நாம் தமிழரில் கிளம்பிய எதிர்ப்பு | கூண்டோடு வெளியேறிய நிர்வாகிகள் | Suguna Diwakar | Seeman | NTK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 226

  • @JayaKumar-jx3qu
    @JayaKumar-jx3qu 14 วันที่ผ่านมา +36

    நாம் திருடர் கட்சியில் வெளியே வந்ததுக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள் 🎉🎉

  • @imaginesiva
    @imaginesiva 14 วันที่ผ่านมา +15

    Mr. Suguna Diwagar has a great insight. இவரின் ஆழமான கருத்துக்களை எளிதில் விளக்குகிறார் 👍🏽👍🏽

  • @MichealRaj-b2b
    @MichealRaj-b2b 14 วันที่ผ่านมา +20

    எவ்வளவு செய்திகள் தோழரே நிறைய தெரிந்துக்கொண்டேன் உடல்மொழியில் அதிகாரத்திமிரைக் காட்டாமல் எனக்குத்தான் எல்லாம்தெரியும் என்ற‌இறுமாப்பு இல்லாமல் அமைதியாய் உண்மையை சொன்னீர்கள் உண்மை இப்படித்தான் இருக்கும்.

    • @Karthikeyini-x1s
      @Karthikeyini-x1s 14 วันที่ผ่านมา +3

      True'. Seeman oru vethuvettu

  • @ChellappanK-v6x
    @ChellappanK-v6x 14 วันที่ผ่านมา +12

    *அவர்தாம் பெரியார!.* என்பதற்கு அருமையான விளக்கம் தந்துள்ளார். மீண்டும் மீண்டும் கேட்டு உணர்ந்து போற்றிப் புகழ்ந்து பாராட்டப்பட்ட வேண்டியவர் தந்தை பெரியார்! அவர்தம் சீரிய கருத்துக்களை நடைமுறைப்படுத்த முற்படவேண்டும். அது இன்றைய சமூகத் தேவை!

  • @RajKumar-zs4wc
    @RajKumar-zs4wc 14 วันที่ผ่านมา +24

    அன்பு சகோதரரே!!! உண்மையிலேயே நீங்கள் ஒரு ஜீனியஸ்!!! நீங்கள் கொடுக்கும் விளக்கம் நாம் தறுதலை கட்சியினருக்கு புரியாது!!

  • @sivan1192
    @sivan1192 14 วันที่ผ่านมา +35

    சுகுணா திவாகர் அவர்களின் அற்புதமான , தெளிவான, அருமையான வரலாற்றுச் சான்றுக்களுடன் விளக்கம் தந்துள்ளார்... வாழ்த்துகள், தொடரட்டும் தொண்டு...

  • @Atlasgadhis
    @Atlasgadhis 14 วันที่ผ่านมา +40

    ஏகே 74 துப்பாக்கியில் சுட்ட ரகசியத்தை நாட்டுடமை ஆக்கவேண்டுகிறோம் 😭 புஹா புஹா புஹா

    • @murugesanp4094
      @murugesanp4094 14 วันที่ผ่านมา +6

      ❤ சூப்பர் நன்பா 👍💚

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 14 วันที่ผ่านมา +3

      Semma... Semma 👌

  • @yogaswasthiga3770
    @yogaswasthiga3770 14 วันที่ผ่านมา +16

    வியப்பான புரிதல்கள் சுகுணா சார்.ஆஆச்சர்யமான வாசிப்புகளை உணர்கிறேன்.நன்றி.நன்றி.

