இந்தியா, இஸ்ரேலின் மரண மாஸ் நகர்வு | India GSS Head | No China in Global South Summit | Tamil | SKA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 463

  • @sivajigunasekaran8535
    @sivajigunasekaran8535 2 หลายเดือนก่อน +17

    🙏👍👍 மிகவும் அருமையான, நம் தேசத்தை பற்றிய மிகத் தெளிவான, 100% உண்மையான, நம் தேசம் என்ன முடிவு எடுக்க வேண்டும், என்பது பற்றிய, அருமையான பதிவு, நான் நமது தேசத்தின் ராணுவ வீரன் என்ற முறையில், தங்கள் பதிவை, 100% ஏற்றுக் கொள்கிறேன், தொடரட்டும் உங்களுடைய தேசப்பணி, நமது நாட்டு ராணுவ வீரர்களின் சார்பாக வாழ்த்துக்கள், சகோதரரே, நன்றி👏👏👏👏🙏

  • @velmuruganv5420
    @velmuruganv5420 2 หลายเดือนก่อน +47

    உண்மை 🙏... தீவிரவாதிகளுக்கு எதிராக அமைதி வளம் வளற்சியை விரும்பும் உலக தலைவர்கள் & நாடுகள் ஒன்றுசேர வேண்டும். இந்த அழகிய உலகை காக்க இரும்பு கரம் கோர்க்கலாம் please 😭😭😭 🙏🙏🙏 By velan professor

  • @RajaRaja-iq7st
    @RajaRaja-iq7st 2 หลายเดือนก่อน +20

    இந்தியா வாழ்கிறது...❤

    • @danyjerad8563
      @danyjerad8563 2 หลายเดือนก่อน

      😂😂😂

    • @sankarp9258
      @sankarp9258 2 หลายเดือนก่อน

      தீவிரவாதத்தாலும் அந்நிய மதத்தவர்களாலும் அவர்களின் தூண்டுதல்களாலும் செத்து செத்து பிழைக்கிறது😞

  • @ashokmenon991
    @ashokmenon991 2 หลายเดือนก่อน +22

    INDIA..GREAT INDIA...LOVE INDIA..FASHION INDIA...INDIA..INDIA...INDIA❤

  • @ரங்காரங்காஓடிவா
    @ரங்காரங்காஓடிவா 2 หลายเดือนก่อน +66

    பாகிஸ்தான், இந்தியாவின் தலைவலி....

    • @jimmatrix7244
      @jimmatrix7244 2 หลายเดือนก่อน +7

      Mootaipoochi

    • @NathanNathan-s9x
      @NathanNathan-s9x 2 หลายเดือนก่อน

    • @gunavilangar
      @gunavilangar 2 หลายเดือนก่อน

      ஒற்றைத் தலைவலி😊😊😊😊

    • @gunavilangar
      @gunavilangar 2 หลายเดือนก่อน

      ஒற்றைத் தலைவலி😊😊😊😊

  • @chinnaduraia2016
    @chinnaduraia2016 2 หลายเดือนก่อน +50

    Ska sir வணக்கம் நம் இந்திய தலைமை பொறுப்பு வகிக்கும் என்று கேட்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது.நன்றி சார்.

  • @ajanantonyraj2063
    @ajanantonyraj2063 2 หลายเดือนก่อน +10

    well done இந்தியா.
    இந்தியா அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள், இந்துக்களை பாதுகாக்கவேண்டும்்
    யாழ்ப்பாணத்திலிருந்து வாழ்த்துக்கள்

  • @kandasamyvadiveloo3109
    @kandasamyvadiveloo3109 2 หลายเดือนก่อน +3

    உங்கள் கருத்து ஞாயமானது .திவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும்.

