Kaalamellam Kaathiruppen Tamil Full Movie | Vijay | Dimple | Jaishankar | Karan | Raj Television

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 พ.ย. 2017
  • Kaalamellam Kaathiruppen Tamil Full Movie on Raj Television. Kaalamellam Kaathiruppen ft. Vijay and Dimple in lead roles. Directed by R Sundarrajan, Music composed by Deva, Produced by MG Sekar, S Santhanam under the banner MG Pictures.
    Kaalamellam Kaathiruppen Tamil movie also stars R Sundarrajan, Jaishankar, Srividya, Karan, Manivannan, Neena, Charle and Delhi Ganesh among others.
    Kaalamellam Kaathiruppen Movie Details:-
    Actors: Vijay, Dimple, R Sundarrajan, Jaishankar, Srividya, Karan, Manivannan, Neena, Charle and Delhi Ganesh among others
    Director: R Sundarrajan
    Music: Deva
    Producer: MG Sekar, S Santhanam
    Banner: MG Pictures
    Cinematographer: Rajarajan
    Editor: BS Vasu, Saleem
    Release date: 14 January 1997
    Click here to watch :-
    Kadalai Tamil Full Movie - • Kadalai Tamil Full Mov...
    Maanbumigu Maanavan Tamil Full Movie - • Maanbumigu Maanavan Fu...
    Tea Kadai Raja Tamil Full Movie - • Tea Kadai Raja Full Mo...
    Bharat Ratna Tamil Full Movie - • Bharat Ratna Full Movi...
    Uru Tamil Full Movie - • Uru Full Movie HD
    For More Videos Visit : www.rajtvnet.in/
    Subscribe & Stay connected : goo.gl/q69FFD
  • บันเทิง

ความคิดเห็น • 244

  • @user-bw9dy8cy3o
    @user-bw9dy8cy3o ปีที่แล้ว +12

    One of my most favourite Thalapathy Vijay Anna's 90's movie 🍿

  • @sugelraj3521
    @sugelraj3521 4 ปีที่แล้ว +9

    இந்த படத்துல வர songs kekumpothu oru relax

  • @tkanasakshanworld4343
    @tkanasakshanworld4343 5 ปีที่แล้ว +26

    Thalapathy always cute & king... Love you Thalapathy....

  • @PuniTha-qt3ow
    @PuniTha-qt3ow 3 หลายเดือนก่อน +1

    90's kid but just watching this movie for the first time on 25⭐02⭐2024

  • @yugeshyugesh90
    @yugeshyugesh90 6 ปีที่แล้ว +11

    Super...second off rombha super...comedy kalakal.....

  • @meenasri8152
    @meenasri8152 6 ปีที่แล้ว +24

    I love movie ❤️❤️❤️

  • @kirubananatham0053
    @kirubananatham0053 6 ปีที่แล้ว +24

    இந்தப் படத்தில் வரும் கதையை விட இரண்டு பாடல்கள் மிகவும் அருமையாக இருக்கிறது காதலி காதலனை நினைத்து பாடும் பாட்டு ஒன்று காதல் இல்லை என்றால் எப்படி மனம் வருந்தும் என்பது இன்னொரு பாட்டு மிகவும் அருமையாக உள்ளது இந்த பாடலை எழுதிய ஆசிரியர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் இதில் ஒரு என்ன சுவாரஸ்யம் என்றால் நான் ஒரு நண்பனை இழந்து விட்டேன் இதில் வரும் ஒரு பாடல் அவன் செல்போனில் கேட்டுக்கொண்டு நான் வாலிபால் விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே என் அருகில் நின்றான் சில காலம் கழித்து அவன் இறந்து விட்டான் அவன் இருக்கும் பொழுது அந்த பாடல் எனக்கு தெரியவில்லை அவன் இறந்த பிறகு தான் அந்தப்பாடல் எங்கு ஒலித்தாலும் அவன் நினைவாகவே எனக்கு உள்ளது அவன் பெயர் சுரேஷ் செல்லப்பெயர் அலெக்ஸ் பாண்டியன் என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நண்பன் ஏனோ தெரியவில்லை மரணம் அவனைத் தழுவி விட்டது இந்த மண்ணை விட்டு சென்று விட்டாலும் எங்கள் மனதை விட்டு என்றும் செல்லமாட்டான் அப்படி ஒரு செல்லப் பிள்ளையாக எங்கள் தேவாமங்கலம் கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருந்தான் அவன் நினைவாகவே உள்ளது இந்த பாடலை கேட்கும் பொழுது அன்புடன் என்றும் கிருபானந்தன் நீலமேகம்

