பேட்ட விஸ்வாசம் போன்ற சாதாரண படங்களை தலையில் தூக்கிவத்து கொண்டாடும் நாம் இது போன்ற படங்களை கொண்டாதது வெட்கம்!! இந்த படத்த முதல்நாள் முதல்காட்சி பார்த்த கர்வத்தில் கூறுகிறேன்!!
சிவாஜி கமல் எல்லாம் என்னடா நடிக்கிரானுங்க . இந்த படத்துல அத்தனை பேருடைய நடிப்பும் எதார்த்தம். Hats off director . A brilliant exposure from you. Congrats
பார்த்து முடியும் வரை கண் தூக்கம் வரல...! பாரத்து பிறகும் தூக்கம் வரல....! கோடிகளில் புரளும் பன்றிகளின் படங்களை இடது காலால் இடறவிட்ட பாடம் இது. இது போன்ற படைப்புகளை மக்கள் மதிக்க வேண்டும்.. ஆட்டம் பாட்டம்..கவர்ச்சி...வன்மம் இவைகளில் பணம் பார்க்கும் இயக்குனர்கள்...நடிகமணிகளுக்கு ஒரு செருப்படி...! லெனின்...வி.சேதுபதி..மற்றும் படக்குழுவினர்களுக்கு நன்றிகளும்..பாராட்டுகளும்....! விருதுகளே* ஏங்கி நிற்க்கின்ற படைப்பு...!
இதுதான் படம்..இயற்கையின் பிரதிபலிப்புகளைஓவியமாக செதுக்கியுள்ளார்.......... வாழ்ந்து முடித்த ஒரு உணர்வு ஏற்படுகிறது...... கோடி நன்றிகள் லெனின்பாரதி ,விஜய்சேதுபதி,நடித்தவர்களுக்கும்............
என் வாழ்க்கையில் பார்த்த மறக்க முடியாத எதார்த்தமான படம்...இந்த கதையை திரைப்படமாக எடுத்த விஜய் சேதுபதி அவர்களுக்கும் ,இயக்குனர் லெனின் பாரதி அவர்களுக்கும் கோடானு கோடி நன்றி....
What an wonderful subject. Please National award kudunga indha movie ku...... ஒரு நிமிடம் கண் கலங்கியது.. தேசிய விருது கிடைக்க வேண்டிய திரைப்படம். இயக்குனருக்கு வாழ்த்ததுக்கள்.. மேலும் இது போன்ற படங்களை இயக்கம் செய்யுங்கள்..... பாராட்டுதலுக்கு வார்த்தை கிடைக்கவில்லை......
ஒரு விவசாய, கூலி தொழிலாலியின் வாழ்க்கையை இவ்வளவு அழகாக காண்பித்த பாரதி அவர்களுக்கு நன்றி இதை உருவாக்க முன்வந்த விஐய்செதுபதி அவர்களுக்கும் நன்றி , வளர்ச்சி என்ற பெயரில் உண்மையான வாழ்வாதாராத்தை முற்றிலும் அழித்து பின்னுக்கு செல்லுகின்ற நிலையில்தான் இன்று நாம் இருக்கிறோம், நம் சந்ததிகளுக்கு எதை நாம் விட்டுச் செல்கிறோம் என்பதை சற்று என்னிபார்க்க வேண்டும் என் மனதை வருடிய படம் நன்றி பார்த்து கடந்து பேகமுடியவில்லை😓😢
படம் மிக அருமை கார்பரேட்காரன் திட்டமிட்டு நம் நிலத்தை வீரியரக விதை, உரம், பூச்சிகொல்லி மருந்து என்ற பெயரில் எப்படியெல்லாம் நிலத்தை மலடு ஆக்கி நம் கண்ணை நம் கையாலே குத்தி குருடாக்கி நம்மை சாவடிக்கிறான் என்பதை அருமையாக எடுத்துக்காட்டுகிறது இப்படம்.
செம படம் எனது பள்ளி காலங்கள் கூடலூரில் கழித்த ஞாபகம் கோம்பை எனது நன்பர்கள் படித்த பள்ளி எனது வாழ்க்கையில் நான்கடந்து வந்த பாதைகள் எவ்வளவு கஷ்டமானது என்பதை நினைஉகூறுகிறது இதில் வரும் பாடல் அந்தரத்தில் ராஜா ஐயா வாழவச்சிருக்காரு சரிகம வரிகளாள் இசையால் அறுமை நாம் ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம் சிலுண்மைகளை கண்முண் கானும்போது
நெஞ்சம் நெகிழ விவசாயி மற்றும் கூலி தொழிலாளிகளின் வாழ்க்கையை திரைபடமாக உலகிற்கு சமர்பித்த நடிகர்கள், கிராம மக்கள், இயக்குனர், உதவியவர்கள், உதவியாளர்கள், இத்திரைப்படத்தை கண்டு மனம் உருகியவர்கள் மற்றும் அண்ணன் விஜய் சேதுபதி அவர்களுக்கும் எனது உள்ளம் கனிந்த நன்றிகள்...