  • @davidj4507
    @davidj4507 2 หลายเดือนก่อน +6

    அருமையான செய்திகள் நன்றி SKA...சார்....❤🎉

  • @r.ammasiappannithya3225
    @r.ammasiappannithya3225 2 หลายเดือนก่อน +69

    இஸ்ரேல் வழியில் இந்திய செல்வது மிக மிக அற்புதமான வழியில் செல்கிறது அருமையான செயல் வணக்கம் 🎉

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 2 หลายเดือนก่อน

      பிற மத தெய்வம் சாத்தான் பிற மதத்தவன் அழிந்து விடுவான் பிற மதத்தவனை அக்கினி குளத்தில் கொலை செய்வேன் அவனுடன் பழக உறவு வேண்டாம் என்ற போதனை வழியில் செல்லும் இஸ்ரேல் வழியில் இந்தியா சென்றால் இஸ்ரேலில் நடக்கும் 💥🔥☠️💀 இது தான் பாரதத்திலும் நடக்கும்..ஆனால் 80% இந்துக்கள் இருக்கும் பாரதம் அமைதியாக ஆட்சி செய்வது ** உலகம் ஒரு குடும்பம் இறை நம்பிக்கை க்கு பலன் இல்லை கர்மாவிற்கு மட்டுமே பலன் ** என்ற சகோதரத்துவத்தை அழிக்காத வன்முறை அற்ற மத நல்லிணக்க பகவத் கீதை போதனையால் மட்டுமே.. எனவே உலகை வழிநடத்த வல்லமை உள்ள ஒரே நாடு பகவத் கீதை வழியில் ஆளும் பாரதம் மட்டுமே

    • @NathanNathan-s9x
      @NathanNathan-s9x 2 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jeevasri9947
    @jeevasri9947 2 หลายเดือนก่อน +27

    நீங்கள் தரும் உலகத் தகவல்கள் மிக மிக அருமையாக உள்ளது.
    மிக்க நன்றி.
    வாழ்க வளமுடன்.

  • @navaneetharaju5348
    @navaneetharaju5348 2 หลายเดือนก่อน +2

    Super 👌 news sir. Hatts off .
    India moves superb 👌. EAM Mr Jaishankar works Excellent. 💪

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 2 หลายเดือนก่อน +42

    உலகிற்கு நல்லது நடக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ska சார் 🙏

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 2 หลายเดือนก่อน +14

    அருமையான பதிவு ஐ நா சபை,உலக வங்கி, உலக சுகாதார நிறுவனம்,இவையெல்லாமே அமெரிக்க நிறுவனமே பின்னர் இதன் செயல்பாடு எப்படியிருக்கும், நன்றி

  • @RamamuruthiC
    @RamamuruthiC 2 หลายเดือนก่อน +35

    என்னுடைய கவலை இனி பிரதமரா வருகிறவர்களுக்கு இவ்வளவு திறமை இருக்குமா

    • @leelavathyethiraj870
      @leelavathyethiraj870 2 หลายเดือนก่อน +7

      எனக்கும் அதே கவலை தான் .... சமயோசித யோசனை , செயல்திறன் , ராஜதந்திரம் ......... மாண்புமிகு மோடிஜி ஜெய்சங்கர் ஜி அஜித் தோவல்ஜி ... இவர்களுக்குப் பின்னர் யார் யார் யார் ...

    • @sankarp9258
      @sankarp9258 2 หลายเดือนก่อน

      நீங்கள் ஒற்றுமையாக இருந்தால் போதும்.
      அமித்ஷா, யோகியானந் போன்ற இன்னும் தேசபக்தியுள்ளவர்கள் வருவார்கள்....

    • @PerumalPerumal-d2m
      @PerumalPerumal-d2m 2 หลายเดือนก่อน

      Correct enakum athethan thonuthu

  • @ganesansegan3487
    @ganesansegan3487 2 หลายเดือนก่อน +19

    "பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு,உண்மை தான்!ஆனால் மோடியின் பொறுமைக்கும் ஜெய்சங்கரின் பொறுப்புக்கும் ஓர் ஆழமான அர்த்தமிருக்கும்!"

    • @sankarp9258
      @sankarp9258 2 หลายเดือนก่อน

      800 ஆண்டுகள் முகலாயர்கள் ஆண்டார்கள்
      200 ஆண்டுகள் ஆங்கிலேயர்கள் ஆண்டார்கள்.
      ஆனாலும் நம் பாரதமக்களிடம் ஒற்றுமையும், உணர்ச்சியும் அற்றவர்கள் .. யாருக்கோ என்னவோ வந்தது போல் இலவசத்துக்கு அழைகிறார்கள்.

