சரி சரி அன்னக்கிளி அக்கா ரொம்ப டென்ஷன் ஆகாதீங்க. உங்க பிரண்ட்ஸ் கிட்ட சொல்லி அந்த லைலாவ நல்லா கவனிக்க சொல்லுங்க. அந்த லைலாவுக்கு உங்க பிரண்ட்ஸ் தான் நல்ல பதிலடி கொடுப்பாங்க. அன்னக்கிளி அக்காவுக்கு BP ஏறிடுச்சோ? இன்னைக்கு ரொம்ப டென்ஷன் ஆயிட்டாங்க. Anyway அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
அன்னக்கிளி அக்கா உங்கள மாதிரி மனசு யாருக்கும் வரது .. நெடுவாலி அக்கா சமையல் பண்ணி அத்தை கிழவி ஓட வச்சுடிங்க மாடன் அக்கா நீங்கள வேற லெவல் .. மனசு கஷ்டமா இருந்தது ஆனா வீடியோ பார்த்து கொஞ்சம் பரவாயில்லை
Hii akkaaa 🥰🥰❤❤ கதை... திரைக்கதை... வசனம்... பாடல்கள்..... கதாப்பாத்திரங்கள்... அனைத்தும் அருமை... சொல்ல முடியாத அளவு சொந்தங்கள் இருந்தாலும்... நட்பே துணை என்று வாழுங்கள் அக்கா.❤❤❤ உண்மையில் உங்கள் நண்பர்களை போல எனக்கு 4 பேர் வேண்டாம்.. அப்படி உணமையான ஒரு நட்பு போதும்... ❤❤❤ இன்று காட்சி மற்றும் கதை களம் மிகவும் அழகாக இருந்தது 🥰🥰 அன்னக்கிளி அக்கா கோபம் சரியானது.. மாமாவின் அழைப்பும் முறையானது... 🥰❤❤❤ அதை அவமதித்த லீலாவுக்கு நமது நண்பர்களின் (வானச அக்காவின்) சண்டை கட்சிகள் வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻 முக்கியமாக அந்த BGM இருக்க வேண்டும் 🙏🏻🥰😂😂😂 அம்சா அக்கா அழுகைக்கு என்ன காரணம் என்று சீக்கிரமா சொல்லுங்க அக்கா 🥰❤❤❤ நன்றி ❤❤❤ வாழ்த்துக்கள் 🥰❤❤❤❤❤🥰🥰🥰🥰🥳🥳🥳🥳
அக்கா உங்க அம்மா மாதிரி கிடைத்தால் எல்லா க்கும் நிம்மதி அக்கா என்னுடைய அம்மாவும் இப்படி தான் யார்யும் விட்டு குடுக்க மாட்டார்கள் ஆனால் இப்போது உயிரோடு இல்லை அக்கா 😢😢😢
Today episode super sister ❤❤❤ na Bangaluru la irunthu pongaluku oorulu poidu iruken sister bis la sema rush irunthalum unga video pathudu iruken nice sister advance happy Pongal sister ungalukum unga family members kum❤❤❤❤
Parawa illa சேமியா (சௌமியா) இவ்வளவு செய்றதே பெரிசுதான், எல்லாருக்கும் dress nalla iruku, அம்சா பிரச்சனை sollunga, கதை, video nalla iruku பாராட்டுக்கள், போடி இவளே, நிம்மி க்கு சூப்பர் மாப்பிள்ளை வரும், உன் ரேஞ்ச், லெவல், அன்னக்கிளி கால்ல விழுந்து பொண்ணு கேட்கப் போற சேமியா
வணக்கம் உறவுகளே🙏 technical issues காரணமாக இன்று வீடியோ தாமதம் ஆகிவிட்டது😔 மன்னிக்கவும் உறவுகளே🙏🙏
Paravalla akka👍 late analum video vanthuruche athuve rempa happy akka 🥳🥳🥳🥳
Paravaila அக்கா video super ❤❤❤❤
Paravalla akka evlo late analum paravalla video potrunga
Eppo varum kaathu irunthu finally vanthurichi❤
Oknga sister
