செல்ல தங்கையாவின் தேடலில் புத்தம் புது குயில்களின் வாங்க நீங்களும் பாடலாம் நிகழ்ச்சி- 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • நல்ல குரல்வளம் கொண்டவர்களும் பாடக்கூடிய விருப்பமுடைய புதுமுக பாடகர்கள் மற்றும் பாடகிகள் இந்த குரல் தேர்வுகளில் கலந்து கொள்ளலாம் மேலும் விபரங்களுக்கு : 8300629483, 7695989269 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

ความคิดเห็น • 66

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 2 ปีที่แล้ว +14

    காளிதாஸ் ஆனந்தி பர்பாமன்ஸ் சூப்பர் வாழ்க நம் நாட்டுபுறப்பாட்டு. குழுவினர்கள் அனைவருக்கும் நன்றி.

  • @devav9546
    @devav9546 ปีที่แล้ว +28

    செல்ல தங்கய்யா சார் அவர்களுக்கு வனக்கம். எத்தனை பாடகர் வந்தாலும். ஆனந்தி காளிதாஸ் அவர்கள் அளவுக்கு இல்ல. ஆனந்தி காளிதாஸ் அவர்கள் வாழ்க வளமுடன். என்றும் அன்புடன் வி.தேவா.

  • @pastork.samuelsharon3389
    @pastork.samuelsharon3389 2 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் ஐயா...
    காளிதாஸ் ஆனந்தியின் பர்பாமென்ஸ் அபாரம். கிராமிய கலை உயிர்பெற்று வாழ வந்திருக்கிறது அதுவும் உங்கள் சீரிய உழைப்பால் .

  • @avinashsalian718
    @avinashsalian718 ปีที่แล้ว

    Kalidasan &Anandi very super performance 👍🌺🇮🇳keep it up. God Bless You 🌹🇮🇳

  • @athi.gleenasri2180
    @athi.gleenasri2180 2 ปีที่แล้ว

    தங்கத்தின் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @thulasidhassthulasi
    @thulasidhassthulasi 3 ปีที่แล้ว +3

    சிறப்பு அற்புதம் ...

  • @ManiMani-cp4ug
    @ManiMani-cp4ug 3 ปีที่แล้ว +2

    குட்டி செல்லங்களே அருமை வாழ்க வளமுடன்

  • @hariharanm9933
    @hariharanm9933 3 ปีที่แล้ว +1

    Valthukal iyya💐💐💐💐

  • @kannathasankarthi3617
    @kannathasankarthi3617 2 ปีที่แล้ว +2

    காளிதாசன் ஆனந்தி அழகே சாங் சூப்பர் ஹிட் பாடல்

  • @mudithakalyani7713
    @mudithakalyani7713 3 ปีที่แล้ว +4

    Very nice song

  • @RameshKumar-rx3qp
    @RameshKumar-rx3qp 3 ปีที่แล้ว +2

    Excellent Kalidas and Ananthi

  • @nagavishnunagavishnu1317
    @nagavishnunagavishnu1317 3 ปีที่แล้ว +2

    சூப்பர் 👍🏻😍

  • @ManiKandan-gg4bh
    @ManiKandan-gg4bh 3 ปีที่แล้ว +2

    Kalidas ant Ananti super❤🎉👩 voices

  • @thachanamoorthibalakrishna4870
    @thachanamoorthibalakrishna4870 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @sivaperumal8467
    @sivaperumal8467 2 ปีที่แล้ว

    Super ❣️

  • @nagavishnunagavishnu1317
    @nagavishnunagavishnu1317 3 ปีที่แล้ว +2

    Ok காளிதாசன் ஆனந்தி நிங்கலும் எங்களுக்கு ஆதரவு குடுருக்குரேக நன்றி 🙏 செல்லை தங்கையா சார் உங்கலுக்கு‌ நன்றி 🙏

  • @captaindavidactivities8973
    @captaindavidactivities8973 3 ปีที่แล้ว +3

    Mr Chella Thangaiah, you are equal to Vijay TV programmers, as a result so many become very much popular. Lord bless you Mr Chella Thangaiah.

