4 o clk இவ்வளவு fresh ah um active ah um இருக்கிறீர்கள் இருவரும். Your husband is like a friend to u. Helping and accompanying you. Lucky and blessed you r. All the Best sister.
அன்பு சகோதரிக்கும் உங்கள் குடும்பத்தினரூக்கும் என் இனிய கிருஷ்மஸ் வாழ்த்துக்கள் உங்கள் குடும்பம் இது போல் எப்பவும் சந்தோஷமாக இருக்க கடவுளை வேண்டுகிறேன் சகோதரி
Tq u mam. My mom is ur fan. Whenever my mom come to my home she asked my children put on ur video. My mom always watch ur video only. Very very interesting mam. I am also ur fan. U motivated us. Sir way of speech is amazing. When u call the sir annachi, I like very much. We are eagerly waiting for ur video. Mam pz teach us how to behave our colleagues in working place as well as teach how to learn English. Pz share ur experience about English language.
ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏போனவருசம் முந்திரிக்கொத்து நீங்க செய்ததை பார்த்து நானும் செய்தேன் சூப்பரா வந்தது, இந்த முறை இந்த இரண்டயும் செய்துபார்க்கிறேன், அண்ணாச்சியின் குரல் கொஞ்சம் கோல்ட் ஆனா மாதிரி உள்ளதே, அட்வான்ஸ் கிருஸ்மஸ் வாழ்த்துக்கள் 🎊மிக்க நன்றி 🙏❤
அக்கா,அண்ணா மற்றும் குழந்தைகளுக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. இன்று போல் என்றும் நீங்களும் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.... 🙏
Merry Christmas!❤ With such an enthusiasm you are preparing delicacies to your staff inspite of your work pressure! I guess we Indians love to share delicacies of festivals with friends, neighbours and colleagues. Having worked in Germany for forty years, I made it a point apart from on hindu and christian festivals, once in a month to bring food for my staff….like grilled chicken, prawn biryani etc. Europeans just love it. Gradually even some of colleagues started bringing and shared with each other.
Merry X'mas Subi dear...சிறுவயது நினைவுகள்..குதூகலம் நிறைந்த நாட்கள்..tnx ma all snacks r very much familiar with us.எங்க அப்பாவும் நாகர்கோவில் தான்.. என் சித்தி specialist👍 சுகியனும் செய்வார்கள்
லண்டன் தமிழச்சி சகோதரிக்கு உங்கள் குடும்பம் அனைவருக்கும் அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் முந்திரிகொத்து சீவவ் மைதி டைமண்ட் அருமை அருமை நன்றிகள் தமிழச்சி🙏🏻🙏🏻🙏🏻
👌👌கலக்குறீங்க madam, வெரைட்டியா செய்றீங்க.அருமை. எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு ,மிக்க நன்றி. Happy Christmas Wishes Mam. May God Bless you and Your Family
அந்த டைமன் கட்ஸ் ரோஸ் கொத்து இது என்னுடைய அம்மாச்சி அம்மா காலம் இருந்தது தங்கச்சி திருப்பவும் உங்கள் வழியிலே பார்த்து திருப்தி அடைகிறேன் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்
Super akka ....love u lots my dear Akka...Nan christmas preparation la busy ya erukkum pothu ennaku oru periya relaxation it's our video....Thank you so much my dear Akka...once again wish u a merry Christmas Annachi, Akka,augestin, Anton enjoy the christmas celebrations 🎊🎉
டைமன் கட்டுக்கு மைதா மாவில் சர்க்கரை மிக்ஸியில் அரைத்து போட்டு மாவில் பிசைந்து போடலாம் ஈசியாக இருக்கும் அப்படி செய்தால் ஒரு மாதம் நன்றாக இருக்கும் எப்போதும் இனிப்பு வகைகள் செய்யும் பொழுது எண்ணெய் யில் இனிப்பு செய்த பிறகு காரம் செய்ய வேண்டும் அப்போது தான் நன்றாக இருக்கும் இல்லை என்றால் அது கரல் எடுக்கும் Happy Christmas
அகில இந்திய லண்டன் தமிழச்சி அக்கா ரசிகர் மன்றம் சார்பாக அனைவருக்கும் கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்
Hii my dr 🥰 akka anna family marry christmas 💞💐🤩
Vennila
அடிபொழி பலகாரம் அக்கா, முந்திரிகொத்து எனக்கு ரொம்ப பிடிக்கும் கண்டிப்பா செய்து சாப்பிடுவேன்......