குடும்ப கதை நல்லா இருக்கு நெடுவாளி கதையும் பேச்சி யும் நல்லா இருக்கு😅❤️❤️❤️❤️👍😄😄😄😄😄😄
சரி சரி அன்னக்கிளி அக்கா ரொம்ப டென்ஷன் ஆகாதீங்க. உங்க பிரண்ட்ஸ் கிட்ட சொல்லி அந்த லைலாவ நல்லா கவனிக்க சொல்லுங்க. அந்த லைலாவுக்கு உங்க பிரண்ட்ஸ் தான் நல்ல பதிலடி கொடுப்பாங்க. அன்னக்கிளி அக்காவுக்கு BP ஏறிடுச்சோ? இன்னைக்கு ரொம்ப டென்ஷன் ஆயிட்டாங்க. Anyway அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி தோழி ❤️🙏
அன்னக்கிளி அக்கா உங்கள மாதிரி மனசு யாருக்கும் வரது .. நெடுவாலி அக்கா சமையல் பண்ணி அத்தை கிழவி ஓட வச்சுடிங்க மாடன் அக்கா நீங்கள வேற லெவல் .. மனசு கஷ்டமா இருந்தது ஆனா வீடியோ பார்த்து கொஞ்சம் பரவாயில்லை
அக்கா ரொம்ப நேரமா வீடியோகாக காத்து கொண்டு இருந்தேன். அட்வான்ஸ் பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா.❤🎉
Hii akkaaa 🥰🥰❤❤ கதை... திரைக்கதை... வசனம்... பாடல்கள்..... கதாப்பாத்திரங்கள்... அனைத்தும் அருமை... சொல்ல முடியாத அளவு சொந்தங்கள் இருந்தாலும்... நட்பே துணை என்று வாழுங்கள் அக்கா.❤❤❤ உண்மையில் உங்கள் நண்பர்களை போல எனக்கு 4 பேர் வேண்டாம்.. அப்படி உணமையான ஒரு நட்பு போதும்... ❤❤❤ இன்று காட்சி மற்றும் கதை களம் மிகவும் அழகாக இருந்தது 🥰🥰 அன்னக்கிளி அக்கா கோபம் சரியானது.. மாமாவின் அழைப்பும் முறையானது... 🥰❤❤❤ அதை அவமதித்த லீலாவுக்கு நமது நண்பர்களின் (வானச அக்காவின்) சண்டை கட்சிகள் வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻 முக்கியமாக அந்த BGM இருக்க வேண்டும் 🙏🏻🥰😂😂😂 அம்சா அக்கா அழுகைக்கு என்ன காரணம் என்று சீக்கிரமா சொல்லுங்க அக்கா 🥰❤❤❤ நன்றி ❤❤❤ வாழ்த்துக்கள் 🥰❤❤❤❤❤🥰🥰🥰🥰🥳🥳🥳🥳
ஒகே தோழி கண்டிப்பாக 👍👍👍👍 மிக்க நன்றி ❤️q
குடும்ப கதை ரொம்ப நல்லா இருக்கு ❤❤❤❤
❤❤❤❤Yang ❤❤❤
Yaru yaru video wait panninga like this
அருமை அருமை அன்னக்கிளி அக்கா நல்லா பேசுறீங்க. உங்க பேச்சு சூப்பர்
I Joly Joly vidio vanthacha ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
அம்சாகு என்னா தான் ஆச்சி😢😢😢
இன்று எபிசோட் சூப்பர்👌👌👌👌👌❤😂🎉❤❤🎉😢😮😮😅😅🤠😎😎😎😎🥸🥸🥸😎😎😎😎😎😡😠🥺🥺😩🤠😒😞
Pasanga tamil cartoon channelkku Advance Happy Pongal ❤️❤️❤️
மிக்க நன்றி 🙏🙏🙏
அக்காகதைசூப்பர்
All friends advance happy pongal❤❤❤
அன்னகிளி அக்கா மார்டன் அக்கா நெடுவாளி அக்கா அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்🙏🙏🙏
😊😊😊😊😊😊 இல் உள்ள
அக்கா அம்சாவுக்கு. என்னா அச்சு செல்லுங்காஜ
Annakkili. Akka. Kavala. Padadhinga. Unga. Nalla. Manasukku. Neenga. Nallaa. Eruppinga Antha Laailaukku. Nearam Sariellai.
