🔴Sollathigaram | கட்சியினருடன் ஆலோசிக்கும் EPS - மக்களை சந்திக்கும் Sasikala - ADMKல் அடுத்தது என்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ค. 2024
  • 🔴LIVE: Sollathigaram | கட்சியினருடன் ஆலோசிக்கும் ஈபிஎஸ் - மக்களை சந்திக்கும் VK Sasikala - AIADMK-வில் அடுத்தது என்ன?
    #Sollathigaram #EdappadiPalanisamy #OPS #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • 🔴LIVE: News18 Tamil Na...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

ความคิดเห็น • 88

  • @sethuanandan705
    @sethuanandan705 23 วันที่ผ่านมา +7

    நெறியாளர்
    விவாதம் செய்கிறார் !
    முறையில்லை !

  • @prakashkaari2133
    @prakashkaari2133 23 วันที่ผ่านมา +4

    இரண்டு அரை கோடி தொண்டர்கள் எங்கள் கட்சியில் என்று சொன்ன சேலம் மணி கண்டன், அக்னிஸ்வரன், கலை, தமிழ் மணி, பொங்கலூர் மணி கண்டன், கரியை பூசி விட்டார்கள் மக்கள்😂😂😂.

    • @selvarajc.k.6992
      @selvarajc.k.6992 12 วันที่ผ่านมา

      Evaga 2026 ill thotralum Eppadithan pesuvanga tholviyaiye oththukkolla matengranga thondargaliln balathai Edappadi peravillai...eni yendha kalathilum eps CM Aagave Mudiyadhu....

  • @0rk762
    @0rk762 23 วันที่ผ่านมา +9

    Admk வை தவிர
    Discuss பண்ண
    வேற விஷயமே இல்லை யா?
    காசுக்கு இந்த வேலை பாக்குறீங்களே?

  • @nandhakumar9632
    @nandhakumar9632 23 วันที่ผ่านมา +4

    பிஜேபியை விட்டு எடப்பாடி வெளியே வந்தாலும் சிறுபான்மையினர் எடப்பாடிக்கு வாக்களிக்க மாட்டார்கள். அந்தளவிற்கு எடப்பாடி நம்பக்தன்மை உள்ள தலைவர் அல்ல. மொத்தத்தில் எடப்பாடி ஒரு தலைவரே அல்ல. நன்றி

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd 23 วันที่ผ่านมา +3

    யோ நெரியாளரே பீல்டுக்கு புதிதா விருந்தினர் பேசி கொண்டிருக்கும் போதே குறுக்கே குறுக்கே சாடுகிறீர் முதல்ல விருந்தினரை பேசவிடுப்பா

  • @senthilkumar6651
    @senthilkumar6651 23 วันที่ผ่านมา +4

    Dai News Anchor you are completely biased....

  • @creativeunit2cr707
    @creativeunit2cr707 23 วันที่ผ่านมา +2

    இந்த ஊடகங்களுக்கு வெட்கமே இல்லையா மக்கள் பிரச்சினைகள் பல உள்ளன அதையெல்லாம் விட்டுவிட்டு தினமும் இப்படி ஒரு விவாதம் தேவையா?

  • @celladurais571
    @celladurais571 23 วันที่ผ่านมา +2

    அய்யா ஜெய்ராம் அவர்களே ஏன் பழனிச்சாமி மீது இவ்வளவு கரிசனம் உங்களிடம் உண்மை நிலை அறிய விரும்புகிறேன்

  • @ArumugamV-ui3ly
    @ArumugamV-ui3ly 23 วันที่ผ่านมา +2

    கேசி பழனிச்சாமி பொதுசெயலாளராக வந்தாள் அதிமுக செய்து விடுமா?

  • @stepheninbam3940
    @stepheninbam3940 23 วันที่ผ่านมา +1

    The way anchor interpretation is not up to the mark.
    ADMK becomes a selfish party, because of particular seniors.

  • @dharmarajreddy6207
    @dharmarajreddy6207 23 วันที่ผ่านมา +3

    Arvind gunasekaran good speech 😊

  • @senthilkumar6651
    @senthilkumar6651 23 วันที่ผ่านมา +3

    ADMK Mass 🌱🌱🌱🌱🌱🌱

  • @TheRenu77
    @TheRenu77 23 วันที่ผ่านมา +2

    புரட்சி தலைவரின் இரட்டை இலை வென்றே தீரும். 🌱🌱🌱

  • @bennykirubakaran7135
    @bennykirubakaran7135 23 วันที่ผ่านมา +1

    நெறியாளர் சரியில்லை

  • @malarmannan6637
    @malarmannan6637 23 วันที่ผ่านมา +5

    தனியரசு ஒரு புறம் போக்கு அவன் கட்சியின் வாக்கு வங்கி என்ன.

  • @kumarasamyboopathiindia4734
    @kumarasamyboopathiindia4734 23 วันที่ผ่านมา +3

    நெறியாளர் முட்டாள்தனமாக முழுதாக எதையும் கேட்காமல் இடையே குறுக்கீடு செய்கிறார்.