இயக்குனர் லெனின் மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் மக்கள் நலன் கருதி திரைப்பட மூலமாக மக்கள் அவளத்தை யும் பற்றி துணிச்சலுடன் விளக்கமளித்தார் மற்றும் விஜய் சேதுபதி அனைவருக்கும் நன்றி வாழ்த்துகள் உங்களின் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
என்றுதான் ஏழைகளுக்கு விடிவு காலம் பிறக்குமோ இறைவனுக்கே வெளிச்சம்.லெனின்பாரதியின் கதையும் இசை கடவுளின் இசையிலும் மன கனத்தோடு பாடத்தை பார்த்து முடித்தேன் கண்ணீருடன் 🙏🙏🙏
மிக நல்ல படம். தமிழில் இம்மாதிரி யதார்த்தமான படங்கள் எடுத்தால் ஓடுவதில்லை. தமிழ் ரசிகர்கள் மிகக் கேவலமானவர்கள். விஜய் சேதுபதிக்கும் லெனின் பாரதிக்கும் வாழ்த்துகள்.
after long time i saw wonderfull natural film..its not a film..Laboures life..pada parthukondirukum podu nagalalum anda makkalodu waalda unarvu...man wasanai thookudu..rathamum sadaiyuma erukudu inda moviee..best movie..i like very much..yadartha walvu walredukku eflo poratam .no heroism..oru arvila kulicha unarvu..fresh a erukku...
மலை வாழ் மக்கள் அன்றாடும் படும் இன்னல்களையும் துயரத்தையும் கேள்வி பட்டுயிருக்கிறேன் ஆனால் இந்த படத்தின் மூலம் தெரிந்து கொண்டேன் மேற்க்கு தொடர்ச்சி மலை ஒரு மிக சிறந்த படைப்பு....
இந்த வகை திரைப்படத்தை நீண்ட காலமாக பார்க்கவில்லை, சிறந்த படம். இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் விஜய் சேதுபதி சார் நன்றி. ஹீரோவின் நடிப்பு மிகவும் நல்லது.
ஏமாற்றம் வலி நாம் மரணம் வரை தொடர்ந்து வரும் வாழ்க்கையின் ஏற்ற இறக்கத்தை மிக அருமையாக செதுக்கி இருக்கிறார் ஓரு ஏழத் தோட்ட தொழிலாளரின் துன்பத்தை வடித்து இருக்கிறார் வாழ்த்துக்கள் விஜய் சேதுபதீ அவர்களுக்கு
கொஞ்ச நாள் முன்னாடி இந்த படத்தோட teaser பாத்துட்டு இந்த படம் பாக்கணும்னு நெனச்சேன்.. இப்போ பாத்த பிறகு மனசு ரொம்ப கனமா இருக்கு.. நாமெல்லாம் ரொம்ப இலகுவான வாழ்க்கை வாழறோம் !!ஆனாலும் எவ்வளவு குறைகள் சொல்றோம்...
இது திரைப்படம் அல்ல திரைப்பாடம் இதில் வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் எனது வாழ்க்கைப் பயணத்தில் பதினைந்து வருடம் பின்னோக்கி அழைத்துச் சென்றது இது கதை அல்ல உழைக்கும் வர்க்கத்தின் உண்மை சம்பவம் இத் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றி அண்ணா. இதைப்போல் சில சமூக படத்தை இயக்கி வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா..
351 dislike ஏண்டா உங்களுக்கு படம் பாக்க தெரியுமா இந்த படத்துல அப்படி என்ன டா குறை இருக்கு அடபாவிகலா ............ இந்த படத்தை தயாரித்த மக்கள் செல்வன் விஜய்சேதுபதி க்கு பாராட்டுகள் பல அருமையான படைப்பு இந்த படத்தில் பணி புரிந்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல ☝☝☝☝☝☝☝☝🙏💪🌷🌹
தமிழ்த் திரைப்படங்களில் கண்டிப்பாகக் காணவேண்டிய படங்களில் இதுவும் ஒன்று !! நல்ல கதை & அனைவரும் நன்றாக நடித்துள்ளனர் !!!! சமூக அக்கறையுள்ள இதுபோன்ற... மேலும் பல படங்கள் வருவதற்கு.... இப்படக் குழுவினரை நாம் அனைவரும் மனதார பாராட்டுவோம். Excellent Job, Team !!!!! 08/08/2020 - K
அருமையான திரைப்படம் ஏழை தொழிலாளிகள் எதர்த்தா வாழ்க்கை அப்படியே படமாக்கப்பட்டது இவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும் படக்குழுவினருக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள் இது போன்ற திரைப்படங்களை எல்லோரும் ஆதரிக்க வேண்டும்
மலை வாழ் மக்களின் வாழ்வின் துயர் . பார்த்து முடிந்த பின்னாலும் கண்ணில் கலக்கம் தொடர்ந்தது. ஒரு திரைப்படந்தை பார்க்கவில்லை ,வாழ்க்கையை பார்த்தோம். "துன்பமே இயற்கை எனும் சொல்லை மறந்திடுவோம்" எனும் பாரதியின் ஆத்மார்த்த குரலோடு ஒன்றிணைந்து வாழ்க்கையை மாற்றிடுவோம். அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.
இந்த திரைபடத்தை பார்த்து முடித்தவுடன நம்முள் எழும் பல கேள்விளுக்கு நம் மனசாட்சியே பதிலளிக்கிறது. மிக அழுத்தமான கருத்துள்ள படம். உழைப்பவுனுக்கு அதிர்ஷ்டமும் கை கொடுக்க மறுக்கும் அவலம் மனதை ரனமாக்குகிறது. மிகச்சிறந்த இந்த திரைப்படத்தை உறுவாக்கிய படைப்பாளிகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
வெறும் ஒலிச்சித்திரமாக இந்த படத்தை இன்னொரு முறை இன்று உணர்ந்தேன் கனத்த வலியோடு .மேற்கு தொடர்ச்சி மலை படம் அல்ல இது வாழ்வாதாரம்.காணி நிலம் வேண்டும் அதில் கால் புதைய நடந்து திளைக்க வேண்டும் !!