  • @mistout8967
    @mistout8967 2 หลายเดือนก่อน +10

    சார் சரியான தீர்க்கதரிசன பார்வை உங்களுடையது.வாழ்த்துக்கள்.

  • @srinivasan8852
    @srinivasan8852 2 หลายเดือนก่อน +44

    நம் அண்டை நாடுகள் பற்றி நாம் அதிக அக்கறை காட்டுவதை நிறுத்தவேண்டும். அவர்கள் எல்லாரும் நன்றி கெட்டவர்கள்

    • @sankarp9258
      @sankarp9258 2 หลายเดือนก่อน

      அதே நன்றி கெட்ட இனங்கள்தான் இந்துஸ்தானின் (இந்தியாவின் ) உப்பை தின்று விட்டு இந்தியாவிற்கு எதிராக விஷத்தை கக்கிக் கொண்டிருக்கிறார்கள்

  • @dhachanamoorthykailasam8578
    @dhachanamoorthykailasam8578 2 หลายเดือนก่อน +18

    சரியான தலைமை இருக்கு ஆதனால் இந்தியா தலைமை ஏற்றது

  • @RajaRaja-yd3vf
    @RajaRaja-yd3vf 2 หลายเดือนก่อน +23

    S.K.A.அவர்கள்.வணக்கம்..123..நட்டுக்கு..இந்தியா..தலமை‌..எற்ப்பது..எவ்வளவு.ஒரு..நல்ல..விசியம்.தான்

  • @raghulv8075
    @raghulv8075 2 หลายเดือนก่อน +7

    அருமையான பதிவு 👏🇮🇳👍

  • @i.mchandra1538
    @i.mchandra1538 2 หลายเดือนก่อน +9

    God Bless You ❤❤❤

  • @kalaiselvan1731
    @kalaiselvan1731 2 หลายเดือนก่อน +26

    ஒப்புக்கொள்கிறேன்.

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 2 หลายเดือนก่อน +36

    😮பார்த்துக் கொண்டே இருங்கள்..நல்ல பாம்பை பாக்கெட்டில் போட்டுக் கொள்வது போல பாகிஸ்தானில் பஞ்சம் தலைதூக்கும் போது இந்தியாவிலிருந்து நிதி போகப் போகிறது..இதை விட மூடத்தனம் வேறு இல்லை ..

    • @sankarp9258
      @sankarp9258 2 หลายเดือนก่อน +2

      அங்குள்ள இந்துக்கள் பாதுகாப்பாக உயிருடன் மீட்க .. குடியுரிமை கொடுப்போம்

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 2 หลายเดือนก่อน

      @@sankarp9258 மிகச் சரி .. இந்துக்கள் எங்கிருந்து வந்தாலும் குடியுரிமை தரப்பட வேண்டும்.. பாரதத்தின் பாது காப்பு இந்துக்கள் கையில் உள்ளது. இந்துக்கள் குறைந்தால் கிறித்தவனும் இஸ்லாமியனும் ஏசு அல்லாவை உண்மையாக்க ஒருவனை ஒருவன் கொலை செய்து பாரதத்தை இரத்த வெள்ளத்தில் மிதக்க விடுவான் இது தான் 2000 ஆண்டுகளாக மேற்கு நாடுகளில் நடக்கிறது..

  • @Adwick.
    @Adwick. 2 หลายเดือนก่อน

    தகவலுக்கு நன்றி.

  • @MrKakkoo
    @MrKakkoo 2 หลายเดือนก่อน +63

    இஸ்ரேல் வழியில் இந்தியா செல்வதே காலத்தின் கட்டாயம்

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 2 หลายเดือนก่อน

      பிற மத தெய்வம் சாத்தான் பிற மதத்தவன் அழிந்து விடுவான் பிற மதத்தவனை அக்கினி குளத்தில் கொலை செய்வேன் அவனுடன் பழக உறவு வேண்டாம் என்ற போதனை வழியில் செல்லும் இஸ்ரேல் வழியில் இந்தியா சென்றால் இஸ்ரேலில் நடக்கும் 💥🔥☠️💀 இது தான் பாரதத்திலும் நடக்கும்..ஆனால் 80% இந்துக்கள் இருக்கும் பாரதம் அமைதியாக ஆட்சி செய்வது ** உலகம் ஒரு குடும்பம் இறை நம்பிக்கை க்கு பலன் இல்லை கர்மாவிற்கு மட்டுமே பலன் ** என்ற சகோதரத்துவத்தை அழிக்காத வன்முறை அற்ற மத நல்லிணக்க பகவத் கீதை போதனையால் மட்டுமே.. எனவே உலகை வழிநடத்த வல்லமை உள்ள ஒரே நாடு பகவத் கீதை வழியில் ஆளும் பாரதம் மட்டுமே

