செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் மனிதர்களும், கொய்யாவுக்கு ஏங்கும் சிறுவர்களும் | S Ramakrishnan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • விருதுநகர் புத்தகத் திருவிழாவில் ”நினைவின் சித்திரங்கள்” எனும் தலைப்பில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உரை
    Follow us on;
    Website: theekkathir.in/
    Facebook: / theekkathirnews
    Twitter: / theekkathir
    Instagram: / theekkathir
    Kooapp: www.kooapp.com...
    #TamilSpeech #RamakrishnanSpeech #BookFestival #virudhunagar

ความคิดเห็น • 28

  • @lavanyam2167
    @lavanyam2167 11 หลายเดือนก่อน +3

    Lovely Lovely

  • @sridharkarthik64
    @sridharkarthik64 ปีที่แล้ว +4

    S.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு 🙏🙏🙏

  • @SelvaKumar-qx6bc
    @SelvaKumar-qx6bc ปีที่แล้ว +6

    நவீன தமிழ் இலக்கியத்தின் பிதாமகர் 🙏🙏🙏

  • @mangai5020
    @mangai5020 2 หลายเดือนก่อน +1

    அருமையான உரை அய்யா

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 11 หลายเดือนก่อน +2

    Arumai Ayya...

  • @TMBTamilBoss
    @TMBTamilBoss 11 หลายเดือนก่อน +3

    37:40 ரஜியா கதை . அழகு ❤ வழக்கம் போல எஸ் ரா. 👌

  • @palaguys2091
    @palaguys2091 5 หลายเดือนก่อน +1

    Good speech sir

  • @ptapta4502
    @ptapta4502 ปีที่แล้ว +3

    செவ்வணக்கம் தோழர்

  • @SelvaKumar-qx6bc
    @SelvaKumar-qx6bc ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் 🙏

  • @sumathisumathi3061
    @sumathisumathi3061 ปีที่แล้ว +2

    சிவனடி ஐயா அவர்களின் அடக்கம் போற்றத்தக்கதுதான். ஆனால் ஐயாவின் செயர்கரிய செய்திகளை கேட்கும்போது அவரின் புகைப்படத்தை யாவது பார்க்கும் ஆவல் மேலிடும்.

  • @manoj2883
    @manoj2883 ปีที่แล้ว +3

    37:10 Rajiya story ❤

  • @drchandru4529
    @drchandru4529 ปีที่แล้ว +3

    அருமை அருமை S.R.sir கடைசி யாக சொன்ன வலயல் கார அம்மா காதல் கதை என் கண்களில் "கண்ணீர் வர வைத்தது விட்டது.

  • @user-eb5im5hu4i
    @user-eb5im5hu4i ปีที่แล้ว +3

    மிக்க நன்றி ஐயா.

    • @ramasundaramkarupaswamy6668
      @ramasundaramkarupaswamy6668 8 หลายเดือนก่อน

      புத்தகங்கள் தான் டைம் மிஷின் என்பது இப்போது தான் எனக்கு பிடிப்பட்டது. புத்தகம் படிப்பதை ஏளனமாக பார்ப்பவர்கள் தலைக்கு ஒரு கொட்டு.

  • @asokanxyz
    @asokanxyz ปีที่แล้ว +3

    விருதுநகர் புத்தகக் கண்காட்சியை மிகச் சிறப்பாக அமைந்த அரசுக்கு நன்றி. மக்கள் பயன்படுத்தி மீண்டும் மீண்டும் இக்கண்காட்சி வரவேண்டும். மரியாதைக்குரிய சிறப்பான பேச்சாளர்கள் வந்து பேசுவது நாம் பெற்ற பெரும் பரிசு.

  • @krjayakumarindianoiljayaku9316
    @krjayakumarindianoiljayaku9316 10 หลายเดือนก่อน +2

    Great idea.....History /Life& Period of every Place❤....all schools and children can be involved to write and compile by every school.....which can be used to accumulate vast inputs.....later can be released every five year

  • @kamarajm4106
    @kamarajm4106 ปีที่แล้ว +2

    வரலாறு மறந்த கலாச்சாரம், அழிந்து போகும்

  • @nmahendrakumar5867
    @nmahendrakumar5867 3 หลายเดือนก่อน +1

    Ai தொழில்நுட்பம் முதல் வளர்ச்சி கண்டது மனித அறிவின் சிறப்பு. ஆனால் தண்ணீரையும். மரங்களையும். பாதுகாக்க மறந்து போனால் இன்னும் 20 வருடங்களுக்கு பிறகு மனிதனின் நிலை?????????

