கோடு போட்டு நிற்கச் சொன்னால் சீதை நிற்கவில்லையே! சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே! பத்தாயிரம் பாடல்களைக் கொண்ட கம்பராமாயணம் இரண்டே வரிகளில் சொன்ன கவியரசர்
Irony is that Jayalakshmi ended up committing suicide! - this song must have been shot over a few days - none of what is said in this song could help her!
இந்த பாடல் படி வாழ்க்கையை வாழ்பவர்களுக்கு இதய நோய், சுகர் போன்ற நோய்கள் வருவதில்லை. நீதி நேர்மை இவற்றை பின்பற்றி வாழ்பவர்களுக்குதான் எல்லா தீங்கும் நடக்கிறது
💞 கோடு போட்டு நிற்க சொன்னால் சீதை நிற்கவில்லையே சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே. - ராமாயணம் உருவாக காரணமும் ராமாயணம் உருவாகாமலும் ஆகக்கூடிய காரணத்தையும் 4 வரிகளில் சொன்ன பாடல், சொன்ன கவிஞர் 💞💞💞
பந்தம் என்பது சிலந்தி வலை.. பாசம் என்பது பெரும் கவலை.. சொந்தம் என்பது சந்தையடி. சுற்றம் என்பது மந்தையடி பிழைகளைக் கண்டுபிடித்து எழுதியவர்களுக்கு மிக்க நன்றிகள் திருத்தி எழுதி உள்ளேன் 🙏
அந்த காலத்தில் பாடல்களை எழுதியும், டியூன் ரெடி யானாலும், இதை யார் பாடினால் ஹிட் ஆகும் என எல்லோரும் யோசிச்சு முடிவு எடுத்து வெற்றி அடைவார்கள், ஆனால் இளையராஜா என்ற ஒருவர் வந்த காலத்துக்கு பிறகு தான் அதை பற்றி யெல்லாம் யோசிக்காமல் யார் வேண்டுமானாலும் பாட வைத்த காலம் துவங்கியது. பின்னணி பாட யார் பாடினால் மக்கள் ரசிப்பார்கள் என்று சிந்தித்து செயல் படுத்தியவர் மெல்லிசை மன்னர் ஒருவர் தான்.
But the voice of the singers should match that of the actors . Ilayaraja 's some songs go awry that way .So , the musician should think of this aspect as to who should sing and for whom ? So selecting a singer is as important as selecting an actress . Otherwise , it is like ' beating around the bush ' .
இந்த பாட்டிற்கும் வரிகளுக்கும் என்ன அருமையாக முக பாவனையையும்..வெளிபாடும் எவ்வளவு அழாக அந்த பாட்டுக்கு நடிப்பின் மூலம் உயிர் கொடுத்திருக்காங்க ..ஜெயலட்சுமி.. இப்பையும் நடிக்க தெரியாம நடிக்கிறாளுங்க...
இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் என் வாழ்க்கையில் உணர்ந்தும் உணராமல் கேட்டு ரசித்த பாடல் இது ஒன்று மட்டுமே எல்லாரும் ஏதோ ஒரு சமயம் இதே பாடலை வாழ்வில் நாமே உணர்ந்து நாமே பாடுவது போல் இருக்கும்
This song was released at the time when the world was not undergoing any chaos. Now, this song suits the current global situation. Hats off to Kannadasan Sir who had foreseen today's plight and written the lyrics that suit it about three decades ago.
இது மாதிரி சொந்தம், பந்தம், பாசம் போன்ற வலையில் சிக்கி விட்டால் இக்காலத்தில் மிகவும் ஆபத்து ஏற்படும். இக்காலத்தில் பச்சோந்திகள் போலவே வாழும் மனிதர்கள் இப்போது புனிதர்கள். அவர்கள் தவறு செய்தால் கூட நியாயபடுத்த ஒரு கூட்டம் உள்ளது.இப்போது நல்லது கூறினால் நம் பக்கம் யாரும் இருக்க மாட்டார்கள்.
நம் வாழ்க்கையின் அபத்தங்களை எள்ளி நகையாடும் சாட்டையடி வாக்கியங்கள் ...இந்த படம் வந்த ஆண்டு ..1974 ! "கோடு போட்டு நிக்க சொன்னால் , சீதை நிக்க வில்லையே ..சீதை அன்று நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே .. " எவ்வளவு ஆழமான வார்த்தைகள்? ..நாம் விரும்பியது எதை ? ..சீதை கோடு தாண்டாமல் இருப்பதையா? அல்லது தாண்டுவதையா ? ..இதைவிட மனித மனதின் வக்கிரத்தை கேலி செய்ய முடியாது .. கோடு வட்டம் என்பதெல்லாம் கடவுள் போட்டதல்லடி ...கொள்ளும் பொது கொள்ளு, தாண்டி செல்லும் பொது செல்லடி .. மின்சாரம் தாக்கும் உண்மைகள் ..பாலச்சந்தரின் 'அவர்கள்' படத்தில் ..ஒரு வசனம் .. ஒரு பெண் நினைத்தால் கடவுளின் காலடியில் 'தவறு' செய்ய முடியும் .. எல்லாம் அவளின் விருப்பம் ..'ஆண்' வர்க்கம் ..நான் சொன்ன சொல் தாண்டமாட்டாள் என் மனைவி/காதலி என்று பைத்தியம் போல உளறும்.. சொன்ன சொல் கேப்பது பெண்ணின் பெருந்தன்மை .. "பந்தம் என்பது சிலந்தி வலை .. பாசம் என்பது பெரும் கவலை .. சொந்தம் என்பது சந்தையடி சுற்றம் என்பது மந்தையடி" இன்றளவும் பொருந்தும் சத்தியமான வார்த்தைகள் .. இன்றைய இயக்குனர்கள் இந்த பாத்திரத்தை (ஜெயலட்சுமி ) மிக கேவலமான குத்து பாட்டில் சிதைத்து இருப்பார்கள் ..பாலச்சந்தர் ஒரு மேதை .. a true rebel. Highlight..இந்த வரிகள் தான் ! கண்ணதாசனை தவிர யார் இப்படி எழுத முடியும் ? "செக்கு மீது ஏறி கொண்டால் சிங்கப்பூரு போகுமா ...? சேர்ந்தவர்க்கே "பாடுபட்டால்" பெண்ணின் தேவை தீருமா ?? " சுளீர் என்று ஆணின் முதுகில் விழும் சாட்டையடி! ஆணின் கர்வத்தை தரையில் போட்டு மிதித்த வரிகள் .. எவ்வளவு பேருக்கு இந்த வரிகள் புரிந்தது ?? எழுபதுகளில் ,இதை போன்ற ஒரு பாத்திரத்தை வடிவமைத்து, புரட்சிகரமான பாடல் வரிகளை காட்சிப்படுத்தி , அதை வெற்றிபெறவும் செய்ய இயலுமென்றால் , அது பாலச்சந்தரால் மட்டுமே முடியும் . "கொக்கை பார்த்து கற்று கொள்ளு வாழ்க்கை என்ன என்பதை ..கொத்தும்போது கொத்தி கொண்டு போக வேண்டும் நல்லதை" .. படாபட் ( fast/quick in Hindi ).. ( Jayalakshmi became Fatafat Jayalakshmi after this song ) “To be an artist means never to avert one's eyes.” ― Akira Kurosawa Balachandar sir...we need you..again..
அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம் அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம் பந்தம் என்பது சிலந்தி வலை பாசம் என்பது பெரும் கவலை சொந்தம் என்பது சந்தயடி இதில் சுற்றம் என்பது மந்தையடி பந்தம் என்பது சிலந்தி வலை பாசம் என்பது பெரும் கவலை சொந்தம் என்பது சந்தயடி இதில் சுற்றம் என்பது மந்தையடி அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம் செக்கு மீது ஏரிகொண்டால் சிங்கபூரு போகுமா சேர்ந்தவர்கே பாடுபட்டால் பெண்ணின் தேவை தீருமா கொக்கைப்பார்த்து கற்றுகொள்ளு வாழ்க்கை என்ன என்பதை கொத்தும் போது கொத்தி கொண்டு போக வேண்டும் நல்லதை ஃபடாஃபட் அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம் கோடு போட்டு நிர்க சொன்னான் சீதை நிர்க வில்லையே சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே கோடு போட்டு நிர்க சொன்னான் சீதை நிர்க வில்லையே சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே கோடு வட்டம் என்பதெல்லாம் கடவுள் போட்டதல்லடி கொள்ளும்போது கொள்ளு தாண்டி செல்லும்போது செல்லடி ஃபடஃபட் அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம் காதல் போதை என்பதெல்லாம் காமதேவன் கட்டலை காமதேவன் கட்டலைக்கு காதலர்கள் முத்திரை பங்குனிக்கு பின்பு என்ன ஐயமின்று சித்திரை பார்பதெல்லாம் பார்க்க வேண்டும் பழமை ஒரு கண்ணித்திரை ஃபடஃபட் அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம் பந்தம் என்பது சிலந்தி வலை பாசம் என்பது பெரும் கவலை சொந்தம் என்பது சந்தயடி இதில் சுற்றம் என்பது மந்தையடி பந்தம் என்பது சிலந்தி வலை பாசம் என்பது பெரும் கவலை சொந்தம் என்பது சந்தயடி இதில் சுற்றம் என்பது மந்தையடி அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்
I heard this song when I was 10 yrs old...and it was registered in my mind and again I m hearing this...at the age of 19...such a beautiful song...where I couldn't understand the meaning during my childhood days..but now I got a better understanding of this..really awesome
so many Vijay super singers and other stage singers for the past 50 years...tried to replicate LR Eshwari amma's voice.. but no one was able to do so...her Magentic.. strong Vocal.. Vibrating voice...singing style.. is not that easy to copy.. she has a unique voice gift.
@@003sbalasundarakannan3 good attempt by punya.. but i would say she might have that style . Tone...vibrations...but still lacks the Tenor strong voice of LR eshawi amma.. the main reason of LR eshwari amma success is of few unique elements.. 1.singing style casual flow.. kind of man like 2.Strong vibration and dancing mood..with huskiness here ad there..and the most important is 3. Sound like a trumpet singing..this one no one able to replicate..that voice is unique man
பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம் அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம் பெண் : {பந்தம் என்பது சிலந்தி வலை பாசம் என்பது பெரும் கவலை சொந்தம் என்பது சந்தையடி இதில் சுற்றம் என்பது மந்தையடி} (2) பெண் : அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம் பெண் : {செக்கு மீது ஏரிகொண்டால் சிங்கபூரு போகுமா சேர்ந்தவர்க்கே பாடுபட்டால் பெண்ணின் தேவை தீருமா} (2) பெண் : கொக்கைப்பார்த்து கற்றுகொள்ளு வாழ்க்கை என்ன என்பதை கொத்தும் போது கொத்தி கொண்டு போக வேண்டும் நல்லதை படாஃபட் பெண் : அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம் பெண் : பந்தம் என்பது சிலந்தி வலை பாசம் என்பது பெரும் கவலை சொந்தம் என்பது சந்தையடி இதில் சுற்றம் என்பது மந்தையடி பெண் : {கோடு போட்டு நிற்க சொன்னான் சீதை நிற்க வில்லையே சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே} (2) பெண் : கோடு வட்டம் என்பதெல்லாம் கடவுள் போட்டதல்லடி கொல்லும் போது கொல்லு தாண்டி செல்லும்போது செல்லடி படாஃபட் பெண் : அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம் பெண் : ஆ…. லலல… லலா ஆ…. லலல… லலா லா….லலலா… பெண் : {காதல் போதை என்பதெல்லாம் காமதேவன் கட்டளை காமதேவன் கட்டளைக்கு காதலர்கள் முத்திரை} (2) பெண் : பங்குனிக்கு பின்பு என்ன ஐயமின்று சித்திரை பார்ப்பதெல்லாம் பார்க்க வேண்டும் பழமை வெறும் கண்திரை படாஃபட் பெண் : அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம் பெண் : {பந்தம் என்பது சிலந்தி வலை பாசம் என்பது பெரும் கவலை சொந்தம் என்பது சந்தையடி இதில் சுற்றம் என்பது மந்தையடி} (2) பெண் : அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்
LR EASWARI voice & her rendition are inimitable. One must listen to the sad version of this song to experience the writing skills of KaNNadasan and the composing prowess of MSV. The Sad version does something to our heart even if it's very short.
அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்? அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்? பந்தம் என்பது சிலங்கி வாலை பாசம் என்பது பெருங்கவலை சொந்தம் என்பது சந்தையடி இதில் சுற்றம் என்பது மந்தையடி பந்தம் என்பது சிலங்கி வாலை பாசம் என்பது பெருங்கவலை சொந்தம் என்பது சந்தையடி இதில் சுற்றம் என்பது மந்தையடி அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்? செக்கு மீது ஏறிக்கொண்டால் சிங்கப்பூரு போகுமா? சேர்ந்தவர்க்கே பாடுபட்டால் பெண்ணின் தேவை தீருமா? செக்கு மீது ஏறிக்கொண்டால் சிங்கப்பூரு போகுமா? சேர்ந்தவர்க்கே பாடுபட்டால் பெண்ணின் தேவை தீருமா? கொக்கு பார்த்துக் கற்றுக்கொள்ளு வாழ்க்கை என்ன என்பதை கொத்தும் போது கொத்திக்கொண்டு போக வேண்டும் நல்லதை ஃபடாஃபட் அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்? பந்தம் என்பது சிலங்கி வாலை பாசம் என்பது பெருங்கவலை சொந்தம் என்பது சந்தையடி இதில் சுற்றம் என்பது மந்தையடி கோடு போட்டு நிற்கச் சொன்னான் சீதை நிற்கவில்லையே சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே கோடு போட்டு நிற்கச் சொன்னான் சீதை நிற்கவில்லையே சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே கோடு வட்டம் என்பதெல்லாம் கடவுள் போட்டதல்லடி கொள்ளும்போது கொள்ளு தாண்டிச் செல்லும் போது செல்லடி ஃபடாஃபட் அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்? ஆ லாலாலாலா ஆ லாலாலாலா ஆ லாலாலாலா காதல் போதை என்பதெல்லாம் காமதேவன் கட்டளை காமதேவன் கட்டளைக்குக் காதலர்கள் முத்திரை காதல் போதை என்பதெல்லாம் காமதேவன் கட்டளை காமதேவன் கட்டளைக்குக் காதலர்கள் முத்திரை பங்குனிக்குப் பின்பு என்ன ஐயம் மீண்டும் சித்திரை பார்ப்பதெல்லாம் பார்க்க வேண்டும் பழமையென்னும் பனித்திரை ஃபடாஃபட் அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்? பந்தம் என்பது சிலங்கி வாலை பாசம் என்பது பெருங்கவலை சொந்தம் என்பது சந்தையடி இதில் சுற்றம் என்பது மந்தையடி அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்?
The beauty is, the main song is composed in a janya of Hemavathi. The main song will not contain the Swara RI anywhere. Only the interludes are in Hemavathi God knows what the janya raaga name is. That is why MSV is the only genius. He can transcend all theory and grammar
@@bsrikumar8495 interlude strings is played with sa re ga re sa, which completes all seven swaras for Hemavati, I found that when I was playing harmonium.
The contents of 'Aval Oru Thodarkathai' will be relevant in not only the past but also the present and the future. Wow, what a craft of K.B Sir and the supportive lyrics by Kannadaasan Sir!
கோடு போட்டு நிற்கச் சொன்னால் சீதை நிற்கவில்லையே! சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே! பத்தாயிரம் பாடல்களைக் கொண்ட கம்பராமாயணம் இரண்டே வரிகளில் சொன்ன கவியரசர்
I am also telling same thing, with in two lines finished entire ramyam
அருமை
கம்பராமாயணத்தை முழுமையாக கவியரசர் கண்ணதாசன் அவர்கள் உள்வாங்கி கொண்டதின் சிரிய வெளிப்பாடு இந்த பாடல்லில் இரண்டு வரிகள்...,
😃😃😃
Kaviyarasu Kannadasan GENIUS, mudhanmudalil idhai(1974) pparkkumbothu ivvari kettu asanthupoitten, yeththanaiyo ubanyasam, Analystgal valavalunnu sollumbothu Ivar 2varila solgirare yenru achariyam, thalaimuraigal kadanthu rasikkirargal!
இது படம் அல்ல பாடம்.......ஓடி ஓடி உழைத்து குடும்பத்துக்காய் ஓடாய் தேய்கிறாள்....அவள் ஒரு தொடர்கதை.....இன்று பலரின் வாழ்க்கை விடுகதை..........
Haha 😂😂😂
Irony is that Jayalakshmi ended up committing suicide! - this song must have been shot over a few days - none of what is said in this song could help her!
Nanum 30 age varaikum intha sujatha madam mari thanga valthane
இந்த பாடல் படி வாழ்க்கையை வாழ்பவர்களுக்கு இதய நோய், சுகர் போன்ற நோய்கள் வருவதில்லை. நீதி நேர்மை இவற்றை பின்பற்றி வாழ்பவர்களுக்குதான் எல்லா தீங்கும் நடக்கிறது
கரெக்ட் sir
freeya vidu
Nijam
ஆமாப்ரோ
சரியாக சொன்னீர்கள்
யாரோ ஒருவர் கேட்டார் இப்போழுதும் இப்பாடலை கேட்கிறீர்களா என்று. .
இதோ இப்பவும் கேட்கிறேன் இந்த பாடலை,
சலிக்கவில்லை. .
😅❤
👍தினமும் இப்பாடலோடு இன்னும் குறிப்பிடத்தக்கது ஒரு சில பாடல்களை இரவில் கேட்கிறேன். வீட்டில் திட்டுகள் வாங்கியும், நேற்றும் கூட, இன்றும் நடக்கும்.
🎉@@elumalaigovindan1951
Super 🌹🌹🌹🙏
பாடல் வரிகள் மட்டுமல்ல..குரல், இசை எல்லாமே சூப்பர்..LR ஈஸ்வரியைத்தவிர வேறு யார் பாடியிருந்தாலும் இவ்வளவு சிறப்பாக இருந்திருக்காது என்பது என் எண்ணம்..
