போதையில் வந்த பபூன்|| கடுப்பான புதுகை R.ராதாசெல்வி .

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • போதையில் வந்த பபூன்|| கடுப்பான புதுகை R.ராதாசெல்வி .
    NEW AVM LIVE
    SUBSCRIBE
    AVM LIVE. PH..9677875704

ความคิดเห็น • 75

  • @muthuraj-en8jk
    @muthuraj-en8jk 2 ปีที่แล้ว +21

    ராதா செல்வி அக்கா உங்கள் திறமைக்கு எனது பாராட்டுக்கள்

  • @ramasamy8988
    @ramasamy8988 3 ปีที่แล้ว +5

    சூப்பர் சூப்பர் நடனம் அற்புதம் அருமை நீ வாழ்க வளமுடன் சிவகாசி ராமசாமி பட 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷😍❤️❤️💐💐💐❤️❤️❤️❤️❤️💐💐🌷🌷🌷🌷🌷

  • @muthuvelturner8792
    @muthuvelturner8792 3 ปีที่แล้ว +16

    ஒவ்வொருவருக்கும் தனித்திறமை பபூன் சூப்பர்

    • @tdu9070
      @tdu9070 3 ปีที่แล้ว +1

      உண்மை சகோ

  • @venkateshthirupathi1941
    @venkateshthirupathi1941 5 หลายเดือนก่อน +2

    சகோதரியின் நடனம் மிகவும் சிறப்பு, குரல் வளம் மற்றும் உரையாடல் அருமை. நல்ல Timing Sense. வளர்க இக் கலை.

  • @RameshKumar-fz3ok
    @RameshKumar-fz3ok 3 ปีที่แล้ว +14

    ராதாசெல்வி அருமையான டான்சர்

  • @bethusaamy1044
    @bethusaamy1044 3 ปีที่แล้ว +5

    மிகவும் அருமையான நகை சுவை குடி போதைநடிப்பும் மறைமுகமாக இரண்டு விதமான அர்த்தம் கொண்ட வார்த்தைகள் அருமை அற்புதம் அபாரம் சூப்பரோ சூப்பர்

  • @darkkingjoker5411
    @darkkingjoker5411 3 ปีที่แล้ว +14

    எப்பா ரொம்ப கஷ்டமாப்பா பாக்கருப்பேவே நம்ம உடம்பு வலிக்குது. நடன திறமை பேச்சு திறமை. பாராட்டுக்கள் 👍👍👍👍

  • @tdu9070
    @tdu9070 3 ปีที่แล้ว +53

    அக்கா ராதா செல்வி மீண்டும் நாடகம் நடிக்க வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி சில மாதங்களுக்கு முன்பு தான் அண்ணன் M.K.R அவர்கள் ராதா செல்வி அவர்கள் வீட்டுக்கு போய் வீடியோ பதிவு செய்து இருந்தார் அதை பார்க்கும் போது மிகவும் மனவேதனையாக இருந்தது இப்போது மீண்டும் வந்தது மகிழ்ச்சி

  • @venkadeshsowndarapandiyan9107
    @venkadeshsowndarapandiyan9107 3 ปีที่แล้ว +12

    பபுன் ஹரிஹரன் காமெடிய நிறைய சுட்டுட்டார்...