കേരളത്തിൽ പേരന്പ് പ്രമോഷൻ നടക്കുമ്പോൾ മമ്മൂട്ടി ക്യാമറ മാൻ തേനി easwar നെ പരിചയപ്പെടുത്തുമ്പോൾ മമ്മൂട്ടി എടുത്തുപറഞ്ഞ പേരാണ് ഈ സിനിമയുടേത് സിനിമയാണോ ജീവിതമാണോ തിരിച്ചറിയാൻ കഴിയുന്നില്ല.. തേനിയുടെ പ്രകൃതിസൗന്ദര്യവും എല്ലാം വളരെ മനോഹരമായി ദൃശ്യവൽക്കരിക്കുന്നു... വിജയസേതുപതി.. അഭിനയിക്കുമ്പോൾ മാത്രമല്ല നിർമ്മാണം നടത്തുമ്പോൾ പോലും അതിനൊരു ക്ലാസ്സിക് touch ഉണ്ടാവും..... എല്ലാവരും ജീവിക്കുന്നു എന്ന് തോന്നിപ്പിക്കുന്ന വളരെ നല്ല സിനിമ ഇതിൻറെ അണിയറപ്രവർത്തകർക്കും സംവിധായകനും നന്ദി....
நன்பர்களே இந்த மலைவாழும் மக்களுக்கு இவ்வளவு கஷ்டம்ம என் கண் கலங்கிறது அந்த மக்களுக்கு இஷ்டப்பட்டால் என் ஊர்க்கு வரவேண்டும் என்னால் முடிந்த உதவிகளே செய்கிறேன் இப்படிக்கு நானும் ஒரு விவசாயி ....
இந்த படத்தை நான் இதுவரை 5 முறை பார்த்துள்ளேன்.இந்தபடத்துக்கு நேஷ்னல் அவாா்டு கொடுக்கனும். ஒவ்வொருகாட்சியையும் ரசிச்சி பாரத்தேன்.இனி இது போல் ஒரு படம் தமிழ் சினிமாவில் வரபோவதில்லை. நான் கல்லுாாியில் படி்கின்ற காலத்தில் என்.ஸ்.ஸ் கேம்பிலிருந்து இந்த பகுதியில் 10 நாட்கள் தங்கி அந்த மக்களோடேசோ்ந்து காட்டு வேலைக்கெல்லாம் சென்று வந்த அனுபவம். அது கோடி ருுபாய் கொடத்தாலும் ஈடாகாது. அன்பான , பாசமான, வெள்ளந்தி மனசோட சூதுவாது இல்லாமல் தங்களது உழைப்பையும் நோ்மையும் கொண்டு வாழும் மக்கள். பழைய நினைவுகளை இந்த திரைபடம் எனக்கு தந்தது.
I saw only Malaysia in this movie...how was we were lived in estates the scenaries,the pain, the workers broad from india to build malaysia now.this is how great grandparents were suffering n lost their family.now nowhere for them.im speachless.
Beautiful movie. Makes us feel ashamed to live a comfortable life without thinking about these simple great souls trying to eke out a meagre living in our villages , forests and mountains.
മണ്ണിന്റെ മണം അറിയുന്നവർക്കേ മണ്ണിന്റെ രുചി അറിയൂ... മണ്ണിന്റെ രുചി അറിയുന്നവർക്കേ മണ്ണിന്റെ മണം അറിയൂ...ഇന്നു നമ്മുടെ മണ്ണ് ആരുടെ കൈകളിൽ ഒന്നും അറിയാത്തവരുടെ കൈകളിൽ...അവർക്ക് അതിന്റെ മുകളിൽ കെട്ടിടങ്ങൾ വെയ്ക്കാൻ മാത്രം അറിയാം 😞😞😞😞
மண்ணின் வாசனையை அறிந்தவர்கள் மட்டுமே ... மண்ணின் சுவையை அறிந்தவர்கள், மண்ணின் வாசனையை அறிவார்கள் ... இன்று நம் மண் எதுவும் தெரியாதவர்களின் கைகளில் உள்ளது ...
இந்த படத்தை பார்க்கும்போது இவர்களோடு சேர்ந்து நாமும் வாழ்வது போல் சோகம் தொற்றிக் கொள்கிறது இறுதியாக தன்சொந்த மன்னில் வாட்மேனாக அமரும் காட்சி இதயத்தில் வலியை ஏற்படுத்துகிறது இது சினிமா அல்ல
பேட்ட விஸ்வாசம் போன்ற சாதாரண படங்களை தலையில் தூக்கிவத்து கொண்டாடும் நாம் இது போன்ற படங்களை கொண்டாதது வெட்கம்!! இந்த படத்த முதல்நாள் முதல்காட்சி பார்த்த கர்வத்தில் கூறுகிறேன்!!
விஜய் படம் மட்டும் nallamaa 😂
Saringa anil
சிவாஜி கமல் எல்லாம் என்னடா நடிக்கிரானுங்க . இந்த படத்துல அத்தனை பேருடைய நடிப்பும் எதார்த்தம். Hats off director . A brilliant exposure from you. Congrats
It's a good movie and I agree with you, but don't compare with Shivaji the great.
உண்மை நண்பா
Global Citizen
h
Super bro
வெளிநாட்டில் வேளை பார்த்து கொண்டிருக்கும் எனக்கு என் சொந்த ஊரை மற்றும் என் மக்களை கண் முன் வந்து நிறுத்தியதற்கு நன்றி இப்படிக்கு கம்பத்து காரன்
நானும் தான்
Yes fd enakum athemarethan
Yes
J J Residency ..hanumanthan patti....