எவ்ளோ பேருக்கு கிடைக்காதது கிடைத்திருக்கு என்று சொன்னது செம. கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்
4 o clk இவ்வளவு fresh ah um active ah um இருக்கிறீர்கள் இருவரும். Your husband is like a friend to u. Helping and accompanying you. Lucky and blessed you r. All the Best sister.
நான் சென்னையில் இருக்கிறேன் நீங்கள் பேசும் தமிழ் அழகு நான் மகிழ்கிறேன் தங்களுடன் பேச ஆசை சகோதரியே💖🥰💐🌹
சமயலறை மிகவுமா அழகாக அஸங்கரித்தூள்ளீர்கள்
Akka munthuri kothu super ongala pathave manasu rilif aeruruthu theanks akka Anna,
அன்பு சகோதரிக்கும் உங்கள் குடும்பத்தினரூக்கும் என் இனிய கிருஷ்மஸ் வாழ்த்துக்கள் உங்கள் குடும்பம் இது போல் எப்பவும் சந்தோஷமாக இருக்க கடவுளை வேண்டுகிறேன் சகோதரி
எனக்கு 60 வயது பழைய ஞாபகத்தை கொண்டு வந்து விட்டீர்கள் நன்றி தங்கச்சி
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
அக்கா அண்ணாச்சி
Tq u mam. My mom is ur fan. Whenever my mom come to my home she asked my children put on ur video. My mom always watch ur video only. Very very interesting mam. I am also ur fan. U motivated us. Sir way of speech is amazing. When u call the sir annachi, I like very much. We are eagerly waiting for ur video. Mam pz teach us how to behave our colleagues in working place as well as teach how to learn English. Pz share ur experience about English language.
ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏போனவருசம் முந்திரிக்கொத்து நீங்க செய்ததை பார்த்து நானும் செய்தேன் சூப்பரா வந்தது, இந்த முறை இந்த இரண்டயும் செய்துபார்க்கிறேன், அண்ணாச்சியின் குரல் கொஞ்சம் கோல்ட் ஆனா மாதிரி உள்ளதே, அட்வான்ஸ் கிருஸ்மஸ் வாழ்த்துக்கள் 🎊மிக்க நன்றி 🙏❤
லண்டன் தமிழச்சி அக்கா ஃபேமிலி அனைவருக்கும் இனிய மேரி கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄
அக்கா,அண்ணா மற்றும் குழந்தைகளுக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. இன்று போல் என்றும் நீங்களும் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.... 🙏
நீங்கள் சாப்பிட்டு அழகே தனி அழகு...அடி பொளி..
உங்க குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்
Your house decoration super 👌நம்ம ஊரு பலகாரம் very nice 👍
அன்பு மகளுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்
I love pazhamaiyana dishes, thanks for this upload
...சகோதிரி 1/2மணிநேரம் வெளியே வைத்து பிறகு எண்னையில் சுட்டு எடுக்கலாம் நானும் நாகர்கோவில் தான் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்🌲🙏🎂
Supper supper. பலகாரம் அழகு❤️❤️👍👍🙏
In our place we make diamond cuts - adding boiling coconut milk, sugar, vanilla essence and vanaspathi and then mix with flour.
Merry Christmas!❤ With such an enthusiasm you are preparing delicacies to your staff inspite of your work pressure! I guess we Indians love to share delicacies of festivals with friends, neighbours and colleagues. Having worked in Germany for forty years, I made it a point apart from on hindu and christian festivals, once in a month to bring food for my staff….like grilled chicken, prawn biryani etc. Europeans just love it. Gradually even some of colleagues started bringing and shared with each other.