  • @gmanogaran9144
    @gmanogaran9144 14 วันที่ผ่านมา +7

    எது எதெல்லாம் சீர்திருத்தம் என்பதை, உங்கள் காணொலி மூலமாக கண்டுகொண்டேன் ஐயா. நன்றிகள்.❤❤❤❤

  • @sriram8044
    @sriram8044 14 วันที่ผ่านมา +13

    அருமை ...🎉 சுகுனா திவாகர் Master Blaster ... கருத்துகள் 🖤❤💙

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 14 วันที่ผ่านมา +40

    ❤❤❤ தமிழ் வாழ்க ❤❤❤ தந்தை பெரியார் வாழ்க ❤❤❤ தன்மானம் சுயமரியாதை வளர்க ❤❤❤

    • @joserajjoseraj9393
      @joserajjoseraj9393 14 วันที่ผ่านมา +3

      🖤🖤🖤🔥❤️❤️❤️🔥

    • @MrAction1984
      @MrAction1984 14 วันที่ผ่านมา

      அது அவனுக்கு எங்கடா இருந்துச்சு.. சின்ன பொண்ண mater பண்ணும் போதே அவன் மானம் மரியாதை போச்சுடா வெண்ண

  • @easumanieasumani2354
    @easumanieasumani2354 14 วันที่ผ่านมา +16

    அருமையான கருத்துரை

  • @navneethankv
    @navneethankv 14 วันที่ผ่านมา +4

    செறிவான கருத்துகள். அய்யா நெ.து.சுந்தரவடிவேலு, மூவலூர் ராமாமிர்தம் அம்மாள், ஜே.வி.ப்பி. பற்றிய தகவல் சிறப்பு. வரலாறு பற்றிய அறிவு சமூகம் அறிய வேண்டிய தகவல்.

  • @tamseldra5923
    @tamseldra5923 14 วันที่ผ่านมา +9

    மிக மிக அற்புதமான பதிவு.

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 13 วันที่ผ่านมา +3

    தோழர் மிகவும் தெளிவான ஆதாரங்களுடன் பேசியது அருமை

  • @rajeshselvaraj9098
    @rajeshselvaraj9098 14 วันที่ผ่านมา +10

    நான் கனடாவில் இருக்கிறேன்.
    கார் ஓட்டிகிட்டு கேட்டேன்.Class எடுத்தது மாதிரி இருந்தது…

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 14 วันที่ผ่านมา

      Nice,please teach your fellow citizens who follows " simon" and send him money as " திரள் நிதி,".

  • @Chellamuthu5249
    @Chellamuthu5249 14 วันที่ผ่านมา +5

    உங்களை போன்றவர்கள் டிவி விவாதங்களில் கலந்து கொள்ள வேண்டும்

  • @Fnn895
    @Fnn895 14 วันที่ผ่านมา +4

    Sirappu sir 🖤👏👍👍👌👌👍

  • @murugesanr9154
    @murugesanr9154 14 วันที่ผ่านมา +8

    Very very good Explanation Excellent sir 🎉🎉🎉🎉🎉

  • @navaneethakrishnan3367
    @navaneethakrishnan3367 14 วันที่ผ่านมา +20

    சுகுணா திவாகரின் பேச்சு நயாகரா அருவி போல இருந்தது.

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda 14 วันที่ผ่านมา +3

    Very knowledgeable guy👏🏻👏🏻👏🏻

  • @arularul519
    @arularul519 14 วันที่ผ่านมา +5

    சுகுணா திவாகர் 👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @clownboynevin2042
    @clownboynevin2042 14 วันที่ผ่านมา +9

    Super explanation.

  • @alawrence5665
    @alawrence5665 14 วันที่ผ่านมา +5

    Excellent Interview. Welldone.

  • @mayuranpunniyamoorthy4466
    @mayuranpunniyamoorthy4466 14 วันที่ผ่านมา +4

    அற்புதமான நேர்காணல்

  • @ArunachalamUdayan-py4of
    @ArunachalamUdayan-py4of 14 วันที่ผ่านมา +15

    சரியான அலசல்!

    • @AchuAxis
      @AchuAxis 14 วันที่ผ่านมา

      Periyarai eartukondavargal ovvoruvarum sirantha arivaaligalaaga thigazhgiraargal. Appadi irunthum keduketta intha seeman noikku badhil tharavendiya nilaikku aalaagivittome enbadhai ninaithaal vethanaithaan minjugirathu.