  • @user-tt6gg6ki1z
    @user-tt6gg6ki1z 3 ปีที่แล้ว +23

    ⭐ "காலமெல்லாம் காத்திருப்பேன்"......பணக்கார வீட்டுப்பிள்ளையான விஜய் இனிமையாக பாடல்கள் பாடும் டிம்பிளை தனது கல்லூரி விழாவிற்கு பாடும் படி அழைக்கிறார். திமிரும் தெனாவட்டும் கொண்ட டிம்பிள் விஜயை பல வகையில் நோகடித்து அவரை துரத்தியடிக்கிறார். ஆத்திரமடையும் விஜய் "மணிமேகலையே மணி ஆகலையே...என்று அவரின் பெயரை குறிப்பிட்டு பாடல் பாடுகிறார். இதனால் ஆத்திரமடையும் டிம்பிள் அவரை போலீஸார் மூலம் சிறைக்குள் தள்ளுகிறார். ஒரு கட்டத்தில் டிம்பிள் மீது காதல் வயப்படும் விஜய் அவரை கோயிலுக்குள் வைத்து கட்டாய தாலி கட்ட முயற்சி செய்கிறார். அதனை தடுத்து நிறுத்தும் விஜயின் தந்தை ஜெய்சங்கர் விஜய் ஒரு அநாதை என்று உண்மையை போட்டுடைக்கிறார். இதனால் அடுத்தடுத்து நடக்கும் தகாத சம்பவங்களால் விஜய் தனது தாய் ஸ்ரீ வித்யா தந்தை ஜெய்சங்கர் இருவரையும் பறிகொடுத்து அநாதையாகிறார்.
    விஜயால் அவமானப்படுத்தப்படும் டிம்பிள் ஊட்டியை வந்தடைகிறார். அங்கு கரணின் நிறுவனத்தில் அவருக்கு P.A வாக பணியாற்றுகிறார். பெற்றோரை இழந்த விஜய் டிம்பிள் பணியாற்றும் நிறுவத்தில் டிரைவராக பணியில் சேர்கிறார். தன்னை நேசிக்கும் விஜயை வெறுப்பேற்ற கரணுடன் நெருக்கமாக பழகும் டிம்பிள் விஜயை ஒரு பண மோசடியில் சிக்க வைத்து அவரை அவமானப்படுத்துகிறார். மனதாற்குள் விஜயை நேசித்த போதிலும் வெளியில் அவரை வெறுப்பது போல பாசாங்கு செய்யும் டிம்பிள் விஜய் தனது பெற்றோரை இழந்து அநாதையான அவரது சோக கதையை R.சுந்தர்ராஜன் மூலம் தெரிந்து கொள்கிறார். தனது திமிர் கௌரவாத்தை விட்டு கொடுக்காத டிம்பிள் விஜயோடு எப்படி இணைந்தார் என்பதே மீதிக்கதை.
    "நில்லடி என்றது பெண் மனது...
    "மணிமேகலையே மணியாகலயே ..
    தேவாவின் இசையில் R.சுந்தர்ராஜன் இயற்றிய பாடல்கள் மனதை தொடுகிறது.
    🇨🇭 திருப்பூர் ரவீந்திரன்.

    • @rohitserma2416
      @rohitserma2416 ปีที่แล้ว +3

      Thanks for the review first time movie pakka poren

  • @kamalukamalu9956
    @kamalukamalu9956 5 ปีที่แล้ว +18

    intresting story
    good movie

  • @rsgokul2685
    @rsgokul2685 6 ปีที่แล้ว +17

    i love movies

  • @nanas4478
    @nanas4478 2 ปีที่แล้ว +5

    Love you vijay😘😘😘😘

  • @muruganmuthukumar1887
    @muruganmuthukumar1887 5 ปีที่แล้ว +8

    nice movie.thalaiva is great

  • @karasingam3069
    @karasingam3069 5 ปีที่แล้ว +199

    இந்த படத்தில் கதாநாயகன் பேர் கண்ணன் கதாநாயகி பேர் மணிமேகலை அது தான் எனக்கு ரெம்ப புடிக்கும் ஏன் என்றால் என் பேயர் கண்ணன் என் மனைவி பேயர் மணிமேகலை