Neengal saptu kaatum alaghey alaghu ungal manathai pola sis❤️
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் லண்டன் தமிழச்சி & அவர்கள் குடும்பத்தாருக்கும்
Eppidi akka,ella palakaramum panringa SUPER AKKA
MARRY CHRISTMAS TO YOU
அக்கா சூப்பரா செய்றீங்க பழகாரம் ...அருமை அருமையாக இருக்குங்க ..👌👌👌அக்கா அண்ணா இனிய கிருஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள் ...🌺🌺🌺ஆண்டவர் உங்களோடுயிருப்பார்...ஆண்டவர் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிக்கட்டும்👍👍👍🎄🎄🎄🎄🎄💐💐💐🎄🎄🎄🎄🎄
Delicious snacks and lovely decorations.
Thanks ma
Ungalai polave ungal kathaiyum alagaga irukkirathu
Adipoli ma supi Christmas palagaram ellam super ma supi 👍
Parkum pothe sappida assaiyaga ullathu ma supi nandraga ullathu ma supi 👍
Merry X'mas Subi dear...சிறுவயது நினைவுகள்..குதூகலம் நிறைந்த நாட்கள்..tnx ma all snacks r very much familiar with us.எங்க அப்பாவும் நாகர்கோவில் தான்.. என் சித்தி specialist👍 சுகியனும் செய்வார்கள்
இனிய கிருஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள் அக்கா அண்ணா
அக்கா அண்ணா wish you a happy christmas. சீக்கிரம் உளுந்தஞ்சோறு செய்யுங்கள். என் அம்மா ஞாபகம் வந்தது.
You're very bubbly sis.. going to make mundhirikottu now.. our famous family sweet
Different all the pallagaram made by u
In Malaysia we do it but method different
Happy Christmas akka , annachi.... agastiyan nd unga chella kty anta . rly munthiri kothu nicccc👌
Wow presentation supperb
லண்டன் தமிழச்சி சகோதரிக்கு உங்கள் குடும்பம் அனைவருக்கும் அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் முந்திரிகொத்து சீவவ் மைதி டைமண்ட் அருமை அருமை நன்றிகள் தமிழச்சி🙏🏻🙏🏻🙏🏻
மைதா சீவல் அருமை
Unga kitchen colourfulla iruku akka.super.
Happy Christmas for your family's.happya erunga
உங்களை பார்பதில் மிக்க மகிழ்ச்சி அக்கா Love you family akka அனணவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் அண்ணா அக்கா 😘👍🎈 Happy Christmas 🎄⛄ akkaஅழகு அக்கா 😘
Hi akka super dishes annachikkum ungalukkum pillaikalukkum advance happy christhmas.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு
Add rice flour in 3.1 ratio for ribbon pagoda twill be so crispy
Super snacks and decorations superb 👌👌
super akka egapatta itams semma adi poli poga babu.g karaikudi
இலண்டன் தமிழச்சி அக்கா விற்கும், அண்ணா ச்சி அவர்களுக்கும் மற்றும்
அகஸ்டன், ஆண் டன்
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்
👌👌கலக்குறீங்க madam, வெரைட்டியா செய்றீங்க.அருமை. எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு ,மிக்க நன்றி.
Happy Christmas Wishes Mam.
May God Bless you and Your Family
My favourite all my 🎄 Christmas celebration 🎉 briyaine 🎂 cake onely I wish to all Merry Christmas❤🎉
உங்கள் தமிழ் அருமை
இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன்🌲
இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் அக்கா..... 💐💐💐💐💐🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🎉🎉😍😍😍😍😍😍😍😍😍😍
Super awesome akka Anna chitmas valthukkal
Akka three varities of snacks super akka semma adidhul akka tq ur beautiful videos 💯
Super
Advance happy 🌲Christmas Anna anni🎂🎊🎉
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் sis எனக்கும் முந்தரிகெத்து ரெம்ப புடிக்கும்
Happy merry Christmas. Vazga nalamudan.
Merry Christmas 💞🎄🎄🎄🎄🎄🎄🎄🎄 akka,anna anton kutti aguestine.god bless you .
இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள் சகோதரி 🎊🎊🎊🎊🎊🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐❤❤❤❤❤
Very good recipe 👌 thanks 🙏 from Kerala
கிறிஸ்து பிறப்பு வாழ்த்துக்கள்.