  • @MohanDash-j6f
    @MohanDash-j6f 14 วันที่ผ่านมา +9

    ஓம் தமிழர் ஓழிக

  • @thirumalaikumar7198
    @thirumalaikumar7198 14 วันที่ผ่านมา +6

    அருமையான உரையாடல்

  • @GoodluckSeenu
    @GoodluckSeenu 14 วันที่ผ่านมา +5

    அருமை அருமை அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழர் உன்மை சொன்னீர்கள் அதுவும் உறக்க சொன்னீர்கள்
    சீமான் சூத்தை கீழ்த்து தொங்க விட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @veluThamizhan
    @veluThamizhan 12 วันที่ผ่านมา +1

    பெரியார் பற்றிய விளக்கம் அருமை வாழ்த்துகள் ...

  • @KaviyaK-g6t
    @KaviyaK-g6t 14 วันที่ผ่านมา +4

    Arumai arumai unga pathivu

  • @noordeen2327
    @noordeen2327 14 วันที่ผ่านมา +5

    Excellent Explanations Bro...

  • @renganathankannappan4090
    @renganathankannappan4090 14 วันที่ผ่านมา +6

    மிக அறிவார்ந்த ஆதாரங்களுடன கூடிய உண்மைத்தகவல்கள் நிறைந்த மடை திறந்த வெள்ளமென பாய்ந்தோடிய உரையாடல்.நான் அறிந்து வைத்திருப்பது பெரியார் பார்்ப்பண இராசாசியடன் முஸ்லிம் லீக் கூட்டு வைத்ததால் அந்த கட்சியைத்தான் திட்டினார் தனிப்பட்ட இஸ்லாமியர்களை அல்ல.

  • @MuruganMastermind
    @MuruganMastermind 12 วันที่ผ่านมา +1

    திவாகர்...நன்றி.
    உங்களை போல் சிலர் இருக்கும் வரை அய்யா நம்முடன் வாழ்வார் .... நன்றி

  • @veerachamy8129
    @veerachamy8129 14 วันที่ผ่านมา +8

    Diwakar really very impressive 🎉

  • @salimmalik420
    @salimmalik420 13 วันที่ผ่านมา +2

    Excellent speech and useful

  • @subbulakshmib3258
    @subbulakshmib3258 14 วันที่ผ่านมา +3

    அருமை அருமை

  • @சோமசேகரன்
    @சோமசேகரன் 14 วันที่ผ่านมา +4

    தோழரின் பேச்சு சிறப்பு...

  • @sivakumarcs4192
    @sivakumarcs4192 14 วันที่ผ่านมา +4

    அருமையான பதிவு

  • @selvaradjek3473
    @selvaradjek3473 14 วันที่ผ่านมา +38

    சீமான் கட்சியில் இருப்பதை வெளியிலே பேசவே கூச்சமாக உள்ளது .

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 14 วันที่ผ่านมา +4

    🌏கீழடி🌏 கண்டபொழது நாம்(TN) காலம் காலமாக தனித்துவமாக தனிதன்மையாக தனிஆளுமையாக தனி தனி தனி தனிதிறன்தனிசெயல்பாடாக இயங்கியதை காண முடிந்தது

  • @subhads6338
    @subhads6338 14 วันที่ผ่านมา +3

    Well explained ❤

  • @joserajjoseraj9393
    @joserajjoseraj9393 14 วันที่ผ่านมา +29

    திராவிடத்தை எதிர்த்து தமிழ்நாட்டில் அரசியல் செய்தது எவனுமே இருந்ததே கிடையாது. இப்போ தெரியுதா பெரியார்னா யாரு திராவிடம்னா என்னன்னு 🖤🖤🖤🔥

  • @noordeen2327
    @noordeen2327 14 วันที่ผ่านมา +3

    ❤❤❤

  • @pachaimuthuvalaiyakuchi6865
    @pachaimuthuvalaiyakuchi6865 14 วันที่ผ่านมา +4

    Excellent

  • @jeyaananthana8577
    @jeyaananthana8577 14 วันที่ผ่านมา +2

    Seeman must face the heat,he should not be allowed to do politics in TN

  • @jayakrishnam2401
    @jayakrishnam2401 13 วันที่ผ่านมา +5

    யோவ் நீ மன்னிக்கவும் நீங்கள் இவ்வளவு நாள் எங்கே இருந்தீர்கள் ,எவ்வளவு தகவல்கள்களை சொல்லியருக்கீர்கள்,very very informative and knowledgeable infirmation, pls attend all channels and elabrate all the information one by one 🎉