நானும் தான்
பார்த்து முடியும் வரை கண் தூக்கம் வரல...!
பாரத்து பிறகும் தூக்கம் வரல....!
கோடிகளில் புரளும் பன்றிகளின் படங்களை இடது காலால் இடறவிட்ட பாடம் இது.
இது போன்ற படைப்புகளை மக்கள் மதிக்க வேண்டும்..
ஆட்டம் பாட்டம்..கவர்ச்சி...வன்மம் இவைகளில் பணம் பார்க்கும் இயக்குனர்கள்...நடிகமணிகளுக்கு ஒரு செருப்படி...!
லெனின்...வி.சேதுபதி..மற்றும் படக்குழுவினர்களுக்கு நன்றிகளும்..பாராட்டுகளும்....!
விருதுகளே* ஏங்கி நிற்க்கின்ற படைப்பு...!
உண்மை
ஒ௧்௧ா புண்....௧ளா
நிஜத்தில் ௭ந்த தவறு நடந்தாலும் பொத்திட்டு நி௧்௧ுறது
யுடியுப் புல மட்டும் யோ௧்௧ிய ௧ூனா மாதிரி பேசுரது
@@avarunsivam1419 Nalla vaarthaigal mattume pesuvom thambi.
இதுதான் படம்..இயற்கையின் பிரதிபலிப்புகளைஓவியமாக செதுக்கியுள்ளார்.......... வாழ்ந்து முடித்த ஒரு உணர்வு ஏற்படுகிறது...... கோடி நன்றிகள் லெனின்பாரதி ,விஜய்சேதுபதி,நடித்தவர்களுக்கும்............
இந்த படத்தை தயாரித்த விஜய்சேதுபதி மற்றும் இயக்குனர் லெனின்பாரதி அவர்களுக்கு மிக்க நன்றி
இது படம் அல்ல பாடம் மிகவும் இயல்பான பேச்சு அற்புதம்
என்ன ஒரு நடிப்பு இவ்வளவு இயல்பான நடிப்ப நான் இப்பதான் பாக்குரேன் அற்புதமான படைப்பு இளையராஜா ஐயா இசை 🎵 அருமை
இது போல் எதார்த்த உலக சினிமாவை நான் கண்டதில்லை.தன் சொந்த நிலத்திர்க்கு வாட்ச் மேன் வேலை பார்க்கும் அவளம்.நம் பாமர மக்களுக்குத்தான் நடக்கும்.
Good movie
Own land ku watch man kashtama iruku
😢😢
என் வாழ்க்கையில் பார்த்த மறக்க முடியாத எதார்த்தமான படம்...இந்த கதையை திரைப்படமாக எடுத்த விஜய் சேதுபதி அவர்களுக்கும் ,இயக்குனர் லெனின் பாரதி அவர்களுக்கும் கோடானு கோடி நன்றி....
சரியாக கூரிநீர்கள்
இந்த படம் பார்த்த அனைத்து மனங்களும் கனத்திர்க்கும் என நம்புகிறேன்
என்ன ஒரு நடிப்பு இவ்வளவு இயல்பான நடிப்ப நான் இப்பதான் பாக்குரேன் அற்புதமான படைப்பு இளையராஜா ஐயா இசை 🎵 அருமை...
What an wonderful subject. Please National award kudunga indha movie ku...... ஒரு நிமிடம் கண் கலங்கியது.. தேசிய விருது கிடைக்க வேண்டிய திரைப்படம். இயக்குனருக்கு வாழ்த்ததுக்கள்.. மேலும் இது போன்ற படங்களை இயக்கம் செய்யுங்கள்..... பாராட்டுதலுக்கு வார்த்தை கிடைக்கவில்லை......
ஒரு விவசாய, கூலி தொழிலாலியின் வாழ்க்கையை இவ்வளவு அழகாக காண்பித்த பாரதி அவர்களுக்கு நன்றி இதை உருவாக்க முன்வந்த விஐய்செதுபதி அவர்களுக்கும் நன்றி , வளர்ச்சி என்ற பெயரில் உண்மையான வாழ்வாதாராத்தை முற்றிலும் அழித்து பின்னுக்கு செல்லுகின்ற நிலையில்தான் இன்று நாம் இருக்கிறோம், நம் சந்ததிகளுக்கு எதை நாம் விட்டுச் செல்கிறோம் என்பதை சற்று என்னிபார்க்க வேண்டும் என் மனதை வருடிய படம்
நன்றி
பார்த்து கடந்து பேகமுடியவில்லை😓😢
அருமையான படம்
அருமையான கதை ❤ கூலித் தொழிலாளியின் வாழ்க்கை அழகாக காட்டியுள்ளனர்.
படம் மிக அருமை கார்பரேட்காரன் திட்டமிட்டு நம் நிலத்தை வீரியரக விதை, உரம், பூச்சிகொல்லி மருந்து என்ற பெயரில் எப்படியெல்லாம் நிலத்தை மலடு ஆக்கி நம் கண்ணை நம் கையாலே குத்தி குருடாக்கி நம்மை சாவடிக்கிறான் என்பதை அருமையாக எடுத்துக்காட்டுகிறது இப்படம்.
மிக அருமையான படம். எதார்த்தம் எதார்த்தம் எதார்த்தம்.
