டாக்டர் விவசாயம் யூடியூப் சேனலை பார்த்து பயன் பெற்றதற்கு மிகவும் நன்றி! வீடியோவில் பேசி இருக்கும் விவசாயி தொடர்பு எண் கீழே உள்ள Description பாக்ஸில் தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கும் வணக்கம் நண்பரே!
அய்யா நான் வீரியகலப்பு ரகம் கொய்யா நட்டுஉள்ளேன் 30சென்ட் இடம் இரண்டு வருடம் ஆகிவிட்டது காய்சொறி கருப்பு புள்ளி உள்ளது இதற்கு என்னை இயற்கை மருந்து தெளிக்கவேண்டும்
முருங்கை மரம் நோய் தாக்குதலுக்கு எதிராக இந்த மருந்து பயனுள்ள வகையில் பலன் தருமா எந்த முறையில் எவ்வளவு லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும் தெரிவிக்கவும் உங்கள் மொபைல் போனில் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி தேவை
இந்த மருந்து முருங்கை மரம் நோய் தாக்குதலுக்கு எதிராக ஒரு நல்ல முறையில் பயன் தருமா குறிப்பாக கரும்பு முருங்கை சாகுபடி செய்துள்ளேன் பலன் கிடைக்குமா இது பற்றி விளக்கம் கூறுங்கள்
சீமை எலந்தை மரம் உள்ளது ,காய்கள் நிறைய காய்கிறது ஆனால் எல்லாம் காய் புளுவால் பாதிப்பு ஏன் படுகிறது , மேலும் செம்மரம் சந்தனம் போன்ற மரங்களுக்கு வளர்ச்சிக்காக என்ன உயிரிகளை ப்பயன் படுத்தலாம் சார்
Sir, vanakkam. In my garden, mango leaf back la mithu muthaga puchi elumbi maram fulla irukku, and nellikai marathil nellikkai light yellow color little spoiled , all nellikai is like that only looking. No use of growing such big big trees. Can you please tell any remedy for these sir.🙏
அனைவருக்கும் வணக்கம்.
திரு தாமோதரன் தொடர் எண் Descriptionல் உள்ளது. எந்த வகையான சந்தேகமும் கேட்டுக் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.
Sir மல்லிகை க்கு verticilum lanci. கொடுக்கலாமா, எவ்வளவு அளவு. இடைவெளி எவ்வளவு ??
Thank you sir 🎉 1:31
Bro முக்கியமா வாழை மற்றும் தென்னைக்கு உயிர் உரம் பற்றி சொல்லுங்க...
வாழை மற்றும் தென்னை என்ன என்ன உயிர் உரம் எப்போ எப்போ கொடுக்கணும்.... எப்படி கொடுக்கணும்?
Please check it with description his contact information
@harissh S karur pets mugunthan V
தென்னைக்கு எப்ப என்ன உரம் போடனும்.
டாக்டர் விவசாயம் யூடியூப் சேனலை பார்த்து பயன் பெற்றதற்கு மிகவும் நன்றி!
வீடியோவில் பேசி இருக்கும் விவசாயி தொடர்பு எண் கீழே உள்ள Description பாக்ஸில் தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கும் வணக்கம் நண்பரே!
பவேரியா பேசியான மண்ணுக்கு கொடுக்க கூடாது என்கிறீர்கள் ஆனால் மற்ற எல்லோரும் மண்ணில் கொடுக்கவும் சொல்கிறார்கள்.
பயனுள்ள வீடியோ பதிவு
Thank you for your support
மல்லிகை செடிக்கு உயிர் உரங்கள் என்ன கொடுக்கலாம்
அய்யா நான் வீரியகலப்பு ரகம் கொய்யா நட்டுஉள்ளேன் 30சென்ட் இடம் இரண்டு வருடம் ஆகிவிட்டது காய்சொறி கருப்பு புள்ளி உள்ளது இதற்கு என்னை இயற்கை மருந்து தெளிக்கவேண்டும்
முருங்கை மரம் நோய் தாக்குதலுக்கு எதிராக இந்த மருந்து பயனுள்ள வகையில் பலன் தருமா எந்த முறையில் எவ்வளவு லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும் தெரிவிக்கவும் உங்கள் மொபைல் போனில் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி தேவை
Adkium pothu nelthil eram irkanuma or dry nelthila adkilama .lemon formku adkilama
2 ஏக்கர் பருத்தி க்கு எவ்வளவு லக்கானி அடிக்கவேண்டும் விலை எவ்வளவு சார்
. மணி.காரமணி விதைத்து 15.நாட்கள ஆகிறது இயற்கை பூச்சி விரட்டி எது அடிக்கலாம்
Groundnut la poochi kadichi chedi thandu cut panni kayuthu enna marundhu adikalam
It's really useful to us.... ❤️❤️
இயற்கையான முறையில் விவசாயம் செய்ய கற்றுக்கொடுங்கள்
இந்த மருந்து முருங்கை மரம் நோய் தாக்குதலுக்கு எதிராக ஒரு நல்ல முறையில் பயன் தருமா குறிப்பாக கரும்பு முருங்கை சாகுபடி செய்துள்ளேன் பலன் கிடைக்குமா இது பற்றி விளக்கம் கூறுங்கள்
சீமை எலந்தை மரம் உள்ளது ,காய்கள் நிறைய காய்கிறது ஆனால் எல்லாம் காய் புளுவால் பாதிப்பு ஏன் படுகிறது , மேலும் செம்மரம் சந்தனம் போன்ற மரங்களுக்கு வளர்ச்சிக்காக என்ன உயிரிகளை ப்பயன் படுத்தலாம் சார்
Arai yaekaraukku 50 mootaiya bro,neenga theivam bro,enakkum oru yaekar irukku bhavani 30 mootai yaedutthu thanga bro
திண்டுக்கல் எங்கு கிடைக்கும் நண்பா
பருத்தி அதிகமா காய் காய்க்க என்ன பண்ணவேண்டும்
Karrot payirukku ennna ena marundhu. Please
Lemon plants ku kodukalama
Can we mix metarhizium and beaveria bassiana and spray togather
Like podureenga..but no answer
Eppadi idhan urpathi perukuvathu
சார் வணக்கம் அவரையில் இலை போன் என்ன மறுந்தூ அடிகளாம்
ஒன்றுக்கும் மேற்பட்ட நுண் உயிரிகளை ஒரே சமயத்தில் கலந்து பயன் படுத்தலாமா?
Please check it with description his contact information
நெல் வயலில் எத்தனை யாவது நாள் அடிக்க வேண்டும்
மல்லிகை பூ செடி கொடிகளும் அடிக்கலாம?
Please reply
Can we use for jasmine plants
3:46
விலை கூறுங்கள் மாடி தோட்டம் வேணும்
ஐயா இதன் விலை என்ன என்று சொல்லுங்கள்
call us and get the information
@@drvivasayam ராஜா சார் தமிழில் கேட்ட கேள்விக்கு ஆங்கிலத்தில் பதில் சொல்வது எந்த வகையில் நியாயம்
Sir, vanakkam. In my garden, mango leaf back la mithu muthaga puchi elumbi maram fulla irukku, and nellikai marathil nellikkai light yellow color little spoiled , all nellikai is like that only looking. No use of growing such big big trees. Can you please tell any remedy for these sir.🙏
முடியாத காரியமாகும்
நீ இப்படி வள வள வள வள என்று அறுத்து பதிவை போட்டால் வீடியோ ஓடாது மருந்து பயன் களை மட்டும் சுருக்கமாக சொல்ல வும்