எல்லோருடைய எண்ணமும்
சினிமாவில் மட்டும் அல்ல நிஜத்திலும் சுஜாதாவை போன்ற பெண்களுக்காக எழுதிய அற்புதமான பாடல் வரிகள்.
T hfg
Yes
Yes correct
கவிஞர் கண்ணதாசன்.
Aangalum இதில் அடங்கும்
இது போல ஒரு கவிதையை அல்லது ஒரு வரியை கூட இன்றைய பாடலாசிரியர்களால் எழுத முடியாது
உண்மை சினிமாவில் கவிஞர் கண்ணதாசனை கம்பனுடன் ஒப்பிடலாம்
@@meenakshisundaramrm9170[
ஆமாங்க 👌சூப்பர சொன்னிங்க 100%tru 👍
Opp
💯💯💯👏👏
💞
கோடு போட்டு நிற்க சொன்னால்
சீதை நிற்கவில்லையே
சீதை அங்கு நின்றிருந்தால்
ராமன் கதை இல்லையே.
- ராமாயணம் உருவாக காரணமும்
ராமாயணம் உருவாகாமலும் ஆகக்கூடிய காரணத்தையும் 4 வரிகளில் சொன்ன பாடல், சொன்ன கவிஞர் 💞💞💞
ஆம்பள + husband uuuuuu சொல்ற பேச்சி கேளுங்க innu------------------- சொல்லாம-------------
]
Yes
பந்தம் என்பது சிலந்தி வலை.. பாசம் என்பது பெரும் கவலை..
சொந்தம் என்பது சந்தையடி.
சுற்றம் என்பது மந்தையடி
பிழைகளைக் கண்டுபிடித்து எழுதியவர்களுக்கு மிக்க நன்றிகள்
திருத்தி எழுதி உள்ளேன் 🙏
Hi hot song
மிகவும் நன்று
சந்தையடி
Sonthan envathu santhaiyadi
@@ganesanganesan6842 😂lB f
கோடு வட்டம் என்பதெல்லாம் கடவுள் போட்டதல்லடி - கொள்ளும்போது கொண்டு தாண்டி செல்லும்போது செல்லடி - என்ன ஒரு நிதர்சனமான உண்மை.
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
th-cam.com/channels/UL8OVqH8diof8z1xDWoMUw.html
Yes
சரியாக சொன்னீர்கள் ப்ரோ
இந்தப்பாடல் LR ஈஸ்வரி தவிர யார் பாடியிருந்தாலும் சோபித்து இருக்காது
உண்மை.
அந்த காலத்தில் பாடல்களை எழுதியும், டியூன் ரெடி யானாலும், இதை யார் பாடினால் ஹிட் ஆகும் என எல்லோரும் யோசிச்சு முடிவு எடுத்து வெற்றி அடைவார்கள், ஆனால் இளையராஜா என்ற ஒருவர் வந்த காலத்துக்கு பிறகு தான் அதை பற்றி யெல்லாம் யோசிக்காமல் யார் வேண்டுமானாலும் பாட வைத்த காலம் துவங்கியது. பின்னணி பாட யார் பாடினால் மக்கள் ரசிப்பார்கள் என்று சிந்தித்து செயல் படுத்தியவர் மெல்லிசை மன்னர் ஒருவர் தான்.
@@manivannans9154 m
M
But the voice of the singers should match that of the actors . Ilayaraja 's some songs go awry that way .So , the musician should think of this aspect as to who should sing and for whom ? So selecting a singer is as important as selecting an actress . Otherwise , it is like ' beating around the bush '
.
th-cam.com/channels/UL8OVqH8diof8z1xDWoMUw.html
இந்த பாடலுக்கு படாபட் ஜெயலட்சுமியின் சிம்பிளான உடலசைவுநடனம் மிக அற்புதம்.
அது போன்று யாராலும் நடிக்க முடியாது.
She committed suicide very pity
பாடப்ட் அர்தம்
கொடு போட்டு நிற்கச்சொன்னால் சீதை நிற்கவில்லையே சீதை அங்கு நின்றிருந்தாள் ராமன் கதை இல்லையே ... mind blowing philosophy
இப்பாடலில நடித்த இரு சகோதரிகளும் இன்று நம் முடன் இல்லை அருமை அற்புதம் பசுமை நிறைந்த காலங்கள் காலம் கொடியது
அவள் ஒரு தொடர்கதை நடுத்தர வர்க்க குடும்ப கதையை அழகாக சொன்ன திரைப்படம்
It's a wonder ful story. Sujatha acting extraordinary
இந்த காலகட்டத்தில் இப்படி வாழ்ந்தால் நாம் நல்லவர்கள். பந்தம், பாசம், சொந்தம் என்று வாழ்ந்தால் நாம் தெருவில் தாம்
"கொக்கைப்பார்த்து கற்றுகொள்ளு வாழ்க்கை என்ன என்பதை
கொத்தும் போது கொத்தி கொண்டு போக வேண்டும் நல்லதை" kannadasan வரிகள்
Kanndasan.is.great andgod
ராமாயணம் கதை திருக்குறள் போன்று உள்ளது இப் பாடலில்
Semma words
th-cam.com/channels/UL8OVqH8diof8z1xDWoMUw.html
Idai தான் bill Gates uum சொன்னது ( chance உள்ள bodu use
இந்த பாட்டிற்கும் வரிகளுக்கும் என்ன அருமையாக முக பாவனையையும்..வெளிபாடும் எவ்வளவு அழாக அந்த பாட்டுக்கு நடிப்பின் மூலம் உயிர் கொடுத்திருக்காங்க ..ஜெயலட்சுமி.. இப்பையும் நடிக்க தெரியாம நடிக்கிறாளுங்க...
Super...Sir....
இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் என் வாழ்க்கையில் உணர்ந்தும் உணராமல் கேட்டு ரசித்த பாடல் இது ஒன்று மட்டுமே எல்லாரும் ஏதோ ஒரு சமயம் இதே பாடலை வாழ்வில் நாமே உணர்ந்து நாமே பாடுவது போல் இருக்கும்
கோடு போட்டு நிற்க சொன்னால், சீதை நிற்கவில்லையே! சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே! ........................எவ்வளவு அருமையான வரிகள்!
kodukku mariyathai kotutthu nindrurinthal Raman tharkolai nigazhnthirukkathu
Senthilkumaaran Selvam Palan
isamy
Varadha Rangan Seethaiku kodu poda Raman yaaru sir?Innoruvarai adaki vaikka vendum endru ninaipathin vilaivu endrum vibareethamanadhu!