    • @vasanthit8101
      @vasanthit8101 12 วันที่ผ่านมา

      பார்பனிய விஷம் எப்படி தமிழை சிதைத்து இருக்கிறது? கொடுமை 😮😮

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 14 วันที่ผ่านมา +6

    சீமான் ஈழ அரசியல்
    செய்வது ஈழத்துக்காக அல்ல
    சீமானின் ஈழ அரசியல்
    வடஇந்தியாவுக்காக டெல்லிகாக

    • @DevarajRaja-g6g
      @DevarajRaja-g6g 12 วันที่ผ่านมา +1

      சீமான் அரசியல் தமிழர்களுக்காக அது தெலுங்கர் களுக்கு மிக பெரிய எரிச்சலாகத்தான் இருக்கும் ஆனால் தமிழர்களுக்கு சந்தோசமான செய்தியே

  • @veluperumal878
    @veluperumal878 14 วันที่ผ่านมา +5

    தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என்று கூறியதற்கு ,மிகமிக பழமையான மொழி என்றுதான் கருதவேண்டும்.

    • @DevarajRaja-g6g
      @DevarajRaja-g6g 12 วันที่ผ่านมา +1

      அப்போ பெற்ற மகளை கள்ள உறவு கொள்வது சரியோ? இதுதான் பெரியாரின் கொள்கைகள் ஏற்றுக்கொள்வீர்களா?

  • @ravichandrann4466
    @ravichandrann4466 14 วันที่ผ่านมา +3

    Honest appraisal of Periyar ..

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 12 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @MaRahumaan
    @MaRahumaan 14 วันที่ผ่านมา +4

    திவாகர் தம்பி
    திமுக. திருமண நிதியுதவி திட்டத்திற்கு
    எப்படி மூவாலூர் ராமாமிர்தம் அம்மாள்
    பெயரை கலைஞர் வைத்தார் என்பதை மக்களுக்கு தெரிவித்ததற்கு நன்றி.

  • @vanithathomas1879
    @vanithathomas1879 2 วันที่ผ่านมา

    மிகவும் தெளிவான விளக்கம் அருமை🎉

  • @meenasundar5427
    @meenasundar5427 14 วันที่ผ่านมา +2

    Good

  • @karthikeyasankarmuthurajan7754
    @karthikeyasankarmuthurajan7754 12 วันที่ผ่านมา

    wealth of information shared by Suguna Diwakar...Great

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 14 วันที่ผ่านมา +4

    சீமான்'னின் தமிழ்தேசியம்
    சமூகநீதியில்லா தமிழ்தேசியம்
    வலதுசாரி தமிழ்தேசியம்
    ஜாதிய தமிழ்தேசியம்
    இந்துதுவா தமிழ்தேசியம்
    குழப்பவிதை தமிழ்தேசியம்

  • @shadow-fw5yv
    @shadow-fw5yv 14 วันที่ผ่านมา +1

    Eccellant sir

  • @Thirugnanadesikan
    @Thirugnanadesikan 14 วันที่ผ่านมา +3

    இன்னொரு முக்கிய காரணம் சைமன் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவது.கம்யூனிஸ்ட்கள் இணைந்து அணைத்து தொகுதிகளிலும் எட்டு சதவிகிதம் வாக்குகள் பெறமுடியும்.

  • @pandiyaner2323
    @pandiyaner2323 14 วันที่ผ่านมา +2

    Good informations

  • @sadanandamd7557
    @sadanandamd7557 6 วันที่ผ่านมา

    what a brilliant speech. Thank u a lot sir.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 14 วันที่ผ่านมา +2

    தோழர் மதன் அறிவழகன் AND
    தோழர் சதிஷ் Both are Great Combo

  • @ravikumarlakshmanan3430
    @ravikumarlakshmanan3430 14 วันที่ผ่านมา +7

    அறிய தகவல்கள். இளைஞர்களுக்கு தேவையான வரலாறு

  • @VenkatesanKannan-9783
    @VenkatesanKannan-9783 14 วันที่ผ่านมา +2

    Thanthai Periyar protested for equality, social justice and women empowerment. Please Learn to respect our great leaders.

