மிகவும் அருமையான பதிவுகள். வேலை செய்யும் இடத்திற்கு தேவையான அனைத்து spoken Hindi உரையாடல்களும் உங்கள் பதிவுகளில் உள்ளன. உங்கள் பதிவுகளில் எனக்கு தெரிந்த சிறிய திருத்தம் : ஷப்லுக் = ஷப்லோக் (லோக் - மக்கள்) ஆப்லுக்கா = ஆப்லோக்
Superb, on breaking news format, or leaders' public speaking format,or general,moral, purana stories format if the lecture is given with every word in Hindi..its meaning in Eng & Tamil is given, we all could become good in Hindi speaking/reading/writing. Advance thanks for kind compliance. N. Vijayaraghavan, Tamilnadu, Monday 14-3-22
நீங்கள் இதில் குறிப்பிட்டுள்ளவை சரி bro... சில நேரங்களில் பேச்சுவழக்கில் இந்த வீடியோவில் குறிப்பிட்டபடி சொல்லலாம்..... ஆனால் 100%சரியானது தேக்கேஹா -பார்ப்பேன்(will see)...(future tense)...... தேதேஹா -கொடுப்பேன் (will give)
மிகவும் அழகாக தெளிவாக சொல்லித் தருகிறீர்கள் மேலும் மேலும் பணி தொடர வாழ்த்துக்கள் ❤❤❤
மிகவும் அருமையான பதிவுகள்.
வேலை செய்யும் இடத்திற்கு தேவையான அனைத்து spoken Hindi உரையாடல்களும் உங்கள் பதிவுகளில் உள்ளன.
உங்கள் பதிவுகளில் எனக்கு தெரிந்த சிறிய திருத்தம் :
ஷப்லுக் = ஷப்லோக் (லோக் - மக்கள்)
ஆப்லுக்கா = ஆப்லோக்
Please have a look at my channel too
Sir. Suppera. Solikudokreega thank u sir🙏
மிகவும் அருமையான விளக்கங்கள்; தொடர்ந்து மென்மேலும் அதிக வீடியோக்களை வெளிடுங்கள். பணிசிறக்க வாழ்த்துக்கள்
நன்றி...
🔥🔥🔥
Excellent mastr thanks
❤❤❤
பாடம்நன்றாகபுறிகிரது
Train travel panum pothu besum varthaigal sleeping seet patri besum varthaigal sollu thampi
லேகின்என்றால்
ஏனெனில், ஆனால் இரண்டும் பொருந்துமா ?
Bro Hindi very like
Karna pedeka chenche aakanum
👌👌👌
Tq brother
Question and answer mathiri vedoi podunga bro oru keelvi keettu _______? Video end la or next video la Anwar sollunga bro
ஹிந்திக்கும் உருதுக்கும் என்ன வித்தியாசம்
Tamil meaning for each word & total meaning auch sentence.
பேச்சு வழக்கு ஹிந்தி சொல்லிக்கொடுங்க
Dear Hindi reader,Hindi words should be intamil meaning withhindiwords prounce
Your classes im so very useful to tamil 👌🏼thank you
தேதேஹா - கொடுப்பேன்
தேக்கேஹா- பார்ப்பேன்
Number lesson please
👍👍👍💞💞💞
Superb, on breaking news format, or leaders' public speaking format,or general,moral, purana stories format if the lecture is given with every word in Hindi..its meaning in Eng & Tamil is given, we all could become good in Hindi speaking/reading/writing. Advance thanks for kind compliance.
N. Vijayaraghavan, Tamilnadu, Monday 14-3-22
அருகில் தமிழ் அர்த்தம் எழுதுங்கள் தலைவரே
Atha than sollitu irukkom. Athu edit panrathu kastam pola.
Hiii
I think your presentation is a bit difficult to ffollow pls be specific in your teaching plus voice modulation. No offence sir
Have You visited my channel?
But kathuka mutiyala
முயற்சி செய்யுங்கள்.... முடியும்
Hindi Sentence r letters ஓட தமிழையும் type pannipodunga இதுவும் useful தான் but tamil sentence இருந்தா இன்னும் நல்லா இருக்கும்
Anna: தேக்கேஹா = தேதேஹா / பார்ப்பேன் = கொடுப்பேன்! நீங்க ஒரு வீடியோல ரெண்டும் வேற வேறன்னு சொன்னிங்க சரியா புரியல 😇
நீங்கள் இதில் குறிப்பிட்டுள்ளவை சரி bro... சில நேரங்களில் பேச்சுவழக்கில் இந்த வீடியோவில் குறிப்பிட்டபடி சொல்லலாம்..... ஆனால் 100%சரியானது தேக்கேஹா -பார்ப்பேன்(will see)...(future tense)......
தேதேஹா -கொடுப்பேன் (will give)
@@tamilwalahindi இப்ப தெளிவா தெரியுது, அதாவது ஒருத்தர் நம்மகிட்ட கொடுன்னு சொல்லும்போது, சரி பாக்குறேன்னு பயன்படுத்துற வார்த்தை!!!Tnks bro 💞💞💞
Plss mind sat noo
ஹிந்தி பேசினா உருது போசுறவங்களுக்கு புரியுமா
கண்டிப்பா புரியும்...
ஆப்லுக்கா, உன்லுக்கா, இன்லுக்கா இதெல்லாம் சரியான உச்சரிப்பு இல்லை. ஆப்காआपका ,உன்க்காउनका, இன்க்காइनका என்று நினைக்கிறேன்.
நிதானம் இல்லை