இடைக்கால ஜீவனாம்சம் மனுவை எவ்வளவு நாளில் நீதிமன்றம் முடிக்க வேண்டும்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 17

  • @ayyappanan9120
    @ayyappanan9120 2 หลายเดือนก่อน

    இது உண்மை என்னை விசாரிக்காமல் எண் மனைவிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது நான் இப்போது எண்ணெய் செய்வது தெரியவில்லை எனக்கு உதவி செய்ய வேண்டும்🙏💕

  • @aravinds5291
    @aravinds5291 11 หลายเดือนก่อน +1

    Sir, Tamil Nadu courts still follow Kusum Sharma affidavit? Rajnesh Vs Neha Affidavit of Nov 2020 is not used?

  • @silambamkishore9657
    @silambamkishore9657 ปีที่แล้ว

    Sir நாங்க Housing unit land area வில் இடதுடன் வீடு வாங்குவதற்கு பார்த்து உள்ளோம். அதற்கு பத்திரம் உள்ளது .பட்டா இல்லை அந்த இடத்தை வாங்கினால் எதிர்காலத்தில் அரசு ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்குமா என்று பயம் வருகிறது, tslr எடுக்கலாம் என்கிறார்கள்்அந்த ஏரியாவில் இடம் வாங்கலாமா இல்லை வேண்டாமா என்பதை தெளிவுப்படுத்துங்கள் sir

  • @MKJN-oc9ir
    @MKJN-oc9ir 6 หลายเดือนก่อน

    Thanks sir

  • @angelarunprakash8410
    @angelarunprakash8410 ปีที่แล้ว

    குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி கணவர் வழக்கு போட்டு இருக்கார் சார்.மனைவிக்கு வழக்கு நடந்து முடியும் தருவாயில் அரசு வேலை கிடைத்தது சார் குழந்தைக்கு மட்டும் ஜீவனாம்சம் கொடுக்க சொன்னாங்க மதுரையில்.கணவனை கைது செய்யசொல்லி மனு போட்டார்கள் .

  • @iyyappaniyyappan7563
    @iyyappaniyyappan7563 5 หลายเดือนก่อน

    Sir enaku one lakh tharanam na velila kadan vangi koduthan vangiralama sir

  • @jayalakshmipadmanaban9446
    @jayalakshmipadmanaban9446 ปีที่แล้ว

    Sir வணக்கம். குழந்தைக்கு Maintenance நகை பாஸ்போர்ட் வெள்ளி பொருள்கள் கேட்டு 2018 மே போட்டு இன்று வரை Dvop கோர்ட்டில் குழந்தைக்கு ஆட்டிசம் மற்றும் Adhd பாதிக்கப்பட்டு பேச்சு திறனும் சரியாக இல்லாததால் இன்று வரை இடைக்கால Maintenance தரவில்லை. சொத்து விவரங்கள் மனைவியின் அம்மா வீட்டு சொத்து கொடுக்க வேண்டுமா சார்

    • @jayalakshmipadmanaban9446
      @jayalakshmipadmanaban9446 ปีที่แล้ว

      கணவன் கோர்ட்டில்லநகை இருக்கிறது என்றும் வக்கீல் மூலம் பதில் கூறி இருக்கிறார். கணவர் வெளிநாட்டில் வேலை செய்வதையும் கோர்ட்டில் வக்கீல் மூலம் Counter போட்டுள்ளார். தயவு செய்து எங்கள் குழந்தைக்கு எப்படி Maintenance கேட்பது சார். சத்தியமாக மனைவியை கொடுமைப்படுத்தியதால் தான் வெளியேற்றப்பட்டாள். இன்னும் 15. பவுன் நகை பாஸ்போர்ட் பாப்பா Birth certificate எல்லாமே கணவனிடம் உள்ளது என்றும் Counter போட்டுள்ளார். எப்படி நகை இத்தியாதிகளையும் குழந்தைக்கு மாதம் 30000 Medical expense செய்கிறோம் சார். தயவு செய்து என்ன செய்ய வேண்டுமென்று கூறுங்கள்

    • @amirthalakshmi8589
      @amirthalakshmi8589 3 หลายเดือนก่อน

      Spr, spr, thks iyya, very helpful to my case

  • @kpthangaraj4144
    @kpthangaraj4144 ปีที่แล้ว

    இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ள முடியாது விதிவலியது

  • @aravinds5291
    @aravinds5291 11 หลายเดือนก่อน

    Sir, Could you make a video about Rajesh Vs Neha Affidavit format to be used while applying for any maintenance

  • @angelarunprakash8410
    @angelarunprakash8410 ปีที่แล้ว

    கணவரை சிறையில் அடைத்தபின் அவர் சாப்பிடும் சாப்பாட்டிற்கு மனைவி பணம் கொடுக்க வேண்டும். சொல்லுராங்க அது உண்மையா சார்.

  • @soupramanianer3626
    @soupramanianer3626 ปีที่แล้ว

    This judgement is against the DVC Act

  • @stunning_suriya
    @stunning_suriya ปีที่แล้ว

    How to connect you anna

  • @mkpneyveli
    @mkpneyveli ปีที่แล้ว

    நீங்கள் கடலூர் மாவட்டத்தில் வழக்குநடத்துவிங்களா

  • @MuthaiyaMuthu-xx6iw
    @MuthaiyaMuthu-xx6iw 6 หลายเดือนก่อน

    Thanks sir