  • @Rajesh123-w3k
    @Rajesh123-w3k 14 วันที่ผ่านมา +2

    நாலை பெங்கள் திரு நாளாகும் நாலை ஒருநாலாவது நாம் அனைவரும் செந்தேமிழில் பேசி தமிலை வால வைப்போம்
    Ntk சீமான் ராக்ஸ் 🔥🔥🔥

    • @eraiahduraisamy8349
      @eraiahduraisamy8349 14 วันที่ผ่านมา

      ஏன்டா தமிழை கிண்டல் பண்ற..
      உன் தாய் இப்படித்தான் சொல்லி தந்தாரா

    • @mayasugavanam1603
      @mayasugavanam1603 14 วันที่ผ่านมา +4

      முதலில் தமிழ் எழுத்துக்களை நன்கு எழுதவும்

    • @MahalGM
      @MahalGM 14 วันที่ผ่านมา

      😂👍​@@mayasugavanam1603

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 14 วันที่ผ่านมา

      முதலில்" பொங்கலை" சரிபார்த்து, சரியான " பொங்கல்" எழுதவும், பிறகு, அயோகியனுக்கு நெருப்பை பறக்கவிடலாம்.

    • @k.tharunraajdharshanraaj1727
      @k.tharunraajdharshanraaj1727 13 วันที่ผ่านมา +1

      Yethae dei mudhevi first ne tamil ah thappu ilama ezuthu

  • @TambaramVoice
    @TambaramVoice 12 วันที่ผ่านมา +1

    காட்டுமிராண்டி என்று சொல்லிவிட்டாரே என்று புலம்பிக் கொண்டு இருக்கிறீர்களே..அவர் உருவாக்கிய எழுத்து சீர்திருத்தம் தான் இன்று நடைமுறை பழக்கத்தில் இருக்கிறது.அவர் தமிழ் மொழியில் ஏற்படுத்திய மாற்றம் தான் கணினி தமிழ் பயன்பாட்டுக்கு பேருதவியாக இருந்தது என்பதை அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும்.

  • @sivakumar-fo7cf
    @sivakumar-fo7cf 14 วันที่ผ่านมา +3

    பிரபாகரனை
    சந்தித்து
    பேசினேன்;
    என்னும்
    சைமனே;
    அன்று
    பிரபாகரனை
    நீ சந்திக்க
    அழைத்து
    சென்றது;
    கொளத்தூர்
    மணி என்ற
    திராவிடம் தான்;
    அன்று
    திராவிடம்
    தித்தித்ததா;
    ஏற்றிய
    ஏணியை!..
    தூற்றலாமா?😊😅😮

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td 13 วันที่ผ่านมา +2

    ஈழப்பிரச்சினைக்கு நாம் உதவலாம்..
    ஈழத்திற்காக நாம் உயிர் விட முடியாது...
    தமிழ்நாட்டு மக்களின் பிரச்சனை என்பது
    இந்திய ஒன்றியத்தை எதிர்த்து....
    நாம் ஒவ்வொரு முறையும் இந்திய ஒன்றியத்தை எதிர்த்து போராடும் போது...
    நம் வாழ்க்கை பிரச்சனைகளுக்காக போராடும் போது...
    சைக்கோ சைமன் போன்ற ஆட்களை முன்னிறுத்தி நம் வாழ்வாதார பிரச்சனைகளை நீர்த்துப் போக செய்கிறான் RSS பாஜக காரன்...
    இதை விளக்கங்கள் கொடுத்து கடுமையாக பிரச்சாரம் செய்யுங்கள்...

  • @selvakalai281
    @selvakalai281 9 วันที่ผ่านมา

    Good conversation.