Senthilkumaaran Selvam Palanisamy
Senthilkumaaran Selvam Palanisamy 0
Its 2020 n still not bored of this song ❤
Yup👍💕
True... Awesome lyrics...
S
Its true
@@Vafagfgvddfjhh tku
This song was released at the time when the world was not undergoing any chaos. Now, this song suits the current global situation. Hats off to Kannadasan Sir who had foreseen today's plight and written the lyrics that suit it about three decades ago.
th-cam.com/video/ERpile9JBrs/w-d-xo.html
இன்றும் பல பெண்களின் நிலையை பிரதிபலிக்கும் பாடல்
இராமயணத்தை....ஒரு வரியில் சொன்ன...கவிஞர் கண்ணதாசன்...
That's great
வாழ்வியல் தத்துவ பொருள் விளக்கம் தரும் பாடல் இதுபோன்ற பாடல்கள் இன்றைய காலத்தில் வருவது இல்லை என்றும் பொருத்தம் பாடல்
இப்படியெல்லாம் நல்லப் பாடல்கள் இருக்குறப்போ எப்டித்தான் கெட்டவைகளை ரசிக்கிறாங்களோ ?!?! கண்ணதாசனீன் கவிகள் எம்எஸ்வீக்குதான் அழகாருக்கும்! கவிகள்ல ரொம்ப நல்லாவும் எழுதலாம் இலக்கீயச்சுவையோடு!சாதாரணமாஉயிரேஇல்லாமயும் எழுதலாம்மேம்போக்கா !இந்த ரகசீயம் கவிஎழுதும்எங்களுக்குத்தான் தெரியும் ! ஈசம்மாவின்குரலும் படாஃபட்டின் நடிப்பும்ஏக அமர்க்களம் ! அருமையானப்பாடல் காட்சீ !👸 🙏
கோடுபோட்டு நிற்கச்சொன்னால் சீதை நிற்கவில்லையே சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே
இது மாதிரி சொந்தம், பந்தம், பாசம் போன்ற வலையில் சிக்கி விட்டால் இக்காலத்தில் மிகவும் ஆபத்து ஏற்படும். இக்காலத்தில் பச்சோந்திகள் போலவே வாழும் மனிதர்கள் இப்போது புனிதர்கள். அவர்கள் தவறு செய்தால் கூட நியாயபடுத்த ஒரு கூட்டம் உள்ளது.இப்போது நல்லது கூறினால் நம் பக்கம் யாரும் இருக்க மாட்டார்கள்.
இப்பவும் இந்த பாடலைப்பார்க்கிறேன்.
இந்த நடிப்பைவிட மிகச்சிறப்பாக இப்போழுது இருக்கும் நடிகை நடித்தாலும்,
அது என்னமோ படாபட் , படாபடுத்தான்.
FADAFAT JAYALAKSHMI,AND SUJATHA 70S TO 80S DREAM GIRLS, WE LOST THEM SO SAD......
Nag Thayappa , it's true.... Both are much talented actresses.....
Nag Thayappa, Correct
I too agree. They and Sri Priya were sought-after actresses in the late 70s.
@@srivaylan2631 Yes...
Yes. Certainly.
கோடு போட்டு நிற்க சொன்ன சீதை அங்கு இல்லயே ..... Wowww all lines are perfect
அற்புதமான பாடல் வரிகள் குறல் கத்தி👍 இஸ்வரி மேடம் சுப்பர் உங்களுக்கு இனை யாரும் இல்லை அற்புதம்lovely❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
நம் வாழ்க்கையின் அபத்தங்களை எள்ளி நகையாடும் சாட்டையடி வாக்கியங்கள் ...இந்த படம் வந்த ஆண்டு ..1974 !
"கோடு போட்டு நிக்க சொன்னால் , சீதை நிக்க வில்லையே ..சீதை அன்று நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே ..
"
எவ்வளவு ஆழமான வார்த்தைகள்? ..நாம் விரும்பியது எதை ? ..சீதை கோடு தாண்டாமல் இருப்பதையா? அல்லது தாண்டுவதையா ? ..இதைவிட மனித மனதின் வக்கிரத்தை கேலி செய்ய முடியாது ..
கோடு வட்டம் என்பதெல்லாம் கடவுள் போட்டதல்லடி ...கொள்ளும் பொது கொள்ளு, தாண்டி செல்லும் பொது செல்லடி ..
மின்சாரம் தாக்கும் உண்மைகள் ..பாலச்சந்தரின் 'அவர்கள்' படத்தில் ..ஒரு வசனம் ..
ஒரு பெண் நினைத்தால் கடவுளின் காலடியில் 'தவறு' செய்ய முடியும் ..
எல்லாம் அவளின் விருப்பம் ..'ஆண்' வர்க்கம் ..நான் சொன்ன சொல் தாண்டமாட்டாள் என் மனைவி/காதலி என்று பைத்தியம் போல உளறும்..
சொன்ன சொல் கேப்பது பெண்ணின் பெருந்தன்மை ..
"பந்தம் என்பது சிலந்தி வலை ..
பாசம் என்பது பெரும் கவலை ..
சொந்தம் என்பது சந்தையடி
சுற்றம் என்பது மந்தையடி"
இன்றளவும் பொருந்தும் சத்தியமான வார்த்தைகள் ..
இன்றைய இயக்குனர்கள் இந்த பாத்திரத்தை (ஜெயலட்சுமி ) மிக கேவலமான குத்து பாட்டில் சிதைத்து இருப்பார்கள் ..பாலச்சந்தர் ஒரு மேதை ..
a true rebel.
Highlight..இந்த வரிகள் தான் ! கண்ணதாசனை தவிர யார் இப்படி எழுத முடியும் ?
"செக்கு மீது ஏறி கொண்டால் சிங்கப்பூரு போகுமா ...?
சேர்ந்தவர்க்கே "பாடுபட்டால்" பெண்ணின் தேவை தீருமா ??
"
சுளீர் என்று ஆணின் முதுகில் விழும் சாட்டையடி!
