#manoaudios

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • ஆதாரம் இரண்டு
    தினேஷ்
    தஞ்சாவூர்
    #trending #tamil #manoaudios #hometheateramplifier #2024 #smartphone #hometheatersystem #mano #electronic #today #awareness #fake #2021#2022 #2023 #viralvideo #tamilnews #thenkasi #rajapalayam rajapa##free
    #trending #tamil #2024 #automobile #hometheateramplifier #manoaudios #smartphone #hometheatersystem #mano #electronic #viralvideo #to#trending #tamilnews #tamilnadu tamilnad
    #2024 #tamil #manoaudios #automobile #hometheateramplifier #trending #trending #mano #electronic #viralshorts #awareness #fake
    #2024 #tamil#manoaudios #hometheateramplifier #trending #smartphone #hometheatersystem #mano #electronic #fake #awareness #tamilnewslive #tailor #tamilnadu tamiln#today
    2024 #tamil #manoaudios #hometheateramplifier #trending #hometheatersystem #news #trending #mano #2021 #2022 #2023 #shorts #today #fake ,#socialmedia #tamilnadu #tamilwhatsappstatus
    #woofer #subwoofer #dolbydigital dolb#dolbyatmos #2021status #hometheatersystem hom##tweeter #box #mdf #plywood #5.1
    #2.1,
    #stereo
    #bluetooth #bluetoothspaker
    #remote #smartphone
    #free
    #best
    #tweeter
    #hometheateramplifier
    #homeaudiosystem
    #fm
    #bluetooth
    #aux
    #aux#mano #automobile #trending #trending #2024 #tamilcomedy #2024 #amplifier #audio #2023 #tamil #tailor #paruvakkudi #sangaranthimuggulu #theni #thenkasi #rajapalayam rajapala#freefire #tamilnadu tamilnad#tamilnewslive

ความคิดเห็น • 30

  • @PriyaPvl-xk9re
    @PriyaPvl-xk9re หลายเดือนก่อน +1

    Thanks bro நா வாங்கலாம்னு நெனச்சேன் இப்பதான் தெரியுது நானும் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தான் update news kku thanks

  • @elumalaika9887
    @elumalaika9887 2 หลายเดือนก่อน +4

    புரோ எல்லா கம்பெனி போர்ட் லோக்கல் மார்க்கடில் கிடைக்கிறது லோக்கல் மெக்கானிக்கிடம் கொடுத்து செஞ்சிக்கிடுங்கள் அலைச்சல் மன உலச்சல் வீன் செலவை தவிர்க்கவும்

  • @rajaaudiosMudukulathur
    @rajaaudiosMudukulathur 2 หลายเดือนก่อน +4

    நானும் ஒரு technician தான் ஆனா நீங்க சொல்றதெல்லாம் கேக்கும் போது செய்ற வேலைல இவ்ளோ பிராடு வேலை பாத்து சாம்பாதிப்பாங்களா னு நெனச்சாலே கேவலமா இருக்கு.... இவனால் ஒட்டு மொத்த technician கும் கெட்ட பேரு 😢

  • @EdappadiTamil
    @EdappadiTamil 2 หลายเดือนก่อน +10

    பிராடுளை தான் நம்புகிறார்கள். இன்னமும் நம்புகிறார்கள்.

  • @aiemel9661
    @aiemel9661 2 หลายเดือนก่อน +8

    ஒருவன் சொத்து சேர்த்து வைத்தாலும் அவனுடைய மனைவி மக்களைச்சேரும்.கடன் பட்டாலும் அவர்களையே சேரும்.பாவத்தை சேர்த்து வைத்தாலும் அவனுடைய மனைவி மற்றும் பிள்ளைகளையே சேரும்.பாதிப்பு பல மடங்காக இருக்கும்.இது ஒரு அனுபவத்தில் கண்ட உண்மை.யாரும் யாரையும் ஏமாற்றக்கூடாது.நமது வாழ்க்கையும் ஒரு நாள் ஒரு "வயநாடு" ஆகலாம்.ஒருவரை ஏமாற்றி வாழும் தற்போதைய மகிழ்ச்சி ஒரு
    தற்காலிகமானது. நிலையானது அல்ல.ஒரு நாள் இவரது வயிற்றெரிச்சலுக்கு நல்ல பதில் (கடவுள்) கொடுப்பார்.நீதி ஒரு நாள் கட்டாயம் கிடைக்கும்.