  • @padalurpullingovideo5150
    @padalurpullingovideo5150 14 วันที่ผ่านมา +1

    வெல்கம் 🎉

  • @AnnathuraiAnnathurai-gi7ls
    @AnnathuraiAnnathurai-gi7ls 12 วันที่ผ่านมา

    SUPER SPEECH SIR

  • @velmurugan6718
    @velmurugan6718 14 วันที่ผ่านมา +1

    69% இடஒதுக்கீடு அதற்கான சட்ட முன்வரைவு உருவாக்கிக் கொடுத்தவர் திராவிடர்கழகம் ஆசிரிரியர் கி.வீரமணிஅவர்கள்
    எனவே 69% இடஒதுக்கீடு பற்றி குறிப்பிடும் போது ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் பங்களிப்பை பதிவு செய்வது கடமை!

  • @AntonyYappa
    @AntonyYappa 14 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉🎉🎉🎉i

  • @VetriselvanVetriselvan-nk8dn
    @VetriselvanVetriselvan-nk8dn 13 วันที่ผ่านมา

    🙏

  • @blackman6304
    @blackman6304 14 วันที่ผ่านมา +1

    I sent very little amount what I can ❤

  • @alphaomegaministerstv-aomt3800
    @alphaomegaministerstv-aomt3800 12 วันที่ผ่านมา

    🎉🎉🎉

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 14 วันที่ผ่านมา

    🇮🇳INDIAN ARMY IS UNION ARMY🇮🇳
    வேறு வேறு பல பல கலாச்சார பண்பாட்டு மொழிஇன நாடுகளை சேர்ந்த வீரர்களை கொண்ட ராணுவம் தான் இந்திய ராணுவம்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 14 วันที่ผ่านมา

    🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏
    தமிழ்தேசியம் என்பது வியன்னா போன்ற பண்பட்ட நகரங்களை கொண்டது
    வீணா போனவர்களால் ஆதரிக்கப்படும் அரசும் அல்ல வீணா போனாவர்களால் ஆளப்படும் அரசும் அல்ல
    🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏

  • @siddhunew2257
    @siddhunew2257 14 วันที่ผ่านมา +3

    BJP ❤NTK ❤ SEEMAN❤RSS

    • @ABC2XYZ26
      @ABC2XYZ26 14 วันที่ผ่านมา

      +TVK சேர்த்து கொள்ளவும்.

  • @VKPedia-p5m
    @VKPedia-p5m 14 วันที่ผ่านมา +2

    இதுல 1% கூட சீமாண்டிக்கு புரியவே புரியாது 😂😂😂😂.

  • @rajappas4938
    @rajappas4938 14 วันที่ผ่านมา +3

    Decent and self respect persons and ladies can not be with seeman ayokkiyan

    • @HuaweiMe-n6f
      @HuaweiMe-n6f 14 วันที่ผ่านมา

      மிக சரி

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 14 วันที่ผ่านมา +3

    இன்னும் இரண்டாயிரம்
    வருஷம் ஆனாலும்
    INDIAN UNIONல்ல
    ஓற்றை உணவு
    ஓற்றை உடை
    ஓற்றை மொழி
    ஓற்றை இனம்
    ஓற்றை கலாச்சாரம்
    ஓற்றை பண்பாடு
    ஒற்றை CLIMATE
    ஓற்றை தன்மை
    ஓற்றை Landscape
    ஓற்றை வளர்ச்சி
    என்பது INDIAN UNIONல்ல
    சாத்தியம் இல்லை.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 14 วันที่ผ่านมา

    அதிமுக ,சீமான், கமல்,விஜய்
    ADMK BJP A TEAM
    சீமான் BJP B TEAM
    கமல் BJP C TEAM
    விஜய் BJP D TEAM
    BJP + RSS'ன் குரல்கள் ஆக (முகமுடி)

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 14 วันที่ผ่านมา

    தமிழ்தேசியத்தின் எதிரியாக ஓரு மான் வலம் வந்துகொண்டு இருக்கிறது
    தமிழ்தேசிய நாட்டில்
    மான்கறி உண்டு 🌏🌏🌏
    மான் மான்கறி ஆக்கப்படும்.