  • @abdulhafeelmihurunnisa7362
    @abdulhafeelmihurunnisa7362 3 ปีที่แล้ว +5

    Super thalapathy action

  • @ramyapalaniyappan710
    @ramyapalaniyappan710 5 ปีที่แล้ว +8

    super

  • @sheikabdullha4613
    @sheikabdullha4613 6 ปีที่แล้ว +12

    Super movie

  • @LoveLove-uf5fq
    @LoveLove-uf5fq 5 ปีที่แล้ว +9

    Vijay chellakutty

  • @munch_singh774
    @munch_singh774 3 ปีที่แล้ว +27

    Please help, is there any hindi version or English subtitles available 🙏🏻
    I couldn’t understand single word but I am here bcoz of thalapathy Vijay sir😂🥰😘

  • @rajeshkumarjaganathan8695
    @rajeshkumarjaganathan8695 5 ปีที่แล้ว +17

    I love this flim
    So many times I watched
    Good comedy. good love scene

  • @subashm3096
    @subashm3096 5 ปีที่แล้ว +6

    brilliant movie vijay Anna super

  • @user-vj3oi1ps9i
    @user-vj3oi1ps9i 6 ปีที่แล้ว +16

    சூப்பர்

  • @ganakarthik4843
    @ganakarthik4843 5 ปีที่แล้ว +8

    my favorite movie

  • @MohammedIsmail-uz1sd
    @MohammedIsmail-uz1sd 4 ปีที่แล้ว +4

    Thalapathy vijay anna super flim

  • @athuljoseph1347
    @athuljoseph1347 5 ปีที่แล้ว +18

    What a movie really i like it thalapathi u r the one of the best entertainer in the cinema i love u thalapathi. Ur die hard fan from kerala #ദളപതി #വിജയ് #ഉയിർ 😘😘😍😎💪👈

  • @varavaralakshmi72
    @varavaralakshmi72 5 ปีที่แล้ว +31

    I Love vijay sir💙💙💙💙💙

  • @user-yu8qo9zn1o
    @user-yu8qo9zn1o 6 ปีที่แล้ว +8

    Super movie...

  • @smishachristy5698
    @smishachristy5698 3 ปีที่แล้ว +2

    Super Super Movie Annan Uyir

  • @SRajRaj-fz3bj
    @SRajRaj-fz3bj 5 ปีที่แล้ว +26

    இந்த படம் தளபதி சூப்பர். 💗💓💘👌

  • @riyassfacts7273
    @riyassfacts7273 4 ปีที่แล้ว +16

    Anyone notice that "visham" word in that bottle 😁

  • @safadahmad9160
    @safadahmad9160 4 ปีที่แล้ว +15

    Poove unakkage full movie upload pannunge plzzz

    • @abdulhafeelmihurunnisa7362
      @abdulhafeelmihurunnisa7362 3 ปีที่แล้ว +1

      Naan pathuttan super Thalapathy action

    • @safadahmad9160
      @safadahmad9160 3 ปีที่แล้ว

      @@abdulhafeelmihurunnisa7362 naanum pathirke aana marupadiyum pakonu pole irk

  • @sankaranarayanan4762
    @sankaranarayanan4762 5 ปีที่แล้ว +5

    Movie nice 😍🤩

  • @MuthuKumar-yr2md
    @MuthuKumar-yr2md 6 ปีที่แล้ว +19

    Super movie l like you

  • @user-ug3tg5zn3i
    @user-ug3tg5zn3i 5 ปีที่แล้ว +4

    Nice Vijay Anna

  • @thalaverianthala9118
    @thalaverianthala9118 4 ปีที่แล้ว +4

    I like this

  • @umav3028
    @umav3028 3 ปีที่แล้ว +12

    Very emotional movie thanks for uploading such Nice movies Even the villain ends up uniting them really felt nice watching with family 👌🙏

