் வேண்டிய யாவையும் தந்திடுவார்
    கோவிந்த கோவிந்த கோபாலா ஹரி கோவிந்த கோவிந்த கோபாலா
    கோவிந்த கோவிந்த கோபாலா ஹரி கோவிந்த கோவிந்த கோபாலா
    திருப்பதி மலைக்கு சென்று வந்தால் வாழ்வில் திருப்பங்களுமே நிகழ்ந்திடுமே
    திருப்பதி மலைக்குச் சென்று வந்தால் வாழ்வில் திருப்பங்களுமே நிகழ்ந்திடுமே
    கோவிந்த கோவிந்த கோபாலா ஹரி கோவிந்த கோவிந்த கோபாலா
    கோவிந்த கோவிந்த கோபாலா ஹரி கோவிந்த கோவிந்த கோபாலா
    எழுதியது பக்தன் முகவை பூ.பாலாஜி இராமநாதபுரம்

  • @KarthiselviKs
    @KarthiselviKs หลายเดือนก่อน

    Nambikulam kaathirukkum Pathan 🙏🙏💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @deepakselvaraj4214
    @deepakselvaraj4214 4 ปีที่แล้ว +8

    Malavanin Sevagar enapathil mam perumitham Kolla vendum.......................Mahanathi Shobana mam is blessed with Perumal to sing this song🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @EditerMN
    @EditerMN ปีที่แล้ว +1

    திருப்பதி எழுமையானே உன்னை பாக்க வரம்யா உன் அருள் எனக்கு இருக்கானும்யா

    • @MelodyRecording
      @MelodyRecording  ปีที่แล้ว

      திருப்பதி எழுமையானே சரணம்

  • @kmoorthykmoorthy2925
    @kmoorthykmoorthy2925 3 ปีที่แล้ว

    ஓம் நமோ நாராயணா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா ஓம் நமோ நாராயணா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா ஓம் நமோ நாராயணா ஹரி கோவிந்தா ஓம் நமோ நாராயணா ஹரி கோவிந்தா ஹரி

  • @sathishkumarm8628
    @sathishkumarm8628 5 ปีที่แล้ว +23

    திருப்பதி ஏழுமலையான் யானே வாழ்வை வளமாக்கு

  • @chitra4088
    @chitra4088 5 ปีที่แล้ว +23

    ஓம் நமோநாராயன நம எங்கள் வாழ்க்கையில் உங்கள் கடைக்கண் பார்வை பட்டாலே எங்கள் வாழ்க்கை செல்வ செழிப்போடு இருக்கும்

  • @MariMuthu-hk2jo
    @MariMuthu-hk2jo ปีที่แล้ว +1

    🎉🎉🎉Om Naraya Naya Namaga🎉🎉🎉

  • @sathyanithya5754
    @sathyanithya5754 4 ปีที่แล้ว +4

    கடவுளே, உன்னுடையபாதை, நோக்கி செல்கிறேன் 🌹❤️🌹

  • @mkavitha5746
    @mkavitha5746 ปีที่แล้ว +1

    ஓம் நமோ நாராயண 🙏🙏🙏🙏நம்பிக்கையோட காத்திருக்கின்றோன்🙏🙏🙏🙏🙏

  • @s.arasakumarkumar4928
    @s.arasakumarkumar4928 3 ปีที่แล้ว +12

    Very powerful god srinivasan

  • @varathanvarathan7454
    @varathanvarathan7454 3 ปีที่แล้ว +9

    Anupava unmai,,,🙏🙏🙏 MY. GOD,,,❤️❤️❤️,

    • @muniks
      @muniks ปีที่แล้ว

      0))😢௮

  • @prasannad.j6063
    @prasannad.j6063 3 ปีที่แล้ว +4

    Om namo narayanaya..🙏😍

    • @manikantan592
      @manikantan592 3 ปีที่แล้ว

      💅💅💅💅💅💅

  • @kmoorthykmoorthy2925
    @kmoorthykmoorthy2925 3 ปีที่แล้ว +1

    ஓம் நமோ நாராயணா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா

  • @annaarulnadar7408
    @annaarulnadar7408 23 วันที่ผ่านมา

    🔱🌺🌹JAI SHREE NARAYA 🌺LAXMI DI......