ஹாய் சார் ஹாய் லண்டன் தங்கச்சி ஹேப்பி கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️
My favourite diamond cuts😋
அக்கா உங்களுக்கு அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் அக்கா வாழ்க வளமுடன் நலமுடன் 💐💐
Merry Christmas londan tamilachi sister unga family la irrukkaru yallurukkum
Tasty snacks 😍வாழ்க வளமுடன் 🙏
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் அக்கா அண்ணாச்சி உங்க குடும்பத்துக்கும் எங்கள் வாழ்த்துக்கள்
மதுரையில் இருந்து ஜெயலெட்சுமி 👌
Happy merry Christmas house looks colourful 🎊🌟
கிருஸ்துமஸ் பல காரணங்கள் பண்ணி கிருஸ்துமஸ் கொண்டாடும் லண்டன் தமிழச்சி குடும்பத்தினருக்கு RT Samayal -லின் இனிய கிருஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊 .
Kitchen decoration's super
Merry christmas mam to your and your family my favourite dish is mandir kostbu
Nagercoil special munthirikothu ❤❤❤. Happy christmas to you dear.
Adipoli 👌 Delicious
Merry Christmas SweetHearts❤️
Merry christmas akka and annachi.... Love you always
Munthiri kothu கருப்பட்டி போட்டு செய்ங்க க்கா
Christmas valthukal sister Annan thambikal anaivarukum nalvaalthukal aameen 💐💐💐🌹
அந்த டைமன் கட்ஸ் ரோஸ் கொத்து இது என்னுடைய அம்மாச்சி அம்மா காலம் இருந்தது தங்கச்சி திருப்பவும் உங்கள் வழியிலே பார்த்து திருப்தி அடைகிறேன் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்
Thanks ma
அம்மா நான் பெண்ணல்ல தம்பு சாமி என்னுடைய பெயர் என்னுடைய மகள் பெயர் யாழினி இரண்டையும் சேர்த்து வைத்திருக்கின்றேன் நன்றி தங்கச்சி
All your videos are useful and wonderful, inspiration,i love your speech mam,for hearing your speech is more positive mam,keep rocking mam 🔥🔥🔥💜
Nice combo receipe
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் அம்மா
Christmas na cake🎂, lights 🎄, Santa Claus 🎅 ku aduthu London thamilachi akka thaan..🧕
Advance Happy Christmas and New year 2023.to u and ur family sis.
MERRY Christmas and blessed New Year to you and your family
Palagaram seivingala sister.. Nonvege than seivinga nu nenachen sister.. Super..
Super akka ....love u lots my dear Akka...Nan christmas preparation la busy ya erukkum pothu ennaku oru periya relaxation it's our video....Thank you so much my dear Akka...once again wish u a merry Christmas Annachi, Akka,augestin, Anton enjoy the christmas celebrations 🎊🎉
Merry Christmas 🎄☃️🎄. thank you gift .snaks cake 🎂 God bless you family members 💗 excellent vedio ❣️ beautiful family ❣️
Hi Akka... Background Christmas decorations are nice... Merry Christmas 🎄 to you and your family...
இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்🎂💕💕🥳🌹🍰🎉🎊
Happy Christmas to all of you. May God bless you and your family forever
Happy கிறிஸ்மஸ் sister
Advance happy b'day to your fmly members.
Happy christmas 🎄🎄🎄
Adipoli super
Super. Wish you & your family a very happy Christmas & a bright New Year
Happy Christmas akka
Food technology job pathi sollvum
munthiri kothu super 😍
டைமன் கட்டுக்கு மைதா மாவில் சர்க்கரை மிக்ஸியில் அரைத்து போட்டு மாவில் பிசைந்து போடலாம் ஈசியாக இருக்கும் அப்படி செய்தால் ஒரு மாதம் நன்றாக இருக்கும் எப்போதும் இனிப்பு வகைகள் செய்யும் பொழுது எண்ணெய் யில் இனிப்பு செய்த பிறகு காரம் செய்ய வேண்டும் அப்போது தான் நன்றாக இருக்கும் இல்லை என்றால் அது கரல் எடுக்கும் Happy Christmas
Your simple decoration looks beautiful 🌹🌹🌹
Happy Chirshmas , Happy New year god bless you ❤️
Looking very delicious sis.. My favorite sooyam sis...