SARAL MAZHAIYE part1(Ramya Rajan)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 8

  • @manorajes1420
    @manorajes1420 10 หลายเดือนก่อน +2

    அழகான அமைதியான அருமையான கதை ❤❤❤❤❤

  • @Gopi-kf9zd
    @Gopi-kf9zd 4 หลายเดือนก่อน +2

    நாவல் மிகவும் அருமை எழுத்தாளர்க்கும் அற்புதமாக நாவலுக்கு
    உயிர்பாகவும் வாசித்த தோழிக்கும நன்றிகள்
    திருமணம் ஆன பெண்ணின் மரியாதை அவல் கணவரிடம் தான் பெண்களை பெற்றவர்கள் இடமும் பெண் அவள் பெற்ற பிள்ளைகள் இடமும் அவளுக்கு கிடைக்கும் மரியாதை அவல் கணவரிடம் தான் நாவலில் இதை அற்புதமாக எழுதிய உள்ளிர்கள் நிஜத்தில் இதுபோல் சிலர் மட்டுமே மனைவியை மற்றவர்கள் முன் அடிபதும் திட்டுவதும் பெருமையாக நினைபவர்கள் அதிகம் தன் மனைவியின் மனம் கஷ்டபடும் எற்று தெரிந்தும் வலிக்க செய்வார்கள் இதில் ஒரு பெரும் ஆனால் அவர்களுக்கு அடங்கும் மனைவியிடம் தான் செய்ய முடியும் பெண் குடும்பத்திற்காக தன் தன்மானத்தையும் உயிர்பையும் விட்டு கொடுத்து சமுதாயத்தில் வாழ்கின்றனர் நாவலில் மனைவிக்கு மரியாதையும் மனநிம்மதியும் அன்பையும் காதல்லையும் கேட்க மனதில் மகிழ்ச்சியகா உள்ளது நன்றிகள் வாழ்த்துக்கள் ❤❤❤

  • @loganayaki2381
    @loganayaki2381 9 หลายเดือนก่อน +2

    மிகவும் அழகான மற்றும் அற்புதமான கதை சகோ😊😊😊

  • @luthufurmansoor4213
    @luthufurmansoor4213 10 หลายเดือนก่อน +1

    Super story 👌

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 ปีที่แล้ว +2

    Asusual voice and reading style and also story 👍

  • @Deepa-yl4pj
    @Deepa-yl4pj ปีที่แล้ว +2

    Super selection rj ❤❤❤❤

  • @svaralakshmi2463
    @svaralakshmi2463 7 หลายเดือนก่อน +1

    Nice 🎉🎉🎉🎉🎉🎉🎉 welcome 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @foxesintution1599
    @foxesintution1599 ปีที่แล้ว +2

    Good night sister