  • @sundarmuthusrinivasan7629
    @sundarmuthusrinivasan7629 2 หลายเดือนก่อน +39

    அமெரிக்காவில் உள்ளது போன்று இந்தியாவிலும், மற்ற நாட்டு அரசியல் வாதிகள் மீது வழக்கு பதிவு செய்ய சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.

  • @selvaj8183
    @selvaj8183 2 หลายเดือนก่อน +4

    Let us wait brother ❤
    Right time will come.
    JAIHIND ❤

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 2 หลายเดือนก่อน +2

    மிக மிக சிறப்பான பதிவு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

  • @starmusic5842
    @starmusic5842 2 หลายเดือนก่อน +1

    Sk சார் verry verry good news சைனா வெறும் டுபாகூர் நாடு ஆனால் நமது நாட்டு தலைவர்களுக்கு உயர்ந்த பாதுகாப்பு மிக அவசியம் ஏற்கனவே உள்நாட்டில் இருக்கும் சுயநலவாதிகளின் நடவடிக்கை இதில் வெளிநாட்டு சக்திகளின் கைகள் இருக்கு என்ற செய்தி நமது தேசப்பற்று உள்ள தலைவர்களின் பாதுகாப்பு மிக முக்கியம் 👍 jai hind 🙏

  • @Muthukrishnan-bz9zh
    @Muthukrishnan-bz9zh 2 หลายเดือนก่อน +4

    Super exland CONDENT sir THANK YOU SO MUCH!!!!!!!

  • @ssraju07
    @ssraju07 2 หลายเดือนก่อน +94

    ஆம்,இந்தியா இன்று இருக்கும் நிலை வேறு எங்கும் இல்லை.ஈரோப்பாவில் முஸ்லிம் அகதியாக போனபோது வரவேற்றான்.இன்று அதுவே அவர்களுக்கு வினை...அமைதியில்லை..மற்ற பல நாடுகளில் பொருளாதார சிக்கல்.அமெரிக்காவில் கூட கலவரம்.இந்தியா மட்டுமே அமைதியாக இருக்கு.அதுக்கு நம் அரசியலமைப்பும்,திறமையான துனிவுள்ள மோடியுமே காரணம்.
    .

    • @muneeswaran.g6473
      @muneeswaran.g6473 2 หลายเดือนก่อน +2

      2:27 😊😊😊😊😊

    • @devi9202
      @devi9202 2 หลายเดือนก่อน +4

      At any instant india won't engage in war with any other country, because our PM already stated that this is not time for war.

    • @kksenthilkumar9576
      @kksenthilkumar9576 2 หลายเดือนก่อน +8

      159 muslim coutries உள்ளது. முஸ்லிம்அகதிகள் அங்கு செல்லலாமே

    • @meerasanjeevi5997
      @meerasanjeevi5997 2 หลายเดือนก่อน

      இந்த பன்னிய வேலைக்கே சேர்க்கமாட்டாங்க அகதியாகவ. கிட்ட சேர்க்கவே மாட்டாங்க அரபுகாரன் இவன முஸ்லீமாவே ஏற்க்கல​@@kksenthilkumar9576

    • @thangaveluappasamy3320
      @thangaveluappasamy3320 2 หลายเดือนก่อน

      முஸ்லிம் அகதிகளுக்கு இரக்கப்பட்டு தஞ்சம் கொடுத்த நாடுகள் நிலமை பரிதாபத்துக்கு உரியதாகி விடும் என்பது பல நாடுகளின் அனுபவம்.
      இஸ்லாத் என்றால் ஆக்கிரமிப்பு என்று ஆகிவிடுகிறது. அதன் பின்னர் அந்நாட்டின் பூர்வீக மக்கள் வேறு நாட்டுக்கு அகதிகளாக துரத்த படுவார்கள். இத்தகைய நிலைமை தான் யூதர்களுக்கு பாலஸ்தீனத்தில் அக்காலத்தில் யூதர்கள் பல வெளிநாடுகளுக்கு ஓடினார்கள். இன்று பங்களாதேஷில் அதே நிலைமைதான் இந்துக்களுக்கு நடக்கிறது. எனவே இஸ்லாத் பயங்கரவாத ஆக்கிரமிப்பு குணத்தை கைவிடாது வரை அவர்களுக்கு அழிவு ஏற்படுவதை தடுக்க முடியாது.

