"ENLIGHTENED EYES" A Message By Priya Aldam.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ส.ค. 2024
  • So I say, walk by the Spirit, and you will not gratify the
    desires of the flesh
    பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி
    நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை
    நிறைவேற்றாதிருப்பீர்கள்.
    Galatians / கலாத்தியர் 5:16
    1 Corinthians / கொரிந்தியர் 2:10 - But as it is written, Eye hath not
    seen, nor ear heard, Neither have entered into the heart
    of man, The things which God hath prepared for them
    that love him. But God hath revealed them unto us by his
    Spirit: for the Spirit searcheth all things, yea, the deep
    things of God.
    எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு
    ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை,
    காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில்
    தோன்றவுமில்லை;
    10 நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே
    வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும்,
    தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார்.

ความคิดเห็น •