வளர்ச்சியை கண்டு பொறாமைப்படும் மனிதர்கள் தான் நம் உறவுகள் என்னைப் பொருத்தவரை உங்களுக்கு தவறான கருத்துக்களை பதிவு செய்யும் மனிதர்கள் தவறானவர்கள் அதனால் அவர்களை கடந்து செல்லுங்கள் இன்று தான் முதல் முதலில் உங்கள் லைவ் பார்த்தேன் அப்படி யாரும் தவறான கருத்துக்களை பதிவு செய்யவில்லை உங்களின் பேச்சையும் சிரிப்பையும் கேட்பவர்களும் பார்ப்பவர்களும் தவறான கருத்தை பதிவு செய்ய மனம் முன்வராது அப்படியே ஒருவர் தவறான கருத்தை பதிவு செய்கிறார் என்றால் அவன் மனிதனாக இருக்க வாய்ப்பில்லை யார் எது சொன்னாலும் சோர்ந்து விடாமல் உங்கள் வாழ்க்கை பாதையை முன்னேற்றுங்கள் வாழ்த்துக்கள் ஆயிரம் தடைகள் வரும் ஜெயிப்பதற்கு முன்னால் ஜெயித்த பின் இந்த உலகமே வரும் உங்கள் பின்னால் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
Hi nice good looking 👌 👌 👌
சூப்பர் ❤️
👏👏👏👏
🎉🎉🎉🎉🎉🎉
வளர்ச்சியை கண்டு பொறாமைப்படும் மனிதர்கள் தான் நம் உறவுகள்
என்னைப் பொருத்தவரை
உங்களுக்கு தவறான கருத்துக்களை பதிவு செய்யும் மனிதர்கள் தவறானவர்கள் அதனால் அவர்களை கடந்து செல்லுங்கள் இன்று தான் முதல் முதலில் உங்கள் லைவ் பார்த்தேன் அப்படி யாரும் தவறான கருத்துக்களை பதிவு செய்யவில்லை உங்களின் பேச்சையும் சிரிப்பையும் கேட்பவர்களும் பார்ப்பவர்களும் தவறான கருத்தை பதிவு செய்ய மனம் முன்வராது
அப்படியே ஒருவர் தவறான கருத்தை பதிவு செய்கிறார் என்றால் அவன் மனிதனாக இருக்க வாய்ப்பில்லை
யார் எது சொன்னாலும் சோர்ந்து விடாமல் உங்கள் வாழ்க்கை பாதையை முன்னேற்றுங்கள் வாழ்த்துக்கள்
ஆயிரம் தடைகள் வரும் ஜெயிப்பதற்கு முன்னால்
ஜெயித்த பின் இந்த உலகமே வரும் உங்கள் பின்னால்
வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
😊😊❤🎉
Arumai
Unga ouru yanga
Solla matingalla