ஆம்ஸ்ட்ராங்கை காலி செய்த சம்போ செந்தில் ஸ்கெட்ச்? - Southern Tamil Nadu Mafia | Armstrong Death

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
    🌐Follow us :
    ➤ Website - www.wowtam.com
    ➤ Facebook - / wowtamofficial
    ➤ Instagram - / wowtamofficial
    ➤ Twitter - / wowtamofficial
    For More Videos :
    **Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
    **WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
    **Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
    **Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
    **WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
    **Tamil celebrities Book Collections -
    • Tamil celebrities Book...
    **Wow Special Stories -
    • Wow Special Stories
    **Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
    • Wow Explainer Video | ...
    #armstrong #armstrongdeath #armstrongcase #tamilnadu #currentaffairs #currentaffairstoday #latestnews

ความคิดเห็น • 107

  • @kalaiselselvan9629
    @kalaiselselvan9629 หลายเดือนก่อน +13

    ஒரு பிரளயம் வந்து பூமியில் உள்ள கெட்ட சக்திகளை அழித்தாலேயொழிய எந்த நன்மையும் பூமிக்கு இல்லை.

  • @rajupandian998
    @rajupandian998 หลายเดือนก่อน +7

    அரசு கவனத்தில் கொள்ள வேண்டிய சரியான அலசல்...நன்றி ப்ரோ..👍

  • @RajendranS-sf5xz
    @RajendranS-sf5xz หลายเดือนก่อน +24

    ஒழிவு மறைவில்லாத உண்மைத் தகவல்கள்.அரசு இதை உணர்ந்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுத்து இந்த ரௌடிகள் கூட்டத்தை களையெடுக்க வேண்டும்.

  • @mohamedrija1548
    @mohamedrija1548 หลายเดือนก่อน +19

    மிக சரியாக நடுநிலையோடு சொல்லியுள்ளீர்கள் ஆட்சியாளர்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @mangaisekar6078
    @mangaisekar6078 หลายเดือนก่อน +9

    ரவுடிகளுக்கு பாதுகாப்பா இருப்பது அரசியல்வாதிக ல்

  • @MrCabs-y2r
    @MrCabs-y2r หลายเดือนก่อน +16

    நெஞ்சை காட்டிய அண்ணன் லிங்கம்...., செல்வின் போன்றவர்கள் வீழ்ந்த வரலாறு உண்டு.... ஆனால் முதுகு காட்டும் பண முதலைகள் சொகுசு வாழ்க்கை வாழ்வது.... அரசின் கையால் ஆகாத செயல்..... நண்பர்களே ஜாதியும்.... மதமும்..,... நம் வாழ்க்கை முறைக்கு...மயிறுக்கு சமம்..... வாழ்க்கை சிறு காலம்...

  • @PalanisamyNachimuthu-m4m
    @PalanisamyNachimuthu-m4m หลายเดือนก่อน +49

    ஜான் பாண்டியன் கூட 'கூலி படை தலைவன் தான.

  • @mathansvrajendran6714
    @mathansvrajendran6714 หลายเดือนก่อน +10

    பிரமாதம் மிக மிக உண்மை

  • @ranjith616
    @ranjith616 หลายเดือนก่อน +1

    உன்னுடைய கருத்து திணிப்பு மிக அருமை... அரசியல் வாதிகளால் உன்னை போல் பல பேர் இவ்வாறு பேச வைக்கப் படுகிறீர்கள் என்பது தான் உண்மை...

  • @lakshmanaPandiyan
    @lakshmanaPandiyan หลายเดือนก่อน +17

    தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டத்தில் சுபாஷ் பண்ணையார் ராக்கெட் ராஜா ஜேக்கப் போன்ற ரவ்டி கும்பல் போலீஸ் அதிகாரிகள் துனையோடு பல கொலைகள் ஆள்கடத்தல் கட்டப்பஞ்சாயத்து என பல இல்லிகள் வேலைகளை செய்து வருகின்றனர் நாடாரரும் தேவர் சமுதாயமும் சேர்ந்து இதனால் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் தேவையான பொருட்கள் வாங்க பஜாருக்கு போகவே அஞ்சுகின்றனர் இவர்கள் மீது தமிழக அரசு என்கவுண்டர் செய்து நடவடிக்கை எடுக்குமா...

