Ovvoru Naatkalilum||New Tamil Gospel Lyric Video||Rev.Yovan Raj||Alwyn ||Eva.Isaac Williams|| IGM
ฝัง
- เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024
- Song : Ovvoru Naatkalilum
Album : Christ Minded
Sung : Rev.Yovan Raj
Lyric, Tune : Eva. Isaac Williams
Music : Alwyn
Video Designs : Youth Sam
Editing : D.Karthikeyan
Digital on : D.K.Enterprises
Copyrights and Project owned by : Youth Sam, Image Gospel Media
This Song also Available in all Digital Platforms
Lyric
ஒவ்வொரு நாட்களிலும் பிரியாமல் கடைசி வரை
ஒவ்வொரு நிமிடமும் கிருபையால் நடத்திடுவார்
நான் உம்மை நேசிக்கிறேன்
எந்தன் உயிரைப் பார்க்கிலும்
ஆராதிப்பேன் உம்மை நான்
உண்மை மனதுடன்
என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனே
என்னை நேசித்த நேசத்தின் ஆழ்மனதின் ஆழமதில்
பெரும் கிருபை நினைக்கும் பொது
என்ன பதில் செய்வேனோ
இரட்சிப்பின் பாத்திரத்தை
உயர்த்துவேன் நன்றியோடு
பெற்ற என் தாயும் நண்பர்கள் தள்ளுகையில்
என் உயிர் கொடுத்து நான் நேசித்தோர் வெறுக்கையிலே
நீர் என்னுடையவன் என்று சொல்லி
அழைத்தீர் என் செல்லப் பெயரை
வளர்த்தீர் இவ்வளவாக
உம் நாமம் மகிமைக்காக
இரத்தாம்பரம் போலுள்ள பாவங்களை
பனியை விட வெண்மையாய் மாற்றினீர்
சொந்த இரத்தம் நல்கியே
மகிமையின் பலியாகினீர்
நான் இரட்சிபடைவதற்கு
என் பாவம் சுமந்து தீர்த்தீர்
Amen, Praise the Lord
ஒவ்வொரு நாட்களிலும் பிரியாமல் கடைசி வரை
ஒவ்வொரு நிமிடமும் கிருபையால் நடத்திடுவார் x 2
நான் உம்மை நேசிக்கிறேன்
எந்தன் உயிரைப் பார்க்கிலும் x2
ஆராதிப்பேன் உம்மை நான்
உண்மை மனதுடன் x 2
என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனே
என்னை நேசித்த நேசத்தின் ஆழமதில்
பெரும் கிருபை நினைக்கும் பொது
என்ன பதில் செய்வேனோ - உம்
இரட்சிப்பின் பாத்திரத்தை
உயர்த்துவேன் நன்றியோடு
பெற்ற என் தாயும் நண்பர்கள் தள்ளுகையில்
என் உயிர் கொடுத்து நான் நேசித்தோர் வெறுக்கையிலே
நீர் - என்னுடையவன் என்று சொல்லி
அழைத்தீர் என் செல்லப் பெயரை
வளர்த்தீர் இவ்வளவாக உம் நாமம் மகிமைக்காக
இரத்தாம்பரம் போலுள்ள பாவங்களை
பனியை விட வெண்மையாய் மாற்றினீரே
சொந்த இரத்தம் நல்கியே மகிமையின் பலியாகினீர்
நான் இரட்சிபடைவதற்கு என் பாவம் சுமந்து தீர்த்தீர்
Amen🙏🌹🙏🌹🙏🌹🙏
Amen and Ame
Awesome song Pastor. Glory to God
யோவான் ஐயா அநேக நாட்களுக்கு பிறகு உங்கள் இனிமையான குரலில் இந்த பாடலை கேட்டதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பாராக குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பாராக ஆமென். - பாஸ்டர். ஜீவா.
Glory to God
Very nice👏👍😊
Very nice song brother
Praise God 🙏
Wonderful holy song taking us very near to lord Jesus.
Praise the lord super song super voice.
Awesome song 🎵🎵😍
Nice song
nice song.
Wonderful
Beautiful song for Glory of God 🙏
Super Song 👌.....