லெனின் மற்றும் விஜய் சேதுபதிக்கு இதயம் கனிந்த நன்றி
வெள்ளந்தி மனிதர்கள் இன்னும் காடு மலைகளில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அருமையான படம்
Sss
Nice movie👍👏👌
அருமையான படம் ...
எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் ....
அர்ப்புதமான படைப்பு ....
இந்த படத்தை பார்த்த பிறகு நான் எவ்ளோ கொடுத்து வைத்திருக்கிறேன் என்பதை உணர்ந்தேன் நன்றி
தனிக்காட்டு ராஜா The DON MEGA உண்மையில நீங்க சொல்ரது சரிதான் சினிமா ( வாழ்க்கை) உணர்வு நம்ம வாழ்க்கையை திருப்புபாக்க வைக்குது
செம படம் எனது பள்ளி காலங்கள் கூடலூரில் கழித்த ஞாபகம் கோம்பை எனது நன்பர்கள் படித்த பள்ளி எனது வாழ்க்கையில் நான்கடந்து வந்த பாதைகள் எவ்வளவு கஷ்டமானது என்பதை நினைஉகூறுகிறது இதில் வரும் பாடல் அந்தரத்தில் ராஜா ஐயா வாழவச்சிருக்காரு சரிகம வரிகளாள் இசையால் அறுமை நாம் ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம் சிலுண்மைகளை கண்முண் கானும்போது
*_உலகமெங்கும் குறுக்கும் நெடுக்குமாக விரவிக்குகிடக்கும் நிலமற்ற உழைக்கும் மக்களுக்கு... லெனின் சார்_*
salute for lenin
Respect from Kerala...
Makkal selvaa 💟
Son in law of Kerala... Vijay annaa
இந்த படத்தை இயக்குனர் லெனின்பாரதி அவர்களுக்கு மிக்க நன்றி
என்ன ஒரு நடிப்பு இவ்வளவு இயல்பான நடிப்ப நான் இப்பதான் பாக்குரேன் அற்புதமான படைப்பு
நெஞ்சம் நெகிழ விவசாயி மற்றும் கூலி தொழிலாளிகளின் வாழ்க்கையை திரைபடமாக உலகிற்கு சமர்பித்த நடிகர்கள், கிராம மக்கள், இயக்குனர், உதவியவர்கள், உதவியாளர்கள், இத்திரைப்படத்தை கண்டு மனம் உருகியவர்கள் மற்றும் அண்ணன் விஜய் சேதுபதி அவர்களுக்கும் எனது உள்ளம் கனிந்த நன்றிகள்...
இயக்குனர் லெனின் மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் மக்கள் நலன் கருதி திரைப்பட மூலமாக மக்கள் அவளத்தை யும் பற்றி துணிச்சலுடன் விளக்கமளித்தார் மற்றும் விஜய் சேதுபதி அனைவருக்கும் நன்றி வாழ்த்துகள் உங்களின் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
The movie is just not a reflection, it is the mirror of an unfortunate southindian peasant, who had to do the watchman job for his own piece of land.
என்றுதான் ஏழைகளுக்கு விடிவு காலம் பிறக்குமோ இறைவனுக்கே வெளிச்சம்.லெனின்பாரதியின் கதையும் இசை கடவுளின் இசையிலும் மன கனத்தோடு பாடத்தை பார்த்து முடித்தேன் கண்ணீருடன் 🙏🙏🙏
அனைத்து நடிகர்களும் நடிக்க வில்லை வாழ்ந்து இருக்கிறார்கள்....... நன்றிகள் பல கோடி லெனின் பாரதி...... கடின உழைப்பிற்கு கண்டிப்பாக கூலி கிடைக்கும்......
Arumayana padam
இனிமேல் ஏலக்காய் பார்க்கும்போதெல்லாம் ரங்கசாமி ஞாபகம்தான் வரும்
சிவாஜி கமல் எல்லாம் என்னடா நடிக்கிரானுங்க . இந்த படத்துல அத்தனை பேருடைய நடிப்பும் எதார்த்தம். Hats off director
கண்ணீர் மல்க படம் பார்த்தேன், வாழ்க்கையில் பலவற்றை இழந்தவனுக்கு நிச்சயம் கண்ணீர் வரும்.
பாதி படம் பார்க்கும்போது என்ன ஒரு இயற்கையுடன் இயைந்த வாழ்வு என்ன ஒரு பதிவு.Hatsoff to vijaisethupathy and all crew members of this film.
யதார்த்தம் நிறைந்த கதை மண் வாசனை உதவி ஒத்தாசை பாசம் வேஷம் என எல்லாவற்றையும் சேர்த்து சிறப்பித்து தந்திருக்கிறார் இயக்குனர் நல்ல படம் வாழ்த்துக்கள்
I could travel back to my childhood days while watching this movie as I lived among such characters including my family
மிக நல்ல படம். தமிழில் இம்மாதிரி யதார்த்தமான படங்கள் எடுத்தால் ஓடுவதில்லை. தமிழ் ரசிகர்கள் மிகக் கேவலமானவர்கள். விஜய் சேதுபதிக்கும் லெனின் பாரதிக்கும் வாழ்த்துகள்.
arumai
after long time i saw wonderfull natural film..its not a film..Laboures life..pada parthukondirukum podu nagalalum anda makkalodu waalda unarvu...man wasanai thookudu..rathamum sadaiyuma erukudu inda moviee..best movie..i like very much..yadartha walvu walredukku eflo poratam .no heroism..oru arvila kulicha unarvu..fresh a erukku...
