அடை மாவு அரைப்பது எப்படி | How to make Adai Dosai | Adai Dosa Recipe in Tamil | Healthy | KFS | 2020

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 2K

  • @chlaappa972
    @chlaappa972 2 ปีที่แล้ว +30

    நீங்க சொல்லி தந்த விதம் ரொம்ப அருமையாக உள்ளது நானும் இதை போல செய்து பார்க்கிறேன்

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  2 ปีที่แล้ว +2

      நன்றி அனைவருக்கும் பகிரவும்

    • @paramasivam3955
      @paramasivam3955 5 หลายเดือนก่อน +1

      I ​@@kovaifoodsquare

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 ปีที่แล้ว +4

    அருமையான செய்முறை விளக்கம் அம்மா !!!!!
    கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்!!!!!
    என் அம்மா மஞ்சள் தூள் சேர்ப்பார்கள்!!!!!
    நன்றி அம்மா !!!!!

  • @anthuvanbalakumar
    @anthuvanbalakumar 2 ปีที่แล้ว +5

    நம்ம ஊரு நம்ம ஊரு தானுங்க . அந்த வாங்க போங்க ஏனுங் மரியாதையான உச்சரிப்பு. அருமைங்கோவ்

  • @jyothibai2079
    @jyothibai2079 4 ปีที่แล้ว +5

    உங்க வீடியோ பார்த்த உடன் இப்பவே அடை செய்து சாப்பிடணும் போல் தோணித்து. மிக்க நன்றி அம்மா.

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  4 ปีที่แล้ว

      மிக்க சந்தோஷம் நன்றி மா

  • @gmanimaran1317
    @gmanimaran1317 3 ปีที่แล้ว +7

    அம்மா நீங்கள் சொன்ன விதம் ரொம்பவும் அருமை. வாழ்க பல்லாண்டு உங்கள் சேவை...

  • @kochukrishnan456
    @kochukrishnan456 4 ปีที่แล้ว +24

    சுவையான அடைதோசை செய்ய சொல்லி கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி.

  • @dharanirithu3000
    @dharanirithu3000 3 ปีที่แล้ว +8

    Ur voice and way of talking is lik my Athai♥️As am newly married will always ask her sum doubts regarding kolllu rasam
    Adai dhosai Etc she was happily shares wit me she is no more😢ur method is lik her thanks for tis Amma♥️⚡

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நன்றி மா. ஏதாவது சந்தேகம் இருந்தால் மறக்காமல் கேட்கவும். நான் இருக்கிறேன் மா உங்களுக்கு.

    • @abiramcutie2807
      @abiramcutie2807 3 ปีที่แล้ว

      @@kovaifoodsquare h

    • @santhakrishnan2732
      @santhakrishnan2732 3 ปีที่แล้ว

      @@kovaifoodsquare y88

    • @sathyapriya9249
      @sathyapriya9249 3 ปีที่แล้ว

      @@abiramcutie2807 दध्

  • @shashigopal9655
    @shashigopal9655 3 ปีที่แล้ว +3

    Very nice, I am making adai every pournami. Using black urad dal instead of white and also using black pepper.

  • @mr.phoenixgamingnick9556
    @mr.phoenixgamingnick9556 3 ปีที่แล้ว +1

    அழகான கிராமத்து பேச்சு ...நானும் கிராமம் தான்... இன்று இரவு நீங்க சொன்ன மாதிரி அடை தான் ❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 ปีที่แล้ว +2

      சூப்பர் அனைவருக்கும் பகிரவும்

  • @venkatachalamk9680
    @venkatachalamk9680 17 วันที่ผ่านมา +2

    3 சிஸ்டர் நீங்க சொல்றபடி செஞ்ச சூப்பரா இருந்தது வேஸ்ட் இன்

  • @gayushome9418
    @gayushome9418 4 ปีที่แล้ว +21

    Naan last week ithai try pannenga, romba super ah vanthuchu. Very tasty. Nalla recipe koduthathuku nandringa.