    • @unmai768
      @unmai768 หลายเดือนก่อน

      இந்த கொலையாளிகள் இவ்வளவு வளர்ந்ததற்கு காரணம் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த அதிமுக தானே

    • @haydenshino2323
      @haydenshino2323 หลายเดือนก่อน +4

      Umbu

    • @selvin5485
      @selvin5485 หลายเดือนก่อน +1

      💙💚🔥🔥💪🔪💪

  • @somnathr1996
    @somnathr1996 หลายเดือนก่อน +61

    நாடார் காசு கொடுக்குறாங்க தேவர் வெட்டுறாங்க 😅இது எல்லாருக்கும் தெரியும் ஆன ஒன்னும் பண்ண முடியல காவல் துறை

    • @cmPandian-tj8tl
      @cmPandian-tj8tl หลายเดือนก่อน +7

      👍👌உண்மை

    • @rajiraj3731
      @rajiraj3731 หลายเดือนก่อน +18

      இதுல இருந்து என்ன தெரியுது நாடார்💙💚 தேவர் 🔰ஒற்றுமை

    • @amalaselvan2460
      @amalaselvan2460 หลายเดือนก่อน +5

      ​@@somnathr1996 அப்போ கட்டதுரை தேவரை சென்னைல நாடார் களே வெட்டி பொளந்தாங்களே 💙💚🦁👑

    • @KannanKannan-yt9el
      @KannanKannan-yt9el หลายเดือนก่อน

      ஏன்
      தேவர் இனம் சுதந்திரத்திற்கு போராடி ஆயிரம் ஆயிரம் உயிர்களை பலியாக்கி பலி கொடுத்த வீர இனம்.
      அந்த தேவர் இனத்திற்கு அரசு முதல் மரியாதை தந்து அதிக அரசு வேலை வாய்ப்பு தந்து வாழவைக்க வேண்டும்
      சிங்கத்தை பட்டினி போட்டால்
      அது
      கோபமுடன் கர்ஜித்து
      பல உயிர்களை வேட்டையாடத்தானே செய்யும்

    • @KannanKannan-yt9el
      @KannanKannan-yt9el หลายเดือนก่อน +2

      காசு வாங்கி விட்டு அவனையே வெட்டனும்

  • @xavierxavier4354
    @xavierxavier4354 หลายเดือนก่อน +3

    ஆம்ஸ்ட்ராங் வேளி உலகினள் மாமனிதர்தான் கட்டப்பஞ்சாயத்து பன்னும் மாமனிதர் காவல் துறை கருத்து வேறுபடும் கண்டுக்க மாட்டார்கள்

  • @selvin5485
    @selvin5485 หลายเดือนก่อน +1

    நாடார் ல 💙💚🔥🔥🔥💪🔪💪

  • @Paulrajh2o
    @Paulrajh2o หลายเดือนก่อน +20

    நல்ல நடுநிலையோடு ஆராய்ந்து அருமையாக எடுக்கப்பட்ட விமர்சனம்.

  • @vasuselvam1790
    @vasuselvam1790 หลายเดือนก่อน +5

    மிக அருமையான பதிவு தம்பி
    எனக்கு சாதியே பிடிக்காது தம்பி இருந்தாலும் நீங்க சாதிய பெருசா நெனச்சி வாழ்ந்துனு இருக்கிறவங்க மனசுல உங்க பதிவு ஒரு மன மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு

  • @elangovant3544
    @elangovant3544 หลายเดือนก่อน +9

    தக்க பாடம் கற்றுத்தரப்படவேண்டும்.

  • @shivaraja1502
    @shivaraja1502 หลายเดือนก่อน +3

    I am agreed your words.

  • @bestmani6501
    @bestmani6501 หลายเดือนก่อน +4

    Good speech

  • @r.khishan3359
    @r.khishan3359 หลายเดือนก่อน +1

    நல்ல பதிவு 🎉🎉🎉

  • @shanmugapriyak3271
    @shanmugapriyak3271 หลายเดือนก่อน +5

    Good brother

  • @kprakash8067
    @kprakash8067 หลายเดือนก่อน +1

    தென்மாவட்டங்களைப் பற்றித்‌ தெரிந்து கொண்டேன்.
    மனிதனை மனிதன் மதிக்காத மண், ‌ மண்தானா‌?