  • @Karthikeyini-x1s
    @Karthikeyini-x1s 14 วันที่ผ่านมา +1

    Seeman is a clever person. He is following RSS agenda and may be getting money from them. But Tamilnadu people is more intelligent than him

  • @angamuthutr3313
    @angamuthutr3313 14 วันที่ผ่านมา +5

    Sangi Seeman Sepastian against his grandpa now only before no hate now he accept மனுநீதி Tharmam which is not justice to all

  • @LakshmiNarayanan-dl2of
    @LakshmiNarayanan-dl2of 13 วันที่ผ่านมา

    வளர்துபவனுக்கு ஆயிரம் விடயங்கள் தெரிய வேண்டும். அழிப்பவனுக்கு அழிக்கும் முறை மட்டும் தெரிந்தால் போதும் . வறுமையில் இருப்பவனுக்கு வயிற்று பாட்டிற்கு உள்ள வழிமுறை தான் தேவை.
    பசியில் இருப்பவனுக்கு சோரு தேவை . பசி இல்லாதவனுக்கு விருந்து தேவை. விருந்து உண்டவனுக்கு கேளிக்கை தேவை.

  • @KailasamKailasam-f8r
    @KailasamKailasam-f8r 14 วันที่ผ่านมา +2

    Simon Sebastian is a Cameleon. He will change his colour for money.

  • @jaikjaik4919
    @jaikjaik4919 14 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @JePonnu
    @JePonnu 14 วันที่ผ่านมา

    thampi neengal thotruviddeergal

  • @malathib8807
    @malathib8807 14 วันที่ผ่านมา +1

    சீமான் interview பண்ற வங்க சூடு சொரணை உடன் கேள்வி கேட்க சொள்ளுங்கன். அவன் எத சொன்னாலும் கேட்டு வந்து சொல்ல கூடாது

    • @Sriharan-p8b
      @Sriharan-p8b 13 วันที่ผ่านมา

      ஒண்ணும் புரியலை

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 14 วันที่ผ่านมา

    Be Careful 🐺🐺🐺
    One Nation One Education
    One Nation One பால்வளத்துறை
    One Nation One Transport
    One Nation One மதுபானத்துறை
    One Nation One Library
    Etc...... Etc......... Etc......... Etc......

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 14 วันที่ผ่านมา

    நாக்பூர்மான் 🌏நடிப்புமான்
    Assignmentமான் 🌏பணம்பார்த்தமான்
    Screen Play மான் 🌏 வசன மான்
    Fakeமான் 🌏சாப்பாட்டுமான்

  • @JohnJayakumarVisuvasam
    @JohnJayakumarVisuvasam 14 วันที่ผ่านมา

    சீமான் தமிழ்நாடு பிஜேபி கட்சியின் மாநிலத் தலைவராக அண்ணாமலைக்கு பதிலாக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா
    வாய்ப்பில்ல ராஜா என்று சொல்லாதீங்க

  • @indrutamilkavi
    @indrutamilkavi 14 วันที่ผ่านมา

    Another 100 years for today's masses to understand periyaar.
    Masses only after Game changer they realize the sanker is outdated mysogynist.

  • @GaNesh-qy4pr
    @GaNesh-qy4pr 13 วันที่ผ่านมา

    Can't offset untrue admit n clear truth well

  • @Punitha-p3e
    @Punitha-p3e 14 วันที่ผ่านมา

    Periyar Pukal🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RajKumar-zs4wc
    @RajKumar-zs4wc 14 วันที่ผ่านมา +12

    சைமன் கட்சி வந்த பிறகு நோட்டாவின் வாக்குகள் மிகவும் குறைந்துவிட்டது!!! நோட்டாவின் வாக்குகள் தான் நாம் தறுதலைக் கட்சிக்கு சென்றது.!!! இதுதான் உண்மை!!

  • @sarithajanu3136
    @sarithajanu3136 8 วันที่ผ่านมา

    Seeman pocket nirapuran suya malavathi thambigal pavam

  • @indrutamilkavi
    @indrutamilkavi 14 วันที่ผ่านมา

    14:02 - vijay cinema fans and common men will never understand this. Whole india behind this because of past baggages.

  • @chenkumark4862
    @chenkumark4862 14 วันที่ผ่านมา +3

    வாழ்க பெரியார்