  • @vijayakumarsaroja6095
    @vijayakumarsaroja6095 3 ปีที่แล้ว +3

    அடை, சட்னி, பூரி ஆகிய செய்முறை மிகவும் தெளிவாக புரியும் படி விளக்கம் அளித்த மகளுக்கு நன்றி.

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 ปีที่แล้ว

      நன்றிங்க.

    • @hhhdh1428
      @hhhdh1428 ปีที่แล้ว

      😊😅😮😢🎉😂❤ 0:15

  • @j.arockiapamelaj.arockiapa253
    @j.arockiapamelaj.arockiapa253 4 ปีที่แล้ว +12

    மேடம் உங்க அடை சூப்பர் நீங்க கோயமுத்தூர் றா என் தாய் நாடும் அது தான் மேடம் கொங்குநாட்டு தமிழ் அருமை

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  4 ปีที่แล้ว +1

      ஆமாங்க நான் கோயம்புத்தூர் தான். நன்றி

  • @poonguzhalis6340
    @poonguzhalis6340 3 ปีที่แล้ว +5

    Adadosai ku ivalo azhaga porumaiya explanation yaarum kuduka mudiyathu super Aunty👌yenaku adai dosaiye pudikathu but neenga panna adai dosai paakum pothey normal dosai pola sapdanum nu thonuthu😋 And na senji partha aunty vera level 👌👌healthy and taste food💥

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி நன்றி மா. அனைவருக்கும் பகிரவும்.

    • @rukmanim6794
      @rukmanim6794 2 ปีที่แล้ว

      §⁶

  • @rockyboy7799
    @rockyboy7799 3 ปีที่แล้ว +2

    மிக அருமை... தற்கால சமுதாயம் இந்த உணவு வகைகளை பழகுதல் நல்லது....

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 ปีที่แล้ว

      சரியாக சொன்னீர்கள்

  • @harshapriya1531
    @harshapriya1531 2 ปีที่แล้ว +5

    I used to prepare adai dosai with your measuring only amma.. i already made for more than 5 times. Very nice measurements explanation.. additionally I will add moong dal .. happy to hear our kongu tamil.

  • @வீணைசித்ரா
    @வீணைசித்ரா 3 ปีที่แล้ว +3

    அருமை
    நான் செஞ்சிருக்கேன்
    என் அம்மா சொல்லிருக்காங்க

  • @MubarakHussain-xz2eq
    @MubarakHussain-xz2eq 3 ปีที่แล้ว +6

    Our Kovai Tamil is the Best …
    Wow ! Recipe ; N the way told is👌

  • @rjjaishree8430
    @rjjaishree8430 2 ปีที่แล้ว +2

    Supr amma

  • @padmaraj8482
    @padmaraj8482 3 ปีที่แล้ว +1

    Aunty....Adai senchu partheen super ah irrunthathu... tq somuch aunty.

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 ปีที่แล้ว

      சூப்பர் மா அனைவருக்கும் பகிரவும்

  • @shalinigomes2404
    @shalinigomes2404 4 ปีที่แล้ว +18

    I tried adai dosai today and it was very tasty. Thank you.

  • @aasha4343
    @aasha4343 4 ปีที่แล้ว +4

    Mummy today i tried adai dosa, excellent taste and crispy tq u mummyyyy

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  4 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நன்றி மா

    • @naamtrust6814
      @naamtrust6814 3 ปีที่แล้ว

      16

  • @mohanarasu8584
    @mohanarasu8584 4 ปีที่แล้ว +14

    Namma ooru தமிழ் கொங்கு தமிழ் Eappavumey அழகுதான்
    என்னங்க நா சொல்ரது

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  4 ปีที่แล้ว +1

      ஆமாங்க உண்மை தான்

  • @aarthisneha
    @aarthisneha 4 ปีที่แล้ว +2

    Hi akka ippothaan naan indha adai maavu arachu try paninen first time try sema taste unmaiyave supera irukku. Thanks akka

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  4 ปีที่แล้ว +2

      நன்றி. இதுபோல் ராகி , சோளம் இரண்டும் ‌செய்து இருக்கிறோம். பாருங்கள் ‌அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். அனைவருக்கும் இது சேரவேண்டும் என்பதே நோக்கம்.