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk7755 หลายเดือนก่อน +9

    ஏம்மா சம்பவம் செந்தில் புகைப்படங்கள் தமிழக காவல் துறையில் இல்லை என்று தமிழக காவல் துறை எங்காவது சொல்லியுள்ளதா சும்மா வாய்க்கு வந்ததை பேசக்கூடாது போ போ தூங்கு

  • @kotteswaranr5868
    @kotteswaranr5868 หลายเดือนก่อน +1

    Correct Speech Bro

  • @amalaselvan2460
    @amalaselvan2460 หลายเดือนก่อน +23

    நெல்லை தூத்துகுடி கன்னியாகுமரி நாடார் கோட்டை 💙💚🦁🦁🦁👑👑👑🔥🔥🔥💙💚

    • @rx100z
      @rx100z หลายเดือนก่อน +6

      😂😂😂😂 அடிச்சு உடு.. கன்னியாகுமரி மட்டும் இருக்கும் ஏன் என்றால் அங்கு மறவர், பள்ளர், இல்லை. அதே நேரம் உனக்கு நல்லா தெரியும் மீனவர் கிட்ட நீங்க பக்கத்தில் கூட வரமுடியாது என்று 😂😂😂

    • @jeganpandian2742
      @jeganpandian2742 หลายเดือนก่อน

      கன்னியாகுமரி மட்டும் வேண்டுமானாலும் இருக்கலாம் சான பய

    • @PrakashS-rg8fn
      @PrakashS-rg8fn หลายเดือนก่อน +3

      உண்மையை உரக்கச் சொல்லும் இவரைப் போன்ற சமுதாய அக்கறை கொண்ட ஊடகவியலாளர்கள் தமிழகத்திற்கு தேவை தவறுகள் சீர்செய்ய...

    • @manoa1449
      @manoa1449 หลายเดือนก่อน

      Ipadi sathi perumai pesi than..unga life a alichikiringa nu avar solluraru..

    • @amalaselvan2460
      @amalaselvan2460 หลายเดือนก่อน +3

      ​@@rx100zமீனவர் பக்கத்துல வரமுடியாதா,நல்ல காமெடி சூப்பர் 👌

  • @UdayKumar-ff3ke
    @UdayKumar-ff3ke หลายเดือนก่อน +2

    Very nice your message but not following tn Government

  • @lebanoncounsellingministri2287
    @lebanoncounsellingministri2287 หลายเดือนก่อน

    Good one

  • @jayasooryaarm14
    @jayasooryaarm14 หลายเดือนก่อน

    உண்மை உண்மைதான் அண்ணா.

  • @divyashree3525
    @divyashree3525 หลายเดือนก่อน +3

    Kadaikodi keraamatthil ulla jathi vanmam maraiyanum first

    • @user-jn2kt2pz1z
      @user-jn2kt2pz1z หลายเดือนก่อน +1

      அதற்கு தமிழ்நாடு தொழில் மாநிலம் ஆக வேண்டும்.தி.....ஒழிய வேண்டும்.

  • @gopinath1996
    @gopinath1996 หลายเดือนก่อน +1

    Koolipadaingalam oru somberinga velai seyya thuppu ilama ithulam panranunga

  • @KarthiKeyan-xn7pt
    @KarthiKeyan-xn7pt หลายเดือนก่อน +2

    Nadar la

  • @divyashree3525
    @divyashree3525 หลายเดือนก่อน +2

    Aanavam athigaaram jathi vanmam ellaam adiyoodu maraiyanum

  • @sundarsundarakumar2807
    @sundarsundarakumar2807 หลายเดือนก่อน +1

    அரசியல் ரவுடிசம் காவல் துறை மீடியா இவர்களை பிரிக்க முடியாது இவர்கள் தங்கள் கடைமையை செய்தாலே நாடு நல் அரசு ஆகும் கூட்டு களவாளிகள்