  • @muthukrishnan1915
    @muthukrishnan1915 2 ปีที่แล้ว +5

    இந்த அருமையான கலையை நகர்ப்புறமக்களும் விரும்பி பார்த்து ரசித்து ஆதரிக்க வேண்டாமா ..? இலையெனில் சர்க்கஸ் போல இதுவும் அழிந்தொழிந்து போய்விடாதா..? இக்கலைஞர்கள், இந்த கலை போற்றிப்பாதுகாக்கப்படவேண்டும்..இதன் இரட்டை அர்த்தமுள்ள நகைச்சுவை மானிட நாகரீகத்தின் திறவுகோல் என்பேன்...
    இக்கலைஞர்கள் வாழ்வில் சோபிப்பதில்லை என்பது நம் சமூகக்கேடு..இவர்கள் வாழ்வில் வளம்சேர்க்க பொதுமக்கள் பெரிதும் உதவவேண்டும்..கிராமம்தாண்டி இக்கலை போகவேண்டும்..மனிதனின் மன இறுக்கம் போக்கும் இம்மாந்தர்களை வந்தணம் கூறி வரவேற்பீர்..சினிமா கலைஞர்கள் கோடியில் புரளுகிறார்கள்..இவர்கள் கிராமத்தெருக்கோடியில், திருக்கோவில்விழாக்களில் மட்டுமே தென்படுகிறார்கள்.. ஏன் ..? அரசாங்கம் இவர்களை பெரிதும் ஆதரிக்க வேண்டும்..இக்கலை இதேபோல் இயற்கையோடிருக்க வேண்டும்...வாழ்த்துக்கள் ..

  • @Ganesh_61
    @Ganesh_61 3 ปีที่แล้ว +18

    ராதாசெல்வி அக்கா அருமை💐
    இனிமேலாவது அவங்க குடும்ப துயரங்கள் தீரட்டும்

  • @vaira.kamaraj2541
    @vaira.kamaraj2541 3 ปีที่แล้ว +7

    ஆணுக்கு இணயாஅட்டகசமாக ஆடும் ராதா செல்வி கலையில் சிறந்தவர் என்பது புலனாகிறது. வாழ்த்துக்கள்

  • @santhosshanmugamsanthossha6753
    @santhosshanmugamsanthossha6753 3 ปีที่แล้ว +5

    அருமை வாழ்த்துக்கள் சாமி

    • @indhiraniranganathan6465
      @indhiraniranganathan6465 2 ปีที่แล้ว

      இதுக்குதான் நடிகர்கள் குடிச்சாதான் நல்லா நடிக்கவருமாம்

  • @vetristudio3927
    @vetristudio3927 3 ปีที่แล้ว +4

    நல்ல கலை நாட்டுப்புறக்கலை அருமை

  • @dharunuma2947
    @dharunuma2947 3 ปีที่แล้ว +3

    ராதாசெல்வி டான்ஸ் சூப்பர்

  • @muthusamyramasamy6228
    @muthusamyramasamy6228 3 ปีที่แล้ว +2

    Super Radhaselvi

  • @RajaRaja-is4yf
    @RajaRaja-is4yf 3 ปีที่แล้ว +5

    Super

  • @m.vinithm.vinith1438
    @m.vinithm.vinith1438 3 ปีที่แล้ว +12

    பபூன் வேற level👌👌🤣😂

    • @abideen3437
      @abideen3437 3 ปีที่แล้ว

      பபுன் ஆட்டம் சூப்பர்

    • @ravichandranravichandran1059
      @ravichandranravichandran1059 ปีที่แล้ว

      @@abideen3437 Uuuuuuuuuuuuuuuuuu uuuuuuuuuuuuuuuuuu yu uuu uuuuuuuuuuuuuuuuuu uuuuu

  • @abideen3437
    @abideen3437 3 ปีที่แล้ว +2

    பபுன் ஆட்டம் சூப்பர்

  • @maninagavel4290
    @maninagavel4290 3 ปีที่แล้ว +12

    ராதாசெல்வி-சன்முகராஜா
    ராதாசெல்வி-ராதா கிருஷ்ணன்

  • @prabapraba2591
    @prabapraba2591 ปีที่แล้ว

    சூப்பர்😁🤣🤔🤗

  • @shanmugama9224
    @shanmugama9224 3 ปีที่แล้ว +1

    V nice & beautiful team

  • @AnbuAnbu-sq2qo
    @AnbuAnbu-sq2qo 5 หลายเดือนก่อน

    Super❤❤❤

  • @chinnakarupan4606
    @chinnakarupan4606 2 ปีที่แล้ว

    Super💃💃🏃🏃💃💃🏃🏃💐💐

  • @selvakumarselvakumar1952
    @selvakumarselvakumar1952 2 ปีที่แล้ว

    Super bro

  • @athamanathan927
    @athamanathan927 3 ปีที่แล้ว +2

    Suber

  • @rajalakshmi914
    @rajalakshmi914 3 ปีที่แล้ว +8

    அக்கா ராதாச்செல்வி நிகர் அண்ணன் ராதாக்கிருஷ்ணன் அக்கா ராதாச்செல்வி பல்லாண்டு வாழ்க

