3..1.25 Lakshmi pathi branded joined Sarees New collection 5 sarees 1250 only ph.7200310033

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 53

  • @villagefun6024
    @villagefun6024 18 วันที่ผ่านมา +2

    Sister உங்க saree அனைத்தும் மிக நன்றாக அழகாக உள்ளது. நீங்கள் காட்டும் sarees அனைத்தையும் பார்க்கும் போது ஒரு சில sareeகளை தவிர அனைத்தும் மிக அழகாக உள்ளது. ஒரு சின்ன கருத்து 5 saree 1200 கம்மி விலைதான். ஒரு saree கொரியர் சார்ஜ், தையல் சார்ஜ் எல்லாம் சேர்த்து 300 கம்மியாதான் வருது . மொத்த மாக 5 எடுக்கும் அளவிற்கு அனைவரிடம் பணம் இருக்காது உதாரணத்திற்கு நானே... 5 saree என்றாலும் , ஒரு saree என்றாலும் கொரியர் சார்ஜ் தானே அதனால்2 saree என்ற டார்கட் வைத்தால் இன்னும் உங்களுக்கு நிறைய saree வாங்குவார்கள். எனக்கு ரொம்ப... ரொம்ப பிடித்து உள்ளது. ஆனால் என்னால் ( 5 ) மொத்தமாக எடுக்க முடியத சூழ்நிலை இதுவே இரண்டு என்றால் என்னால் எடுக்க முடியும். ( என்னை போல் இன்னும் நிறைய பேர் கண்டிப்பாக நினைப்பார்கள் )

  • @VaishnaviCollection9
    @VaishnaviCollection9 16 วันที่ผ่านมา

    Sidharth saree collection super mam

  • @ramanimurugan5234
    @ramanimurugan5234 15 วันที่ผ่านมา

    உங்க சேலை எல்லாமே சூப்பர்

  • @MahalingamMahalingam-h5z
    @MahalingamMahalingam-h5z 18 วันที่ผ่านมา +1

    All sarees super very good quality 😊😊

  • @vtgrithishgaming5132
    @vtgrithishgaming5132 19 วันที่ผ่านมา +2

    All sarees very nice super collection .

  • @banushakthivel8546
    @banushakthivel8546 19 วันที่ผ่านมา +2

    Akka collection yllamy beautiful😍 👌

  • @PirainuthalPirainuthal-co2rt
    @PirainuthalPirainuthal-co2rt 19 วันที่ผ่านมา +1

    Akka received my saree 's very nice quality and very reasonable price akka.ur's very good person akka❤🎉

  • @shamalakantha5763
    @shamalakantha5763 5 วันที่ผ่านมา

    Super we need 10sarees. Bangalore.

  • @vimalsai6486
    @vimalsai6486 19 วันที่ผ่านมา +1

    Akka onga all saree's super

  • @meenanagarajan9581
    @meenanagarajan9581 19 วันที่ผ่านมา +1

    Akka unga neenga saree pathi sollugira vitham ennakku romba pidikkum

  • @sabapathyariyamalar5059
    @sabapathyariyamalar5059 19 วันที่ผ่านมา +1

    All saree beautifully super❤❤❤

  • @kalap3647
    @kalap3647 18 วันที่ผ่านมา +1

    Very fine superb

  • @ramanimurugan5234
    @ramanimurugan5234 15 วันที่ผ่านมา

    Lakshmipathy saree super

  • @SuryaSurya-e7o
    @SuryaSurya-e7o 19 วันที่ผ่านมา +1

    Nice collection akka

  • @amuthapriyapriya5533
    @amuthapriyapriya5533 19 วันที่ผ่านมา +1

    அக்கா உங்களை எனக்கு 7வருடமாக தெரியும்.... நல்ல குணம்... எப்ப கடைக்கு வந்தாலும் சாப்பிட்டு போ என்று சொல்லும் உங்கள் மனசு எல்லாமே சூப்பர்.... எனக்கு தெரிந்து உங்களிடம் 100 சேலைக்கு மேல் வாங்கி இருக்கேன்.... எல்லாமே சூப்பர்

  • @ShanthiSuresh-b4v
    @ShanthiSuresh-b4v 17 วันที่ผ่านมา

    All saree very nice beautiful colours

  • @kaladurai5899
    @kaladurai5899 18 วันที่ผ่านมา +1

    Super super super

  • @Samsath-h2w
    @Samsath-h2w 19 วันที่ผ่านมา

    Na ungaloda regular customer Saree collection ellamey super ❤ all the best akka 👍

  • @saravanansaravanan4312
    @saravanansaravanan4312 19 วันที่ผ่านมา +1

    சாரிஸ் எல்லாம் சூப்பர் சிஸ்டர் ❤❤
    5 சாரி தான் எடுக்கனுகுமா ஒன்று இரண்டு வாங்க முடியாதா

  • @Pushpalatha-bz4rw
    @Pushpalatha-bz4rw 19 วันที่ผ่านมา

    அக்கா சாரீஸ் வேற லெவல் அருமை. நான் புதுவருடத்தில் சாரீஸ் ரெம்ப சாரீஸ் வாங்க கூடாது என்று வீட்டடில் கன்டீசன். ஆனால் வருடம் துவங்கி இரண்டு சாரீஸ் அக்கா வாங்க வைத்து விட்டார்கள் .