Rokith thampi super 👍
Today episode super 🎁🎁🎁Annakili Akka vanja Naduvalli modern modan Akka allwelcome 2000 episode continues poduga Annakili Akka reply panuga ❤❤❤❤❤❣❣❣❣🎁🎁🎁🎁🎁🎁
கண்டிப்பாக 👍👍👍
Allsisters advancehapppongal❤❤❤❤❤❤❤super🌷🌷🌷🌷🌷🌷
Vediyo super sister 🎉🎉
அக்கா ரோஹித் எப்படி இருப்பானு யோசிச்ச ஆனா இவன ரோஹித்தா கொண்டு வருவிங்கனு நினைக்கல நல்லா தான் இருக்கான்😂😂😂
Pasanga tamil cartoon channel anaivaraikum advance happy pongal
❤️❤️🙏🙏🙏
Hii sis ❤.. today video super 😂Akka ennaku Rimpa nal oru doubt 🧐 onkala mathiri neriya character... neriya channel irruku akka athellam onkalodatha illaya...pasanga tamil carton asmi jesi...athu ithunu 10ku melana channel irruthu athellam yarodathu....onkaloda irrutha subscribe pannanum akka atha.... solluga pls reply me athellam onkalodatha illaya akka.... reply pannuka
இல்லை தோழி.. நமக்கு பசங்க தமிழ் கார்ட்டூன் சேனல் ஒன்று மட்டுமே 👍👍👍
Super video Nice 😴
Ungaloda owvoru varthaium manathai urukkum alavuku irrukku, pata patanu pesunalum semaya pesuringa akka
மிக்க நன்றி தோழி ❤️🙏
Waiting for Tomorrow Episode ❤🎉
Today episode very good ❤❤❤
அக்கா episode சூப்பர் அக்கா மாமா worts சேம
❤️❤️❤️🙏
Eaflo nearam wait pannuna sister 😂😂❤
Same
🙏🙏🙏🙏
Hi akka... epdi irukinga... akka orulaiku rendu episode podunga akka
Annakili akka amma ku hair vainga next annakili akka ku hand change Pannu ga
நெடுவாளி அக்கா அம்சா என்னாச்சு உன்மை சொல்லுங்க சௌமியா ரெம்ப ஓவரா பண்ற😊
நெடுவாளி எப்பொழுதும் சேலையே கட்டுங்க
ஆமாம் அப்போது 😂😂😂😂❤ super
👍👍👍
அக்கா உங்க அம்மா மாதிரி கிடைத்தால் எல்லா க்கும் நிம்மதி அக்கா என்னுடைய அம்மாவும் இப்படி தான் யார்யும் விட்டு குடுக்க மாட்டார்கள் ஆனால் இப்போது உயிரோடு இல்லை அக்கா 😢😢😢
😔😔😔
அன்னக்கிளி அக்கா சூப்பர்👌👌👌😭😭 😭😭😭😭😭😭😭😭🎉😂❤🎉😂❤🎉
Super ❤️💞😘 episode
Super ❤❤❤❤❤❤
Today video very good👍 my all time favorite channel💐💐 beautiful story👍 nice sharing😊 your video amsha😢pavam😢good evening❤ sis 💐💐🥰🥰
மிக்க நன்றி தோழி
சூப்பர் வீடியோ ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Wish you happy bhogi ❤ super kudumba kadha😂😂😂😂💐💐💐💐💐
Evalo neram wait pantrathu😢
Annakeli akka rompa pasathenga unga annan anni konjama asingama paduthnga
Video super ❤❤❤❤❤
Like porruvanga 😮
Today vedio super sekiram amsha akkaku enna achunu sollungka advance happy Pongal akka
Vandu du achi....❤
Vanaja love super enjoyable
16:08 what happened to hamsa ?