  • @ashwiniashu6496
    @ashwiniashu6496 5 ปีที่แล้ว +3

    Nice movie

  • @parasuraman4886
    @parasuraman4886 5 ปีที่แล้ว +4

    Super

  • @b.mothishviii.bjnvpuducher33
    @b.mothishviii.bjnvpuducher33 2 ปีที่แล้ว +3

    I love Vijay anna 💞

  • @anjalianjai1552
    @anjalianjai1552 4 ปีที่แล้ว +2

    Nice movie sema

  • @manikarthik207
    @manikarthik207 6 ปีที่แล้ว +4

    nice I like it

  • @siva123kumar9
    @siva123kumar9 5 ปีที่แล้ว +5

    சூப்பா்

  • @petchiammal1878
    @petchiammal1878 2 ปีที่แล้ว +1

    படம்சுப்பர்நடிப்புஅருமை

  • @elumalaigopal2287
    @elumalaigopal2287 6 ปีที่แล้ว +15

    My fevarate move

  • @afnanmsd7153
    @afnanmsd7153 3 ปีที่แล้ว +4

    After watching master movie?? Like here

  • @joseanijoseani509
    @joseanijoseani509 6 ปีที่แล้ว +13

    Nice

    • @dg1408
      @dg1408 6 ปีที่แล้ว

      Joseani Joseani 0533873411

  • @kandhasamysk8610
    @kandhasamysk8610 6 ปีที่แล้ว +3

    my very favorite movie

  • @vijayabaskar6145
    @vijayabaskar6145 5 ปีที่แล้ว +9

    my name is A.vijayabaskar. I always always always actor vijay big fan.so vijay my first favourite movie always kalamailam kathirupan this movie only. so I love this movie my heart actor vijay my heart actress dimple love scene also I very very very love and very fantastic and very wonderful and very beautiful this movie . so I very like vijay as well as dimple love. so I am very happy. so I love actor vijay love moment and this movie. so always always always kalamailam kathirupan movie very big fan always always always A. vijayabaskar.

  • @sasisasi5314
    @sasisasi5314 5 ปีที่แล้ว +3

    Super song

  • @MurthyMurthy-ct5gh
    @MurthyMurthy-ct5gh 6 ปีที่แล้ว +6

    Super moive

  • @ragunadanragunadan9142
    @ragunadanragunadan9142 5 ปีที่แล้ว +4

    N I c e movies

  • @vvpm9342
    @vvpm9342 5 ปีที่แล้ว +5

    I love u thaliva

  • @fathimarifa3213
    @fathimarifa3213 6 ปีที่แล้ว +16

    I like yoo movie

  • @gopalakrishnanvidyaphotost7613
    @gopalakrishnanvidyaphotost7613 ปีที่แล้ว +2

    thalapathy

  • @jesusjesus5514
    @jesusjesus5514 2 ปีที่แล้ว +1

    Story, Songs SUPER 👌👌❤️❤️🌹🌹🌹🙏

  • @SCSANWARSHERIF
    @SCSANWARSHERIF 2 ปีที่แล้ว +1

    Ithoda thalapathy movies ellam complete panniyachu😁🔥

  • @_sajani_
    @_sajani_ 2 ปีที่แล้ว +4

    വിജയ് അണ്ണനെ ഒരുപാട് ഇഷ്ടം 😍😍😍😍💋💋💋💋

  • @lalettan6405
    @lalettan6405 4 ปีที่แล้ว +12

    Vijay Annan fans kerala

  • @vssundaramvssundaram1328
    @vssundaramvssundaram1328 3 ปีที่แล้ว +4

    iLaiyathalapathy vijay in 13nd Movie Kaalamellaam Kaaththiruppen

  • @thalapathytamilbrt1127
    @thalapathytamilbrt1127 6 ปีที่แล้ว +39

    THALAPATHY DAA

  • @ragegamers9999
    @ragegamers9999 5 ปีที่แล้ว +5

    Who came here nilladi endrathu song?