  • @lavanyasudharsan9163
    @lavanyasudharsan9163 ปีที่แล้ว +2

    Om namo narayana 🙏🙏

  • @VasanthiVasanthi-zm8ss
    @VasanthiVasanthi-zm8ss 4 หลายเดือนก่อน

    Appa Thiru malai Vasa en peraniku thuniya irukanam pa Avan nalla patikanum nalla irukanam nalla nilimaku Varanum Avaniku thuniya irukanam pa Om Sri venkatasaya namah om Om Om Om.

  • @rtharmaraja9364
    @rtharmaraja9364 4 ปีที่แล้ว +1

    ஓம் நமோ பகவதே மஹா சுதர்சன வாசுதேவாய தந்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய சர்வபய விநாசாய சர்வரோக நிவாரணாய த்ரைலோக்ய பதயே த்ரைலோக்ய நிதயே ஸ்ரீமஹாவிஷ்ணு ஸ்வரூப ஸ்ரீ தந்வந்த்ரி ஸ்வரூப ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஔஷத சக்ர நாராயண ஸ்வாஹா

  • @kavithaduraisamy8982
    @kavithaduraisamy8982 6 ปีที่แล้ว +4

    உண்மையான வரிகள் . தெய்வீகமான குரல் . நன்றிகள்.

    • @MelodyRecording
      @MelodyRecording  6 ปีที่แล้ว

      Thanks! Kavitha Duraisamy. Please SUBSCRIBE to our Channel MELODY RECORDING to listen to more devotional songs. th-cam.com/channels/018dEurG3MjiNpuNW5zFkA.html?view_as=subscriber
      In case you have already subscribed, thanks for patronising our Channel.

    • @pandirajendran7280
      @pandirajendran7280 4 ปีที่แล้ว

      kovinda

  • @ShanmugaValli-d6u
    @ShanmugaValli-d6u 2 หลายเดือนก่อน +2

    Om namovenkadeswaraya,srinivasaya, malaiyappaya, pottri, pottri, pottri

  • @senthilkumar8623
    @senthilkumar8623 ปีที่แล้ว

    Nice song om namo narayana all is well

    • @senthilkumar8623
      @senthilkumar8623 ปีที่แล้ว

      Subscribe your channel and God bless you om namo narayana ellorum nalla irukunum narayana blessings

  • @astrorajamaharaja6282
    @astrorajamaharaja6282 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 ปีที่แล้ว +6

    ஹரி ஓம் நமோ ஸ்ரீ நாராயணா ஹரி ஓம் நமோ ஸ்ரீ ஸ்ரீனிவாச வெங்கடேசா 🙏🙏🙏🙏🙏🙏

  • @lingeswaran8134
    @lingeswaran8134 9 หลายเดือนก่อน +1

    ஓம் நமோ நாராயண.....,.🙏அன்புடன் வெங்கடாஸ்வர், இலங்கையில் இருந்து லிங்கேஸ்வரன்.உங்களது ஆசீர்வாதம் என்றும் எனக்கு இருக்கிறது. நன்றி. எனது செல்லபிராணிகளும் நன்றாக இருக்கிறது. இதற்கு பிறகும் உங்களது ஆசியுடன் நன்றாக இருக்கும். உலகத்தில் வாழும் எல்லா ஜீவன்களும் நன்றாக பாதுகாப்போடு இருக்கணும். நன்றாக சாப்பாடு கிடைக்கணும். மஞ்சள் வெள்ளை பூனையை எனக்கு நீங்கள் காட்ட வேண்டும்.10 நாளாக வரவில்லை. சொந்த வீடு வாங்க,சொந்த தொழில் செயயும் அளவுக்கு பணம் வேண்டும். கருணை காட்டுங்கள். 🙏நன்றி......

