அட்டகாசம்... அட்டகாசம். அற்புதமான உரை. அழகிய அறிமுகம், சிறப்பான இயக்கம், கேமரா, ஐடியா என அனைத்தும் சூப்பர். பேசுபவர்களின் பெயரை சேர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஆங்கிலத்தில் CC சேர்த்தால், உலகமெங்கும் சென்று சேரும். இனிய வாழ்த்துக்கள். நீலம் ப்ரொடக்ஷ்ன்...சிறப்பான முன்னெடுப்பு. பெண்களுக்கும் வாய்பளித்திருக்கலாம் Overall excellent
மிகவும் பயனுள்ள படைப்பு.... மிகுந்த மகிழ்ச்சி இதுபோன்ற படைப்புகள் அதிகம் வெளிவர வேண்டும்... பெரும் கருத்தியல் பெட்டகமான ஐயா இந்திரன் அவர்களை நான் இந்த பதிவின் மூலமே அறிகிறேன்... அதற்கு நீலம் கலைக்கு எனது நன்றிகள்... ஜெய்பீம் 🙏
மிகவும் சிறந்த படைப்பு இயக்குனர் விடுதலை சிகப்பி அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள் கடல் அலை ஓசையில் பிறந்தேன் என்பதை நான் பாண்டிச்சேரியில் கடல் அலை ஓசையிலிருந்து இந்த பதிவினை மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது விடுதலை சிகப்பி உடன் நானும் கலந்து சில ஆலோசனைகள் பெற்று அவருடன் நானும் சமுதாய பணி ஆற்ற வேண்டும் இந்த பதிவினை அவர் நிச்சயமாக பார்த்து எனக்கு பதில் அளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது
எந்த ஒரு பிரமாண்டமான படமும் பார்க்க பிடிக்காது எனக்கு ,அப்படி பார்த்தாலும் 15 , 20 நிமிடங்களில் வேறு எதாவது சிந்தனை வந்துவிடும் ஆனால் இந்த ஒரு சிறு படமானது மிகவும் ஆர்வமாகவும் காண்பதற்கு மகிச்சியாகவும் இருந்தது .ஆஹா வெகு சீக்கிரமாக முடிந்துவிடத்தே என்ற எண்ணம் எனக்குள்ளே தோன்றியது. மிகவும் அருமையான படைப்பு , வாழ்த்துக்கள் தோழர்களே ❤️
கடவுளுக்கு முன்பு பிறந்தவர்கள் . இவர்களிடம் கடவுள் முறையிட முயன்று தோற்று போனார். வர்ணத்தை நான் படைக்கவில்லை. ஆரியனே ஏற்படுத்தி கொண்டது என்று முறையிட முடியாமல் போனது.
please do more documentaries like these. I am from Karnataka and a documentary like this will persuade us to cultivate us about forgotten writers and social activists. Neelam: I LOVE YOU.
Hi neelam production, Good documentary.. But audio inside car.🤦♂️🤦♂️.. What happen to you guys. You know the value of his speech.. Audio🤦♂️🤦♂️🤦♂️. Ennda da aachu ungallukku.. Creative kaaturah idamaa idhu.. You all know the seriousness of this documentation..🤦♂️🤦♂️🤦♂️. Idhelaam reshoot pannamudiyumaa..🤦♂️🤦♂️🤦♂️
Neelam productions @beemji @neelam productions @viduthalai sigappi அருமையான தலித் ஆவணங்கள் எழுத்தாளர் இந்திரன் அவர்களின் பயணம் இந்தியாவின் இல்க்கிய ஆளுமை
திரு நீலன் அவர்கள் பகுத்தறிவாளர். நூல் ஆசிரியர். சிறந்த படைப்பாளி. வாழ்த்துக்கள். நன்றி அய்யா.
குளத்தில் முங்கி எழுந்து வரும் கடவுள்களை விட உயர்வான கடவுள் யார் மலக்குழியில் இறங்கும் மனிதனே மிக பெரிய கடவுள் மனிதனை மனிதனாக மதிக்கவேண்டும்...💙🫂💙
correct tholare!