  • @vijayalakshmi.s1664
    @vijayalakshmi.s1664 ปีที่แล้ว +1

    தேங்காய் பூ சேர்த்தால் நன்றாக இருக்கும் தொட்டுக்கொள்ள சட்டினி இருந்தால் சுவை அருமை

  • @RajeshR-uw9er
    @RajeshR-uw9er 4 ปีที่แล้ว +10

    Romba santhosham 👍idhu Dan namba Uru dosai super video ma nan pollachi Dan ma chennaila iruken Inga idhellam seiya yarukum neram illa 😥🤔nalla Vela video pottinga gnabaga paduthinadhukku romba thanks Indha madhri pesra namba oru basha lettuce 2 varshaachi romba nanri 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  4 ปีที่แล้ว +1

      நன்றி.உங்கள் message மிகுந்த சந்தோஷம் தருகிறது.

  • @vidhyachandrabose5028
    @vidhyachandrabose5028 4 ปีที่แล้ว +12

    Easy ah irukku clear explanation thank you mam

  • @akilasrinivasan7577
    @akilasrinivasan7577 4 ปีที่แล้ว +9

    Missing adai dosa.. Enga amma vum murugai keera pottu super ah seivaga after marriage city life la neyraya miss pandran.. Pasu mattu paal thayir keerai fresh veg neyraya

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  4 ปีที่แล้ว +1

      உங்கள் தவிப்பு ‌நன்றாக புரிகிறது. இதுவும் மாறும்.

    • @ranik8950
      @ranik8950 4 ปีที่แล้ว

      0

    • @ranik8950
      @ranik8950 4 ปีที่แล้ว

      6b

    • @udhayakumar-nb5db
      @udhayakumar-nb5db 4 ปีที่แล้ว

      I

    • @javithahamad1576
      @javithahamad1576 2 ปีที่แล้ว

      O

  • @MariThangam-t6s
    @MariThangam-t6s 9 หลายเดือนก่อน +1

    Thank you amma nanum first time try panni pakura😊🥰😘💙

  • @mahi6021
    @mahi6021 4 ปีที่แล้ว +4

    Unga kongu Tamil kekarappo enga patima gyabagam varuthu. Very nice explanation.

  • @ayeshashahnaz8117
    @ayeshashahnaz8117 4 ปีที่แล้ว +11

    நன்றி மேடம். நிதானமான விளக்கம்.மிக நன்று.

  • @Anton-30
    @Anton-30 4 ปีที่แล้ว +20

    Mam clear explanation thank you for sharing very slow and patiently.

  • @chellakand7714
    @chellakand7714 2 ปีที่แล้ว +1

    My wife makes அடை. But it is always ஊதாப்பம். Now I know the கோவை சீக்ரெட். நன்றி

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  2 ปีที่แล้ว

      நன்றி அனைவருக்கும் பகிரவும்

  • @bhuvimaki3537
    @bhuvimaki3537 2 ปีที่แล้ว +1

    மிகவும் தெளிவாக கூறியுள்ளீர்கள் நன்றி அம்மா

  • @Thanal2023
    @Thanal2023 2 ปีที่แล้ว +7

    Different and healthy recipe...
    Thanks for sharing...

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  2 ปีที่แล้ว +1

      நன்றி அனைவருக்கும் பகிரவும்

  • @thanjaiqueens
    @thanjaiqueens 3 ปีที่แล้ว +14

    Nalaiku mrng enga vi2la ithu thn breakfast..☺️ Tnq for ur vdo...❤️✨

  • @sahasworld5762
    @sahasworld5762 4 ปีที่แล้ว +6

    Sema combination amma super ada dhosa

  • @pavi.m5502
    @pavi.m5502 2 ปีที่แล้ว +2

    அம்மா நீங்க பொறுமையா அழகா அடை மாவு தேவையான அளவுகளை தெரியப்படுத்தினதற்க்கு நன்றி. நான் செயகிறேன்.👌👌👌🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  2 ปีที่แล้ว +1

      நன்றி அனைவருக்கும் பகிரவும்

  • @keerthanas4382
    @keerthanas4382 3 หลายเดือนก่อน +1

    Nan apo adai dosa seinunalum unga resipe tha super ha irukkum ❤

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  2 หลายเดือนก่อน

      நன்றி மிக்க மகிழ்ச்சி

  • @atifshayaan9050
    @atifshayaan9050 4 ปีที่แล้ว +22

    Super ammaa.. adai & coconut chutney than super aah erukum my favorite..