  • @akshithaas1589
    @akshithaas1589 4 ปีที่แล้ว +2

    Ninathei vanthai movie upload pannuganna🙏🙏🙏plss

  • @sakthisk9661
    @sakthisk9661 5 ปีที่แล้ว +9

    nice love story

  • @chinnaduraichinnadurai940
    @chinnaduraichinnadurai940 6 ปีที่แล้ว +9

    super movie

  • @leninnadar4518
    @leninnadar4518 6 ปีที่แล้ว +26

    we love you vijay anna .😘😘

  • @abdulhafeelmihurunnisa7362
    @abdulhafeelmihurunnisa7362 3 ปีที่แล้ว +4

    Thalapathy yin 40 kku mela movie pathavanga like and comment pannuga

  • @lw3878
    @lw3878 5 ปีที่แล้ว +4

    nice

  • @smishachristy5698
    @smishachristy5698 3 ปีที่แล้ว +2

    Thalapathy uyir

  • @kristinatamilnadhan2757
    @kristinatamilnadhan2757 5 ปีที่แล้ว +2

    I like movie

  • @karthicksarenraj1183
    @karthicksarenraj1183 5 ปีที่แล้ว +2

    Nice songs

  • @gowri659
    @gowri659 3 ปีที่แล้ว +5

    Thalapathy ❤

  • @kithankithan1850
    @kithankithan1850 6 ปีที่แล้ว +3

    super mmmmm

  • @senthilmuruganskrkumaran1774
    @senthilmuruganskrkumaran1774 4 ปีที่แล้ว +1

    Very good flim somachi you so

  • @bharathivenkatesan4735
    @bharathivenkatesan4735 6 ปีที่แล้ว +7

    Super I like move

    • @bharathivenkatesan4735
      @bharathivenkatesan4735 6 ปีที่แล้ว +1

      😙😙😙😙

    • @dg1408
      @dg1408 6 ปีที่แล้ว

      Bharathi Venkatesan 0533873411

    • @srajiv1846
      @srajiv1846 6 ปีที่แล้ว

      Bharathi Venkatesan எங்கேஇருகாகாய்

    • @ShivaKumar-lf9se
      @ShivaKumar-lf9se 5 ปีที่แล้ว

      super thalapathy

  • @adinzane5103
    @adinzane5103 3 ปีที่แล้ว +1

    Just wow...

  • @ebenezerirakkam9070
    @ebenezerirakkam9070 4 ปีที่แล้ว +8

    1:58:43 cute scene

  • @dona8108
    @dona8108 5 ปีที่แล้ว +5

    Nyz

  • @gkkannan6363
    @gkkannan6363 5 ปีที่แล้ว +4

    i love mani

  • @kalaivanis8990
    @kalaivanis8990 ปีที่แล้ว +1

    Super movie songs good

  • @KannanKannan-tb9mf
    @KannanKannan-tb9mf 6 ปีที่แล้ว +2

    supper

  • @subramanirajivgandhi28
    @subramanirajivgandhi28 5 ปีที่แล้ว +2

    Song super

  • @SharmilaMondal-zf8dt
    @SharmilaMondal-zf8dt 4 หลายเดือนก่อน

    Very good movie

  • @saiindhu9726
    @saiindhu9726 ปีที่แล้ว +6

    எங்க தளபதி விஜய் அண்ணா எப்பவும் மாஸ் தா 🤴🔥🔥🔥👍👍👌👌👌 இன்னும் விஜய் அண்ணா சிறப்பான பல படங்கள் தர வேண்டும் அண்ணா👍👍🔥🔥🔥🔥👌👌👌👌

  • @sankaranarayanan4762
    @sankaranarayanan4762 5 ปีที่แล้ว +8

    Watched on 18/02/2019,19/02/2019,20/02/2019
    🏄🏄🏄

  • @kalvathbagam3741
    @kalvathbagam3741 3 ปีที่แล้ว +1

    Vera Level movie

  • @revathi720
    @revathi720 2 ปีที่แล้ว +1

    Supper movie

  • @thimmarajthimmaraj4087
    @thimmarajthimmaraj4087 3 ปีที่แล้ว +1

    Excellent

  • @shafeekshafeekshafeek555
    @shafeekshafeekshafeek555 3 ปีที่แล้ว +1

    Best movie

  • @manukumar-zx2ef
    @manukumar-zx2ef 5 ปีที่แล้ว +11

    Neruku ner movie va

  • @deepakrishnan994
    @deepakrishnan994 3 ปีที่แล้ว +1

    ஐ லவ் விஜய் அண்ணா

  • @mdhamodharah9436
    @mdhamodharah9436 6 ปีที่แล้ว +12

    MDhamotharan

  • @vijaykarthik3553
    @vijaykarthik3553 6 ปีที่แล้ว +11

    Thalapathi Vijay Na Massss

  • @MariSelvam-hg9ww
    @MariSelvam-hg9ww ปีที่แล้ว

    சூப்பர் காதல் காவியம்

  • @abhishekar5741
    @abhishekar5741 3 ปีที่แล้ว +1

    Annan...😍😍😍

  • @sivasiva4644
    @sivasiva4644 2 ปีที่แล้ว

    Super movei

  • @pragdheeshkbk8945
    @pragdheeshkbk8945 3 ปีที่แล้ว

    semma movie

  • @balrajhm226
    @balrajhm226 ปีที่แล้ว

    Super movie 👍

  • @smishachristy5698
    @smishachristy5698 3 ปีที่แล้ว +1

    Please upload poove unakkaga vijay annan movie

  • @roselindsouza7402
    @roselindsouza7402 3 ปีที่แล้ว +1

    Hinding dubbing PL Al South Indian movies

  • @jeromeretchal2630
    @jeromeretchal2630 10 หลายเดือนก่อน

    Super movies

  • @paranthamannithiyananthan5886
    @paranthamannithiyananthan5886 6 ปีที่แล้ว +1

    super hit movie thalapathi super hit actor