Ethavathu olarathey...
@@dineshkumarganesan7658 🫂
இந்திரனை எனக்கு மிகவும் பிடிக்கும் 💙💙💙❤❤❤
மிகவும் அழகான படைப்பு நன்றி நீலம்
20:40 இலக்கியத்தில் உள்வட்டம் வெளிவட்டம் 💥
ஐயா தொடர்ந்து பேசுங்கள் நன்றி சமூக வெளிச்சம் உங்கள் மூலம் பரவட்டும்.
வானம் உள்ளவரை, வைய்யம் உள்ளவரை, பார் உள்ளவரை நீலம் தனது படைப்புகளை வீரியத்துடன் செயல்பட வேண்டும்........
அட்டகாசம்... அட்டகாசம். அற்புதமான உரை. அழகிய அறிமுகம், சிறப்பான இயக்கம், கேமரா, ஐடியா என அனைத்தும் சூப்பர்.
பேசுபவர்களின் பெயரை சேர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
ஆங்கிலத்தில் CC சேர்த்தால், உலகமெங்கும் சென்று சேரும்.
இனிய வாழ்த்துக்கள்.
நீலம் ப்ரொடக்ஷ்ன்...சிறப்பான முன்னெடுப்பு.
பெண்களுக்கும் வாய்பளித்திருக்கலாம்
Overall excellent
மிகச் சிறப்பு தோழர்
விதி பற்றி நீங்கள் சொல்லும்போது உடல் சிலிர்க்கிறது இந்திரன் சார்
இ வி கணேஷ்பாபு
Nice document of the HUMANE HUMAN.
வணக்கமும் வாழ்த்தும்
மிகவும் பயனுள்ள படைப்பு.... மிகுந்த மகிழ்ச்சி இதுபோன்ற படைப்புகள் அதிகம் வெளிவர வேண்டும்... பெரும் கருத்தியல் பெட்டகமான ஐயா இந்திரன் அவர்களை நான் இந்த பதிவின் மூலமே அறிகிறேன்... அதற்கு நீலம் கலைக்கு எனது நன்றிகள்... ஜெய்பீம் 🙏
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் 👌🏻👌🏻
நாங்கள் கடவுளக்கு முன் பிறந்தவர்கள் சூப்பர் 👏👏
அம்பேத்கர் பற்றி தங்கள் அறிந்த அந்த தருணம் மிகவும் சிறப்பானது
மிக சிறப்பான படைப்பு வாழ்த்துக்கள் விடுதலை சிகப்பி தோழர்
சிறப்பு...
Love you sir 💙🖤
மிகவும் சிறந்த படைப்பு இயக்குனர் விடுதலை சிகப்பி அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள் கடல் அலை ஓசையில் பிறந்தேன் என்பதை நான் பாண்டிச்சேரியில் கடல் அலை ஓசையிலிருந்து இந்த பதிவினை மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது விடுதலை சிகப்பி உடன் நானும் கலந்து சில ஆலோசனைகள் பெற்று அவருடன் நானும் சமுதாய பணி ஆற்ற வேண்டும் இந்த பதிவினை அவர் நிச்சயமாக பார்த்து எனக்கு பதில் அளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது
I request nilam social to give Subtitles in English..... You have viewers all over India
Nalla padaippu
எந்த ஒரு பிரமாண்டமான படமும் பார்க்க பிடிக்காது எனக்கு ,அப்படி பார்த்தாலும் 15 , 20 நிமிடங்களில் வேறு எதாவது சிந்தனை வந்துவிடும் ஆனால் இந்த ஒரு சிறு படமானது மிகவும் ஆர்வமாகவும் காண்பதற்கு மகிச்சியாகவும் இருந்தது .ஆஹா வெகு சீக்கிரமாக முடிந்துவிடத்தே என்ற எண்ணம் எனக்குள்ளே தோன்றியது. மிகவும் அருமையான படைப்பு , வாழ்த்துக்கள் தோழர்களே ❤️
கடவுளுக்கு முன்பு பிறந்தவர்கள் . இவர்களிடம் கடவுள் முறையிட முயன்று தோற்று போனார். வர்ணத்தை நான் படைக்கவில்லை. ஆரியனே ஏற்படுத்தி கொண்டது என்று முறையிட முடியாமல் போனது.