  • @thalapathymass.Tathawaste9922
    @thalapathymass.Tathawaste9922 2 หลายเดือนก่อน +4

    அண்ணா உங்க செய்தி அருமை

  • @TAMILNATU1213
    @TAMILNATU1213 2 หลายเดือนก่อน +9

    அருமையான விளக்கம்

  • @rajulingan188
    @rajulingan188 2 หลายเดือนก่อน

    We accept your suggestion

  • @SambathSambath-n9o
    @SambathSambath-n9o 2 หลายเดือนก่อน

    நீங்கள் பேசுவது அத்தனை உண்மை நல்ல கருத்து விரைவில் பாகிஸ்தான் முடிக்க முடிவெடுக்க வேண்டும் நன்றி

  • @subbumani7726
    @subbumani7726 2 หลายเดือนก่อน

    You are correctly speaking sir. Kudos to you. What you are expressing your views are truth.

  • @dhamodaranp5141
    @dhamodaranp5141 2 หลายเดือนก่อน +1

    சிறந்த பதிவுகள் வாழ்த்துக்கள் சகோதரா

  • @manface9853
    @manface9853 2 หลายเดือนก่อน +1

    Om siva jai hind super

  • @SampathKumar-nm1gp
    @SampathKumar-nm1gp 2 หลายเดือนก่อน +1

    What you said is absolutely correct sir

  • @henryjesudass4067
    @henryjesudass4067 2 หลายเดือนก่อน +1

    Its correct and very great possion in india god will doings all that time to every one to pray and supporting to good for all inthis globalsummet
    thank for god praying toeveryOne o the all nations

  • @prakasspillaypillay4563
    @prakasspillaypillay4563 2 หลายเดือนก่อน +1

    I like your speech Sir come true with full blessing ❤️

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 2 หลายเดือนก่อน +2

    Vanakkam SKA no need war first we should become a super power then we can fight

  • @MurugadossMurugadoss-fc4gs
    @MurugadossMurugadoss-fc4gs 2 หลายเดือนก่อน +13

    அருமையான கருத்துக்கள்

  • @piravar-k3i
    @piravar-k3i 2 หลายเดือนก่อน +6

    நாம் போர் முயற்சியில் ஈடுபட்டால் பொருளாதார சீர்குலைவு உண்டாகும். அமைதி வழி சிறந்தது sk!

    • @MohanRana-dj7ot
      @MohanRana-dj7ot 2 หลายเดือนก่อน +2

      அடிச்சிக்கிட்டே இருப்பான்
      வாங்கிகிட்டு இருக்கனுமா???

  • @Raman-i6f
    @Raman-i6f 2 หลายเดือนก่อน +3

    Very good speech sir

  • @KannanKannan-ei8kq
    @KannanKannan-ei8kq 2 หลายเดือนก่อน

    அருமை அண்ணா 👌🏻👌🏻👌🏻

  • @srinivasannarayanarao3619
    @srinivasannarayanarao3619 2 หลายเดือนก่อน +1

    Yes, Mr. SKA. You are cent percent right. India should find a permanent solution to this cross border terrorism by all means and if India really wants it can.
    Thanks for the right advice at right time, Mr. SKA
    Jai Hind

  • @raguveldeepa9495
    @raguveldeepa9495 2 หลายเดือนก่อน +5

    கேட்பதற்கு எல்லாமே நல்லா இருக்கு ஆனால் போர் வந்தால் தான் தெரியும்

  • @anthonyswamy9035
    @anthonyswamy9035 2 หลายเดือนก่อน +1

    Thanks for your all information ❤

  • @viratkeerthi4660
    @viratkeerthi4660 2 หลายเดือนก่อน

    You're great sir Excellent speech.. 💥⚡

  • @Radhakrishnan-mr6pl
    @Radhakrishnan-mr6pl 2 หลายเดือนก่อน

    Jaihind 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳

  • @babusvgas9622
    @babusvgas9622 2 หลายเดือนก่อน +14

    வணக்கம் எஸ் கே ஏ அண்ணா

  • @balmaincm9061
    @balmaincm9061 2 หลายเดือนก่อน

    Your comments are excellant. Keep it up, SKA.

