The great movie by KB sir. I have seen many times this movie. Everytime I burst out and tears will be rolling on my cheeks. Sowkar Janaki amma, Gemini and KB sir are the pillars of this film. Miss you KB sir.
திரு. பாலசந்தர் அவர்களின் மிக அருமையான படைப்பு அவரால் தான் இவ்வளவு சிறப்பாக எடுக்க முடியும். அந்த உயர்ந்த மனிதரை சிரம் தாழ்த்தி வணங்கு கிறேன் 🙏❤️🙏 Babus Creations Kottayam, kerala
கே.பாலசந்தர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த காவிய தலைவி படம் முழுவதும் மிகவும் அருமையாக இருந்தது.பாடல்களும் அற்புதம்.சௌகார் ஜானகி மற்றும் ஜெமினி கணேசன் நடிப்பு பிரமாதம்.😊🎉❤
அந்த கால நடிகர்,நடிகைகள் அந்த கதாபாத்திரம் போல் வாழ்ந்து காட்டினார்கள்.அதுதான் இன்றும்,அவர்கள் மக்கள் மனதில் நிலைத்து,நிற்கிறார்கள் மதிப்பிற்குரிய திருமதி.சௌகார் ஜானகி அம்மா அவர்கள் நடிப்பு நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கும்.என் கண்கள் கலங்கும்.(இப்படம் பார்க்கும் ஒவ்வொரு சமயமும்.) திரு ஜெமினி கணேசன் அவர்கள் நடிப்பும் அருமை. அற்புதம்,அற்புதம். திரு.பாலச்சந்தர் அவர்கள் இயக்குநர் சிகரம் என்பதில் ஐயமில்லை. பெருமைதான்.
The great movie by KB sir. I have seen many times this movie. Everytime I burst out and tears will be rolling on my cheeks. Sowkar Janaki amma, Gemini and KB sir are the pillars of this film. Miss you KB sir.
திரு. பாலசந்தர் அவர்களின் மிக அருமையான படைப்பு அவரால் தான் இவ்வளவு சிறப்பாக எடுக்க முடியும். அந்த உயர்ந்த மனிதரை
சிரம் தாழ்த்தி வணங்கு கிறேன்
🙏❤️🙏
Babus Creations
Kottayam, kerala
நல்ல படங்கள் எல்லாம் திரு. பாலசந்தர் காலத்தோடு முடிந்து விட்டது
இப்போது வருவதெல்லாம் வெறும் குப்பைகள்
😢😢😢👌🙋
Babus Creations
Kottayam, kerala.
கே.பாலசந்தர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த காவிய தலைவி படம் முழுவதும் மிகவும் அருமையாக இருந்தது.பாடல்களும் அற்புதம்.சௌகார் ஜானகி மற்றும் ஜெமினி கணேசன் நடிப்பு பிரமாதம்.😊🎉❤
அற்புதமான படம்.
Super moovi 😢😮❤
Super movie.
Supper.m
Ethanai murai parthalum alukkadha padam.Hindi leyum jindagi endru vandhadhu. Award picture
The pair of ravichandran and sowcar. Janaki is not suitable 😅😅Both look old
அந்த கால நடிகர்,நடிகைகள்
அந்த கதாபாத்திரம் போல் வாழ்ந்து
காட்டினார்கள்.அதுதான் இன்றும்,அவர்கள் மக்கள்
மனதில் நிலைத்து,நிற்கிறார்கள்
மதிப்பிற்குரிய
திருமதி.சௌகார் ஜானகி அம்மா அவர்கள் நடிப்பு நம்
கண்களில் கண்ணீரை வரவழைக்கும்.என் கண்கள்
கலங்கும்.(இப்படம் பார்க்கும்
ஒவ்வொரு சமயமும்.)
திரு ஜெமினி கணேசன் அவர்கள்
நடிப்பும் அருமை.
அற்புதம்,அற்புதம். திரு.பாலச்சந்தர் அவர்கள் இயக்குநர் சிகரம் என்பதில்
ஐயமில்லை.
பெருமைதான்.
கற்க வேண்டிய பாடம்: எவ்வளவு அசிங்கமான மூஞ்சியும் நடிகையாகலாம். எவ்வளவு நல்ல டைரக்டரும் மட்டமா படம் எடுக்கலாம்.
உங்கள் முகத்தை தாங்கள் கண்ணாடியில் பார்த்ததுண்டா
@@sriharinikarunakaran5352 பார்த்து விட்டேன். அதனால் தான் நான் நடிக்க ஆசை படவில்லை.