அற்புதம்
Great,great,great
சனாதன மொழி நம்மை அடையாளம் இழக்க வைக்கிறது...ஆவணப்படம் உள்ளார்ந்த தேடலை தூண்டுகிறது...
அற்புதமான அனுபவம்.... எனக்கு..... மகிழ்ச்சி
கடவுளுக்கு முன் பிறந்தவர் என பன்மையில் தலைப்பிட்டுருந்தால் மிக மிக மிக மேன்மையாம்.
மகத்தான படைப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
Good effort 🎉🎉🎉
வாழ்த்துக்கள் சகோ. இயக்குநர் விடுதலை சிகப்பி 💐
மகிழ்ச்சி.,
ஜெய்பீம் 💙💙💙
Superb work Thankyou ❤
please do more documentaries like these. I am from Karnataka and a documentary like this will persuade us to cultivate us about forgotten writers and social activists. Neelam: I LOVE YOU.
I live in Delhi and I want to watch documentary, please give subtitles either in English or Hindi, We shall be very grateful to you ❤
Wonderful documentary
Indha documentary pakum podhu ennaku onnu thonudhu enna na naa 10th tha padichi irukka ennaku padikanum nu aasai than ana ennku vilayattu mela irukka aarvam la na padikama poita naa padikura kala kattathula Ivarai naa pathu irundhalo illana ivaru ennaku vathiyara irundhu irundhalo naa nalla padichi iruppa nu ennaku thonudhu kavithai, oviyam,kalai ena pala thalangalil irundhalum Ivarai parukum podhu oru aasiriyar unarvu varudhu love you sir.....❤
i am very much interested watching documentary on marginalised community. my request is please provide subtitles either in English or Hindi thanks 🙏
great work - love to all
Good work Neelam cultural foundation identification of dalit history,art, literature 💙💙💙 Jai Bheem Pa.ranjith sir❤️
Jai Bhim 💙
So so valuable and sensible interview
கடவுளுக்கே வாழ்கை குடுத்தவர்கள் நாம்...
Semma 🎉🎉🎉
19:50 this is why we should need a dalit view on everything.
❤❤❤❤
ஜெய் பீம்
மனதின் குரல் 🎉
Really Great
Jai bhim Nalla oru thokkuppu anna ithu innum pala dalit kalaingarla uruvaakkumnu nambura samathuvathai yeluthuravan varayravanum pesuravan virumburavanum kalaingan thaan Jai bhim✨💙
A touching Tribute to Indran Ayya - the most daring literary and Art critique in the Global Tamil landscape 🙏
The most authentic documentry I have ever seen. Really liked it!
Keep Making :)
Splendid
💙💙💙💙
🎉🎉🎉❤❤❤❤
Wowh...❤
Please add English subtitles 🥹🥁🙏
44:57 kanavu kaanu nu solluvaarama..
Ana yedhu seriyaana kanavu yedhu thappunu Ivan dhaan theermanippanamaa
Hi neelam production,
Good documentary..
But audio inside car.🤦♂️🤦♂️..
What happen to you guys.
You know the value of his speech..
Audio🤦♂️🤦♂️🤦♂️.
Ennda da aachu ungallukku..
Creative kaaturah idamaa idhu..
You all know the seriousness of this documentation..🤦♂️🤦♂️🤦♂️.
Idhelaam reshoot pannamudiyumaa..🤦♂️🤦♂️🤦♂️
Allah vuku mun piranthavan ah?
Neelam productions
@beemji
@neelam productions
@viduthalai sigappi
அருமையான தலித் ஆவணங்கள் எழுத்தாளர் இந்திரன் அவர்களின் பயணம் இந்தியாவின் இல்க்கிய ஆளுமை
முதன்மையான படைப்பு
💙
@kisamev 😂
💙
💐💐💐❤️🔥
Jai Bhim 💙
❤
💙
💙💙💙