  • @stalint8375
    @stalint8375 หลายเดือนก่อน +4

    அருமை அருமை ‌. வாழ்த்துக்கள் தோழர்

  • @BalakrishnanM-nh7kt
    @BalakrishnanM-nh7kt หลายเดือนก่อน

    Raja Encounter

  • @divyashree3525
    @divyashree3525 หลายเดือนก่อน +4

    Evai ellaam ozhikka padanum udane

  • @user-tq7mv8qk4d
    @user-tq7mv8qk4d หลายเดือนก่อน +9

    மாமனிதர் அண்ணன் ஆம்ஸ்டிராங். சமத்துவப் போராளி ஆம்ஸ்டிராங் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatvinesh5400
    @venkatvinesh5400 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @tamilmani4218
    @tamilmani4218 หลายเดือนก่อน

    ஆருத்ராகோல்டுகும்பலுக்குஉள்ளதொடா்பைதிசைதிருப்புகிறாா்களாஎன்றகோணத்தில்யோசிக்கவேண்டும்.

  • @chenniappan3986
    @chenniappan3986 หลายเดือนก่อน +1

    Kutra paramparai..

  • @noelinraj2935
    @noelinraj2935 หลายเดือนก่อน +3

    யாரையும் குறை சொல்ல முடியாது.தென் மாவட்டம் ஒர் நபர் இருந்தால் எல்லாரையும் கூறமுடியாது.நாங்கள் நன்றி நன்மையுள்ள மக்களாக இருக்கிறோம்.நாங்கள் ஆம்ஸ் அண்ணனை நினைத்தே வேதனை உணருகிறோம்.😢

  • @divyashree3525
    @divyashree3525 หลายเดือนก่อน +1

    Weate DMK enna aavhsi edhu

  • @logesh-s2245
    @logesh-s2245 หลายเดือนก่อน

    Motha rowdigalayum totala washout pannanum

  • @user-tg5me5tx4g
    @user-tg5me5tx4g หลายเดือนก่อน

    Ennda. No. 1 agisut. Sekarpapu. DMK. Visarikkanum

  • @myindia9988
    @myindia9988 หลายเดือนก่อน +1

    ஜாதி,ஜாதி...

  • @BalaSubhramani-cr5lb
    @BalaSubhramani-cr5lb หลายเดือนก่อน

    badarmakkalaivampkkuizhukathethampi

  • @LazarRohit
    @LazarRohit หลายเดือนก่อน

    புரட்டு

  • @VetriVel-bh9mo
    @VetriVel-bh9mo หลายเดือนก่อน

    Orama podapoiya peara

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el หลายเดือนก่อน +1

    கயிறு கட்டாத
    ஜட்டி போடாத
    ஹிஜாப் அணியாத
    பூணூல் போடாத
    காண்டம் போடாத
    வெள்ளை பாவாடை கட்டி
    அலாலேலூயா பாடாத
    சிலுவை ரீப்பரை கும்பிடாத

  • @SatheeshKumar-st5mr
    @SatheeshKumar-st5mr หลายเดือนก่อน

    Nee Muslimma

  • @subbaiahraju842
    @subbaiahraju842 หลายเดือนก่อน +1

    தமிழ் சமுதாய மக்கள் ஒரு கேவழலமான பிரவிகள்

    • @balemurupi659
      @balemurupi659 หลายเดือนก่อน +1

      சரிடா கொல்ட்டி தாயோலி..