  • @sathishsathish1169
    @sathishsathish1169 3 ปีที่แล้ว +3

    Hii👍👍 you Akka super 👌👌👌👌👌

  • @k.venkatachalampoovendan4966
    @k.venkatachalampoovendan4966 3 ปีที่แล้ว +5

    வணக்கம் வாழ்த்துகள் ஐயா☺️

  • @madasamymadasamy3717
    @madasamymadasamy3717 3 ปีที่แล้ว

    வாழ்த்துகள்

  • @kannank4824
    @kannank4824 3 ปีที่แล้ว +1

    Unga. Patala. Ketkkama. Thungunathillai. Intru. Varaiiiiiiiiiiiiiiiiiii

  • @ksfamsly
    @ksfamsly 2 ปีที่แล้ว

    Saruladha supper ma

  • @rajendranmuralivilla134
    @rajendranmuralivilla134 3 ปีที่แล้ว

    Super programs 🙏👍👍

  • @shanmugavel9453
    @shanmugavel9453 10 วันที่ผ่านมา

    Suppr

  • @prathabram5578
    @prathabram5578 3 ปีที่แล้ว

    Arumai aanathi unga vekkam 🙈

  • @SANGEETHAC-s6y
    @SANGEETHAC-s6y 3 ปีที่แล้ว +1

    Kalidasan anandi super 👏👏👏👏👏

  • @palpandipandi308
    @palpandipandi308 ปีที่แล้ว

    Super

  • @vijayalingamnadanasigamany2234
    @vijayalingamnadanasigamany2234 3 ปีที่แล้ว +1

    இசைக்கலைஞர்கள் தொகுப்பாளறுக்கும் நன்றி

  • @karthikeyananaimalai1818
    @karthikeyananaimalai1818 3 ปีที่แล้ว

    great and super

  • @anantharaj4817
    @anantharaj4817 3 ปีที่แล้ว +2

    I am big fan kalidas&Ananthi ❤❤❤❤

  • @pandiyanchinnathembi7951
    @pandiyanchinnathembi7951 2 ปีที่แล้ว +1

    காளிதாசன் ஆனந்தி இருவரும் அழகாபாடி பார்த்திருக்கேன் .ஆனா? அழகாவெக்கபட்டுஇப்பதான் பார்குறேன்.மேலும் அழகாபேசஅழுததையும் பார்த்தேன்.பேசுங்கனுசொன்னதும் காவல் ஆய்வாலர்போல் ஒரு போஸ்கொடுத்திங்கிளே அங்கதான் ஆனந்தி நிக்கிறிங்க. நான் உங்கள் நண்பன் துபாயில் இருந்து.

  • @easkklmuthueaskklmuthu6396
    @easkklmuthueaskklmuthu6396 3 ปีที่แล้ว

    Super song 👌

  • @SakthiVel-ng3ze
    @SakthiVel-ng3ze 3 ปีที่แล้ว +2

    சகோதரி ஆனந்தி நல்லா பாடுவாங்களே என் குரலில் தடுமாற்றம்

  • @ganavel6951
    @ganavel6951 3 ปีที่แล้ว +1

    Anandi super

  • @rajentran5067
    @rajentran5067 3 ปีที่แล้ว +4

    செல்ல தங்கையாவின்
    தமிழ் மண்ணுக்கேத்த ராகம்
    நம் நாட்டுப்புற கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல அழகாக தேர்வு செய்யது கொண்டு உள்ள செல்ல தங்கையா அவர்களுக்கு வாழ்த்துக்கள் காளிதாஸ் ஆனந்தி உங்கள் குடும்ப உறுப்பினர் என்று நினைத்தேன் அவர்களும் வெளியில் இருந்து வந்து தான் இந்த அளவுக்கு நன்றாக பாடுறாங்க இப்போது பாடிய பாடிய பாடலையும் மட்டும் தனியாக போடவும்