  • @panneerselvam1819
    @panneerselvam1819 14 วันที่ผ่านมา

    👌👌👌

  • @SaraswathiPerumalsami
    @SaraswathiPerumalsami 16 วันที่ผ่านมา

    மிகவும் நல்லது

  • @Akshithadhruva
    @Akshithadhruva 19 วันที่ผ่านมา +1

    SuperakkaveryveryGood👏👏

  • @geethaganesan6024
    @geethaganesan6024 19 วันที่ผ่านมา

    அக்கா எல்லா சேலையும் சூப்பரா இருக்கு

  • @banksinfotamil
    @banksinfotamil 19 วันที่ผ่านมา +1

    Nice collection 😊

  • @murthydakshina8289
    @murthydakshina8289 18 วันที่ผ่านมา

    Iam in banglore karnatake

  • @Umamaheswari-v2t
    @Umamaheswari-v2t 19 วันที่ผ่านมา

    All sarees super akka

  • @murthydakshina8289
    @murthydakshina8289 18 วันที่ผ่านมา

    All sarees r fine ,akka how

  • @danalakshmiramdas1478
    @danalakshmiramdas1478 19 วันที่ผ่านมา

    Akka neeinga.பேசறது சூப்பர்

  • @rajamml.krishanrajamml.kri901
    @rajamml.krishanrajamml.kri901 17 วันที่ผ่านมา

    Rajammla,kasina

  • @anithashree6666
    @anithashree6666 19 วันที่ผ่านมา

    மிக அருமை சகோதரி

  • @ramanimurugan5234
    @ramanimurugan5234 15 วันที่ผ่านมา

    இது எனக்கு ரொம்ப பிடித்தது. கலெக்சன் தீயாக இருக்கு

  • @sumathisumathi8763
    @sumathisumathi8763 19 วันที่ผ่านมา

    Sarees veeralevel akka super

  • @SabithaSabitha-b2w
    @SabithaSabitha-b2w 19 วันที่ผ่านมา

    Akka Saree ellame nala iruku

  • @meenakshiudaiyanathan6636
    @meenakshiudaiyanathan6636 19 วันที่ผ่านมา

    AkkaUnga siribbu super

  • @kailesa5655
    @kailesa5655 19 วันที่ผ่านมา

    உங்க சேலை சூப்பர்

  • @ramanimurugan5234
    @ramanimurugan5234 15 วันที่ผ่านมา

    கருப்பு வேற லெவல்

  • @vasanthirajamanickam4270
    @vasanthirajamanickam4270 19 วันที่ผ่านมา +7

    அக்கா உங்க saree எல்லாமே துணி ரொம்ப நல்லா இருக்கும்.joint Saree தவிர வேற எந்த குறையும் சொல்ல முடியாது.நல்ல குணம் இருக்கு உங்களுக்கு ஏனென்றால் நான் 1 வருடம் முன்னாள் பணம் போட்டு saree order panna பிறகு ரொம்ப நல்லா உங்கள் video இல்லை.இப்போ மறுபடியும் video போடும் போது saree வரலனு சொன்னேன் உடனே எனக்கு புடவை போட்டு விட்டாங்க ஏமாற்றாமல் so நன்றி 🙏

  • @murthydakshina8289
    @murthydakshina8289 18 วันที่ผ่านมา

    Range, tell us where,how to buy

  • @revathireva4067
    @revathireva4067 19 วันที่ผ่านมา

    சேலைஅனைத்தும்அருமை

  • @elizabethsheelaroy832
    @elizabethsheelaroy832 11 วันที่ผ่านมา

    Shop enga irukku

  • @mariappan5928
    @mariappan5928 19 วันที่ผ่านมา

    Super

  • @asmaafshiya4574
    @asmaafshiya4574 19 วันที่ผ่านมา

    🎉🎉🎉

  • @kowsalyaganesan8356
    @kowsalyaganesan8356 19 วันที่ผ่านมา

    Chella kutty saree yellow viral level

  • @RubiDevi-bt8sj
    @RubiDevi-bt8sj 19 วันที่ผ่านมา

    Cash on delivery irukka akka

  • @AathishKarthick
    @AathishKarthick 19 วันที่ผ่านมา

    Saturday varalama

  • @vishalivishali6332
    @vishalivishali6332 19 วันที่ผ่านมา

    Single saree edukalama

  • @priyakumar5484
    @priyakumar5484 17 วันที่ผ่านมา

    Two saree யா தர மாட்டிங்களா

  • @murthydakshina8289
    @murthydakshina8289 18 วันที่ผ่านมา

    Why gift ...

  • @Jxssylol
    @Jxssylol 19 วันที่ผ่านมา

    ஒரு சாரீ குடுக்குறீங்களா மேடம்

  • @RevathiS-r5q
    @RevathiS-r5q 19 วันที่ผ่านมา

    All sarees super akka

  • @GTTamilan-zs9jw
    @GTTamilan-zs9jw 19 วันที่ผ่านมา

    Super

  • @MR__KIRUBA__462
    @MR__KIRUBA__462 16 วันที่ผ่านมา

    Akka all saree super