மலை வாழ் மக்கள் அன்றாடும் படும் இன்னல்களையும் துயரத்தையும் கேள்வி பட்டுயிருக்கிறேன் ஆனால் இந்த படத்தின் மூலம் தெரிந்து கொண்டேன் மேற்க்கு தொடர்ச்சி மலை ஒரு மிக சிறந்த படைப்பு....
kumar thilagar rajukmar
இந்த வகை திரைப்படத்தை நீண்ட காலமாக பார்க்கவில்லை, சிறந்த படம். இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் விஜய் சேதுபதி சார் நன்றி. ஹீரோவின் நடிப்பு மிகவும் நல்லது.
மனசு ரொம்ப வலிக்குது....ஆஸ்கார் விருது கூட இந்த படத்துக்கு கால் தூசுதான்யா...
Oscar - kasu kuduthu vaganum!!! Oru Vilambaramda
Pothiraj
☺☺☺
வாழ்ந்து காட்டிட்டாங்க.....சிறந்த நடிகர்க்கான விருது இந்த கதாநாயகனுக்கு கொடுக்கலாம்..சிறந்த திறைப்படம்....கதையல்ல நிஜம்...வாழ்த்துக்கள்
Soul touched movie....ithu padem,,ithuthan padem...ithuvey padem. Salute to the entire team. WORTH WATCHING
ஏமாற்றம் வலி நாம் மரணம் வரை தொடர்ந்து வரும் வாழ்க்கையின் ஏற்ற இறக்கத்தை மிக அருமையாக செதுக்கி இருக்கிறார் ஓரு ஏழத் தோட்ட தொழிலாளரின் துன்பத்தை வடித்து இருக்கிறார் வாழ்த்துக்கள் விஜய் சேதுபதீ அவர்களுக்கு
🇧🇩 Nice Movie... Really Heart Touching Story....Last Background Music Break My Heart... Love From Bangladesh 🇧🇩🇧🇩
சொந்த மண்ணில் அப்பாவிகளின் அடிமைத்தனம், ரங்கசாமி நடிப்பு செம
கொஞ்ச நாள் முன்னாடி இந்த படத்தோட teaser பாத்துட்டு இந்த படம் பாக்கணும்னு நெனச்சேன்.. இப்போ பாத்த பிறகு மனசு ரொம்ப கனமா இருக்கு.. நாமெல்லாம் ரொம்ப இலகுவான வாழ்க்கை வாழறோம் !!ஆனாலும் எவ்வளவு குறைகள் சொல்றோம்...
அருமையான படம்
Hmm
இது திரைப்படம் அல்ல திரைப்பாடம் இதில் வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் எனது வாழ்க்கைப் பயணத்தில் பதினைந்து வருடம் பின்னோக்கி அழைத்துச் சென்றது இது கதை அல்ல உழைக்கும் வர்க்கத்தின் உண்மை சம்பவம் இத் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றி அண்ணா. இதைப்போல் சில சமூக படத்தை இயக்கி வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா..
இது படமல்ல ஒவ்வொரு நிலமற்ற ஏழையின் கண்ணீர்
அந்தரத்தில் தொங்குதம்மா னு தொடங்கும் போது கண்ணுல தண்ணி வந்துருச்சு...ராஜா சார் பக்கபலம் இந்த உன்னதமான படைப்புக்கு..
351 dislike ஏண்டா உங்களுக்கு படம் பாக்க தெரியுமா இந்த படத்துல அப்படி என்ன டா குறை இருக்கு அடபாவிகலா ............ இந்த படத்தை தயாரித்த மக்கள் செல்வன் விஜய்சேதுபதி க்கு பாராட்டுகள் பல அருமையான படைப்பு இந்த படத்தில் பணி புரிந்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல ☝☝☝☝☝☝☝☝🙏💪🌷🌹
தமிழ்த் திரைப்படங்களில் கண்டிப்பாகக் காணவேண்டிய படங்களில் இதுவும் ஒன்று !!
நல்ல கதை & அனைவரும் நன்றாக நடித்துள்ளனர் !!!!
சமூக அக்கறையுள்ள இதுபோன்ற... மேலும் பல படங்கள் வருவதற்கு.... இப்படக் குழுவினரை நாம் அனைவரும் மனதார பாராட்டுவோம்.
Excellent Job, Team !!!!!
08/08/2020 - K
அருமையான படம் எல்லாரும் மிக அருமையாக நடித்துள்ளார். மலை தொடர்பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கையை அழகாக காட்டியிருக்கிறார். நல்ல படைப்புக்கு நன்றி
ලස්සන කතාව nis store mi srilanka
அருமையான திரைப்படம் ஏழை தொழிலாளிகள் எதர்த்தா வாழ்க்கை அப்படியே படமாக்கப்பட்டது இவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும் படக்குழுவினருக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள் இது போன்ற திரைப்படங்களை எல்லோரும் ஆதரிக்க வேண்டும்
படம் முடியும் வரையில் எனக்குள் ஒரு பதற்றம். ஏழ்மையின் வலி.
மலை வாழ் மக்களின் வாழ்வின் துயர் . பார்த்து முடிந்த பின்னாலும் கண்ணில் கலக்கம் தொடர்ந்தது. ஒரு திரைப்படந்தை பார்க்கவில்லை ,வாழ்க்கையை பார்த்தோம். "துன்பமே இயற்கை எனும் சொல்லை மறந்திடுவோம்" எனும் பாரதியின் ஆத்மார்த்த குரலோடு ஒன்றிணைந்து வாழ்க்கையை மாற்றிடுவோம். அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.