    • @MelodyRecording
      @MelodyRecording  9 หลายเดือนก่อน

      ஓம் நமோ நாராயண

  • @amudha5048
    @amudha5048 ปีที่แล้ว +1

    Semma voice semma song nanri kadavulay

  • @अमितकुमारदुबेअमितकुमारदुबे-ष2ण

    ॐ नमो भगवते वासुदेवाय नम ॐ नमो भगवते वासुदेवाय नम ॐ नमो भगवते वासुदेवाय नम ॐ नमो भगवते वासुदेवाय नम ॐ नमो भगवते वासुदेवाय नम ॐ नमो भगवते वासुदेवाय नम ॐ नमो भगवते वासुदेवाय नम ॐ नमो भगवते वासुदेवाय नम ॐ नमो भगवते वासुदेवाय नम ॐ नमो भगवते वासुदेवाय नम ॐ नमो भगवते वासुदेवाय

    • @akashjadhav4147
      @akashjadhav4147 2 หลายเดือนก่อน

      Jai Shree Venkateshwara❤️❤️🙏🙏🌺🌺

  • @crazyexperiment2751
    @crazyexperiment2751 3 ปีที่แล้ว +4

    Super song 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @LazyGamingtamil
    @LazyGamingtamil ปีที่แล้ว +2

    சரி.... 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @Silambarasan-ko5pu
    @Silambarasan-ko5pu ปีที่แล้ว +4

    Iam going to thirupathi

  • @SenthilKumar-nm3sp
    @SenthilKumar-nm3sp 4 ปีที่แล้ว +6

    எந்த நாளும் நாராயண நாராயண நாராயண சொல்லி பார் நடப்பதை பார்

  • @rajubairaj-b6n
    @rajubairaj-b6n 2 หลายเดือนก่อน +1

    Shobana mam your voice so cute 😊❤😊

  • @AudaciousPooja
    @AudaciousPooja 3 ปีที่แล้ว +2

    Ohm Namoh Venkateshayaa ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @prabakaran9571
    @prabakaran9571 3 ปีที่แล้ว

    சூப்பர் ok 🙏🙏🙏🙏👍👍

  • @kmoorthykmoorthy2925
    @kmoorthykmoorthy2925 3 ปีที่แล้ว

    ஓம் நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ நமோ நாராயணா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா ஓம் ஸ்ரீ நமோ நாராயணா ஹரி கோவிந்தா

  • @sivasakthi6201
    @sivasakthi6201 ปีที่แล้ว

    Govindha govidha govindha 😭😭😭😭my marriage appa my uyire om namo Narayanan Krishnan ❤️❤️😭😭😭

  • @saravanakumarg7330
    @saravanakumarg7330 ปีที่แล้ว

    ஓம் நமோ வேங்கடேச உங்கள் பாதம் சரணம்

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 2 ปีที่แล้ว +3

    Sweet. Volce.Great Song.🙏🙏🌺🎸🎻🎺🎷🎻🎵🎶🎼🎵

  • @subham1805
    @subham1805 2 ปีที่แล้ว +1

    super mam your explanation very neetly im sure 🤝💐🙏🙏

  • @anandm7264
    @anandm7264 2 ปีที่แล้ว

    திருமலை திருப்பதி ஏழுமலையான் துணை..

  • @dharumanrsni8120
    @dharumanrsni8120 3 ปีที่แล้ว +12

    Voice is
    amezing good 👌👌👌
    🌹🌹🌹

    • @MelodyRecording
      @MelodyRecording  3 ปีที่แล้ว

      Thanks! Please SUBSCRIBE to our Channel MELODY RECORDING to listen to more devotional songs. th-cam.com/channels/018dEurG3MjiNpuNW5zFkA.html?view_as=subscriber

    • @prithviraj4759
      @prithviraj4759 2 ปีที่แล้ว

      @@MelodyRecording ங

  • @palanivellrajan6110
    @palanivellrajan6110 2 ปีที่แล้ว +1

    ஓம் நமோ வேங்கடேசாய..

  • @saravanakumarg7330
    @saravanakumarg7330 ปีที่แล้ว

    ஏழு மலை வாசா உங்கள் பாதம் சரணம்

    • @MelodyRecording
      @MelodyRecording  ปีที่แล้ว

      திருப்பதி மலை வாசா பாதம் சரணம்

  • @jayachitravaradharajan3843
    @jayachitravaradharajan3843 ปีที่แล้ว +1

    Enku mega piditha song

  • @vinithapasupathipasupathi2736
    @vinithapasupathipasupathi2736 3 ปีที่แล้ว +2

    Thirupathi sendru vanthen nalla thiruppam kanden ....

  • @arunkumarkumar7785
    @arunkumarkumar7785 4 ปีที่แล้ว +3

    Om Chandra moulisvaraya Nama🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