    • @aaravaarav8427
      @aaravaarav8427 3 ปีที่แล้ว +1

      அத்த புகழ் பல்லாண்டு வாழ்க்கடு சொல்லுங்க சகோ

    • @gnanaduraijp483
      @gnanaduraijp483 3 ปีที่แล้ว

      Lll

  • @smuthu8267
    @smuthu8267 3 ปีที่แล้ว +1

    Radha selvi super

  • @vsamyvsamy3858
    @vsamyvsamy3858 3 ปีที่แล้ว +3

    Super ,_👌👌

  • @annadhuraigeetha6393
    @annadhuraigeetha6393 3 ปีที่แล้ว +7

    பாபூன்,வேஸ்ட்

  • @jeganathanjeganathan991
    @jeganathanjeganathan991 2 ปีที่แล้ว

    SUPAR

  • @annadhuraigeetha6393
    @annadhuraigeetha6393 3 ปีที่แล้ว +6

    ராதசெல்விக்கி,இவர்,வேஸ்ட்

    • @ramasamy8988
      @ramasamy8988 3 ปีที่แล้ว

      உங்கள் இருவரின் காமெடிகளும் சூப்பர் நாடகம் அருமை ரொம்ப மகிழ்ச்சி சிவகாசி ராமசாமி 😛😛😝😝😝😝😝😝😝😛😛😛😛😛😛😛😛😀😀😀😀😀😀😀😀😀😀😀😃😃😃😃😍😍😍😍😍😍

  • @pandia9864
    @pandia9864 ปีที่แล้ว

    😊

  • @selvabharathi4049
    @selvabharathi4049 3 ปีที่แล้ว +4

    பபூன் பெயர் என்ன ❓

  • @jecinstanly3308
    @jecinstanly3308 3 ปีที่แล้ว

    Awesome papoon👋👋👋👋

  • @MA-ql4qo
    @MA-ql4qo 3 ปีที่แล้ว +2

    😁😁😁😁😁😁😁😁👏👏👏👏👏

  • @thaivendiranpalsamy2189
    @thaivendiranpalsamy2189 2 ปีที่แล้ว

    Thaibam

  • @karthikeyanwasim2856
    @karthikeyanwasim2856 3 ปีที่แล้ว +1

    👏👏👍👌👌👌👌👌

  • @arun3608
    @arun3608 3 ปีที่แล้ว +1

    பபூன் பெயர் சிவனேசன் (எ) சிவராஜா

  • @jayamalathi6488
    @jayamalathi6488 3 ปีที่แล้ว

    5

  • @kvisvanathankvisvanathan4952
    @kvisvanathankvisvanathan4952 2 ปีที่แล้ว

    Rathselvikingthaan

  • @swethaswetha5082
    @swethaswetha5082 3 ปีที่แล้ว

    Velli thirumaña nadagam

  • @muthurajaa5227
    @muthurajaa5227 2 ปีที่แล้ว

    Bethgode

  • @ShshhSoshhs-eq1pd
    @ShshhSoshhs-eq1pd ปีที่แล้ว

  • @elumalaimalai7538
    @elumalaimalai7538 3 ปีที่แล้ว

    My my

  • @parasuramanm5206
    @parasuramanm5206 2 ปีที่แล้ว

    Mendum. Mendum

  • @mohamednatheer5415
    @mohamednatheer5415 3 ปีที่แล้ว +2

    Sex நாடகம்

  • @kuwiatkuwiat8850
    @kuwiatkuwiat8850 3 ปีที่แล้ว +1

    Super

  • @muraligood3705
    @muraligood3705 2 ปีที่แล้ว

    Super