ஆணின் கர்வத்தை தரையில் போட்டு மிதித்த வரிகள் ..
எவ்வளவு பேருக்கு இந்த வரிகள் புரிந்தது ??
எழுபதுகளில் ,இதை போன்ற ஒரு பாத்திரத்தை வடிவமைத்து, புரட்சிகரமான பாடல் வரிகளை காட்சிப்படுத்தி , அதை வெற்றிபெறவும் செய்ய இயலுமென்றால் , அது பாலச்சந்தரால் மட்டுமே முடியும் .
"கொக்கை பார்த்து கற்று கொள்ளு வாழ்க்கை என்ன என்பதை ..கொத்தும்போது கொத்தி கொண்டு போக வேண்டும் நல்லதை" ..
படாபட் ( fast/quick in Hindi )..
( Jayalakshmi became Fatafat Jayalakshmi after this song )
“To be an artist means never to avert one's eyes.”
― Akira Kurosawa
Balachandar sir...we need you..again..
அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்
அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்
பந்தம் என்பது சிலந்தி வலை பாசம் என்பது பெரும் கவலை
சொந்தம் என்பது சந்தயடி இதில் சுற்றம் என்பது மந்தையடி
பந்தம் என்பது சிலந்தி வலை பாசம் என்பது பெரும் கவலை
சொந்தம் என்பது சந்தயடி இதில் சுற்றம் என்பது மந்தையடி
அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்
செக்கு மீது ஏரிகொண்டால் சிங்கபூரு போகுமா
சேர்ந்தவர்கே பாடுபட்டால் பெண்ணின் தேவை தீருமா
கொக்கைப்பார்த்து கற்றுகொள்ளு வாழ்க்கை என்ன என்பதை
கொத்தும் போது கொத்தி கொண்டு போக வேண்டும் நல்லதை ஃபடாஃபட்
அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்
கோடு போட்டு நிர்க சொன்னான் சீதை நிர்க வில்லையே
சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே
கோடு போட்டு நிர்க சொன்னான் சீதை நிர்க வில்லையே
சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே
கோடு வட்டம் என்பதெல்லாம் கடவுள் போட்டதல்லடி
கொள்ளும்போது கொள்ளு தாண்டி செல்லும்போது செல்லடி ஃபடஃபட்
அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்
காதல் போதை என்பதெல்லாம் காமதேவன் கட்டலை
காமதேவன் கட்டலைக்கு காதலர்கள் முத்திரை
பங்குனிக்கு பின்பு என்ன ஐயமின்று சித்திரை
பார்பதெல்லாம் பார்க்க வேண்டும் பழமை ஒரு கண்ணித்திரை ஃபடஃபட்
அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்
பந்தம் என்பது சிலந்தி வலை பாசம் என்பது பெரும் கவலை
சொந்தம் என்பது சந்தயடி இதில் சுற்றம் என்பது மந்தையடி
பந்தம் என்பது சிலந்தி வலை பாசம் என்பது பெரும் கவலை
சொந்தம் என்பது சந்தயடி இதில் சுற்றம் என்பது மந்தையடி
அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்
நன்றி நண்பா 🙏👍
One and only Kaviarasar can make such a great lyrics. Kudos
கவிஞரின் பாடல் வரிகளை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.
LR Eshwari ma'am you are a Genius. We can never expect songs like this kind of songs.
காதல், போதை என்பதேல்லாம் காமதேவன் கட்டளை!
காம தேவன் கட்டளைக்கு காதலர்கள் முத்திரை!
Mohamjed4 Yousuf
th-cam.com/video/ERpile9JBrs/w-d-xo.html
I heard this song when I was 10 yrs old...and it was registered in my mind and again I m hearing this...at the age of 19...such a beautiful song...where I couldn't understand the meaning during my childhood days..but now I got a better understanding of this..really awesome
In 2018.. Sujatha's debut.. Awesome acting.. Great movie.. Nice lyrics
அருமை.... ஈஸ்வரி அம்மா...
L R ESWARI ... What an Commanding voice.. irreplacable ...
so many Vijay super singers and other stage singers for the past 50 years...tried to replicate LR Eshwari amma's voice.. but no one was able to do so...her Magentic.. strong Vocal.. Vibrating voice...singing style.. is not that easy to copy.. she has a unique voice gift.
It's really a true words friend.
Yes bro.. L R ESWARI amma is great.
punya did it
@@003sbalasundarakannan3 good attempt by punya.. but i would say she might have that style
. Tone...vibrations...but still lacks the Tenor strong voice of LR eshawi amma.. the main reason of LR eshwari amma success is of few unique elements.. 1.singing style casual flow.. kind of man like 2.Strong vibration and dancing mood..with huskiness here ad there..and the most important is 3. Sound like a trumpet singing..this one no one able to replicate..that voice is unique man
we cant get another TMS/LR. very unique
None can create the vibration like L.R.Eswari....
Yes yes very I am her hard core fan
Lr eswari, swarnalatha, Nithyasree mahadevan three singers are unconquerable.
None can create the vibration, unlike L.R
Eswari.
@@srivaylan2631 very true
செக்கு மீது ஏறிக்கொண்டாள் சிங்கப்பூர் போகுமா அருமையான வரிகள்
சூப்பர் பாடல் சில உண்மையான வரிகள்
Pada பட்டுன்னு முடிந்து poochu jayalalshmi life
th-cam.com/video/ERpile9JBrs/w-d-xo.html
அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம் பந்தம் என்பது சிலந்தி வலை பாசம் என்பது பெருங்கவலை மிகவும் இனிமையான பாடல்
Fantastic combination of kannada San lyrics MSV music and L R eswari voice
இரு பெண்கள் வாழ்க்கையில் எவ்வளவு வழி எவ்வளவு கஷ்டம் என்கிற அழகாக இந்த பாடலில் சொல்லி இருக்கிறார்கள் இருக்கிறார்கள் அருமையான பாடல்
கணீர்குரலில் அருமையான பாடல்
ஒவ்வொரு வரியும் ஒரு தத்துவம்! கவியரசே.. வாழ்க நும் புகழ்.. வளர்க நும் நினைவுகள்....
..