  • @user-ir8wk5mx5k
    @user-ir8wk5mx5k 23 วันที่ผ่านมา +2

    E.p.s...avarkala.....2026...l...ops...group..kulappam...vilaivippargal...

  • @prakashkaari2133
    @prakashkaari2133 23 วันที่ผ่านมา +1

    அம்மா இல்லாமல் அதிமுக இல்லை. மக்களுக்கும் தெரியும், கட்சியில் உள்ள தலைவர்களுக்கும் தெரியும்.

  • @senthilkumar6651
    @senthilkumar6651 23 วันที่ผ่านมา +2

    KCP ellam oru allu.... Waste discussion...

  • @MANIKANDAN-cb6hx
    @MANIKANDAN-cb6hx 23 วันที่ผ่านมา +1

    இது எடப்பாடி ஓட்டு இல்ல இரட்டை இலைநோட்டு எடப்பாடி முடிந்தால் தனித்து நின்று வேற ஒரு சின்னத்தில் வெற்றி பெற முடியுமா

  • @umaelamathi8771
    @umaelamathi8771 22 วันที่ผ่านมา +2

    Political broker Thaniyarasu

  • @udumalaisenthil
    @udumalaisenthil 23 วันที่ผ่านมา +1

    ஓரே கத்தல்.... Not interest

  • @jiopraba457
    @jiopraba457 21 วันที่ผ่านมา

    நெறியாளரின் இடையூறு அதிகம்

  • @thirumoorthi6174
    @thirumoorthi6174 23 วันที่ผ่านมา +1

    pon vilsan. .. yara intha domali nai😅😅😅😅😅😅

  • @vetrisurya9
    @vetrisurya9 17 วันที่ผ่านมา +1

    திரு வில்சன் எந்த கட்சி டா நீ எப்பொழுதும் எடப்பாடிக்கு கால் கழுவுற

  • @gopalakrishnan209
    @gopalakrishnan209 23 วันที่ผ่านมา +1

    Taniarasu👍👍💯

  • @gopalakrishnan209
    @gopalakrishnan209 23 วันที่ผ่านมา +1

    OPS VKS KCP TTV 👍👍👍

  • @making4951
    @making4951 23 วันที่ผ่านมา +1

    39:15 பாஜக அன்று வளர்ச்சி இல்லை
    இன்று வளர்ந்துள்ளது பாஜக அண்ணாமலை சிங்கம்

  • @malarmannan6637
    @malarmannan6637 23 วันที่ผ่านมา +2

    ஏன்டா தனியரசு உனக்கு லெட்டர் பேட் கட்சி இருக்கும் போது ஏன்டா அஇஅதிமுக நக்குற.

  • @velan9319
    @velan9319 23 วันที่ผ่านมา +1

    ADMK pakki 👎

  • @ArumugamV-ui3ly
    @ArumugamV-ui3ly 23 วันที่ผ่านมา +4

    அம்மாவின் தயவால் தனியரசு MLA ஆணார். அதற்குப். பிறகு. காசுவாங்குவது தான். அவர் வேளை.

  • @ArumugamV-ui3ly
    @ArumugamV-ui3ly 23 วันที่ผ่านมา +1

    உங்களுக்கு வேற செய்திகள் இல்லை யா . காசுக்காக தனியரசு பேசுவார்.

  • @ArumugamV-ui3ly
    @ArumugamV-ui3ly 23 วันที่ผ่านมา

    ஆண்டிகள் கூடி மடம் கட்டவேண்டாம் .

  • @Poonkodi-hp2zu
    @Poonkodi-hp2zu 23 วันที่ผ่านมา

    Cinema cinema chinnamma chinnamma sollatha kolakari nai

  • @gopalakrishnan209
    @gopalakrishnan209 23 วันที่ผ่านมา +1

    EPS 👎👎👎

  • @arivazhaganM-sn6lg
    @arivazhaganM-sn6lg 23 วันที่ผ่านมา +3

    நீக்கப்பட்ட மூவரும் சாதர்ன தோன்டனாக வருவேன் என்று சோல்லட்டும்

  • @ramasamykrishnan9218
    @ramasamykrishnan9218 23 วันที่ผ่านมา

    This discussion is annoying.