  • @KirubaNo1Audios
    @KirubaNo1Audios 2 หลายเดือนก่อน +3

    இதுபோல் karan Audios TH-cam channel இவரும் இரண்டு வருடங்கள் ஆகுது இன்னும் பணமும் இல்லை பொருட்களும் வரவில்லை இந்த மாதிரி நிறைய பேர் ஏமாத்துராங்க நண்பா 😢 போன் எடுக்காமல் ஏமாற்றும் வேலை இவர்கள் 😢

  • @texotexkidswearsenthilkuma6240
    @texotexkidswearsenthilkuma6240 หลายเดือนก่อน +1

    இவர்களை நம்பாதீர்கள்

  • @t.ranganathant.ranganathan606
    @t.ranganathant.ranganathan606 2 หลายเดือนก่อน +5

    அசம்பிளிங் செட் எவனிடமும் வாங்காதீர்கள் கம்பனி பொருட்களை ஷோ சென்று வாங்குங்கள்.யமஹா ரிசீவர், கிலிப்ஸ் ஸ்பீக்கர் வாங்கியுள்ளேன் ஐந்து வருடங்களாக மினி ஹோம் தியேட்டர் ஆக உபயோகப்படுத்துகிறேன்.

    • @Ayyamperumal-t1i
      @Ayyamperumal-t1i 2 หลายเดือนก่อน +2

      அனைவரையும் அப்படி எண்ணாதீர்கள்.ஏமாற்றுபவனைதான் நம்புகிறார்கள்.

    • @snvgroups135
      @snvgroups135 2 หลายเดือนก่อน

      ​@@Ayyamperumal-t1icorect bro bhavani siva audios sema super ji

  • @goodwinrayen949
    @goodwinrayen949 2 หลายเดือนก่อน +9

    சார் நான் உங்கள் அமைப் விற்பனைக்கு விற்று விட்டேன் வேனும் என்றால் பேரிச்சம்பழம் கொட்டை இருக்கு வந்து வாங்கி வைத்துக் கொள்ளவும் வரும் வராது🎉😂😂😂😂😂😂😂

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 2 หลายเดือนก่อน +2

    போலீஸ் ல புகார் கொடுங்க....

  • @klmkt4339
    @klmkt4339 2 หลายเดือนก่อน +3

    நானும் பேசினேன் இவனிடம். ரேட் ஓவரா சொன்னாரு. சரியான ரெஸ்பான்ஸ் இல்ல

  • @alexanderragupathy9862
    @alexanderragupathy9862 2 หลายเดือนก่อน +1

    He is resident at south chozhapuram, murambu

  • @kandasamykandasamy7959
    @kandasamykandasamy7959 2 หลายเดือนก่อน +1

    தஞ்சாவூரில் ஆம்ளிபயர் சர்வீஸ் பார்க்க எவரும் இல்லையா?. உங்களுக்கு தெரியுமா தெரியாதா என்று எனக்கு தெரியாது ஆம்ளிபயர் + மைக்செட்டுக்கு சர்வீஸ்க்கும் சரி புதுசுக்கும் சரி திண்டுக்கல்தான் சிறந்தது கேள்விப்பட்டிருக்கிறேன். யாரையாவது விசாரித்து நல்ல சர்வீஸ் கடை பார்த்து அங்கே கொண்டு செல்லுங்கள். அல்லது மணப்பாறையில் யூனியன் காம்ளக்ஸில் சரன் எலக்ட்ரானிக்ஸில் 100% அசெம்பிளி ஆம்ப் தெளிவாக பார்க்கிறார். நன்றி.

  • @jcakdtsaudiofactory3112
    @jcakdtsaudiofactory3112 2 หลายเดือนก่อน +2

    Nxt project periya project

  • @rajni.b.a.1072
    @rajni.b.a.1072 2 หลายเดือนก่อน +1

    Vera laval anna

  • @Murugappan-l9o
    @Murugappan-l9o 2 หลายเดือนก่อน +1

    VADAKKUPPATTI RAAMASAMY IDAM PONA PANAM OOOOOOOOOOOOOOOOOOOOO

  • @sarasquad9681
    @sarasquad9681 2 หลายเดือนก่อน +3

    Dingugal jothi🎉

  • @Dineshkumar-zt2nv
    @Dineshkumar-zt2nv 2 หลายเดือนก่อน +3

    Dinesh Thanjuvar

    • @faaudio2349
      @faaudio2349 2 หลายเดือนก่อน

      Contact number kudunga bro

  • @dineshannadurai8981
    @dineshannadurai8981 2 หลายเดือนก่อน +2

    Enukum cash varala aana video mutum poduraru

  • @chandrasekarchandra3058
    @chandrasekarchandra3058 2 หลายเดือนก่อน +1

    Appo veettukku veedu amaietha home theatre ellam ampova kovintha ko....vintha..

  • @pandianh1658
    @pandianh1658 2 หลายเดือนก่อน +2

    Mano audio ivan froud naanum paathikkapatten ivanmela action edukkanum