  • @senthilmarimuthu2303
    @senthilmarimuthu2303 4 ปีที่แล้ว +6

    அம்மா எனக்கு பிடித்த அடை தோசை அருமை அருமை

  • @rameshs5477
    @rameshs5477 3 ปีที่แล้ว +9

    Today I will preparing sis thank u

  • @dhinaparuthi4938
    @dhinaparuthi4938 10 หลายเดือนก่อน +2

    Very correct measurement and explanation. Thank you amma

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  9 หลายเดือนก่อน

      நன்றி அனைவருக்கும் பகிருங்கள்

  • @sethupathi0015
    @sethupathi0015 2 ปีที่แล้ว +1

    Na innaikku sencha ma ennoda husband roomba nalla irukku nu sonnaru Tq ma 💐

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அனைவருக்கும் பகிரவும்

    • @EugineS-v6o
      @EugineS-v6o 2 หลายเดือนก่อน

      Ni​@@kovaifoodsquarena ji😊😅 hu

  • @Anton-30
    @Anton-30 3 ปีที่แล้ว +5

    Excellent recipe tried this many times superb

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நன்றி. அனைவருக்கும் பகிரவும்

  • @cbemythi5160
    @cbemythi5160 3 ปีที่แล้ว +3

    Today am going to make this recipe for dinner..superb way of your explain.. me also from Coimbatore, after marriage settled in Mumbai..romba thanks nga..,,👍🏼😍

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 ปีที่แล้ว

      நன்றி மா அனைவருக்கும் பகிரவும்

  • @Karthick-strom
    @Karthick-strom 3 ปีที่แล้ว +8

    Taste vera level, first time try pannirukken.. semma.. thanks sissy

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 ปีที่แล้ว +2

      நன்றி அனைவருக்கும் பகிரவும்

  • @nandakumarperumalswamy5845
    @nandakumarperumalswamy5845 3 ปีที่แล้ว +2

    Nanu ennru adai dhosai seiya pokiren.... Akka..😍👍😍😍👍👍

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள்

  • @expoliker7066
    @expoliker7066 2 ปีที่แล้ว +1

    ரொம்ப நல்லா சொல்றீங்க பொறுமையா புரியும்படி சொல்றீங்க அக்கா மிக்க நன்றீங்

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  2 ปีที่แล้ว

      நன்றி அனைவருக்கும் பகிரவும்

  • @magimagi8009
    @magimagi8009 4 ปีที่แล้ว +3

    Adathosa pakkuvam sollu kudathukku rompa nandri Amma

  • @mugeeshkr8230
    @mugeeshkr8230 4 ปีที่แล้ว +13

    இந்த கிரைண்டர் இன்னுமா வெச்சு இருக்கீங்க சூப்பர் மா

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  4 ปีที่แล้ว +2

      ஆமாங்க கிரைண்டர் வயது 40 வருடத்திற்கு மேல் ஆகுது. நாங்களே own ya பண்ணிகிட்டோம்.

    • @ashurockzz1523
      @ashurockzz1523 4 ปีที่แล้ว

      Enga veetaliyum indha grinder dan

    • @mugeeshkr8230
      @mugeeshkr8230 4 ปีที่แล้ว

      @@ashurockzz1523 hmm😊

    • @nirathansugumar4014
      @nirathansugumar4014 ปีที่แล้ว

      ​@@kovaifoodsquare1111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111¹11111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111¹11111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111¹11111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111¹111111111111111111111111¹11111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111¹1111111111111111¹11¹¹¹1¹¹¹1¹¹1¹1¹11¹¹¹¹¹1¹¹1¹¹1¹¹¹¹¹¹¹¹¹¹1

  • @FromKovai
    @FromKovai 4 ปีที่แล้ว +11

    மிகவும் அருமையான விளக்கம் பயனுள்ள வீடியோ 👌🏻👌🏻👌🏻🙏🙏🙏 நன்றி சகோதரி

  • @ranganayakir4463
    @ranganayakir4463 2 ปีที่แล้ว +1

    Romba superb amma. Nanum try pandren..tips romba azha explanation..