  • @Poonkodi-hp2zu
    @Poonkodi-hp2zu 23 วันที่ผ่านมา

    A cinema

  • @pandimuthu5658
    @pandimuthu5658 23 วันที่ผ่านมา

    விருந்தாளிகள் மனசாட்சியுடன் பேசவும்

  • @rowrhirampazhagu5772
    @rowrhirampazhagu5772 23 วันที่ผ่านมา

    நெறியாளர் தி க ஓசிசோறு கைக்கூலியா இருப்பா போல

  • @ponnaiahsaravanan6351
    @ponnaiahsaravanan6351 19 วันที่ผ่านมา

    Enna ivan Neriyalar..ivare kooda kooda pesuran

  • @AbcFu-mb9xm
    @AbcFu-mb9xm 19 วันที่ผ่านมา

    போரடிக்குது இந்த KCP தனியரசு இவர்கள் வாதம். மேலும் இவர்கள் தங்களின் அரசியல் பழிவாங்கள் அடிப்படையில் கருத்துரைப்பவர்கள் . இவர்களின் தனித்த பாதிப்பு எடப்பாடியின் மீது கொண்ட அரசியல் சுய வெறுப்பு இதனடிப்படையில் தங்களது வாதங்களை வைக்கிறார்கள். எனவே இவர்களின் பேச்சை கேட்க முடியவில்லை போரடிக்குது. இவர்களை விவாதங்களுக்கு அழைப்பதை தவிருங்கள்

  • @srinivasanjagan8615
    @srinivasanjagan8615 22 วันที่ผ่านมา

    Neriyalar oru
    Muntrikottai

  • @umaelamathi8771
    @umaelamathi8771 22 วันที่ผ่านมา +2

    Pon Wilson Super 👍👌

  • @Vicky10037
    @Vicky10037 23 วันที่ผ่านมา

    Eps is the next chapter in admk. You golmaal medias talk whatever you want to. He has to face this crisis to become next mass leader. Intelligent politician in admk will not go for an another split up is basic political understanding.

  • @senthilkumar6651
    @senthilkumar6651 23 วันที่ผ่านมา +1

    Thaniyarasu is very frustrated... He is trying to pull Sasi/TTV/OPS into ADMK.... Comedy

  • @ElangoV-cm1zt
    @ElangoV-cm1zt 23 วันที่ผ่านมา

    ஜெய்ராம் எடப்பாடி யிடம். கோடி பெற்றூக்கோன்டார்

    • @nandhakumar9632
      @nandhakumar9632 23 วันที่ผ่านมา +1

      இளங்கோ அவர்களே திரு.ஜென்ராம் அவர்கள் அவர் சிந்தனையில் வரும் கருத்துக்களை கூறுகிறார். அவர் ஒரு பைசா பணத்திற்காக கூட தன் எண்ணங்களை மாற்றிக் கொள்ளாதவர். திரு.ஜென்ராம் அவர்களைப் பற்றிய உங்கள் விமர்சனம் மிகவும் தவறானது. திரு.ஜென்ராம் ஒரு ஜெம். தங்களின் இந்த மாதிரி விமர்சனங்களைத் தவிர்க்கவும். நன்றி.

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 23 วันที่ผ่านมา +1

    Next Tamil Nadu CM Annamalai

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 23 วันที่ผ่านมา +1

    DMK and admk same

  • @gchakrapani6299
    @gchakrapani6299 23 วันที่ผ่านมา +2

    தனியரசு அவர்கள் தன் சொந்த தொகுதியிலேயே அவர் கட்சி சார்பாக தனியா நிற்பதற்கு நிற்பதற்கு இயலாதவர். இவர் வந்து அதிமுகவை குறை சொல்லலாமா. எடப்பாடி மீது உள்ள தனிப்பட்ட கோபத்தை தான் விவாதத்தில் காட்டுகிறார்

    • @thangarajraj7888
      @thangarajraj7888 22 วันที่ผ่านมา

      Correct thaniyarusu oru napar katchi

  • @VilazhaMunmath
    @VilazhaMunmath 23 วันที่ผ่านมา +1

    Ops,ttv,sasi useless for public and Admk

  • @SivaKumar-cv5rd
    @SivaKumar-cv5rd 23 วันที่ผ่านมา +1

    சேலம் மணிகண்டன் அவர்களுக்கு அடுத்து ஜென்ராம் அவர்கள் எடப்பாடி இடம் சரண்டர் ஆகி இருக்கிறார் எவ்வளவு என்று தெரியவில்லை

    • @nandhakumar9632
      @nandhakumar9632 23 วันที่ผ่านมา +2

      சிவக்குமார் சார் நீங்கள் சொல்வது தவறு. திரு.ஜென்ராம் அவர்கள் எந்த அழுத்தத்திற்கும் அடி பணியாதவர். நேர்மையாளர். நன்றி.

  • @user-dw2re4uh2i
    @user-dw2re4uh2i 23 วันที่ผ่านมา

    Whatever may be the situation
    Edappadi is best
    Actually I am a DMK followet

  • @muruganandamjaganathan3181
    @muruganandamjaganathan3181 23 วันที่ผ่านมา +1

    EPS MASS❤

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 23 วันที่ผ่านมา +1

    We support BJP

  • @dudeawesome7096
    @dudeawesome7096 23 วันที่ผ่านมา

    Komali Palanisamy.

  • @rajeshrajesh-xv4iw
    @rajeshrajesh-xv4iw 22 วันที่ผ่านมา

    Dai thathi arasu nee yaru da naye admk pathi peasa

  • @user-tp8xh6hu2i
    @user-tp8xh6hu2i 23 วันที่ผ่านมา

    அதிமுக ஒன்று சேராமல் இருந்தாலே நல்லது