  • @muthusumon8671
    @muthusumon8671 ปีที่แล้ว +2

    👏👏👏💕

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 ปีที่แล้ว +2

    எழுத்தாளன் கவிஞன் பூசாரி புரோகிதர் பாதிரியார் இன்னபிற மதவாதிகள் வழக்கறிஞர் சோதிடர் பட்டிமன்ற பேச்சாளர்கள் பேராசிரியர்கள் ஆசிரியர்கள் திரைக்கலைஞர்கள் விளையாட்டுவீரர்கள் இசையமைப்பாளர்கள் இவர்களால் பொருள்உற்பத்திஆவதில்லை.ஆனால் இவர்கள் பத்து சதவீதம் தேவைப்படுகிறது இவர்கள் பிச்சைக்காரர்களை விட சற்று மேலானவர்கள் தான் மறுப்பதற்கில்லை.உழவர்கள் கால்நடை வளர்ப்போர் உழவுக்கூலித்தொழிலாளி ஆலைத்தொழிலாளி துப்புரவு தொழிலாளி இவர்களால் உலகம் வாழ்கிறது இவர்கள் 85,%இருக்கவேண்டும் .ஆனால் கல்வி வளர்ச்சி படித்த சோம்பேறிகளை உருவாக்கி பயனற்ற இந்தியாவை உருவாக்கியுள்ளது.இதில் பக்திமார்க்கம் மதமாற்ற கும்பலின் பிரிவினை பேச்சு சாதிமதச்சண்டை எங்கே உருப்படும் இந்தியா?

  • @sabarifashions6097
    @sabarifashions6097 ปีที่แล้ว +4

    அந்த கடவுளையே கொன்று வீழ்த்திய கொலைகாரனை கடவுள் போல் சித்தரிக்கிறார்களே அதையும் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம் நாம்

  • @starshan
    @starshan ปีที่แล้ว +3

    புத்தகக் கண்காட்சிக்கு வராமல் மக்களை சாராயக் கடைக்குத் திருப்பும் சாராய வியாபாரியும் அதே முதல்வர்தான் அய்யா.

    • @starshan
      @starshan ปีที่แล้ว +1

      @Barathi Athi தேர்தலின் போது ஸ்டாலின் மதுவிலக்கைப் பற்றி வாய் கிழிய வாக்குறுதிகளைக் கொடுத்தது ஏன்? அவன் மலம் தின்றான், அதனால் நானும் தின்பேன் என்பது அழகா? நியாயமா? திமுககாரனுகள் மது ஆலைகள் நடத்தவில்லையா?

    • @VijayKumar-qc6he
      @VijayKumar-qc6he ปีที่แล้ว

      ரிக் வேத காலத்தில் இருந்தே யாகம் வளர்த்து வேதங்கள் படித்து மாட்டுக்கறி சாப்பிட்ட பார்ப்பனர்கள் தான் இன்று இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கிறார்கள்!! எல்லா உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் 85 சதவீதம் பார்பானர்களே!! ஜனாதிபதி பிரதமர் மற்றும் அனைத்து கேபினட் அமைச்சர்களின் செயலாளர்கள் ஆலோசகர்கள் என்று எல்லா வற்றிலும் பார்பானர்களே 90 சதவீதம் இத்தணைக்கும் இந்திய மக்கள் தொகையில் 5 சதவீதமே பார்பானர்கள்!! ஏன் அவர்கள் ரிக் வேத காலத்தில்இருந்தே குடித்தவர்கள் இப்போது எப்படி குடிக்காமல் இருக்கிறார்கள்!! அது தான் அவர்கள் மட்டுமே பெற்ற கல்வி அறிவு அதனால் பெற்ற பொது அறிவு!!அதை எல்லா மக்களும் பெற வேண்டும் என்பதற்காக தான் ஸ்டாலின் புத்தக கண்காட்சிகள் நடத்துகிறார்!! கல்வி அறிவு பொது அறிவு பெற்று விட்டால் தமிழர்கள் குடியில் இருந்த தானாகவே வெளியேறுவார்கள்!!