அற்புத படைப்பு.இயல்பான படைப்பு..அனைவரும் ஒருமுறையாவது பார்க்க வேண்டும்.
இந்த திரைபடத்தை பார்த்து முடித்தவுடன நம்முள் எழும் பல கேள்விளுக்கு நம் மனசாட்சியே பதிலளிக்கிறது. மிக அழுத்தமான கருத்துள்ள படம். உழைப்பவுனுக்கு அதிர்ஷ்டமும் கை கொடுக்க மறுக்கும் அவலம் மனதை ரனமாக்குகிறது. மிகச்சிறந்த இந்த திரைப்படத்தை உறுவாக்கிய படைப்பாளிகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
sariya sonnenga mariappan
எத்தனை ரங்கசாமிகலை நம் மனித இனம் சுறன்டியிருக்கிறது... நாம் இப்புவியில் வாழ தகுந்தவர்களா!!!
ரெங்கசாமி’ய தன் சொந்த நிலத்துலேயெ உக்கார வச்சிங்க பாருங்க...மனச ஒடச்சுட்டிங்க..செம்ம படம்👍🏼
Love from Kerala 💕 സൂപ്പർ പടം real life movie
Padattin katchigal aruma👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏
One of the best movie to show how a farmer/villager is transformed to low grade jobs in semi urban or urban society
is this original Merku Thodarchi Malai?
இன்றைய காலகட்டத்தில் இப்படி ஒரு படம் எடுக்க நிறையவே தன்னம்பிக்கையும் தைரியமும் வேண்டும், வாழ்த்துகள்
Ethu madhri evloo pearu vazhkai enna aairukkum nu kanpitha diracter Lenin barathi and Vijay seadhupathi anna ...super...nice 😥😥😢😢😢😢😢
வெறும் ஒலிச்சித்திரமாக இந்த படத்தை இன்னொரு முறை இன்று உணர்ந்தேன் கனத்த வலியோடு .மேற்கு தொடர்ச்சி மலை படம் அல்ல இது வாழ்வாதாரம்.காணி நிலம் வேண்டும் அதில் கால் புதைய நடந்து திளைக்க வேண்டும் !!
കേരളത്തിൽ പേരന്പ് പ്രമോഷൻ നടക്കുമ്പോൾ മമ്മൂട്ടി ക്യാമറ മാൻ തേനി easwar നെ പരിചയപ്പെടുത്തുമ്പോൾ മമ്മൂട്ടി എടുത്തുപറഞ്ഞ പേരാണ് ഈ സിനിമയുടേത് സിനിമയാണോ ജീവിതമാണോ തിരിച്ചറിയാൻ കഴിയുന്നില്ല.. തേനിയുടെ പ്രകൃതിസൗന്ദര്യവും എല്ലാം വളരെ മനോഹരമായി ദൃശ്യവൽക്കരിക്കുന്നു... വിജയസേതുപതി.. അഭിനയിക്കുമ്പോൾ മാത്രമല്ല നിർമ്മാണം നടത്തുമ്പോൾ പോലും അതിനൊരു ക്ലാസ്സിക് touch ഉണ്ടാവും..... എല്ലാവരും ജീവിക്കുന്നു എന്ന് തോന്നിപ്പിക്കുന്ന വളരെ നല്ല സിനിമ
ഇതിൻറെ അണിയറപ്രവർത്തകർക്കും സംവിധായകനും നന്ദി....
Njan enanu ee padam kanune .Kandit njan abiprayam parayam:-)
இப்படிப்பட்ட எதார்த்தமான நடிப்பை இதுவரை கண்டதில்லை என்னப்படம்டா
நன்பர்களே இந்த மலைவாழும் மக்களுக்கு இவ்வளவு கஷ்டம்ம என் கண் கலங்கிறது அந்த மக்களுக்கு இஷ்டப்பட்டால் என் ஊர்க்கு வரவேண்டும் என்னால் முடிந்த உதவிகளே செய்கிறேன் இப்படிக்கு நானும் ஒரு விவசாயி ....
அருமையான காவியம் விவசாயிகளின் வலி விவசாயிகள் பாதை மாறி இன்று நகரங்களில் வேலை செய்யும் அவல நிலையை அருமையாக காட்டிய படம்
Master piece of Tamil Cinema. Very natural and touching. It shows real Mafia who swindle poor people's money and happiness
இந்த படத்தை நான் இதுவரை 5 முறை பார்த்துள்ளேன்.இந்தபடத்துக்கு நேஷ்னல் அவாா்டு கொடுக்கனும். ஒவ்வொருகாட்சியையும் ரசிச்சி பாரத்தேன்.இனி இது போல் ஒரு படம் தமிழ் சினிமாவில் வரபோவதில்லை. நான் கல்லுாாியில் படி்கின்ற காலத்தில் என்.ஸ்.ஸ் கேம்பிலிருந்து இந்த பகுதியில் 10 நாட்கள் தங்கி அந்த மக்களோடேசோ்ந்து காட்டு வேலைக்கெல்லாம் சென்று வந்த அனுபவம். அது கோடி ருுபாய் கொடத்தாலும் ஈடாகாது. அன்பான , பாசமான, வெள்ளந்தி மனசோட சூதுவாது இல்லாமல் தங்களது உழைப்பையும் நோ்மையும் கொண்டு வாழும் மக்கள். பழைய நினைவுகளை இந்த திரைபடம் எனக்கு தந்தது.
A piece of farmers life..
Awesome.. Awesome.. Awesome..
No more words.