  • @selvarajpermal1777
    @selvarajpermal1777 3 ปีที่แล้ว

    Arumai Kalidass and Ananthi nice voice

  • @rswaminathan6551
    @rswaminathan6551 3 ปีที่แล้ว

    ஆனந்தி வெட்கப்படற அழகே அழகு வாழ்க வளமுடன்

  • @rajendrankalimuthu2560
    @rajendrankalimuthu2560 3 ปีที่แล้ว

    Padal super Pendastik future padati

  • @indhumathim4074
    @indhumathim4074 3 ปีที่แล้ว

    Super sone💐💐💐💐💐❤️👌👌👌👌

  • @palanivel3181
    @palanivel3181 3 ปีที่แล้ว +4

    Kalidas and Anandi Vera level performance Super 😍🥰💐💐❤

  • @mallihajosephraj892
    @mallihajosephraj892 2 ปีที่แล้ว +1

    ஆனந்தி காளிதாஸ் நல்ல தேர்வு. சாருலதா நல்லா பாடுறாங்க.

  • @rajendrankalimuthu2560
    @rajendrankalimuthu2560 3 ปีที่แล้ว

    Super cute super cute

  • @balakrishnankrishnan2908
    @balakrishnankrishnan2908 3 ปีที่แล้ว +1

    Sup. Kalidasan. Ant💐

  • @sivakanaga4456
    @sivakanaga4456 3 ปีที่แล้ว +1

    Semma

  • @chakrawarthi3644
    @chakrawarthi3644 2 ปีที่แล้ว

    Sup

  • @YuvaRaj-og9kl
    @YuvaRaj-og9kl 3 ปีที่แล้ว

    God bless you couples

  • @arulmurugan4139
    @arulmurugan4139 3 ปีที่แล้ว

    Ungal padali non girvi ketpen ayya 🙏🙏🙏

  • @raj-dn2zp
    @raj-dn2zp 3 ปีที่แล้ว

    Ananthi super

  • @റോബിൻപള്ളിപ്പാട്

    👍🏿

  • @prakashprakash3664
    @prakashprakash3664 3 ปีที่แล้ว

    Hi👌👌👌

  • @ragupathiragu8371
    @ragupathiragu8371 3 ปีที่แล้ว +1

    👏👏👏

  • @rswaminathan6551
    @rswaminathan6551 3 ปีที่แล้ว

    S̲e̲m̲m̲a̲ s̲u̲p̲e̲r̲ A̲n̲a̲n̲t̲h̲i̲ k̲a̲l̲i̲d̲h̲a̲s̲a̲n̲

  • @salasalammal8998
    @salasalammal8998 3 ปีที่แล้ว

    Arumai🥰🥰😍😍❤️❤️❤️❤️❤️

  • @rajendrankalimuthu2560
    @rajendrankalimuthu2560 3 ปีที่แล้ว

    Support of my friends👭👬👭👬

  • @kannank4824
    @kannank4824 3 ปีที่แล้ว +4

    Kalidhasan. Aananthi. Neetuti. Vala. Iraivanai. Vanangugiren. Ippatikku. Sivaji. Kannan

  • @crv3797
    @crv3797 3 ปีที่แล้ว

    👍👍👍👍👍

  • @subramaniansalwa321
    @subramaniansalwa321 3 ปีที่แล้ว

    SUBR

  • @sakthivelmohan8993
    @sakthivelmohan8993 3 ปีที่แล้ว +4

    👍

  • @mohammadfarook7352
    @mohammadfarook7352 3 ปีที่แล้ว

    Ayaa👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲💯💯💯💯

  • @gnanasekargnanasekar8521
    @gnanasekargnanasekar8521 3 ปีที่แล้ว

    Patalama😂😂

  • @vanithas6173
    @vanithas6173 2 ปีที่แล้ว

    வந்தபுதுமுகங்களுக்குவளரவாழ்த்துக்கள்

  • @arumainathan5868
    @arumainathan5868 3 ปีที่แล้ว +2

    Supper 👍

  • @ranjithkumar-ks6pn
    @ranjithkumar-ks6pn 3 ปีที่แล้ว

    Super

  • @mottijoseph1476
    @mottijoseph1476 3 ปีที่แล้ว

    Super