  • @ajaykrishnan1548
    @ajaykrishnan1548 2 หลายเดือนก่อน +5

    Amazing SKA ❤

  • @Samaniyan143
    @Samaniyan143 2 หลายเดือนก่อน +4

    சுரேஷ் சார் உங்க பேச்சும் அதில் உள்ள கருத்துகள் அருமை ❤️❤️❤️ வாழ்த்துக்கள் 🌼🌼🌼

  • @kumanav
    @kumanav 2 หลายเดือนก่อน

    Your that's is very correct
    Thank you
    Jai hind

  • @purushothamanarulmozhi6055
    @purushothamanarulmozhi6055 2 หลายเดือนก่อน +10

    யாதும் ஊரே யாவரும் கேளிர்.வாசுதேவ் குடும்ப
    இதுதான் இந்தியா
    இந்தியாவின் தலைமை பண்பு உலகில் அமைதியை கொண்டு வரும்
    ஒரே பூமி ஒரே மக்கள்
    எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்பது இந்தியாவின் விருப்பம்.வாழ்த்துகள் சுரேஷ் சார்.

  • @govindasamyp4583
    @govindasamyp4583 2 หลายเดือนก่อน

    நீங்கள் பேசியது 100%சரியே

  • @ACTS-rl5yn
    @ACTS-rl5yn 2 หลายเดือนก่อน +12

    எஸ் கே அவர்களே மன்னிக்கவும் இந்தியா தலைமை தாங்கி நாட்டாமை செய்ய வேண்டும் என்றால் இந்தியாவுடைய ஒரு ரூபா மதிப்பு ஒரு டாலராக இருக்க வேண்டும் அதாவது அமெரிக்க டாலர் இந்த இந்தியாவில் ஒரு ரூபாயாக இருக்க வேண்டும் அப்போதுதான் இது செல்லும் இல்லனா செல்லாப்படி ஆகாது

  • @SampathKumar-nm1gp
    @SampathKumar-nm1gp 2 หลายเดือนก่อน +1

    What you said is about correct sir

  • @rgprakasam2504
    @rgprakasam2504 2 หลายเดือนก่อน +4

    எல்லா மதத்தினருக்கும் பாதுகாப்பாக உள்ள ஒரே நாடு இந்தியா வெளிநாடுகளுக்கு சென்று பார்த்தல் அது புரியும்

  • @kandasamykaruppiah1656
    @kandasamykaruppiah1656 2 หลายเดือนก่อน +1

    Super news SKA namaste

  • @dayalthomas1
    @dayalthomas1 2 หลายเดือนก่อน +4

    Hello SK!! thanks for the update.

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 2 หลายเดือนก่อน

    Great explanation about India. 😊😊

  • @ரங்காரங்காஓடிவா
    @ரங்காரங்காஓடிவா 2 หลายเดือนก่อน +6

    "அறிவின் அளவு" சரியான வார்த்தை

  • @smartgrinder6213
    @smartgrinder6213 2 หลายเดือนก่อน +2

    Your idea is right 👍👍

  • @KTfishyoffcial
    @KTfishyoffcial 2 หลายเดือนก่อน

    Anne neega sonathu unnmainernga sonathu reality carryon aprusate you brother nice to meet you I like your

  • @jaihind2825
    @jaihind2825 2 หลายเดือนก่อน +4

    🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
    உலக நாடுகள் அனைத்தும்
    சீனாவையும் அமெரிக்காவையும் ஓரங்கட்ட வேண்டும் அப்போதுதான் உலக நாடுகளுக்கு உண்மையான விடுதலை
    😂😂😂😂😂😂😂😂😂😂

  • @krishnaswamyparamasivam8887
    @krishnaswamyparamasivam8887 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤ super news sir .