Thanks Lenin Bharathi and Vijay Sethupathi
💐💐
Idhu madhiri ethana padam eduthalum .... Namma Tamilnadu thirundhadu sir..... Hats off Team
இப்படத்தில் ஒலி பதிவு மிகவும் அருமை தூரத்தில் கேட்கும் ஒலி ,ஊதாங்குலையின் ஒலி அருமை
I saw only Malaysia in this movie...how was we were lived in estates the scenaries,the pain, the workers broad from india to build malaysia now.this is how great grandparents were suffering n lost their family.now nowhere for them.im speachless.
கண்கலங்கவைக்கும் படம்.
அருமையான திரைகாவியம்
என் கண்ணீர் துளிகளே சமர்ப்பணம் இந்த வாழ்வியல் பதிவுக்கு
arumai arumai. mmm supper
இந்த படம் பாக்கும் பொது என் சின்ன வயசு கண் முன்னே வந்தது ஒவ்வருத்தரும் வாழ்த்துருக்காங்க இது படம்னு முடிந்த பிறகுதான் தெரிந்தது
என்ன ஒரு இசை கோர்ப்பு கண்டிப்பா இசைஞானி இளையராஜா கொண்டபடவேண்டியவரே
A movie revealing bitter truth of poor innocent villagers' lives.
Tnx for uploading.
Such a beautiful narration of real life. Love this film very much.
ஆக சிறந்த படங்களில் ஒன்று... உண்மையான கம்யூனிச சித்தாந்தங்களை தூக்கி பிடித்திருக்கும் பலரை பெருமை படுத்தி உள்ளது.... மற்றுமொரு அன்பே சிவம் போல...
hats off to Vijay Sethupathi for producing such touching movies. great!!!
No words.... watched one life , not just a movie. Hats off to the entire team. 👏👏👏👏
Love from Kerala...♥️♥️♥️ Super movie 👏🏻👏🏻👏🏻
Beautiful movie. Makes us feel ashamed to live a comfortable life without thinking about these simple great souls trying to eke out a meagre living in our villages , forests and mountains.
My people are always very gentle and truthful in their lives. This a stroy but natural and real. Lenin and Sethupaty continue
Each sec of the film is soooooooooooo beautiful
அருமையான திரைப்படம் வாழ்க விவசாயிகள்
இந்த படத்தை தியேட்டரில் பார்க்காததற்கு வெட்கப்படுகிறேன்
நானும்
Same here :(
Sadly this movie not release in Dubai.
me too
Me too. This movie didn't release at least Malaysia.
நானும்
மிகவும் நோ்த்தியான படைப்பு தொழிளாா்கள் வாழ்க்கை சிறப்பான கட்டமைப்பு இது போன்ற படைப்புகளுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்
Best film I ever seen in my life, music, concept, climax..
பாராட்ட வார்த்தைகள் இல்லை.. யதார்தத்தை பகிர்ந்த உங்களை வணங்குகிறேன்..🙏🙏🙏
Very Good Movie, Heart Touching, I am from Srilanka
நம் இனத்தின் உண்மையான வாழ்க்கையை கண்முன் நிறுத்திய படம் .விஜய்சேதுபதி அவர்களுக்கும் லெனின் பாரதி அவர்களுக்கும் .நெஞ்சு நிறைந்த நன்றி .
தயவுசெய்து இந்த மாதிரி படம் திரும்பவும் எடுங்க சகோதரர்களே
எங்க ஊரப் பாத்த பீலிங்... அருமையான படம்... அனைவரையும் தலை வணங்குகிறேன்....
என்ன ஒரு யதார்த்தம்.....hands up.....
മണ്ണിന്റെ മണം അറിയുന്നവർക്കേ മണ്ണിന്റെ രുചി അറിയൂ... മണ്ണിന്റെ രുചി അറിയുന്നവർക്കേ മണ്ണിന്റെ മണം അറിയൂ...ഇന്നു നമ്മുടെ മണ്ണ് ആരുടെ കൈകളിൽ ഒന്നും അറിയാത്തവരുടെ കൈകളിൽ...അവർക്ക് അതിന്റെ മുകളിൽ കെട്ടിടങ്ങൾ വെയ്ക്കാൻ മാത്രം അറിയാം 😞😞😞😞
👌🙁
மண்ணின் வாசனையை அறிந்தவர்கள் மட்டுமே ... மண்ணின் சுவையை அறிந்தவர்கள், மண்ணின் வாசனையை அறிவார்கள் ... இன்று நம் மண் எதுவும் தெரியாதவர்களின் கைகளில் உள்ளது ...
உண்மையாகவே படத்தில் நிஜத்தை தெளிவாக காட்சிபடுத்தியமைக்கு நன்றி. வேதனை விவசாயின் கடைசி நிலமை இப்படித்தான் இருக்கு 😭😭😭😭
20 varusham munna Namma oorla vazhndha maari oru feeling varuthu,, no mobile, internet, electricity, fresh air, elimayaana nimmadhiyaana vazhkai ,, ippo ellam pochu
Great... Salute to Vijay sethupathi
இந்த படத்தை பார்க்கும்போது இவர்களோடு சேர்ந்து நாமும் வாழ்வது போல் சோகம் தொற்றிக் கொள்கிறது இறுதியாக தன்சொந்த மன்னில் வாட்மேனாக அமரும் காட்சி இதயத்தில் வலியை ஏற்படுத்துகிறது
இது சினிமா அல்ல
யதார்த்தம் நிறைந்த மண் வாசனை மாறாது மனதை கனக்க வைத்த மிக சிறந்த படம் .