  • @IsravelSundarSingh
    @IsravelSundarSingh หลายเดือนก่อน +7

    தம்பி நீங்க சொல்றதுல நிறைய தப்பு இருக்கு ..?
    திருபெரும்புதூர் ஏரியாவுல சிப்காட் தொழிற்சாலைகள் அதிகம் இங்கு டாடா இரும்பு காயில்ஸ் அதிகம் டன்கணக்கில் கார்கம்பெனிகளுக்கு சப்ளை செய்யபடுகிறது கார் கம்பெனிகள் கட்டிங் செய்த வேஸ்ட் இரும்புகளை தான் வினியோகம் செய்கிறது இதை ஆளும் கட்சிகளுக்கு ஒரு சீட்டு இரண்டு சீட்டுக்கு கையேந்தும் ஒரு சமுதாய கட்சிகளைசார்ந்த கவுன்சிலரும் கிராமத்து பொருப்பாளர்களும் அந்தந்த கம்பெனி மேலார்களை மிரட்டி தான் இந்த கட்டிங் வேஸ்ட் இரும்புகளை தரை ரேட்டுக்கு அரசியல் பின் புலத்துடன் வாங்குகின்றனர்
    இதில் தென்மாவட்ட நாடார்களுக்கு தொடர்பில்லை ஒரு காலத்தில் நாடார் வியாபிரிகள் தான் இந்த தொழிலை செய்தனர் இப்போது ஒடுக்கப்பட்ட சாதியினர் அரசிசியல் பின்புலத்துடன் கை ஓங்கி உள்ளனர் ஒரு தள்ளு வண்டியில் டீ வியாபரம் கூட பிறர் செய்ய முடியாது ரவுடியிசம் தான் அங்கு முக்கியமாக உள்ளது
    இந்தவேஸ்ட் இரும்பு ஆளும்கட்சிக்கும் ஒருபங்கு உண்டு இந்த இரும்பு கும்மிடிபூண்டி இரும்பாலைக்கும் பிற இரும்பாலைக்கும் சப்ளை செய்து மறுசுழற்ச்சி செய்யப்படுவதால் தான் அதிகம் விலைகுடுத்து வாங்க படுகிறது ..!
    இதில் தம்பி ஆம்ஸாடாங்கிற்க்கோ சம்போ செந்திலுக்கோ தொடர்பில்லை ..!
    ரியல் எஸ்டேட் தொழில் மட்டுமே ஆம்ஸ்டாங்பண்ணியது ரவுடி கிடையாது அதே சாதியில் வேறு சிலர்தான் ரவடியிசம் கட்டபஞ்சாயத்தில் ஈடுபடுவது இப்போது போர்சுனர்காரில் அதிகம்வலம் வரும் நபர்களும் தலைவருக்கு பிறந்த நாள் வசூல்வேட்டை செய்யும் சில சமூக விரோதிகளும் கல்குவாரிகளில் வசூல் செய்யும்கும்பல் தான் நாட்டுக்கு கேடு ..?
    தம்பி ஆம்ஸ்டாங் தரப்பு அல்ல இப்படி இருக்க எப்படி
    சம்போவுக்கும் ஆம்ஸ்டாங்குக்கும் பகையாகும் ..????
    தொடர்பில்லாததை தொடர்பு படுத்தி சாதி கலவரத்தை தூண்டபார்க்கிறதா உங்களை போன்ற யூடுப்பரை வைத்து திமுக அரசு ..?
    வன்னியர்களும்,பறையர்களும் ஒன்றானால் தமிழ்நாடை திராவிட கட்சிகள் ஆளமுடியுமா என கேள்விகேட்டு தமிழின ஒன்றிணைப்புக்கு எங்கள்தம்பி ஆம்ஸ்டாங் பாடுபட்டது ஒரு தவறா ..?????

    • @balemurupi659
      @balemurupi659 หลายเดือนก่อน

      வன்னியனும்,பறையனும் ஒன்னா😂😂😂?

    • @IsravelSundarSingh
      @IsravelSundarSingh หลายเดือนก่อน

      @@balemurupi659 ஏன் நீ தெலுங்கும் அவன் கன்னடமுமா பேசுரான்
      தமிழ் தானே தம்பி ..?

  • @jahartheenkhan5195
    @jahartheenkhan5195 หลายเดือนก่อน +2

    அனைத்து சாதியில் இருக்கும் ரவுடிகளின் குடும்பத்தையும் அவர்களின் குழந்தைகள் உள்பட அணைவரையும் ஊர் முழுக்கு அதாவது தள்ளிவைத்தல் செய்ய வேண்டும் இதற்கு துணையாக அணைத்து சமுதாய மக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டு்ம் நடக்குமா?

    • @arichandran6339
      @arichandran6339 หลายเดือนก่อน

      நல்ல யோசனைதான்.அரசியல் வாதிகளின் கிளைச்செயலரிலிருந்து முதன்மை தலைவர் வரை அனைவரும் ரவுடிகளே.

  • @rx100z
    @rx100z หลายเดือนก่อน

    Hensi group என்பது எல்லா சாதிகளும் இருக்கும் பழைய gang. இப்போ தெரியவில்லை. அசோக் மறவர் குடி. அவன் தான் தலைமை