  • @sablak652
    @sablak652 3 ปีที่แล้ว +1

    பார்க்கும் போதே சாப்பிடனும் தோன்றுகிறது ❤️❤️

  • @shortsandstatus8600
    @shortsandstatus8600 3 ปีที่แล้ว +4

    Aunty நீங்கள் பேசும் கொங்குத்தமிழ் சூப்பர் 👌

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @sshanthi7965
    @sshanthi7965 2 ปีที่แล้ว +3

    மிக அருமை மேடம்.

  • @ACAagashvlogs
    @ACAagashvlogs 2 หลายเดือนก่อน +1

    I tried this recipe... Vera level 😍😍

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  2 หลายเดือนก่อน

      நன்றி அனைவருக்கும் பகிருங்கள்

  • @prabhaalagarsamy1737
    @prabhaalagarsamy1737 2 ปีที่แล้ว +2

    Amma na new married.. Unga video patha..apdea senja..spr ha vanthuchu...en husband rmba nalla irukunu sonnaru... 😍

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  2 ปีที่แล้ว

      மகிழ்ச்சி மா. அனைத்து வீடியோக்களையும் பாருங்கள் உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்

  • @sumathisivaraman8609
    @sumathisivaraman8609 2 ปีที่แล้ว +4

    Sooper Amma ithaveda yarum.step by step a solla mattanga ma.romba azhaga solli irukengama.thanks

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நன்றி அனைவருக்கும் பகிரவும்

    • @saleemabi4707
      @saleemabi4707 2 ปีที่แล้ว

      Suppar amma

  • @archanasekaran106
    @archanasekaran106 3 ปีที่แล้ว +3

    Supermam .thanks for uploading. today I've ask my mom to watch this video and prepare this wonderful recipe. thank you.

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 ปีที่แล้ว +1

      நன்றி மா. மிக்க மகிழ்ச்சி

    • @archanasekaran106
      @archanasekaran106 3 ปีที่แล้ว +1

      @@kovaifoodsquare 🥰

  • @Anime_0.2_tamil_1k
    @Anime_0.2_tamil_1k 3 ปีที่แล้ว +7

    எனக்கு பிடித்த அடை தோசை அருமை👌👌👌👌👌

  • @suganthis3422
    @suganthis3422 3 ปีที่แล้ว +1

    Super mami today aadi in my kitchen parthale sapida aasi varuthu

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 ปีที่แล้ว

      நன்றி அனைவருக்கும் பகிரவும்

  • @sivap4243
    @sivap4243 3 ปีที่แล้ว +1

    ❤ Romba arumaiya solreenga ... 🙏 mikka nandri amma 🤩💗 adai + avial hotel recipe endru thondrugiradhu amma... oruveLai silar veedugaLilum/ kudumbangaLilum appadi seyvadhu vazhakkamaana muraiyaga irukkalaam. paarambariyama enga amma Patti ellarum adaikku thengai chutney thaan seivaanga.
    Saappadunna rusiyaaga mattum irundha podhaadhu... uNave marundhagavum,
    manidharai ella vidhangaLilum uyarthuvadhaagavum amaivade nam naattin unavin mahathuvam...
    ayurveda siddha muraipadi rusikkaaga mattum illamal
    vayithukku jeeraNamaaga sulabamagavum... udalukku urudhiyum, manadhirkku urchagamum, vera vidha prachanai tharaamalum, eNNangaLai aanmeegathinpaal selutha udhavi... manidharai ella vidhathilum uyarthum saatviga uNave nam periyorgaLal potrapattadhu...
    Aanaal ippodhu nam naattu samayal muraigaLin mahathuvam theriyadha...vaadha piththa kabathai eppadi saman seidhu samaippadhu endru theriyadha samayal experts and chefs thaan ingu neraya per...
    nam naattil ovvoru oorilum thaLipadhu, serkum saamaan ellam maarum....
    avar avar samayal pazhakkam/ kudumba vazhakkam/culture ellam season, place, age, occupation, digestive capacity according to health conditions ellam pathu develop seidhiruppanga samayal endral enna endru puriyadha chefgaLin recipeyaivida Pattiyoda samayalthaan best...🤩😍🙏🏻