  • @nagarajshankar6570
    @nagarajshankar6570 2 หลายเดือนก่อน

    Jai modli ji jai hind i love india i love siva siva 🙏

  • @JohnFreeman-w6p
    @JohnFreeman-w6p 2 หลายเดือนก่อน

    Thank you for your brief explanation iam proud

  • @josephvellasamy1772
    @josephvellasamy1772 2 หลายเดือนก่อน

    🙏🏻🇸🇬 Thanks SKA Brother for your feedback 👍.

  • @sksureshbabusksureshbabu
    @sksureshbabusksureshbabu 2 หลายเดือนก่อน +3

    I agree
    Jai Bharat 🇮🇳💯👍

  • @manithurainadar6141
    @manithurainadar6141 2 หลายเดือนก่อน

    அருமையான தெளிவான விளக்கம் நன்றி

  • @richardrichard1446
    @richardrichard1446 2 หลายเดือนก่อน

    Very good massage

  • @sureshv.d.8548
    @sureshv.d.8548 2 หลายเดือนก่อน +2

    You are correct

  • @JollyTImeN
    @JollyTImeN 2 หลายเดือนก่อน +1

    👋👌

  • @santhanamseshadri909
    @santhanamseshadri909 2 หลายเดือนก่อน

    excellent moral boosting speech sir

  • @bosstanged1654
    @bosstanged1654 2 หลายเดือนก่อน +2

    You are right.😊😊

  • @jayagopalankandamkandath4487
    @jayagopalankandamkandath4487 2 หลายเดือนก่อน

    You are perfectly correct

  • @poornarau3900
    @poornarau3900 2 หลายเดือนก่อน +1

    Jai hind...Super info ska... super mic

  • @sunilgeorge8864
    @sunilgeorge8864 2 หลายเดือนก่อน +1

    SKA ❤

  • @ganeshsubramaniam5361
    @ganeshsubramaniam5361 2 หลายเดือนก่อน +1

    ❤❤ superb ❤❤❤

  • @nagarajanswaminathan922
    @nagarajanswaminathan922 หลายเดือนก่อน

    Yes I concur with you. We cannot spend money heavily since we have other avenues in the changing scenario.

  • @manivanan1969
    @manivanan1969 2 หลายเดือนก่อน

    Yes, you are right ✅️

  • @seethapathy8111
    @seethapathy8111 2 หลายเดือนก่อน

    மிக்க நன்றி சார்

  • @muraliadaikan8982
    @muraliadaikan8982 2 หลายเดือนก่อน +2

    Thanks my bro 🙏

  • @lohithashwa0603
    @lohithashwa0603 2 หลายเดือนก่อน +1

    Very nice message bro

  • @raghulv8075
    @raghulv8075 2 หลายเดือนก่อน +10

    Sir ஐநா சபை உறுப்பினர் இருந்து நம் இந்திய வெளியேற வேண்டும்..

  • @saravanankotravai5154
    @saravanankotravai5154 2 หลายเดือนก่อน

    Very good informations and points.

  • @sanjayjayachandran8501
    @sanjayjayachandran8501 2 หลายเดือนก่อน +1

    ❤️🇮🇳👍

  • @mohananawli2101
    @mohananawli2101 2 หลายเดือนก่อน +1

    Well said chief!

  • @KARTHIKEYAN-cs7jk
    @KARTHIKEYAN-cs7jk 2 หลายเดือนก่อน

    S K Supppppppppppper Sir Speach 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @venkynair3907
    @venkynair3907 2 หลายเดือนก่อน

    I agree with you sir
    🙋‍♀️

  • @aravindanmuthukaruppan1120
    @aravindanmuthukaruppan1120 2 หลายเดือนก่อน

    Fully agree sir.

  • @jeanveldurai6099
    @jeanveldurai6099 2 หลายเดือนก่อน +3

    ❤❤❤S❤K❤A❤❤❤

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470 2 หลายเดือนก่อน +9

    Very good newses congrats JAIHIND

  • @bharathijb7500
    @bharathijb7500 2 หลายเดือนก่อน

    Super speech

  • @senkumar3278
    @senkumar3278 29 วันที่ผ่านมา

    Good speech my dear friend ❤