உள்ளம் கொள்ளை கொள்ளும் பாடல்கள்
Mohan malodi songs
Amazing varigal
Ippadi oru padalai ippodhu yaaralum eludha mudiyadhu.
Paadavum mudiyadhu
ஒவொரு முறை இந்த பாடலை கேட்க்கும் போதும் ஒவ்வொரு புரிதல் கிடைக்கும்
th-cam.com/video/ERpile9JBrs/w-d-xo.html
உண்மையை உணர்த்தும் வரிகள் மெய்சிலிர்க்க வைக்கிறது ஒவ்வொரு வரிகளும் பலமுறை கேட்டும் தீராத தாகம் இந்த பாடல் வரிகள்
என்ன பாடல் வரிகள் வாழ்க்கை வாழ வைக்கும் பாட்டு
Kannadaasan mattume kaviyarasan
th-cam.com/video/ERpile9JBrs/w-d-xo.html
இந்த படத்தில் நடித்த சுஜாதாவை போல் நானும் ஒரு ஆண், அது மட்டும் தான் வித்தியாசம்
கோடு போட்டு நிற்க சொன்னான் சீதை நிற்கவில்லையே சீதையை அங்கு நின்று இருந்தால் ராமர் கதை இல்லையே
This is a Natural and Meaningful song.
பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
பெண் : அடி என்னடி உலகம்
இதில் எத்தனை கலகம்
அடி என்னடி உலகம்
இதில் எத்தனை கலகம்
பெண் : {பந்தம் என்பது சிலந்தி வலை
பாசம் என்பது பெரும் கவலை
சொந்தம் என்பது சந்தையடி
இதில் சுற்றம் என்பது மந்தையடி} (2)
பெண் : அடி என்னடி உலகம்
இதில் எத்தனை கலகம்
பெண் : {செக்கு மீது ஏரிகொண்டால்
சிங்கபூரு போகுமா
சேர்ந்தவர்க்கே பாடுபட்டால்
பெண்ணின் தேவை தீருமா} (2)
பெண் : கொக்கைப்பார்த்து கற்றுகொள்ளு
வாழ்க்கை என்ன என்பதை
கொத்தும் போது கொத்தி கொண்டு
போக வேண்டும் நல்லதை
படாஃபட்
பெண் : அடி என்னடி உலகம்
இதில் எத்தனை கலகம்
பெண் : பந்தம் என்பது சிலந்தி வலை
பாசம் என்பது பெரும் கவலை
சொந்தம் என்பது சந்தையடி
இதில் சுற்றம் என்பது மந்தையடி
பெண் : {கோடு போட்டு நிற்க சொன்னான்
சீதை நிற்க வில்லையே
சீதை அங்கு நின்றிருந்தால்
ராமன் கதை இல்லையே} (2)
பெண் : கோடு வட்டம் என்பதெல்லாம்
கடவுள் போட்டதல்லடி
கொல்லும் போது கொல்லு
தாண்டி செல்லும்போது செல்லடி
படாஃபட்
பெண் : அடி என்னடி உலகம்
இதில் எத்தனை கலகம்
பெண் : ஆ…. லலல… லலா
ஆ…. லலல… லலா
லா….லலலா…
பெண் : {காதல் போதை என்பதெல்லாம்
காமதேவன் கட்டளை
காமதேவன் கட்டளைக்கு
காதலர்கள் முத்திரை} (2)
பெண் : பங்குனிக்கு பின்பு என்ன
ஐயமின்று சித்திரை
பார்ப்பதெல்லாம் பார்க்க வேண்டும்
பழமை வெறும் கண்திரை
படாஃபட்
பெண் : அடி என்னடி உலகம்
இதில் எத்தனை கலகம்
பெண் : {பந்தம் என்பது சிலந்தி வலை
பாசம் என்பது பெரும் கவலை
சொந்தம் என்பது சந்தையடி
இதில் சுற்றம் என்பது மந்தையடி} (2)
பெண் : அடி என்னடி உலகம்
இதில் எத்தனை கலகம்
inthamathri padalum inthamathri padamum inee intha jhanmathil veru irukkathu
ஒவ்வொரு வார்த்தையிலும் கலக்கியிருக்கிறார் கவிஞர்.
பழைய பாடல் வரிகள் என்றும் நிறைய அர்த்தங்கள்
நல்ல பாடல்...வரிகள் தத்ரூபமானவை..
My all time fav song 😇
Semma voice 😎
Semma logical lyrics 😍
Iu
My most favorite song...evergreen song
hai friends this song is enargitic
My fav song
My favorite actress Fatafut Jayalakshmi....
பாடல். அருமை.எல்.ஆர்.ஈஸ்வரி. அம்மா. பாடல் சூப்பர். இளையராஜா. ஏ.ஆர். ரகுமான். ஏன்இன்னும்பாடவாய்ப்புதரவில்லை.காலம்தான் பதில் சொல்லும்
இளையராஜா ஏன்இன்னும்பாடவாய்ப்புதரவில்லை? She never sings ilayaraja'music???
Yes true
உண்மை தான்
தினமும் இப்பாடலை பார்க்கிறேன்.
இந்த உடலசைவோடு எந்த நடிகையாவது, நடிக்கமுடியுமா.
அருமை சார்.
நான் அடிக்கடி பார்த்து கேட்டு ரசிக்கும் பாடல்
என் அபிமான நடிகை
ஃபடாஃபட் ஜெயலட்சுமி. ..
LR EASWARI voice & her rendition are inimitable. One must listen to the sad version of this song to experience the writing skills of KaNNadasan and the composing prowess of MSV. The Sad version does something to our heart even if it's very short.
Yes...it's true
Sir, I have heard. It is "Sondham enbadhe sugamadi". Very meaningful song.
@@vigneshwarr874 who sung it?
L R Eswari
Ilaiyaraja spoil LR Eswari carrier...but andavan irukkan kumaru
இந்தா ஊலகத்தில் எத்தானையேஉள்ளங்கள் வருமையில் இருக்கின்றர்கள் அவர்களுக்குஏன் இதயம் கனிந்தா வாழ்த்துக்கள்
hats of to Mr. Balachander
Meaning full song,great film,legend artists
This film released in 1974. Now reached 50th year. Oh days and years have run very fast.
Excellent song...hats off to sujatha, and fadsfat Lakshmi...
அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்?
அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்?
பந்தம் என்பது சிலங்கி வாலை
பாசம் என்பது பெருங்கவலை
சொந்தம் என்பது சந்தையடி இதில்
சுற்றம் என்பது மந்தையடி
பந்தம் என்பது சிலங்கி வாலை
பாசம் என்பது பெருங்கவலை
சொந்தம் என்பது சந்தையடி இதில்
சுற்றம் என்பது மந்தையடி
அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்?
செக்கு மீது ஏறிக்கொண்டால் சிங்கப்பூரு போகுமா?
சேர்ந்தவர்க்கே பாடுபட்டால் பெண்ணின் தேவை தீருமா?
செக்கு மீது ஏறிக்கொண்டால் சிங்கப்பூரு போகுமா?
சேர்ந்தவர்க்கே பாடுபட்டால் பெண்ணின் தேவை தீருமா?
கொக்கு பார்த்துக் கற்றுக்கொள்ளு வாழ்க்கை என்ன என்பதை
கொத்தும் போது கொத்திக்கொண்டு போக வேண்டும் நல்லதை ஃபடாஃபட்
அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்?
பந்தம் என்பது சிலங்கி வாலை
பாசம் என்பது பெருங்கவலை
சொந்தம் என்பது சந்தையடி இதில்
சுற்றம் என்பது மந்தையடி
கோடு போட்டு நிற்கச் சொன்னான் சீதை நிற்கவில்லையே
சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே
கோடு போட்டு நிற்கச் சொன்னான் சீதை நிற்கவில்லையே
சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே
கோடு வட்டம் என்பதெல்லாம் கடவுள் போட்டதல்லடி
கொள்ளும்போது கொள்ளு தாண்டிச் செல்லும் போது செல்லடி
ஃபடாஃபட்
அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்?
ஆ லாலாலாலா ஆ லாலாலாலா ஆ லாலாலாலா
காதல் போதை என்பதெல்லாம் காமதேவன் கட்டளை
காமதேவன் கட்டளைக்குக் காதலர்கள் முத்திரை
காதல் போதை என்பதெல்லாம் காமதேவன் கட்டளை
காமதேவன் கட்டளைக்குக் காதலர்கள் முத்திரை
பங்குனிக்குப் பின்பு என்ன ஐயம் மீண்டும் சித்திரை
பார்ப்பதெல்லாம் பார்க்க வேண்டும் பழமையென்னும் பனித்திரை
ஃபடாஃபட்
அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்?
பந்தம் என்பது சிலங்கி வாலை
பாசம் என்பது பெருங்கவலை
சொந்தம் என்பது சந்தையடி இதில்
சுற்றம் என்பது மந்தையடி
அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்?
Please ranslation in english too...i nderstood some less
sundari kathir Rajendran
sundari kathir 9283197047
sundari kathir thanks.
sundari kathir
I have suddenly liked this song for the lyrics mentioned in it depict life vibrantly.
சிதை அன்று நின்ருந்தாள் ராமன் கதை இல்யே சுப்பர்
Beautifully composed by great MSV in HEMAVATI RAAGA , for the situation and energetic voice of LR Easwari.
The beauty is, the main song is composed in a janya of Hemavathi. The main song will not contain the Swara RI anywhere. Only the interludes are in Hemavathi
God knows what the janya raaga name is. That is why MSV is the only genius. He can transcend all theory and grammar
@@bsrikumar8495 interlude strings is played with sa re ga re sa, which completes all seven swaras for Hemavati, I found that when I was playing harmonium.
@@sundarvaradhan2823 Exactly, i said the main singing portion does not carry RI. Only the interludes do have it
Really Padapat Jayalakshmi is so good and performed beautiful we miss her
I like this movie and 10 time watching. Sema thathuvam.
Beautiful Lyrics...!!!!!!
உண்மையான வரிகள் hatsoff கண்ணதாசன் 😘😘😘
th-cam.com/video/ERpile9JBrs/w-d-xo.html
அருமையான பாடல்
Such a meaningful song...
உலகத்தில் நடப்பது அந்த காலத்தில் கவிஞர் கண்ணதாசன் கூறிவிட்டார்.L.R.ஈஸ்வரி அம்மாவின் வித்தியாசமான குரல்.
காதல் போதை என்பதெல்லாம் காமதேவன் கட்டளை.காமதேவன் கட்டளைக்கு காதலர்கள் இங்கு ஒத்திகை....
இந்த பாடலின் வரிகள் அனைத்தும் அந்த காலம் முதல் இந்த காலம் வரை நடக்கும் உண்மை யானா அர்த்தம் உள்ளது
What a song, singer msician and the maeanings in the lines.... Aha superb
பந்தம் என்பது சிலந்தி வலை, பாசம் என்பது பெரும் கவலை, 💐🙏
Definitely it's a must watch movie ❤️👌🎥, can't believe still the magic voice of LR ji👌👌😍😍
Seethai angu nindru irunthal raman kathai ilaye ….what a lyriczzzzz👌🏻
what a fantastic lines .... 😍😍😍!!!!
எத்தன கருத்துகள் கொண்ட பாடல் இன்றும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் இந்த க்காலத்திற்கும் பொருந்தும்
I love❤❤❤❤❤❤ this🎵🎵🎵🎵🎵🎵 song eshu ma
😢😢😢😢😢😢😢om shanthi jeyalakshmi evvalvu kalaiyana face😢😢😢😢
kollum pothu kollum
thandi selum pothu selladi
wonderful lyrics
நான் மிகவும் ரசித்த புகைப்படம் .. ரசித்த பாடல்... fadafat.... !!!
Nice song
G. Thangam
This is a Natural and Meaningful song.
வாழ்த்துக்கள்
Fata Fut Jeyalakshme.. So superb.. Neutral Actor's..
One of my most fav song.... Still it's not bored
The contents of 'Aval Oru Thodarkathai' will be relevant in not only the past but also the present and the future.
Wow, what a craft of K.B Sir and the supportive lyrics by Kannadaasan Sir!
காதல் போதை என்பதுதெல்லாம் காம தேவனின் கட்டளை காம தேவனின் கட்டளைக்கு காதலர்கள் முத்திரை
என்னுடைய இனிமையான வரிகள்