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 ปีที่แล้ว +1

      உங்கள் message க்கு மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சி. நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. அனைவருக்கும் பகிரவும்.

  • @sheerinazeez4053
    @sheerinazeez4053 2 ปีที่แล้ว +6

    Wonderful explanation madam , will try it out soon . Thank you

  • @vedhavalli6526
    @vedhavalli6526 3 ปีที่แล้ว +3

    Super Amma and thank you so much for this recipe

  • @namish5586
    @namish5586 4 ปีที่แล้ว +6

    சூப்பர் டிப்ஸ் அடை தோசை .அருமை.🙏

  • @vincyvoyola3090
    @vincyvoyola3090 3 ปีที่แล้ว +2

    TQ.....it's my first time preparing adai....super ah vanthuchu

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 ปีที่แล้ว +1

      சூப்பர் அனைவருக்கும் பகிரவும்.

  • @suseegilbert4734
    @suseegilbert4734 4 ปีที่แล้ว +3

    உங்க அடை சாப்பிடலாம் போல இருக்கு அக்கா. Thanks

  • @eswarithanujasree7242
    @eswarithanujasree7242 4 ปีที่แล้ว +4

    Semmaya iruku akka thank u 💞💞

  • @kannanilanji6034
    @kannanilanji6034 2 ปีที่แล้ว +3

    மிக அருமையான எளிமையான முறையில்
    சூப்பர் 🙏🙏🙏

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  2 ปีที่แล้ว

      அனைவருக்கும் பகிரவும்

  • @muthukumarponnambalam1832
    @muthukumarponnambalam1832 3 ปีที่แล้ว +8

    I tried to this recipe it came out very well. Super taste

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 9 หลายเดือนก่อน +2

    Really really came out well, crispy and tasty. Thanks a lot.

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  9 หลายเดือนก่อน

      Nandri kindly share it to everyone

  • @murugeswari1650
    @murugeswari1650 3 ปีที่แล้ว +1

    Sister. Super alaga solli thanthinga. Ini na kandippa seiven sister. Thanks

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 ปีที่แล้ว

      Superb அனைவருக்கும் பகிரவும்

  • @chandrika608
    @chandrika608 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  ปีที่แล้ว +1

      நன்றி அனைவருக்கும் பகிருங்கள்

  • @sharmilarose1042
    @sharmilarose1042 4 ปีที่แล้ว +10

    First time watching ur video, superb very clearly explained. Super

  • @dharshiniv9715
    @dharshiniv9715 3 ปีที่แล้ว +5

    Super Amma nice ❤️❤️🙏🙏😎

  • @sreelathaharidas2199
    @sreelathaharidas2199 2 ปีที่แล้ว +1

    உங்களுடைய அடைதோசை மிகவும் சுவையாக இருந்தது.
    நன்றி!!

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  2 ปีที่แล้ว

      நன்றி அனைவருக்கும் பகிரவும்

  • @englishforelegance6866
    @englishforelegance6866 3 หลายเดือนก่อน +1

    Thank you very much for your excellent tips and demonstration....

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி நன்றி அனைவருக்கும் பகிருங்கள்

  • @priyapriya700
    @priyapriya700 4 ปีที่แล้ว +31

    Super ma unga adaiyum, unga pechu muraiyum👌👌👏👏😁

  • @dheepasree3237
    @dheepasree3237 4 ปีที่แล้ว +6

    Enga appatha nyabagam varuthunga neenga panrathu paakrapo🤩😍😢 Nandri nga ma♥️

  • @silu2992
    @silu2992 4 ปีที่แล้ว +12

    Very homely explanation.super Thanks for sharing.