Family story super❤
அன்னக்கிளி அக்கா சூப்பரா பேசராங்க...😢😢😢
என்மகன்கள் சிவா ஆனந்துக்கு ஏன்டா சீக்கிரம் திருமணம் முடித்தோம்னு வருது இப்ப அன்னக்கிளிமக நிம்மி பிங்கு சூப்பராயிருக்காளுக கேட்டிகட்டியிருக்கலாம்
Video super super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சூப்பர் அக்கா 🎉🎉❤❤❤❤
Super akka ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
Family story super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Next episode super preparing
Episode super ah iruku akka but romba slow ah Kodu poringa lite ah serial Pola boring ah iruku so konjam speed ah kondu ponga love you annakili aka
அக்கா எனக்கும் கொஞ்சம் லேட் ஆதான் புரிஞ்சது வனசா அக்கா சொன்னது 😂😂😂 அது சிங்காரத்துக்குனு 😅😅😅அக்கா வனசாவுக்கு என்ன தான் ஆச்சு பீலிஸ் பீலிஸ் பீலிஸ் சொல்லுங்க அக்கா 😢😢😢
Happy Pongal akka 🎉🎉❤
❤❤ Super Akka Happy Pongal Akka💐💐🎉🎉❤❤
சூப்பர்❤❤
Akka advance happy Pongal ❤❤
Thanks sister
Suuuuperaaa pokuthu story.❤❤❤
அம்சாக்கு என்னாச்சு தோழி சொல்லுங்கள் 😔😔😔😔
Plz
அடுத்த வீடியோவில் வரும் தோழி 👍
Today episode super🥰 advance happy pongal your family👪
அம்சாக்கு என்னதான் ஆச்சு ரொம்ப சஸ்பென்ஸ் வைக்காதீங்க பாவம் அம்சா ரோகித் இன்னும் கொஞ்சம் சின்ன பையனா போட்டு இருக்கலாம்
அம்சா என் azhuyuranga
Wish you happy pongal akka
லைலாவை மாமியார் வீட்டூக்கு அனுப்பவும்
அக்காஅம்சாபாக்கனும்பாவம்
Today episode super sister ❤❤❤ na Bangaluru la irunthu pongaluku oorulu poidu iruken sister bis la sema rush irunthalum unga video pathudu iruken nice sister advance happy Pongal sister ungalukum unga family members kum❤❤❤❤
Akka story romba intresting ah irukku ka super 👍😍 by ungal udan pirava sagodhari Sharmila 😍🤩
Happy pongal valtukkal akka
அம்சா என்னாச்சு சொல்லுங்கப்பா
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா
🙏🙏🙏
Parawa illa சேமியா (சௌமியா) இவ்வளவு செய்றதே பெரிசுதான், எல்லாருக்கும் dress nalla iruku, அம்சா பிரச்சனை sollunga, கதை, video nalla iruku பாராட்டுக்கள், போடி இவளே, நிம்மி க்கு சூப்பர் மாப்பிள்ளை வரும், உன் ரேஞ்ச், லெவல், அன்னக்கிளி கால்ல விழுந்து பொண்ணு கேட்கப் போற சேமியா
❤️❤️❤️❤️🙏
Unmaiyave kanner 😢varuthu akka sema nadagam
😔😔😔❤️❤️🙏
Super ❤❤❤❤❤🎉🎉🎉
Video super akka ❤️❤️❤️❤️❤️❤️ Advance happy Pongal akka ❤️❤️❤️❤️❤️
Happy Pongal frandes 💕 anjoy 🎉happy
அம்சாவுக்கு எண்ண ஆச்சு சொல்லுங்கள் பாவம்அம்சா நெட்டவள்ளி அக்கா சீக்கிரம் அம்சா பிரச்சினை சரிபண்ணுங்க
I am waiting so long
Nalaki pongal la resan soulli video podama erukathiga sister pls yengalukaga special new video upload pannuga
கண்டிப்பா தோழி 👍👍👍
Akka super
Evlo neram wait panrathu
அம்சவுக்கு என்ன ஆச்சு என்று சொல்லுங்ஙப்பா
Amsha pavam ena achune theriyala
❤❤❤
Super Today Episode ❤❤❤
Dharshini jaya ❤️🥰❤️ sollunga akka
போகி நல்வாழ்த்துக்கள்❤🔥
Amsada pirassana enna endu sollunka akka
Super Sema 🎉🎉🎉
Today episode super sis Advance Happy Pongal
முதல்ல அம்சாவுக்கு என்ன ஆச்சு
Advance happy Pongal ❤tamil carton chanel🎉
Super akka ❤❤❤❤❤