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 2 ปีที่แล้ว +1

    அருமை உங்கள் கைவண்ணம் நன்றி நாளை காலை அடை தோசை தான்.

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அனைவருக்கும் பகிரவும்

  • @7dyasvanth.m584
    @7dyasvanth.m584 4 ปีที่แล้ว +1

    அருமையானதும் ஆரோக்கியமான உணவும் கூட,,,, நன்றி அம்மா

  • @bjtharamel
    @bjtharamel 2 ปีที่แล้ว +3

    Nice. 🙏 I made it today. Delicious.

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  2 ปีที่แล้ว +1

      சூப்பர். அனைவருக்கும் பகிரவும்

  • @narmadhad6038
    @narmadhad6038 4 ปีที่แล้ว +6

    Super receipe, explanation is good!!!

  • @saransakthi3274
    @saransakthi3274 3 ปีที่แล้ว +4

    Today I will tried ma.thank u so much ma🙏🙏

  • @aravindhmas2017
    @aravindhmas2017 4 ปีที่แล้ว +2

    Akka 1st time maavu araikuren athum nenga sollikututhu semmaya akka thank you so much ...innum neraiya video potunga akka

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  4 ปีที่แล้ว

      நிறைய வீடியோ நமது channel ல் உள்ளது பாருங்கள் ‌அனைவருக்கும் பகிருங்கள்.

    • @jsubashri2150
      @jsubashri2150 4 ปีที่แล้ว

      Naanu dhaaanmaaa

  • @kavikavi5461
    @kavikavi5461 4 ปีที่แล้ว +1

    Mam nenga sonna mathiri senchu pathen super ra vanthathu ma tq ma😊

  • @selvi2495
    @selvi2495 4 ปีที่แล้ว +13

    கீரையை மிதமாய்வதக்கி சேர்த்தால் சிறப்பு. சீரகம் தாளித்து சேர்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். வாழ்த்துக்கள்

  • @vaijayanthimalaaiyer4322
    @vaijayanthimalaaiyer4322 4 ปีที่แล้ว +7

    Thank you mam for this receipi and also the correct proportion for adai super crispy adai

  • @evachristadoss
    @evachristadoss 3 ปีที่แล้ว +13

    Healthy recipe aunty. Like your preparation & explanation 👍

  • @ambigaimeena
    @ambigaimeena 2 ปีที่แล้ว +1

    Adai & coconut chutney combination is super, o need forAvial.

  • @sramamoorthy2975
    @sramamoorthy2975 ปีที่แล้ว +1

    Very good narration. My nepali cook not known this adaidosa. Tq .kongo Tamil.

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  ปีที่แล้ว

      Thank you and kindly share it to everyone and support us

  • @m.narmathatha3476
    @m.narmathatha3476 2 ปีที่แล้ว +6

    Super dish .....nice explanation.....voice very clear......I will try this recipe......👍

  • @KrishnaKumar-gj1li
    @KrishnaKumar-gj1li 4 ปีที่แล้ว +8

    I try this receipt it was come super

  • @aparnaaparna9985
    @aparnaaparna9985 3 ปีที่แล้ว +4

    Receipe super 👌 mam.

  • @mercymercy8479
    @mercymercy8479 4 ปีที่แล้ว +1

    Adai recipe sollikoduthathuku romba thanks akka

  • @parvathamk6328
    @parvathamk6328 11 หลายเดือนก่อน +1

    நீங்க சொன்ன விதம் சூப்பர் மேடம்

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  11 หลายเดือนก่อน

      நன்றி அனைவருக்கும் பகிருங்கள்

  • @Dvtamilsongs
    @Dvtamilsongs ปีที่แล้ว +4

    ❤very nice receipe

  • @sadhananarendar2992
    @sadhananarendar2992 4 ปีที่แล้ว +7

    Thank you madam. Great explanation.